| பெண் போலீசை தூக்கி நடனமாடி சர்ச்சையில் சிக்கிய ஷாரூக்கான் Posted:  பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். எப்பவுமே கலகலப்பாக இருக்கும் ஷாரூக், விழாக்களுக்கு சென்றாலும் அதை அப்படியே தொடர்வார். மேலும் விழா மேடையில் தான் ஏறி நடனமாடி உடன் இருப்பவர்களையும் ஆட வைத்து விடுவார், அந்தளவுக்கு ஜாலியான மனிதர் ஷாரூக். இந்நிலையில் மேற்கு மாநிலம், கோல்கட்டாவில் நடந்த போலீஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் ... |
| மீண்டும் அப்பா ஆனார் ஜெயம்ரவி! Posted:  சாக்லேட் ஹீரோ என்ற இமேஜிலிருந்து ஆக்ஷன் ஹீரோவாக தன்னை மாற்றிக்கொண்டு வருபவர் ஜெயம்ரவி. பேராண்மை படத்தில் அதற்கு வித்திட்ட அவர் ஆதிபகவன், நிமிர்ந்து நில் படங்களுக்குப்பிறகு தற்போது தனி ஒருவன் படத்தில் இன்னும் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக அவதரித்துள்ளார். மேலும், ஏற்கனவே ஆதிபகவன், நிமிர்ந்து நில் படங்களில் இரண்டு வேடங்களில் நடித்து ... |
| சயீப்பின் விருதை பறிக்க மாட்டோம் என அரசு கடிதம் அனுப்பி உள்ளது:கரீனா Posted:  தொழிலதிபருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பான விவகாரத்தால் பாலிவுட் நடிகர் சயீப் அலிகானுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருது பறிக்கப்பட உள்ளதாக பரவிய வதந்திகளை சயீப்பின் மனைவியான நடிகை கரீனா கபூர் மறுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், விருதை திரும்பப் பெறப் போவதில்லை என அரசு சார்பில் ஏற்கனவே எங்களுக்கு கடிதம் ... |
| சவுமியாவுக்கு சினிமா ஒளிப்பதிவாளராக ஆசை Posted:  சின்னத்திரையில் வளர்ந்து வரும் தொகுப்பாளினி சவுமியா. மற்ற தொகுப்பாளினிக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்றவர்கள் கையில் எப்போதும் மைக்குடன் இருப்பார்கள். இவர் மட்டும் கையில் கேமராவுடன் இருப்பார். சினிமா ஒளிப்பதிவாளராக வேண்டும் என்பதுதான் சவுமியாவின் லட்சியம். அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். "என்னோட அப்பா ... |
| ஹேப்பி நியூ ஈயரில் எல்லாமே இருக்கு: ஷாருக்கான் Posted:  சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு ஷாருக்கான் நடித்து வரும் படம் ஹேப்பி நியூ ஈயர். இதில் ஷாருக்குடன் தீபிகா படுகோனோ, அபிஷேக் பச்சன், சோனு சூட், போமன் இரானி, விவான் ஷா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பக்கா கமர்ஷியல் படமான இதன் பர்ஸ்ட் லுக் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான், தீபிகா ... |
| ஹீரோவானார் பாலுமகேந்திராவின் மாணவர் Posted:  பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் படித்த சத்யா என்பவர் யமுனா என்ற படத்தில் அறிமுகமானார். இப்போது அதே பட்டறையில் படித்த ஷங்கர் என்பவர் மஞ்சள் குங்குமம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக கேரள வரவு சசி நடிக்கிறார். ராஜ்கபூர், சிங்கம்புலி, சண்முகராஜன் நடிக்கிறார்கள். சத்யநாராயணன் என்பவர் ... |
| மீரா ஜாஸ்மினுக்கு ரீ எண்ட்ரி கொடுப்பாரா விஞ்ஞானி Posted:  திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டிலாகிவிட்ட தேசிய விருது பெற்ற நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் கடைசியாக நடித்திருக்கும் படம் விஞ்ஞானி. நிஜத்திலும் விஞ்ஞானியாக இருந்து அதை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கும் பார்த்தி தயாரித்து, நடிக்கும் படம். ஒரு விஞ்ஞானி உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினைக்கு ... |
