Tamilwin Latest News: “லசந்த கொலையுடன் தொடர்புடைய ...” plus 16 more | |
- லசந்த கொலையுடன் தொடர்புடைய ...
- உயர்தரப் பரீட்சை வினாத்தாள் ...
- ரணில் - சம்பந்தன் இடையிலான இரண்டாம் ...
- அமெரிக்க நிறுவனமொன்றுக்கு போலி ...
- விக்னேஸ்வரன் ஒர் பயங்கரவாதியல்ல!– ...
- நியாயமான தீர்வை முன்வைத்தால் ...
- மலேசியாவில் புலிச் ...
- புலிகளின் தலைவரை நான் சந்தித்தேன்! ...
- சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக ...
- பரீட்சை காலத்திலும் தொடரும் ...
- பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார ...
- தினேஷ் கார்த்திக்கைத் தவிர ...
- லாராவை முந்தி முத்திரை பதித்த ...
- இந்திய அணியின் மோசமான 9வது தோல்வி!
- இந்திய கிரிக்கெட்டை நோக்கி உலகம் ...
- தோல்வியால் என் மனம் வலிக்கிறது: ...
- மோசமான துடுப்பாட்டம் - இந்தியா ...
| லசந்த கொலையுடன் தொடர்புடைய ... Posted: 10 Aug 2014 05:56 PM PDT சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடைய உண்மையான சந்தேக நபரை இன்னமும் கைது செய்யவில்லை என பொலிஸ் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. |
| உயர்தரப் பரீட்சை வினாத்தாள் ... Posted: 10 Aug 2014 05:45 PM PDT உயர்தரப் பரீட்சை வினாத்தாள் குழறுபடி தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். |
| ரணில் - சம்பந்தன் இடையிலான இரண்டாம் ... Posted: 10 Aug 2014 05:38 PM PDT ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ளன. |
| அமெரிக்க நிறுவனமொன்றுக்கு போலி ... Posted: 10 Aug 2014 05:29 PM PDT அமெரிக்காவின் நிறுவனமொன்றுக்கு போலியான முகவரியை வழங்கியதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
| விக்னேஸ்வரன் ஒர் பயங்கரவாதியல்ல!– ... Posted: 10 Aug 2014 05:09 PM PDT வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஓர் பயங்கரவாதியல்ல என லங்கா சமசமாஜ கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் பெத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார். |
| நியாயமான தீர்வை முன்வைத்தால் ... Posted: 10 Aug 2014 04:54 PM PDT இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளதை கூட்டமைப்பு மறுத்துள்ளது. |
| Posted: 10 Aug 2014 04:26 PM PDT மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| புலிகளின் தலைவரை நான் சந்தித்தேன்! ... Posted: 10 Aug 2014 04:20 PM PDT எமது போராட்டத்தில் உண்மை உள்ளது, விடுதலைப் புலிகளை உலகம் புரிதலில் தாமதம் அதற்கும் அப்பால் எமது ஆளுமையை பயன்படுத்துவதில் பாரிய தவறுகள். இவைகளே எமது போராட்டத்தின் பின்னடைவு என சிரேஸ்ட ஊடக விமர்சகர் நேரு குணரத்தினம் தெரிவித்தார். |
| சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக ... Posted: 10 Aug 2014 08:36 AM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்படுவதாக குற்றம் சுமத்தி ஜனதாக்கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிட கழக உறுப்பினர்கள் 50 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். |
| பரீட்சை காலத்திலும் தொடரும் ... Posted: 10 Aug 2014 08:33 AM PDT இலங்கை முழுவதும் தற்போது உயர்தப்பரீட்சைகள் ஆரம்பமாக இடம்பெற்றுவரும் நிலையில் அம்மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை கடந்த 30.07.2014 முதல் கல்வியமைச்சு தடைசெய்திருந்தது. |
| பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார ... Posted: 10 Aug 2014 07:48 AM PDT கால்லேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 5ம் நாளான இன்று இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| தினேஷ் கார்த்திக்கைத் தவிர ... Posted: 10 Aug 2014 06:00 AM PDT தினேஷ் கார்த்திக்கைத் தவிர அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் நான் வெறுக்கிறேன் என்று ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் தெரிவித்துள்ளார். |
| லாராவை முந்தி முத்திரை பதித்த ... Posted: 10 Aug 2014 01:26 AM PDT அதிக இரட்டை சதம் விளாசி லாராவை முந்தியுள்ளார் இலங்கை முன்னாள் அணித்தலைவர் சங்கக்காரா. |
| இந்திய அணியின் மோசமான 9வது தோல்வி! Posted: 10 Aug 2014 01:19 AM PDT இங்கிலாந்தில் இந்திய அணி 9வது மோசமான தோல்வியை தழுவியுள்ளது. |
| இந்திய கிரிக்கெட்டை நோக்கி உலகம் ... Posted: 09 Aug 2014 11:49 PM PDT ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தில் ஐசிசி தலைவர் சீனிவாசன் மீது பிஹார் கிரிக்கெட் சங்கச் செயலர் ஆதித்ய வர்மா கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். |
| தோல்வியால் என் மனம் வலிக்கிறது: ... Posted: 09 Aug 2014 10:57 PM PDT 3 நாளிலேயே தோற்றது வருத்தம் அளிக்கிறது என்று இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். |
| மோசமான துடுப்பாட்டம் - இந்தியா ... Posted: 09 Aug 2014 08:16 PM PDT இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 54 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |