Tamil News | Online Tamil News |
- பூரண மதுவிலக்கை அமல்படுத்த கேரள அரசு முடிவு: முதல்வர் சாண்டி அறிவிப்பு
- காற்றாலை கைகொடுக்காததால் மின்சார வினியோகத்தில்...நெருக்கடி: டூமாவட்டங்களில் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டு
- ஜார்க்கண்ட் மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி...ஆலோசனை : பெரும்பான்மை பலத்துடன் அரசை தேர்ந்தெடுக்க வலியுறுத்தல்
- நீதிபதிகள் குழு நியமன முறை ரத்துக்கு எதிர்ப்பு:சுப்ரீம் கோர்ட்டில் 25-ல் விசாரணை
- பா.ஜ., பார்லிமென்ட் போர்டில் வருகிறது மாற்றம்
- உ.பி., அமைச்சர் அசம் கான்எருமை மாடுகளுக்கு மரியாதை
- சுப்ரீம் கோர்ட்டில் உத்தரகண்ட் கவர்னர் குரேஷி வழக்கு
- கருணாநிதிக்கு அழகிரி விதித்த 5 நிபந்தனைகள் திசை மாறியதா சமாதான படலம்?
- விஜயகாந்திற்கு வாழ்த்து சொல்வாரா மோடி?செல்வாக்கை நிரூபிக்க தே.மு.தி.க., கடும் முயற்சி
- இந்து பிரமுகர்கள் கொலை வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட் அமைப்பு
| பூரண மதுவிலக்கை அமல்படுத்த கேரள அரசு முடிவு: முதல்வர் சாண்டி அறிவிப்பு Posted: திருவனந்தபுரம்: கேரளாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் .இதனை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்திட முடிவு செய்திருப்பதாகவும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.கேரளாவில் காங்.தலைமையில் ஐக்கிய ஜனநாய முன்னணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக காங். கட்சியைச் சேர்ந்த உம்மன்சாண்டி உள்ளார். இம்மாநிலத்தில் லைசென்ஸ் பெற்ற மதுக்கடை பார்கள் மற்றும் மதுபான விடுதிகள் உள்ளன. தவிர 3 ஸ்டார், 4 ஸ்டார், மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கும் பார் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திட ... |
| Posted: தமிழகத்தில், காற்றா லைகள் கை கொடுக்காததால் மின் உற்பத்தி, தேவையை காட்டிலும் குறைவாக உள்ளது. பற்றாக்குறையை சமாளிக்க, சென்னை யைத் தவிர மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின் தடை அமல்படுத்தப்பட்டது. மின் தடைக்கான காரணம் குறித்து, விளக்க அறிக்கை அளிக்குமாறு, மின் வாரிய அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகத்தில், மின்சார பற்றாக்குறை உள்ளது. மின் தடை செய்யப்படும் இடங்கள் குறித்து, மின் வாரிய அதிகாரிகள் சார்பில், பொதுமக்களுக்கு, முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் திட்டமிட்டு, தங்கள் அன்றாட ... |
| Posted: ராஞ்சி:''ஜார்க்கண்டில், இந்த ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில், பெரும்பான்மை பலத்துடன் அரசை தேர்ந்தெடுக்க வேண்டும். அரசுக்கு பெரும்பான்மை பலம் இருந்தால் மட்டுமே, வேகமாக முடிவுகளை எடுக்க முடியும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில், சில திட்டங்களை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:குஜராத் மாநிலத்தைப் போல, பல மடங்கு வளர்ச்சி காண்பதற்கான வளத்தை கொண்டுள்ளது ஜார்க்கண்ட். இருந்தாலும், சட்டசபை தேர்தல்களில், மக்கள் தெளிவான தீர்ப்புகளை வழங்காததால், இதுவரை இருந்த மாநில அரசுகளால், மக்களின் ... |
| நீதிபதிகள் குழு நியமன முறை ரத்துக்கு எதிர்ப்பு:சுப்ரீம் கோர்ட்டில் 25-ல் விசாரணை Posted: புதுடில்லி:நீதிபதிகள் நியமனத்திற்கான, 'கொலீஜியம்' முறை (நீதிபதிகள் தேர்வுக்குழு) ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, வரும் 25ம் தேதி நடைபெறுகிறது.ஆணையம் அமைப்பு:உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை தேர்வு செய்ய, தற்போது கொலீஜியம் என, அழைக்கப்படும், நீதிபதிகள் தேர்வுக்குழு உள்ளது. இந்த முறையை ரத்து செய்து விட்டு, நீதிபதிகள் நியமன ஆணையம் ஒன்றை அமைப்பதற்காக, 'தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணைய மசோதா - 2014'ம், அந்த ஆணையத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து ... |
| பா.ஜ., பார்லிமென்ட் போர்டில் வருகிறது மாற்றம் Posted: புதிய நிர்வாகிகள் நியமனம் முடிந்துள்ள நிலையில், பா.ஜ.,வின் அதிகாரம் மிக்க அமைப்பான, பார்லிமென்ட்ரி போர்டு அமைப்பிலும் மாற்றம் செய்ய, கட்சித் தலைவர், அமித் ஷா தயாராகி வருகிறார். இதன் உறுப்பினர்களின் அதிகபட்ச வயதை, 75 ஆக நிர்ணயித்து, மூத்த தலைவர்கள் மூன்று பேருக்கு, இதிலிருந்து விடை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.ராஜ்நாத் சிங்கிற்கு பதிலாக, பா.ஜ.,வின் புதிய தலைவராக, அமித் ஷா சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அந்த கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.கடந்த வாரம் வெளியான, புதிய நிர்வாகிகள் ... |
