Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமிமேனனையும் கவர்ந்த சிம்பு!

Posted:

தற்போதைய சினிமா நடிகைகளில் சிம்பு ஓப்பனாக பேசக்கூடியவர். எனக்கும் அகம் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசத்தெரியாது. என் மனதில் பட்டதை அப்படியே வெளியே கொட்டி விடுகிறேன் அதனால்தான் எனக்கு இந்த பீல்டில் ரொம்ப கெட்ட பெயர். ஆனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. நடிப்பதை சினிமாவோடு வைத்துக்கொண்டு, நிஜவாழ்க்கையில் யதார்த்தமான மனிதனாக ...

பரபரப்பை ஏற்படுத்திய அமீர்கானின் நிர்வாண போஸ்டர்!

Posted:

பெரும்பாலும் சினிமாவில் சன்னிலியோன் போன்ற சில நடிகைகள்தான் நிர்வாண காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் யாரும் அந்த மாதிரி நடிப்பதில்லை. அதிலும் முன்னணி ஹீரோக்களை சொல்லவே வேண்டாம். தங்களது இமேஜை பாதுகாத்துக்கொள்வதில் கவனமாக இருப்பார்கள்.

ஆனால், அமீர்கான் நடிப்பில் வெளியாகயிருக்கும் படம் ...

அஜீத் படத்தை இயக்கவில்லை..! ஷங்கர் அறிவிப்பு!

Posted:

ஒவ்வொரு முறை ஷங்கர் இயக்கிய படங்கள் முடிவடையும்போதும், அவருடைய அடுத்தப் படத்தைப் பற்றிய வதந்தி கிளம்புவது வாடிக்கைதான். குறிப்பாக, அடுத்ததாக அஜித்துடன்தான் கூட்டணி சேருவார் என செய்திகள் பரவும். இதுபோல் செய்திகள் வருவது ஒன்றும் புதிதல்ல, வாடிக்கையான ஒன்றுதான். இந்த முறையும் அந்த கதைதான் நடந்து கொண்டிருக்கிறது. ஷங்கர்-அஜீத் ...

டொரன்டோ திரைப்பட விழாவில் ராமானுஜன் திரையிடப்படுகிறது.?!

Posted:

பெரியார் படத்தை இயக்கிய ஞானராஜசேகரன், கணித மேதை ராமானுஜன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்துள்ளார். இன்று ஏடிஎம் மிஷன் பாஸ்வேர்டு போன்ற டெக்னாலஜிக்கு அவரது கண்டுபிடிப்புகளே மூல காரணம். அப்படிப்பட்ட ஒரு மேதையின் படம் திரைப்படமாக வந்திருக்கிறது. ஜெமினி-சாவித்திரியின் பேரன் அபினய், ராமானுஜனாக நடித்திருந்தார். பாமா அவரது ...

ஜிகர்தண்டா சஸ்பென்ஸை உடைக்காதீர்கள்.... ரசிகர்களுக்கு இயக்குநர் வேண்டுகோள்!

Posted:

இப்போதெல்லாம் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படங்களையே ரசிகர்கள் நீளமாக இருப்பதாக முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர். அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படங்களே ரசிகர்களின் தேர்வாக இருக்கிறது. அண்மையில் வெற்றி பெற்ற பல படங்கள் இரண்டரை மணி நேரத்துக்கும் குறைவாக ஓடக்கூடிய படங்களே. இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள ஜிகர்தண்டா படம் ...

விக்ரம் படத்துக்கு சிறப்பான தலைப்பை தேடும் இயக்குநர்

Posted:

'கோலிசோடா' படத்தை இயக்கிய விஜய் மில்டன் தற்போது விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். விக்ரமுடன் முதன் முதலாக சமந்தா இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு முதலில் 'இடம் மாறி இறங்கியவன்' என்று தலைப்பு வைக்கப்பட்டது. பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை... அந்தத் தலைப்பை மாற்றிவிட்டு 'பத்து எண்றதுக்குள்ளே' என்ற தலைப்பை ...

