Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “உயர்தரப் பரீட்சார்த்திகள் ஹிஜாப் ...” plus 16 more

Tamilwin Latest News: “உயர்தரப் பரீட்சார்த்திகள் ஹிஜாப் ...” plus 16 more

Link to Lankasri

உயர்தரப் பரீட்சார்த்திகள் ஹிஜாப் ...

Posted: 18 Aug 2014 05:35 PM PDT

உயர்தரப் பரீட்சார்த்திகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு மனித உரிமை ஆணைக்குழுவிடம் சில பௌத்த பிக்குகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ரணில் மற்றும் சந்திரிக்காவை ...

Posted: 18 Aug 2014 05:29 PM PDT

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை விடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இந்திய அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு முன்னரைவிட உறுதி ...

Posted: 18 Aug 2014 05:23 PM PDT

தேசிய பாதுகாப்பு முன்னொருபோதும் இல்லாத வகையில் உறுதி செய்ய்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுங்கப் பிரிவின் ஊழல் மோசடிகள் ...

Posted: 18 Aug 2014 05:18 PM PDT

இலங்கை சுங்கப் பிரிவினரின் ஊழல் மோசடிகள் குறித்து அம்பலப்படுத்தப்படும் என பொது பல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

புலிகளின் தாக்குதல்களுக்கு ...

Posted: 18 Aug 2014 05:14 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பின்வாங்கினார் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் இரட்டைத் ...

Posted: 18 Aug 2014 05:01 PM PDT

வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களை காப்பாற்றுவதற்காக, ரவூப் ஹக்கீமிடம் இருந்து இந்த மக்களை மீட்டெடுப்பதற்காக, வட கிழக்கு தமிழ், முஸ்லிம் உறவை பேணிப் பாதுகாப்பதற்காக ஒரு புதிய அணி உருவாக வேண்டும் அல்லது மு.கா. இல் இரட்டைத் தலைமை கொண்ட மற்றுமொரு தலைவர் உருவாக்கப்பட வேண்டும். அதாவது ஏற்கனவே பேரியல் அஷ்ரப், ஹக்கீம் இருந்தது போன்று.

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் ...

Posted: 18 Aug 2014 04:40 PM PDT

அவுஸ்திரேலியாவில் முகாம்களில் உள்ள அனைத்து சிறுவர்களையும் விடுவிப்பதற்கான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்ட ...

Posted: 18 Aug 2014 04:27 PM PDT

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 1ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வருடாந்த மகோற்சவத்தின் 18ம் நாள் திருவிழா இன்றைய தினம் மாலை இடம்பெற்றது.

போர் இடம்பெற்ற காலத்தில் ஞானசார ...

Posted: 18 Aug 2014 10:06 AM PDT

போர் இடம்பெற்ற காலத்தில் பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார தேரர் எங்கிருந்தார் என அமைச்சர் மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேசத்துக்கு ...

Posted: 18 Aug 2014 09:17 AM PDT

வடக்கில் நிலவி வரும் கடும் வரட்சி காலநிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலொன்றாக தீவகப்பகுதி விளங்கி வருகிறது. இயற்கையாகவே நன்னீர் வளம் குறைந்த இப்பகுதியில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சியும் மக்களை மிகவும் பாதித்து வருகின்றது.

ஐபிஎல் போட்டியை பார்த்து ...

Posted: 18 Aug 2014 05:57 AM PDT

இங்கிலாந்து தொடரில் தோற்றதற்காக ஐபிஎல் போட்டிகள் மீது யாரும் பொறாமைப்படாதீர்கள் என்று அணித்தலைவர் டோனி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றியுடன் விடைபெற்ற ஜெயவர்த்தனே

Posted: 18 Aug 2014 04:52 AM PDT

பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரையை கைப்பற்றிய கையோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ஜெயவர்த்தனே.

அணித்தலைவர் பொறுப்பில் இருந்து ...

Posted: 18 Aug 2014 12:56 AM PDT

இங்கிலாந்து அணிக்கெதிரான மோசமான டெஸ்ட் தோல்விகளால் அணித்தலைவர் பதவியில் நீடிப்பது பற்றி அணித்தலைவர் டோனி பதிலளித்துள்ளார்.

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார ...

Posted: 17 Aug 2014 11:37 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

மண்ணை கவ்விய இந்தியா: சொதப்பலில் ...

Posted: 17 Aug 2014 10:34 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான தோல்விகளால் தொடரை பரிதாபமாக இழந்தது.

இந்தியா படுதோல்வி: தொடரை வென்றது ...

Posted: 17 Aug 2014 08:54 PM PDT

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தென் ...

Posted: 17 Aug 2014 08:37 PM PDT

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™