Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பச்சை குத்துவதில் ஆர்வம் காட்டும் ஸ்ருதி ஹாசன்

Posted:

கை, கால் மற்றும் முதுகில் பச்சை குத்திக் கொள்வதில், பல நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பட்டியலில், கோலிவுட் நடிகைகளில் த்ரிஷா, 'ரெமோ' என்றொரு 'கார்ட்டூன்' மீனை, தன் கையில் பச்சைக் குத்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து, நயன்தாரா தன் கையில் பிரபுதேவாவின் பெயரையும், முதுகில் தேளையும் பச்சை ...

'கேர்ள் பிரண்ட்' இல்லை சொல்கிறார் சித்தார்த்

Posted:

சமந்தாவுடன், சில ஆண்டுகளாக காதல் கிசுகிசுவில் சிக்கியிருப்பவர் சித்தார்த்.இது குறித்த மீடியாக்களின் கேள்விகளுக்கு, இன்னமும் மழுப்பலாகவே பதிலளித்து
வருகிறார் அவர். 'எப்போது திருமணம் செய்யப் போகிறீர்கள்?' என்று அவரிடம் கேட்டபோது, 'எனக்கு தோழி யாருமில்லை. ஆனால், திருமண வயதாகி விட்டதால், அனைவரும் இதுபற்றியே கேட்கின்றனர். ...

வில்லியாக மாறிய காஜல் அகர்வால்

Posted:

'துப்பாக்கி, ஜில்லா' என்று விஜயுடன் நடித்த காஜல் அகர்வாலை, அதன் பின் கோடம்பாக்கத்தில் காண முடியவில்லை. சில தமிழ் பட இயக்குனர்கள் அவருக்கு அழைப்பு விடுத்தபோது, 'ஏற்கனவே நான் நடித்த கேரக்டர் போன்றே உள்ளது' என, அந்த வாய்ப்புகளை தட்டிக் கழித்துள்ளார் காஜல். இதுகுறித்து, அவர்கூறியபோது, 'சமீபகாலமாக இதுவரைநடிக்காத மாறுபட்ட ...

அப்பாடா படம் ஜெயிச்சுடுச்சு :பெருமூச்சு விடும் தமன்னா

Posted:

மும்பை நடிகையான தமன்னா, இந்தி சினிமாவில் தான் அறிமுகமானார். ஆனால், முதல் படமே தோல்வியாகி விட்டதால், அடுத்து, அங்கு வாய்ப்புகள் கிடைக்காமல், தெலுங்கு, தமிழ் என்று நடிக்கத் துவங்கி, முன்னணி நடிகை அந்தஸ்தையும் பெற்றார். இருப்பினும், தாய்மொழியான இந்தியில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை, அவரை துரத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், ...

தெருநாய்களுக்காக உருகும் சமந்தா

Posted:

தமிழ் சினிமா நடிகைகளில் த்ரிஷா தான், நாய்கள் மீது அதிக பாசம் கொண்டவர். இப்போது, சமந்தாவுக்கும், த்ரிஷா மாதிரியே நாய்கள் மீது பாசம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், சாலையில் ஒரு நாய்க்குட்டியைப் பார்த்த அவர், அதை தன் வீட்டிற்கு எடுத்து சென்று பராமரித்து வருகிறார். அத்துடன், அதற்கு துாரி என்றும் பெயர் சூட்டியுள்ளார் சமந்தா. ...

அனுஷ்காவுக்கு அதிர்ஷ்டம் ஹாலிவுட் கதவு திறந்தது

Posted:

தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ள அனுஷ்கா, விரைவில் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.ஹாலிவுட்டில் தயாராகும், ஒரு புதிய படம், ஏழு நடிகைகளை மையப்படுத்தி உருவாகிறதாம். இந்த நடிகைகளை, ஏழு நாடுகளில் இருந்து தேர்வு செய்ய நினைத்த படத்தின் இயக்குனர், இந்திய நடிகைகளில் அனுஷ்காவை ஒப்பந்தம் ...