ராமேஸ்வரத்தில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

Posted:

ராமேஸ்வரம் வரவர பிசியான படப்பிடிப்பு ஸ்தலமாக உருவாகி வருகிறது. கடற்கரை சம்மந்தப்பட்ட காட்சிகளை சென்னையில் எடுக்க முடியாதபடி பல்வேறு பிரச்சனைகள், தடங்கல்கள் இருப்பதால் பலரும் வேறு ஊர் கடற்கரைகளை தேடிச் செல்கிறார்கள். அப்படி செல்லும் பலருக்கும் ராமேஸ்வரம் கடற்கரை சிறந்த தேர்வாக இருக்கிறது. மாயி படத்தை இயக்கிய சூர்யபிரகாஷ் ...

கோச்சடையான் சாதனையை நெருங்கும் அஞ்சான்

Posted:

அஞ்சான் படத்தின் தெலுங்கு டப்பிங்கா சிக்கந்தர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நேற்று ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடத்தி முடித்துள்ளனர். அந்த சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டிருக்கும் 'அஞ்சான்' படக்குழுவினரை, அஞ்சான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் படைத்து வரும் சாதனை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மாதம் 5 ...

15 லட்சத்திற்கு விற்றது ஹன்சிகாவின் ஒரு ஓவியம்!

Posted:

நடிகை ஹன்சிகா நடிப்பு தவிர அவர் ஒரு ஓவியரும் கூட. அவர் தான் வரைந்த ஓவியங்களை கொண்டு ஒரு கண்காட்சி நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தான் நடத்தி வரும் குழந்தைகள் நலபாதுகாப்பு அறக்கட்டளைக்கு வழங்க தீர்மானித்திருக்கிறார். இதற்கிடையில் ஹன்சிகா வரைந்த ஓவியம் ஒன்றை ஒருவர் 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கி அந்த பணத்தை குழந்தைகளின் ...

நடிப்பும் ஒரு வேட்டைதான்: நட்ராஜ் சிறப்பு பேட்டி!

Posted:

சதுரங்க வேட்டையின் மூலம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் நட்டி என்கிற நட்ராஜ். பக்கா சென்னை பையன் என்றாலும் இந்தியில் மோஸ்ட் வாண்டட் கேமராமேன். அமிதாப், கான்கள், கபூர்கள், அத்தனை ஒல்லி பெல்லி ஹீரோயின்களும் நட்ராஜின் நண்பர்கள். நட்ராஜ் தமிழ் படத்தில் நடித்தால் இந்திப் படங்கள் காத்திருக்கிறது. தமிழில் நான்கு படத்தில் ...

மர்தாணியில் இரண்டு நிர்வாண காட்சிகளை நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் கொடுத்தது தணிக்கை குழு

Posted:

சிறிய இடைவெளிக்கு பிறகு ராணி முகர்ஜி நடித்துள்ள படம் மர்தாணி. ஜிசு சென்குப்பதா, அகிலேஷ் வர்மா நடித்துள்ளனர். பிரதீப் சர்க்கார் இயக்கி உள்ளார். ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.

பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகளை கடத்தும் கும்பலை எதிர்த்து அழிக்கும் பெண் போலீஸ் அதிகாரியாக ராணி முகர்ஜி நடித்துள்ளார். அவரின் அதிரடி ...

வி.சேகரின் 18வது படத்திற்கும் யூ சான்றிதழ்

Posted:

நான் புடிச்ச மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறிப்போச்சு, எல்லாமே என் பொண்டாட்டிதான், விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உள்பட 17 படங்களை இயக்கியவர் வி.சேகர். மெகா சீரியல்கள் வருவதற்கு முன்பு அந்த எபெக்டை பெரிய திரையில் ...

50 நாட்களை நிறைவு செய்தது முண்டாசுப்பட்டி

Posted:

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்த முண்டாசுபட்டி கடந்த ஜூன் 13ந் தேதி வெளிவந்தது. இன்றுடன் முண்டாசுப்பட்டி 50வது நாளை நிறைவு செய்கிறது. இதே நாளில் சி.வி.குமாரின் சரபம் வெளிவருவது குறிப்பிடத் தகுந்த அம்சம்.

முண்டாசுபட்டியில் விஷ்ணு, நந்திதா, காளிவெங்கட் நடித்திருந்தார்கள். சான் ரோல்டன் ...