| த்ரிஷா பாணியில் தெருநாயை தத்தெடுத்தார் சமந்தா Posted:  பொதுவாக தெருநாய்களை தத்தெடுத்து வளர்ப்பது த்ரிஷாவுக்கு மிகவும் பிடித்த ஒன்று. இப்போது அந்த வரிசையில் சமந்தாவும் சேர்ந்திருக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்புக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது தெருவில் ஒரு கருப்பு நிற நாய் தவித்துக் கொண்டிருப்பதை கண்டார். அதன் மீது இரக்கப்பட்டு தானே காரை விட்டு இறங்கிச் சென்று அதனை தன் ... |
| மசாலா படத்தில் நாடக நடிகை Posted:  வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளர் லக்ஷ்மண் குமார் தயாரித்து, இயக்கி வரும் படம் மசாலா படம். இதில் புதுமுகங்களுடன் பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் லட்சுமி தேவி நடிக்கிறார். படத்தின் கதை பற்றி லக்ஷ்மண் குமார் கூறியதாவது: இந்தியாவில் தயாராகும் படங்களைத்தான் மசாலா படங்கள் என்று குறிப்பிடுகிறோம். ஆண்டுக்கு 1800 படங்கள் தயாரானால் ... |
| உத்தம வில்லன் படப்பிடிப்பு நிறைவடைந்தது Posted:  கமலஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி மேனன், பார்வதி நாயர், ஜெயராம் நடிக்கும் உத்தம வில்லன் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. படத்தை நடிகரும் கமலின் நண்பருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இதில் கமல் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாடக கலைஞராகவும், தற்காலத்தில் சினிமா சூப்பர் ஸ்டாராகவும் ... |
| என் படத்தின் திருட்டு விசிடி தயாரித்தால் மரண அடி விழும்: பார்த்திபன் எச்சரிக்கை Posted:  பார்த்திபன் இயக்கி உள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படம் வருகிற 15ந் தேதி அன்று வெளிவருகிறது. இதில் புதுமுகங்களுடன் ஆர்யா, அமலாபால், விஷால், சிம்பு, டாப்ஸி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். கதையே இல்லாமல் புதுமையான அம்சத்துடன் இந்த படம் ரிலீசாகிறது. புதிய படங்களுக்கு திருட்டு விசிடி தயாரித்து வெளியிடுபவர்களை ... |
| 300 கோடி வசூலைத் தொட்ட 'கிக்'... Posted:  'பாலிவுட் பாஷா, வசூல் சக்கரவர்த்தி' என சல்மான் கானை பாலிவுட்டினர் அழைப்பது பொருத்தமானதுதான். படம் வெளியான முதல் வாரத்தில் 100 கோடி ரூபாய், இரண்டாவது வாரத்தில் 200 கோடி ரூபாய், மூன்றாவது வாரத்தில் 300 கோடி ரூபாய் வசூல் என சல்மான் கான் நடித்த 'கிக்' படம் கோடி மேல் கோடியாக அள்ளிக் கொண்டிருக்கிறது. படம் வெளிவந்த நாள் முதல் இதுவரை ... |
| தமன்னாவுக்குக் கிடைத்த முதல் ஹிந்தி வெற்றி... Posted:  தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் தமன்னா அஜய்தேவ்கன் நடித்த 'ஹிம்மத்வாலா' ஹிந்திப்படம் மூலம் பாலிவுட்டில் ரீ-என்ட்ரி ஆனார். அந்தப் படம் படுதோல்வியடைந்தது. இருந்தாலும் அந்தப் படத்தின் இயக்குனரான சஜித் கான் அடுத்து இயக்கிய 'ஹம்சகல்ஸ்' படத்திலும் தமன்னாவை நாயகியாக்கினார். சில வாரங்களுக்கு முன் வெளிவந்த ... |
