Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சந்தானத்தை கழட்டி விட்ட அபிமான ஹீரோக்கள்!

Posted:

வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நம்பர்ஒன் காமெடியனாக இருந்தவர் சந்தானம். அவர் காமெடியனானபோது காமெடி கதைகளே அதிகமாக வெற்றி பெற்று வந்ததால், சந்தானத்திற்கு மவுசு கூடியது. முக்கியமான முன்னணி ஹீரோக்களே அவரது கால்சீட்டுக்காக வெயிட் பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குறிப்பாக, ஜெயம்ரவி, ஆர்யா, விஷால், ஜீவா உள்பட பல ஹீரோக்கள் ...

எனக்கு எந்த சாதிக்காரரும் வேண்டாம், இந்தியர்களாக இருக்கிறவர்கள் மட்டும் என்கூட வாங்க! - ரஜினியின் லிங்கா பஞ்ச்

Posted:

ஒரு காலத்தில் ரஜினி படங்கள் என்றால் பஞ்ச் டயலாக்குகள்தான் பிரசித்தி. அவர் எந்தவொரு வார்த்தையை ரிப்பீட்டு செய்தாலும் அது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடும். அப்படித்தான், சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷாவில் , நான் ஒருதடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்றார். அதற்கடுத்து சுந்தர்.சி இயக்கிய அருணாசலத்தில், ஆண்டவன் சொல்றான் ...

கத்தி டீல் முடிந்து விட்டது! விஜய்-முருகதாஸ் அதிர்ச்சி!!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படத்திற்கான பிரச்னை தீர்ந்த பாடில்லை. நாளுக்கு நாள் பிரச்னை சூடு பிடித்துக்கொண்டே செல்கிறது. அதனால் படம் தீபாவளிக்கு வெளியாகிற நேரத்தில் விசயம் இன்னும் பெரிதாகி விடுமோ என்ற அச்சம் விஜய், முருகதாசுக்கிடையே ஏற்பட்டிருக்கிறது.

அதனால் இந்த பிரச்னைக்கு இப்போதே முற்றுப்புள்ளி ...

நயன்தாராவை எமோஷனலாக டிர்ஸ்டப் பண்ணிய அமரகாவியம்!- ஆர்யா பேட்டி

Posted:

புத்தகம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் சத்யா. நடிகர் ஆர்யாவின் தம்பியான இவர் அடுத்து அமரகாவியம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியிருக்கிறார். ஆர்யாவே இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. அப்போது நிருபர்கள் கேட்ட ...

மூன்றாவது முறையாக கைகோர்க்கும் விஜய் - பிரபுதேவா!

Posted:

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து அவரது பி.ஆர்.ஓ. தயாரிக்க, சிம்புதேவன் இயக்க உள்ள படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இதனையடுத்து, பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய். ...

நஸ்ரியா நசீம் - பஹத் பாசில் திருமண வரவேற்பு! - திரை நட்சத்திரங்கள் வாழ்த்து

Posted:

நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நசீம். இவருக்கும் மலையாள இயக்குநர் பாசிலின் மகனும், நடிகருமான பஹத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. பிறகு இருவரது வீட்டாரின் சம்மதப்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஆகஸ்ட் 21ம் தேதி, திருவனந்தபுரத்தில் திருமணமும் ...

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் ரஜினி சாமி தரிசனம்!

Posted:

கோச்சடையான் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும், 'லிங்கா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினி ஜோடியாக அனுஷ்கா, இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம், ஷிமோகாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது கிடைத்த ...

திருடன் போலீஸ் படத்தில் ஆரண்ய காண்டம் பாடல்!