நான் அழகான பெண் இல்லை: லட்சுமிமேனன் ஓப்பன்

Posted:

லட்சுமி மேனன் நடித்துள்ள ஜிகிர்தண்டா இன்று (ஆகஸ்ட் 1) ரிலீசானது. இதில் கயல்விழி என்ற இட்லி விற்கும் மதுரை பெண்ணாக நடித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ஜிகிர்தண்டா எனக்கு ஸ்பெஷலான படம். காரணம் எனக்கு பிடித்த ஹீரோ சித்தார்த்துடன் நடித்திருக்கிறேன். என்னைத் தேடி எளிமையான பெண் கேரக்டர்களே வருகிறது. அதனை நானும் ...

புதுமுகங்களை இயக்குவது ஏன்? பிரபு சாலமன் விளக்கம்

Posted:

கயல் படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்து விட்டு டப்பிங் பணியில் பிசியாக இருக்கிறார் பிரபு சாலமன். மைனா, கும்கி, இப்போது கயல் படங்களில் அவர் முற்றிலும் புதுமுகங்களையே இயக்கி வருகிறார். இது பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது: என்னுடைய படங்களில் அர்ஜுன், விக்ரம், கரண் நடித்திருக்கிறார்கள். ஆனால் மைனாவில் இருந்து என் பாதை ...

சின்னத்திரையிலும் சூப்பர் ஸ்டார் ஆன நாகார்ஜுனா

Posted:

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவர் இப்போது தெலுங்கு தொலைக்காட்சியில் மேலோ எவரு கோடீஸ்வரலுடு (உங்களில் யார் கோடீஸ்வரர்) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தெலுங்கு தொலைக்காட்சி வரலாற்றிலேயே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் நிகழ்ச்சி இது. டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ...

ஷாரூக்கான் ஒரு 'கிங்'... பாராட்டும் சல்மான் கான்!

Posted:

பாலிவுட்டில் 'கான்'களின் ராஜ்ஜியம் நடைபெற்று வந்தாலும் அவர்களுக்குள் அடிக்கடி உரசல்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். முக்கியமாக ஷாரூக்கானுக்கும், சல்மான்கானுக்கும் அவ்வளவு பொருத்தம்...? இப்போது முன்னணியில் இருக்கும் சல்மான்கான், ஷாரூக்கான், ஆமிர்கான் ஆகியோர் ஒரேகால கட்டத்தில்தான் இந்தித் திரையுலகில் ஹீரோக்களாக ...

பெண்கள் மீதான தாக்குதல் - நடிகருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Posted:

மலையாள நடிகரான ஆசிப் அலி என்பவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'ஹாய்..ஐயாம் டோனி'. இந்த படத்தைப் பற்றி இரு இளம் பெண்கள் ஃபேஸ்புக்கில் 'கமெண்ட்' அடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிப் அலியின் ரசிகர் மன்ற தலைவர் உட்பட 20 பேர் கொண்ட கும்பல், குறிப்பிட்ட அந்த இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கத்தி மற்றும் ...

மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் டிவி ஆரம்பிக்கிறறார்கள்...!

Posted:

மலையாளத் திரையுலகத்தைப் பொறுத்தவரை அங்கு செயல்பட்டு வரும் திரையுலகத்தைச் சார்ந்த சங்கங்கள் மிகவும் வலுவாகவே உள்ளன. நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை நினைத்தால் தேவையற்ற சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் உடனே முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். சில நடிகர்களைக் கூட நடிக்க விடாமல் தடை செய்யும் அளவிற்கு ...

400 கோடி ஜீவனாம்ச செய்தி...மறுக்கிறார் ஹிருத்திக் ரோஷன்...!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், அவரது மனைவி சுசானே கடந்த டிசம்பர் மாதம் பிரிந்து விட்டார்கள். அது முதலே அவர்களைப் பற்றிய செய்திகளை மும்பை மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன் ஹிருத்திக்கின் மனைவி சுசானே, அவரது முன்னாள் கணவரான ஹருத்திக்கிடம் இருந்து 400 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்பதாக செய்திகள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™