| உ.பி., அமைச்சர் அசம் கான்எருமை மாடுகளுக்கு மரியாதை Posted: லக்னோ:உ.பி.,யில், அமைச்சர் அசம் கானின் எருமை மாடுகளுக்கு, போலீசார், ராஜ உபசாரம் அளித்த, 'கொடுமை' நிகழ்ந்துள்ளது.சமாஜ்வாதி கட்சியைசேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தர பிரதேச மாநிலத்தின், நகர வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கும் அசம் கான், பரபரப்பு அரசியலுக்கு சொந்தக்காரர்.பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, ஐந்து எருமை மாடுகளை, அசம் கான் வாங்கினார். பஞ்சாபில் இருந்து அரியானா மாநில எல்லை வழியாக உத்தர பிரதேசத்திற்குள், அந்த எருமை மாடுகளை ஏற்றி வந்த லாரி நுழைந்தது.அங்கு காத்திருந்த உத்தர பிரதேச போலீசார், 'சைரன்' ஒலிக்க, மாடுகள் வந்த லாரியை, ... |
| சுப்ரீம் கோர்ட்டில் உத்தரகண்ட் கவர்னர் குரேஷி வழக்கு Posted: புதுடில்லி:உத்தரகண்ட் மாநில கவர்னர் பதவியிலிருந்து தன்னை ராஜினாமா செய்ய, மத்திய உள்துறை செயலர் போன் மூலம் வலியுறுத்தியதை எதிர்த்து, கவர்னர் அஜிஸ் குரேஷி, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, அதை, அரசியல் சாசன, 'பெஞ்ச்' விசாரிக்க அனுப்பியுள்ளார்.பா.ஜ.,வைச் சேர்ந்த பிரதமர், நரேந்திர மோடி பொறுப்பேற்றதும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கவர்னர்களாக நியமிக்கப்பட்ட சிலர், தாங்களாகவே பதவி விலகினர்; சிலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது; சிலர் பதவி விலக வலியுறுத்தப்பட்டனர்.அந்த வகையில், உத்தரகண்ட் மாநில கவர்னராக ... |
| கருணாநிதிக்கு அழகிரி விதித்த 5 நிபந்தனைகள் திசை மாறியதா சமாதான படலம்? Posted: மதுரை:தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மீண்டும் கட்சியில் இணைவதற்கான சூழ்நிலை ஏற்பட்டபோது, கருணாநிதிக்கு அவர் விதித்த 5 நிபந்தனைகளால் சமாதான படலம் திசை மாறியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.மதுரையில் எழுந்த போஸ்டர் பிரச்னையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை, சட்டசபை தேர்தலுக்குள் மீண்டும் கட்சிக்குள் சேர்க்க கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சிலர், கருணாநிதி -ஸ்டாலின்- அழகிரி தரப்பு என தொடர்ந்து முக்கோண சமாதான பேச்சில் ஈடுபட்டுள்ளனர்.சில நாட்களுக்கு முன் பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளரான ... |
| விஜயகாந்திற்கு வாழ்த்து சொல்வாரா மோடி?செல்வாக்கை நிரூபிக்க தே.மு.தி.க., கடும் முயற்சி Posted: சென்னை:பிரதமர் நரேந்திர மோடியை, விஜயகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வைப்பதற்கான முயற்சிகளை, தே.மு.தி.க., தரப்பு தீவிரப்படுத்தி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, வரும் 25ம் தேதி பிறந்த நாள். ஒவ்வொரு ஆண்டும், நலத்திட்ட உதவிகள் வழங்கி, தன் பிறந்த நாளை, அவர் கொண்டாடி வருகிறார்.இந்தாண்டுக்கான பிறந்த நாள் விழா, வரும் 23ம் தேதி, கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இதில், 1,000 ஏழை குடும்பங்களுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாயை, விஜயகாந்த் வழங்க உள்ளார்.கடந்தாண்டு, லோக்சபா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் உச்சக்கட்டத்தில் இருந்தததால், ... |
| இந்து பிரமுகர்கள் கொலை வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட் அமைப்பு Posted: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி யாத்திரை பாதையில், 'பைப்' குண்டு வைத்தது, இந்து பிரமுகர்கள் வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டவர்கள் கொலைகள் என, எட்டு வழக்குகளை விசாரிக்க, பூந்தமல்லியில் சிறப்பு கோர்ட்டை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.'பைப்' வெடிகுண்டு:l 2011ல், ஊழலுக்கு எதிராக, விழிப்புணர்வு யாத்திரை நடத்திய, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அக்., 28ல், மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்ல இருந்த பாதையில், திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டி ஓடைப்பாலத்தின் அடியில், இரு, 'பைப்' வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.l |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 22,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |