Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இஸ்ரேல், பலஸ்தீன படுகொலைகள் ...” plus 16 more

Tamilwin Latest News: “இஸ்ரேல், பலஸ்தீன படுகொலைகள் ...” plus 16 more

Link to Lankasri

இஸ்ரேல், பலஸ்தீன படுகொலைகள் ...

Posted: 01 Aug 2014 05:45 PM PDT

இஸ்ரேல் - பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் இடம்பெற்று வரும் படுகொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் நிலைப்பாடு என்ன என ஜாதிக ஹெல உறுமய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் ...

Posted: 01 Aug 2014 05:39 PM PDT

நடுக்கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேரையும் இந்தியாவில் இறக்கி விடுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தயாரானமை குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அநுராதபுரத்தில் இருந்து கடத்திச் ...

Posted: 01 Aug 2014 05:05 PM PDT

அநுராதபுரம் மீகாலெவ என்ற இடத்தில் இருந்து கடந்த 28ம் திகதியன்று கடத்திச் செல்லப்பட்ட 4வயது சிறுவன் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளார்.

கோத்தாவுக்கு கொடி பிடியுங்கள்! ...

Posted: 01 Aug 2014 04:53 PM PDT

கோத்தபாய ராஜபக்சவின் பிரகாசமான அரசியல் எதிர்காலம் தொடர்பில் எதிர்வு கூறல்களை வெளியிடுமாறு பிரபல சோதிடர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ...

Posted: 01 Aug 2014 04:45 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அரசாங்கம் போர்க்குற்றச் செயல் விசாரணைகளை நடாத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுடனான உறவுகளை துண்டித்தால் ...

Posted: 01 Aug 2014 04:29 PM PDT

இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தால் இலங்கை இராணுவத்தினருக்கு பாதிப்பு ஏற்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான ...

Posted: 01 Aug 2014 09:57 AM PDT

இலங்கை உட்பட்ட ஏனைய உறுப்பு நாடுகளில் உள்ள தமது உறுப்பினர்களுக்கு கொடுப்பனவை வழங்க முடியவில்லை என்று சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

சென்னையில் இலங்கை தூதரகம் அருகில் ...

Posted: 01 Aug 2014 08:44 AM PDT

இலங்கை பாதுகாப்புத்துறை இணையத்தளத்தில் ஜெயலலிதாவை இழிவுபடுத்தி கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டனர்.

வாழைச்சேனையில் கஞ்சாவுடன் ஆட்டோ ...

Posted: 01 Aug 2014 08:44 AM PDT

மட்டக்களப்பு, வாழைச்சேனையில் ஆட்டோவில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா கடத்திய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர்க்கந்தன் மஹோற்சவத்தில் ...

Posted: 01 Aug 2014 08:16 AM PDT

அன்புமிகு தமிழ் இளைஞர்களுக்கு வணக்கம். இளைஞர் சக்தி மாபெரும் சக்தி என்பது மறுக்க முடியாத உண்மை.

தரவரிசையில் விரட்டியடிக்கப்பட்ட ...

Posted: 01 Aug 2014 05:54 AM PDT

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டம் காரணமாக கோஹ்லி, புஜாரா தரவரிசையில் பின்னடைவு கண்டுள்ளனர்.

கன்னத்தில் முத்தமிட்டு கதறி அழுத ...

Posted: 01 Aug 2014 04:56 AM PDT

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவன் ஜெரார்ட்டிடம் கையெழுத்து வாங்கிய ரசிகரை அவருடன் செல்ஃபீயில் புகைப்படம் எடுக்கும் போது உணர்ச்சியில் கதறி அழுதார்.

இலங்கைக்கெதிரான ஒருநாள் தொடர்: ...

Posted: 01 Aug 2014 03:33 AM PDT

இலங்கை அணிக்கெதிராக ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வருகின்ற 7ம் திகதி தெரிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தவான் வேண்டாமே.. ...

Posted: 01 Aug 2014 01:22 AM PDT

இந்திய அணியின் தொடக்க ஆட்டம் மோசமாக இருப்பதால் தவானுக்கு பதிலாக தொடக்க வீரராக கம்பீரை களமிறக்கலாம் என கங்குலி கூறியுள்ளார்.

இந்திய அணியின் பிரச்சனைகள் இது தானா?

Posted: 01 Aug 2014 12:08 AM PDT

மொயீன் அலியிடம் இந்திய அணி விக்கெட்டை பறிகொடுத்தது ஆச்சரியமாக உள்ளது என்று இயன் சாப்பல் கூறியுள்ளார்.

டோனியை மிரட்டி வைத்த ஐ.சி.சி

Posted: 31 Jul 2014 11:22 PM PDT

ஜடேஜாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமற்றது என்று கூறிய டோனியின் கருத்துக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்திடம் படுதோல்வியடைய ...

Posted: 31 Jul 2014 10:26 PM PDT

இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்ததற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது தான் காரணம் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™