Tamilwin Latest News: “யாழில் ஆவா குழுவின் மற்றொரு சமூக ...” plus 15 more | |
- யாழில் ஆவா குழுவின் மற்றொரு சமூக ...
- பயங்கரவாதத்தை முற்றாக இல்லாமல் ...
- அரசாங்கத்தை பாதுகாக்கக் ...
- 19 நாட்கள் இடம்பெற்ற சம்பவங்கள் ...
- யுத்த கால இழப்புகள் பற்றிய முதல் ...
- பாகிஸ்தான் அகதிகளை ...
- சேது சமுத்திர திட்டத்தின்போது ...
- உயர்தரப் பரீட்சை மாணவி பரீட்சை ...
- எங்கள் இளம் சமூகம் பயணிக்கும் பாதை ...
- நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சங்க ...
- மறக்க முடியுமா: 800 விக்கெட்டுகளை ...
- தோனி டெஸ்ட் போட்டிகளுக்கு ...
- சூதாட்ட புகாரில் இந்திய ...
- கடைசி ஆட்டத்தில் களமிறங்குகிறார் ...
- மூக்குடைந்த பிராட்: முகமூடி ...
- தோனி, கோஹ்லிக்கு பத்ம விருதுகள்?
| யாழில் ஆவா குழுவின் மற்றொரு சமூக ... Posted: 14 Aug 2014 05:40 PM PDT யாழ். மாவட்டத்தில் ஆவா என்ற சமூகவிரோதக் குழுவின் இணைக்குழு எனக் கருதப்படும் மற்றொரு சமூக விரோதக் கும்பலை நேற்று வியாழக்கிழமை அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் தாம் கைதுசெய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
| பயங்கரவாதத்தை முற்றாக இல்லாமல் ... Posted: 14 Aug 2014 05:23 PM PDT பயங்கரவாதத்தை முற்றாக இல்லாமல் செய்த ஓரே நாடு இலங்கையாகும் என இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். |
| Posted: 14 Aug 2014 04:54 PM PDT அரசாங்கத்தை பாதுகாக்கக் கூடியவர்களிடமிருந்தே ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். |
| 19 நாட்கள் இடம்பெற்ற சம்பவங்கள் ... Posted: 14 Aug 2014 04:23 PM PDT 19 நாட்கள் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மட்டுமே ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை நடத்த உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. |
| யுத்த கால இழப்புகள் பற்றிய முதல் ... Posted: 14 Aug 2014 09:40 AM PDT இலங்கையில் யுத்தகால ஆட்சேதங்கள் மற்றும் சொத்து இழப்புகள் தொடர்பான கணக்கெடுப்பின் முதற்கட்ட அறிக்கை தயாராகி விட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். |
| Posted: 14 Aug 2014 09:33 AM PDT இலங்கையில் இருந்து பாகிஸ்தானிய அகதிகளை திருப்பியனுப்பிய செயற்பாட்டுக்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் நியாயம் கற்பித்துள்ளது. |
| சேது சமுத்திர திட்டத்தின்போது ... Posted: 14 Aug 2014 09:18 AM PDT சேது சமுத்திரம் திட்டத்துக்காக ராம்சேதுவுக்கு சேதம் ஏற்படுத்தப்படமாட்டாது என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
| உயர்தரப் பரீட்சை மாணவி பரீட்சை ... Posted: 14 Aug 2014 07:55 AM PDT ஹொரண என்ற இடத்தில் உள்ள பரீட்சை நிலையத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை பாம்பு தீண்டியது. |
| எங்கள் இளம் சமூகம் பயணிக்கும் பாதை ... Posted: 14 Aug 2014 07:52 AM PDT மாணவர்களிடம் இறை உணர்வை, இறை சிந்தனையை ஏற்படுத்தி விடுங்கள். அது அவர்களை நேர்மையாளர்களாக, பண்பாளர்களாக வாழ வைக்கும். இவ்வாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்கள் நேற்றைய தினம் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார். |
| நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சங்க ... Posted: 14 Aug 2014 07:23 AM PDT நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழித்து விட்டு, புத்தசாசனத்தை அரசியல் மயத்தில் இருந்து மீட்க சங்க கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு மல்வத்து மாநாயக்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| மறக்க முடியுமா: 800 விக்கெட்டுகளை ... Posted: 14 Aug 2014 06:28 AM PDT இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழல்பந்து நாயகன் தனது 800வது விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். |
| Posted: 14 Aug 2014 05:43 AM PDT தோனி குறைந்த ஓவர் போட்டிகளுக்கே பொருத்தமானவர் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவ் கருத்து தெரிவித்துள்ளார். |
| Posted: 14 Aug 2014 01:35 AM PDT இந்திய கிரிக்கெட் வாரியம் மீது சூதாட்ட புகார் அடிக்கடி எழுவதால் அதனை மத்திய அரசு கையகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. |
| கடைசி ஆட்டத்தில் களமிறங்குகிறார் ... Posted: 13 Aug 2014 11:26 PM PDT இங்கிலாந்து – இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி ஆட்டத்தில் இஷாந்த் ஷர்மா விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| மூக்குடைந்த பிராட்: முகமூடி ... Posted: 13 Aug 2014 11:23 PM PDT இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் முகமூடி இல்லாமல் விளையாடப்போகிறார் என்று கூறப்படுகிறது. |
| தோனி, கோஹ்லிக்கு பத்ம விருதுகள்? Posted: 13 Aug 2014 11:04 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் தோனி மற்றும் விராட் கோஹ்லி ஆகியோரது பெயர்கள் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |