Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விநாயகர் சதுர்த்தி அன்று அஜீத் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Posted:

சூர்யா நடித்த அஞ்சான் வெளியாகிவிட்ட நிலையில், ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம்தான். ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படத்தில் அஜீத்துடன் அனுஷ்கா, த்ரிஷா, அருண்குமார், விவேக் முதலானோர் நடிக்க, இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார். ...

40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த ரஜினி!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சினிமாவில், தன் 40வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். சாதாரண பஸ் கண்டெக்டராக தன் வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, பல்வேறு கஷ்டங்கள், போராட்டங்களை கடந்து சென்னைக்கு வந்தார். 1975-ஆண்டில் பாலசந்தரின், அபூர்வ ராகங்கள் படம் மூலம் தன் சினிமா கேரியரை ஆரம்பித்தார் ரஜினி. ஏற்கனவே சிவாஜிகணேசன் என்றொரு நடிகர் தமிழ் ...

3 நாளில் 30 கோடி..அஞ்சான் வசூல் உண்மையா?

Posted:

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சான் திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது. முதல் காட்சி தொடங்கிய சில மணி நேரத்திலேயே அஞ்சான் படத்தைப் பற்றி எதிர்மறைணு£ன விமர்சனங்கள் பரவத் தொடங்கின. அதற்கேற்றார்போல் 170 நிமிடங்கள் ஓடுவதால் அஞ்சான் படம் ரசிகர்களின் பொறுமையை அநியாயத்துக்கு சோதித்தது. படத்தின் நீளமும் ...

நாடக கலைஞர்களை கவுரவித்த காவியத்தலைவன் தயாரிப்பு நிறுவனம்!

Posted:

அரவான் படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கி உள்ள படம் ''காவியத்தலைவன்''. சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனய்கா சோதி, நாசர், பொன்வண்ணன், தம்பி ராமைய்யா, சிங்கம் புலி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நாடக கலைஞர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ஓய் நாட் ...

குயின் ரீமேக்கில் நடிக்கத் தயார்: ப்ரியா ஆனந்த் சொல்கிறார்

Posted:

இன்றைக்கு ராசியான நடிகை என்றால் அது லட்சுமிமேனனும், ப்ரியா ஆனந்தும்தான். இருவர் நடித்த படங்களும் தொடர் ஹிட் அடித்துக் கொண்டிருக்கின்றன. எதிர் நீச்சலில் துணிச்சலான பெண், வணக்கம் சென்னையில துறுதுறு பெண், அரிமா நம்பியில் தண்ணி அடிக்கிற பார்ட்டி என விதவிதமாக கலக்கி வரும் ப்ரியா ஆனந்த் அடுத்து இரும்பு குதிரையில் பைக்கெல்லாம் ...

சூர்யாவை கோபப்படுத்திய ரசிகர்கள்

Posted:

வேட்டை படத்தில் கோட்டை விட்டிருந்த லிங்குசாமி அஞ்சான் படத்தில் அசத்தி இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரசிகர்களுக்கு சரியான தீனி போடத்தவறிவிட்டார் லிங்குசாமி. இதனால் 120 ரூபாய் கொடுத்து படம் பார்த்த ரசிகர்கள் பலர் படத்தை பற்றி நெகட்டிவான விமர்சனங்களை எழுதி சமுகவளைதலங்களிலும், இணையத்தளங்களிலும் உலாவவிட்டுள்ளனர். ...

ஒன்லி ஆக்டிங், நோ கிளாமர்: ஸ்ருதி ஹரிகரன் பாலிசி

Posted:

மலையாள நடிகை ஹரிகரன், சில மலையாள படங்களில் நடித்தாலும் அவரை அடையாளம் காட்டியது கன்னட லூசியா. தற்போது தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதி கிளாமராக நடிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: பாலக்காட்டு மலையாளி பொண்ணுதான் நான். அப்பாவோட வேலை ...

பிடித்தால் பாராட்டுங்க, காயப்படுத்தாதீங்க... அஞ்சான் பற்றி சூர்யா பேச்சு!

Posted:

சுதந்திர தினத்தன்று வெளியான அஞ்சான் படத்திற்கு எதிர்மறையான கருத்துக்களே அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் பிரஸ் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா பேசியதாவது: இதற்கு முந்தைய எனது படங்களை விட அஞ்சான் அதிக வசூலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பைரசி வந்து விடக்கூடாது என்பதற்காக 1500 தியேட்டர்களில் ரிலீஸ் ...

பாலியல் வன்முறைகளை ஆராயும் காதல் 2014

Posted:

இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பது காதல் களியாட்டங்கள் பெருகிவிட்டதால்தான் என்பதை அடித்துச் சொல்லும் படமாக தயாராகி இருக்கிறது காதல் 2014 என்ற படம். மாத்தியோசி, முத்துக்கு முத்தாக படங்களில் நடித்த ஹரிஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். சினேகாவின் முகச் சாயல் கொண்ட நேகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். பாய்ஸ் மணி ...

பூஜா காந்தி படத்துக்கு புட்டண்ணா குடும்பம் எதிர்ப்பு

Posted:

தமிழில் கொக்கி, திருவண்ணாமலை படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. தற்போது கன்னடத்தில் முன்னணி நடிகை. அரசியலிலும் இருக்கிறார். இவர் தற்போது அபிநேந்ரி என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். இது பிரபல கன்னட நடிகை கல்பனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் கதை என்னுடையது என்று ஒரு எழுத்தாளரும் ...

கார்த்திகா, துளசியின் கசின் நடிக்கும் வலியுடன் காதல்

Posted:

மாஜி ஹீரோயின்கள் அம்பிகா, ராதாவின் ஒன்றுவிட்ட சகோதரியின் மகள் கவுரி நம்பியார் நடிக்கும் படம் வலியுடன் காதல். புதுமுகம் ராஜேஷ் ஹீரோவாக நடிக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜே.கே.செல்வா இசை அமைக்கிறார்.

நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. "கிராமத்தில் வெட்டியாக ...

ஆடை வடிவமைப்பாளராகிறார் கங்கா!

Posted:

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை என பிசியாக இருக்கிறார் கங்கா செங்குட்டுவன். ஆனால் அவருக்கோ சிறந்த ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்பதுதான் லட்சியம், கனவு. காரணம் சென்னை நிப்ஃட் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: சின்னத்திரை வாய்ப்புகள் நான் எதிர்பாராமல் ...

வைரலாகப் பரவும் சமந்தாவின் நீச்சல் உடை புகைப்படம்...!

Posted:

தமிழில் இதற்கு முன் சில படங்களில் கதாநாயகியாக சமந்தா நடித்திருந்தாலும், எந்தப் படமும் அவருக்குப் பெயர் சொல்லும் அளவிற்கு இல்லாமலே போனது. அதன் பின் தெலுங்கில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைய அங்கு முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஆனார் சமந்தா. ஆனால், தமிழில் மட்டும் முன்னணிக்கு வரமுடியாமல் இருந்தார். திடீரென அவருக்கு ...

கேரள நீதிமன்றத்தில் திரையிடப்பட்ட 'த்ரிஷ்யம்'

Posted:

மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' திரைப்படம் கன்னடம், தெலுங்கில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விரைவில் தமிழில் தயாராக உள்ளது. கமல்ஹாசன் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இதனிடையே, இந்தப் படத்தைத் தமிழில் தயாரிக்க தடை விதிக்கக் கோரி கேரளாவில் உள்ள எர்ணாகுளம் நீதி மன்றத்தில் சதீஷ் பால் ...

மலையாளத்தில் 'செம்மீன்' மூன்றாம் பாகம் தயாராக உள்ளது...!.

Posted:

மலையாளத் திரையுலகின் முக்கிய படமாக அமைந்த படம் 'செம்மீன்'. தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய நாவலை மையமாக வைத்து ராமு காரியத் இயக்கிய இப்படம் 1965ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் மது, ஷீலா ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். தென்னிந்திய திரையுலகில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை இந்தப் படம் பெற்றது. ...

சினிமாவை சுதந்திரமாக எடுக்க விடுங்கள்! -டைரக்டர் விக்ரமன்

Posted:

இப்போது ஒரு படத்தை முடிப்பதை விட அதை வெளியிடும் நேரத்தில்தான் ஏகப்பட்ட சிக்கல்கள், பிரச்சனைகள் உருவாகி வருகிறது. அதையும் மீறி வெளியாகும் படங்கள் பத்தில் ஒன்பது படங்கள் ஓடுவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சில படங்களில் இலங்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

இதைப்பற்றி டைரக்டர் ...

'அஞ்சான்' - பிரம்மானந்தம் காட்சி நீக்கம்...!

Posted:

'அஞ்சான்' படத்தைப் பற்றிய விமர்சனங்களும், கருத்துக்களும் பல்வேறாக இருக்க படம் நன்றாக வசூல் செய்கிறது என்று தயாரிப்பு தரப்பு தெரிவிக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையாக இருந்ததால் பலரும் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்த்துள்ளதாகத் தெரிகிறது. படத்தின் உண்மையான வசூல் நிலவரம் வார நாள் ஆரம்பமாகியுள்ள இன்று ...

மஞ்சுவாரியாருக்கு எதிராக குரல் எழுப்பும் நர்சுகள்

Posted:

நடிகை மஞ்சுவாரியார் ஒரு பிரபலமான நகை கடை நிறுவனத்தின் விளம்பர தூதராக இருக்கிறார். சமீபத்தில் மஞ்சு போஸ் கொடுத்த விளம்பரம் ஒன்று மலையாள பத்திரிகைகளில் வெளியானது. அதில் நர்ஸ் வேடத்தில் வைர நகை அணிந்து கொண்டு மஞ்சு நிற்க கீழே "இப்போது யார் வேண்டுமானாலும் வைர நகைகள் வாங்கலாம்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதாவது மிகக் குறைந்த ...

காதலிக்க நேரமில்லை ஹீரோயின்கள் நெகிழ்ச்சியான சந்திப்பு

Posted:

புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் 1964ம் ஆண்டு வெளிவந்த படம் காதலிக்க நேரமில்லை. ஈஸ்ட்மென் கலரில் வந்த முதல் தமிழ் படம். ரவிசந்திரன், காஞ்சனா, வி.எஸ்.ராகவன், சச்சு ஆகியோர் இதில் அறிமுகமானார்கள். இவர்களைத் தவிர ராஜஸ்ரீ, பாலையா, முத்துராமன், நாகேஷ் ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

தமிழ் சினிமாவிற்கு பல விதங்களில் ...

ரசிகர்கள்தான் தெய்வம் மாதிரி...லிங்குசாமி பேச்சு!

Posted:

'அஞ்சான்' திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களாகியும் அந்தப் படத்தைப் பற்றிய கடுமையான விமர்சனங்கள், கேலிகள், கிண்டல்கள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றன. இது படக்குழுவை கடுமையாக பாதித்துள்ளது. நேற்று நடந்த பத்திரிகையாளர் காட்சியில் இதுகுறித்து சூர்யாவும், இயக்குனர் லிங்குசாமியும் மிகவும் வருத்தப்பட்டனர். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™