Posted:

''அலைகள் ஓய்வதில்லை'' படத்திற்காக உருவாக்கப்பட்ட பாடலை இளையராஜா மேகா படத்திற்கு பயன்படுத்தியதைப்போல தற்போது ஆரண்ய காண்டம் படத்திற்கு வாலி எழுதிய பாடலை திருடன் போலீஸ் படத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இதுபற்றி படத்தின் இயக்குனர் கார்த்திக் கூறியதாவது: 'திருடன் போலீஸ்' படத்தில் அட்டகத்தி ஜோடிகள் தினேசும், ...

நூற்றாண்டு நினைவு: காலத்தை வென்ற கலைஞன் டி.எஸ்.பாலையா - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

இயக்குனர் மற்றும் காமெடி நடிகர் ஒருவர், ஸ்ரீதர் இயக்கிய, காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்ய விரும்பினார். அதற்கான உரிமத்தை வாங்க அப்போது நோய்வாய்பட்டிருந்த ஸ்ரீதரை சென்று சந்தித்தார். அப்போது ஸ்ரீதர் "ஹீரோவாக யாரை போடுகிறாய்" என்று கேட்டார். முத்துராமன், ரவிச்சந்திரன் கேரக்டருக்கு இரண்டு இளம் ஹீரோக்களின் பெயரை ...

மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார் நீலிமா ராணி!

Posted:

தேவர் மகன், பாண்டவர் பூமி, விரும்புகிறேன் படங்களில் குழந்தை நட்சதிரமாக நடித்த நீலிமா ராணி. மெட்டி ஒலி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். கோலங்கள், தென்றல், செல்லமே ஆகிய தொடர்களில் நடித்தார். இடையில் இதய திருடன், மொழி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல படங்களில் ஹீரோயின்களின் தோழியாக நடித்தார். அதன் பிறகு திருமணம் செய்து ...

ஊட்டி படப்பிடிப்பில் பிபாசா பாசு காயம்: முகத்தில் சிராய்ப்பு காயங்கள்

Posted:

இம்ரான் அப்பாஸ், பிபாஷா பாசு நடிக்கும் இந்திப் படம் கிரியேச்சர் 3டி. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஊட்டியில் நடந்தது. வில்லன்கள் துரத்துவது போலவும். அவர்களிடமிருந்து பிபாசா தப்பித்து ஓடுவது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது கால் தடுக்கி கீழே விழுந்த பிபாசாவுக்கு கை, கால் மற்றும் முகத்தில் சிராய்ப்பு காயங்கள் ...

விஜய் படத்தில் காவ்யா ஷெட்டி!

Posted:

சைவம் படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இதில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் முன்னாள் ஹீரோயின் மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். இன்னொரு நாயகியாக காவ்யா ஷெட்டி நடிக்கிறார். காவ்யா ஷெட்டி ஏற்கெனவே தெலுங்கில் நடித்த ஷிவானி படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. நம் துனியா ...

பேஷன் டிசைனிங் படிக்கிறார் ஆனந்தி!

Posted:

கயல், பொறியாளன் படங்களில் நடிக்கும் ஆனந்தி, பேஷன் டிசைனிங் கோர்சில் சேர்ந்திருக்கிறார். நடிப்பில் பிசியாக இருந்தாலும் கோர்சை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது, பேஷன் டிசைனிங் என் நீண்டநாள் கனவு. அதனால் பிளஸ்-2 முடித்த உடனேயே பேஷன் டிசைனிங் கோர்சில் சேர்ந்து விட்டேன். எனது தெலுங்கு படங்களை ...

தமிழுக்காக பெயரை மாற்றிய நடிகை

Posted:

கன்னட நடிகை சுரபி சந்தோஷ். இவர் நடித்த துஷ்டா, ஜட்டாயு படங்கள் கன்னடத்தில் ஹிட் படங்கள் தற்போது சரண் இயக்கும் ஆயிரத்தில் இருவர் படத்தின் மூலம் தமிழில் அறிமுமாகிறார். தமிழில் ஏற்கெனவே ஒரு சுரபி (இவன் வேற மாதிரி ஹீரோயின்) இருப்பதால் தனது பெயரை ஸ்வஸ்திகா என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: பிறந்தது ...