யூகங்கள் வேண்டாம்; நானே அறிவிக்கிறேன் - குக்கூ இயக்குநர்!

Posted:

எழுத்தாளராக இருந்து 'குக்கூ' எனும் முதல் படத்தின் மூலமே திரை உலகின் மிக நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவர் ஆக கருதப்படும் ராஜூ முருகன், தனது அடுத்த படத்தின் ஆயுத்த பணிகளில் தீவிரமாக இருக்கிறார். இந்தநேரத்தில் கடந்த சில தினங்களாக இவரின் அடுத்தப்படம் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் குரங்காட்டி நாவலை ...

அமீர்கானின் நிர்வாண போஸ்டர்! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

Posted:

இந்தி முன்னணி நடிகரான அமீர்கான் நடித்து வரும் படம் பி.கே. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போஸ்டரில் அமீர்கான் நிர்வாணமாக முன்பக்கத்தை ஒரு சிறிய டேப்ரிகார்டர் கொண்டு மறைத்தபடி போஸ் கொடுத்தார். இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி விட்டுள்ள இப்போஸ்டருக்கு ஆதரவும், எதிர்ப்பும் ...

மீண்டும் வருகிறார் ஓ போடு... ராணி!

Posted:

ராமராஜன் ஜோடியாக வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமானவர் ராணி. அதற்க்கு பிறகு குத்துப்பட்டு, கிளாமர்பாட்டு, வில்லி வேஷம் என்று எல்லா மொழிகளிலும் சேர்த்து 400 படங்களுக்கு மேல் நடித்து முடித்துவிட்ட அவர். சில காலம் நடிப்பதை நிறுத்தி இருந்தார். ஆடிய காலும், மேக்கப் போட்ட முகமும் அமைதியாக இருக்காது என்பார்கள். உண்மைதான். ...

கவர்ச்சி நடிகை முமைத்கான் வெளியிட்ட அடிக்ஷ்ன் ஆல்பம்!

Posted:

வேட்டையாடு விளையாடு, போக்கிரி, வில்லு, கந்தசாமி, தலைநகரம், சிறுத்தை, மம்பட்டியான் உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்திருக்கும் முமைத்கான், தெலுங்கில் கடந்த பத்து வருடங்களாக முன்னணி கவர்ச்சி நடிகையாக விளங்கி வருகிறார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் கவர்ச்சி நடனமாடி ...

சின்னத்திரையில் புதிய பரிணாமத்தில் அமலா!

Posted:

தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புது முயற்சியாக மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி புத்தம் புது தொடராக வரவிருக்கும் தொடர்தான் 'உயிர்மெய்'.
மாறுபட்ட தொடர்களை தருவதில் எப்போதும் முதன்மையாக இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி மேலும் அடுத்த கட்ட புது முயற்சியாக ஒரு மாபெரும் மருத்துமனையை கதைக்களமாக கொண்டு உருவாகும் ...

தமிழ் படங்களில் வாய்ப்பு தாருங்கள்: அபிஷேக் பச்சன் கேட்கிறார்

Posted:

பிரபல இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். வாய்ப்பு தாருங்கள் என்று கேட்கிறார். அண்மையில் சென்னை வந்திருந்த அவர் இதுபற்றி கூறியதாவது: சென்னைக்கும், எங்கள் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அப்பாவின் நண்பர் ரஜினி, கமல் இங்கே இருக்கிறார்கள். என் மனைவி ஐஸ்வர்யா சினிமா வாழ்க்கையை ...

புலிப்பார்வை இசையை வெளியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Posted:

ரட்சகன், ஸ்டார் படங்களை இயக்கிய பிரவீன் காந்தி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள படம் ''புலிப்பார்வை''. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை, இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இதை லண்டனைச்சேர்ந்த சேனல் 4 அதிகாரப்பூர்வமாக வீடியோவுடன் வெளியிட்டது. இந்த கொடிய சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள ...