| ஹன்சிகா திரும்பி வந்ததன் ரகசியம்... Posted:  ஹன்சிகா தற்போது தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சில வாரங்களாக ஐரோப்ப நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார். ஒவ்வொரு ஊருக்குச் செல்லும் போதெல்லாம் டுவிட்டரில் புகைப்படங்களை வெளியிட்டு அவருடைய சுற்றுப் பயணத்தைப் பற்றி உடனுக்குடன் தெரிவித்து வந்தார். ஆனால், திடீரென சுற்றுப் பயணத்தை பாதியில் ... |
| 'பாகுபலி' - 200 நாட்களைக் கடந்த படப்பிடிப்பு... Posted:  'நான் ஈ' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் 'பாகுபலி' படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களைக் கடந்திருக்கிறது. இந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு படத்திற்கு சராசரியாக 100 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடப்பது வழக்கம். சில ஹிந்திப் படங்கள்தான் நீண்ட நாட்கள் தயாரிப்பில் ... |
| சித்தார்த்-சமந்தா காதலில் விரிசலா! குழப்பத்தில் திரையுலகம் Posted:  தெலுங்கில் சித்தார்த்-சமந்தா இருவரும் நடித்த முதல் படத்திலிருந்தே அவர்களை இணைத்து காதல் செய்திகள் பரவத் தொடங்கி விட்டது. அதற்கேற்ப இருவரும் இணைந்து காளஹஸ்தி, திருப்பதி உள்ளிட்ட சில கோயில்களுக்கு சென்று பரிகார பூஜைகளை நடத்தியதால் அந்த செய்திகள் இன்னும் ஆதாரப் பூர்வமாக வெளிவந்தன.
அதுமட்டுமின்றி, சமந்தாவின் கால்சீட் ... |
| ஆகஸ்ட் 18-ல் 'காவியத் தலைவன்' இசை வெளியீடு... Posted:  "வெயில், அங்காடித் தெரு, அரவான்" ஆகிய படங்களுக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கி வரும் படம் 'காவியத் தலைவன்'. சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். வசந்தபாலன் - ரகுமான் கூட்டணியில் முதல் முறையாக இணைந்திருக்கும் படம் இது. தரமான படங்களை இயக்கி சிறந்த இயக்குனர் ... |
| என் வாழ்நாளில் ஒரு சிறந்த படம் தயாரிக்க வேண்டும் என்பதே என் கனவு : ஷாருக்கான் Posted:  உலகத்தில் உள்ள அனைவரும் பார்த்து பாராட்டக்கூடிய வகையில் ஒரு சிறந்த படத்தை எனது வாழ்நாளில் தயாரிக்க வேண்டும் என்பதே என் கனவு என பாலிஷட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உலகமே வியந்து பாராட்டும் படியான படத்தை தயாரிக்க வேண்டும் என தனது மிகப் பெரிய கனவு பற்றிய கூறிய ஷாருக்கான், தனது சிறிய ... |
| தென்னிந்தியாவின் வித்யாபாலனாக துடிக்கும் நயன்தாரா! Posted:  தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்த பிறகுதான் நயன்தாராவிற்குள் ஒரு மிகப்பெரிய நடிகை இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதுவரை அவரை பிகினி நடிகை பட்டியலில் வைத்திருந்த இயக்குனர்கள் அதையடுத்து அவரை இன்னும் பெரிய ரேஞ்சுக்கு கொண்டு செல்ல நினைத்தனர். ஆனால், அந்த நேரம்பார்த்து நான் பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டு ... |
| டைரக்டர் சரணுக்கு காதல் மன்னன் மானு கொடுத்த தைரியம்! Posted:  கே.பாலசந்தரின் உதவியாளரான சரண், அஜீத் நடித்த காதல் மன்னன் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர். அதையடுத்து, அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், அட்டகாசம், ஜே ஜே, அசல் உள்பட பல படங்களை இயக்கினார். அப்படி தான் இயக்கிய முதல் படத்தில பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான மானுவை இறக்குமதி செய்தவர். அடுத்தடுத்து, பூஜா, காம்னா. கிரண் என்று ... |