சீரியல் தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்

Posted:

ஊமை விழிகள், காவியத்தலைவன், இணைந்த கைகள் போன்ற படத்தை தயாரித்த ஆபாவாணனின் மனைவி தேன்மொழி ஆபாவாணன், சின்னத்திரைக்கு சீரியல்கள் தயாரித்து வருகிறார். கங்கா யமுனா சரஸ்வதி, சம்பா ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
தேன்மொழி மீது மயிலாடுதுறையைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர் கடந்த ஜனவரி மாதம் மயிலாடுதுறை கோர்ட்டில் ஒரு வழக்கு ...

தமிழில் புதிதாக வேந்தர் டிவி. உதயம்!

Posted:

தமிழில் சுமார் 60 தொலைக்காட்சி சேனல்கள் உள்ளது. தற்போது புதிதாக வேந்தர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சோதனை ஒளிபரப்பை செய்து வந்த வேந்தர் தொலைக்காட்சி.நேற்று (ஆகஸ்ட் 24) முதல் முறைப்படியான ஒளிபரப்பை துவங்கியுள்ளது. எஸ்.ஆர்.எம். குழுமத்திலிருந்து வரும் மற்றுமொரு தொலைக்காட்சி இது.

இதுகுறித்து ...

விட்டதை பிடிக்க மீண்டும் படம் எடுக்கும் இயக்குநர்

Posted:

தமிழ்சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படம் சுவடுகள். இந்தப் படத்தை இயக்கி, தயரித்து, ஹீரோவாகவும் நடித்தவர் அமெரிக்க வாழ் இலங்கைத் தமிழரான ஜெய்பாலா என்பவர். இவரிடம் எக்கச்சக்கமாக பணம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட ஒரு இடைத்தரகர், நீங்கள்தான் அடுத்த அஜித் என்றெல்லாம் அல்வாவைக் கொடுத்து சில கோடிகளை கறந்துவிட்டார். சுவடுகள் ...

சிரிப்பு நடிகர் சூரிக்கு ஜோடியானார் சீரியல் நடிகை தேவிப்பிரியா!

Posted:

நரேன் - சூரி இணைந்து நடிக்கும் புதிய படம் - கத்துக்குட்டி. இந்தப் படத்தில் ஹீரோவுக்கு இணையான மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சூரி. அவருக்கு ஜோடியாக பல சீரியல்களில் நடித்த சின்னத்திரை நாயகி தேவிப்பிரியா நடிக்கிறார். கத்துக்குட்டி படத்தில் சீரியல்கள் ஒன்றுவிடாமல் பார்த்து தேவிப்ரியாவின் வெறித்தனமான ரசிகரானவராக ...

விஜய்தான் ரியல் ஹீரோ! சொல்கிறார் மதுபாலா

Posted:

ஜென்டில்மேன், அழகன், ரோஜா போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் மும்பை நடிகை மதுபாலா. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப்போட்ட அவர், குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வயதை அடைந்து விட்டதால் மீண்டும் சினிமாவில் வாய் மூடி பேசவும என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதோடு, மாஜி ஹீரோயினிகளான மீனா, நதியா, ...

ரீமேக் செய்யப்படுகிறது சிகப்பு ரோஜாக்கள்!

Posted:

ஏற்கெனவே ஹிட்டான படங்களை ரீமேக் செய்யும் கலாச்சாரம் பாலிவுட், டோலிவுட் என அனைத்து வுட்களிலும் வழக்கத்தில் உள்ளது. இதற்கு கோலிவுட்டும் விதிவிலக்கில்லை. ஏற்கனவே பில்லா உட்பட சில படங்களை ரீமேக்கி உள்ளனர். பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கே.பாக்யராஜ் நடித்து 1978-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான வெற்றிப்படம் - சிகப்பு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™