அனுஷ்காவின் ருத்ரம்மா தேவி தமிழுக்கு வருகிறது

Posted:

தெலுங்கில் தற்போது தயாராகி வரும் படங்களில் இரண்டு படங்கள்தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அதுமட்டுமல்ல, தற்போது தயாரிப்பில் உள்ள படங்களிலேயே இந்த இரண்டு படங்கள்தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது. ஒன்று.. நான் ஈ புகழ் எஸ்.எஸ். ராஜ்மௌலி இயக்கும் - பாகுபாலி. மற்றொரு படம் - குணசேகர் ...

பாபநாசம் கிளம்பத் தயாராகிவிட்ட கமல்

Posted:

ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வரும் உத்தமவில்லன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்க தயாராகிவிட்டார் கமல். இந்த படத்திற்கு பாபநாசம் என்று தலைப்பு வைத்திருப்பது தெரிந்த விஷயம்தான். பாபநாசம் படத்தில் கமலுக்கு ஜோடியாக எந்த நடிகை ...

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ்

Posted:

சைவம் படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்த செய்தி. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர் மலையாள நடிகை. ஒரு சில மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் கதாநாயகி நடிகையாக அறிமுகமான ...

மனிதாபிமானம் எங்கே போனது? விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த பிரகாஷ்ராஜ் கேள்வி

Posted:

பிரகாஷ்ராஜ் ஐதராபத்தில் கிருஷ்ணவம்சி இயக்கும் கோவிந்துரு அந்துருவாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். வீட்டில் இருந்து தன் உதவியாளர்களுடன் படப்பிடிப்புக்கு காரில் சென்றார். அவர் சென்ற கார் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று பிரகாஷ்ராஜின் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் விலை உயர்ந்த காரின் ...

சென்னையில் குடியேறுகிறார் சலோனி!

Posted:

சரபம் படத்தில் அறிமுகமானவர் மும்பை தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் சலோனி மித்ரா. தம்மு, தண்ணி என்று முதல் படத்திலேயே ஹாலிவுட் ஹீரோயின் ரேன்ஞ்சுக்கு கலக்கியவருக்கு அதே மாதிரியான தெனாவெட்டு கேரக்டர்கள் குவிகிறது. அதனால் சென்னையிலேயே வீடு பிடித்து குடியேறுகிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: சின்ன வயதிலிருந்தே நடிப்புதான் என் ...

தமிழில் ரீமேக் ஆகும் மராட்டிய படம்: அரவிந்த்சாமி நடிக்கிறார்

Posted:

பிரபல மராட்டிய இயக்குனர் மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கிய படம் கக்ஸ்ப்ரஸ். இந்த படத்தை மகேஷ் மஞ்ரேக்கரே தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார். இதில் அரவிந்த்சாமி நடிக்கிறார்.

இதுபற்றி மஞ்ரேக்கர் கூறியதாவது: கக்ஸ்ப்ரஸ் படத்தை மராத்தியில் இயக்கும்போதே இதை தமிழிலும் இயக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ...

குஜராத்தி படத்திற்கு கொல்லுபுடி ஸ்ரீனிவாஸ் விருது

Posted:

தமிழ்நாட்டைச் சேர்ந்த கொல்லுபுடி ஸ்ரீனிவாஸ் துணை இயக்குனராக இருந்தபோது விபத்தில் மரணம் அடைந்து விட்டார். அவரது நினைவாக ஆண்டுதோறும் அறிமுக இயக்குனர்களுக்கு கொல்லுபுடி ஸ்ரீனிவாஸ் விருது வழங்கி கவுரவித்து வருகிறார்கள். அதன்படி 2013ம் ஆண்டுக்கான விருது தி குட் ரோட் என்ற குஜராத்தி படத்தின் இயக்குனர் சியான் கோரியாவுக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™