Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மூட்டா மாநாடு: நாகர்கோவிலில் விளையாட்டுப் போட்டி
- குமரி மாவட்டத்தில் தமிழ்மொழி செயலாக்கம் 80 சதவீதம்
- குமரி ரப்பர் மர வியாபாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
- நித்திரவிளை அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- கரூர் அருகே விஷம் குடித்த பெண் சாவு
- ஆகஸ்ட் 23 மின் தடை
- பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த விலையில்லாப் பொருள்களை எடுத்து செல்ல முயன்ற அலுவலர்கள் முற்றுகை
- லாரி மோதி பெயிண்டர் சாவு
- இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு கூட்டம்
- "ஆழ்துளைக் கிணறு தொடர்பான சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்'
- பருத்திக்கு அடியுரமாக நுண்ணூட்டக் கலவை இடுவது அவசியம்
- ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் தேர்வு
- ஓட்டக்கோவில் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- மின்சாரம் பாய்ந்து பெண் சாவு
- 170 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
- ஆயுதப்படை காவலர் தற்கொலை
- ஆக. 26-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- நலத் திட்ட உதவிகள் பெற நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அழைப்பு
- கவுள்பாளையம் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
- செப். 11-ல் ஓய்வூதியர் குறைகேட்புக் கூட்டம்
- நைனாமுகமது கல்வியியல்கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா
- மழைநீர் கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம்
- விராலிமலையில் பெண் மர்மச் சாவு
- அறந்தாங்கி அரசுப் பள்ளியில் மாணவர் மன்ற முப்பெரும் விழா
- "செவிலியர் படிப்புக்கு நல்ல எதிர்காலம்'
- தங்கம்: பவுனுக்கு ரூ.184 குறைவு
- பொன்னமராவதியில் டெங்கு முன்தடுப்பு நடவடிக்கை
- இரட்டை மடி வலை:மீனவர்களிடம் விசாரணை
- "ஆசிரியர் பணியில் ஈடுபாடு அவசியம்'
- இருப்பு வைக்காததால் 2 விதை நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- இலங்கை தூதரகத்துக்கான பாதுகாப்பை திரும்ப பெற வலியுறுத்தல்
- திருவலஞ்சுழி சுவேத விநாயகர்கோயிலில் சதுர்த்தி விழா தொடக்கம்
- ஆக. 31-க்குள் விநாயகர் சிலை ஊர்வலங்களை நடத்த அறிவுறுத்தல்
- பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணை: கணித ஆசிரியர்கள் எதிர்ப்பு
- ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு: விசாரணை செப்டம்பர் 4-க்கு ஒத்திவைப்பு
- விருது பெற இளையோர் மன்றங்கள் ஆக. 28-க்குள் விண்ணப்பிக்கலாம்
- டாஸ்மாக் கடைகளைஇடம் மாற்றம் செய்ய வலியுறுத்தல்
- பாஸ்போர்ட்: வாடகை ஒப்பந்தப் பத்திரம் இனி முகவரி ஆவணமாக ஏற்கப்படும்
- ஆற்றில் மிதந்து வந்த மூட்டையில் தலை துண்டிக்கப்பட்ட ஆண் சடலம்
- விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்
- காலாவதியான பொருள்கள் பறிமுதல்
- திருவாரூர் விடியோ கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு
- ஏவிசி கல்லூரியில் லியோ சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு
- பூம்புகார் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம்
- "சம்பா சாகுபடிக்கு தேவையான உரம்,விதைகளை இருப்பு வைக்க வேண்டும்'
- சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயிக்க குழு: தமிழக அரசுக்கு உத்தரவு
- முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ. 3000 வழங்கக் கோரிக்கை
- குரவப்புலம் பள்ளியில் நாளை சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி
- "சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும்
- 12 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
- ஆகஸ்ட் 22 மின் தடை
- பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வென்ற மாணவிக்குப் பாராட்டு
- பள்ளி கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கக் கூட்டம்
- இளைஞர்களிடையே ஆராய்ச்சி ஆர்வத்தை தூண்ட வேண்டும்
- மனுநீதிநாள் முகாமில் ரூ. 5 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்
- அரியலூர் அருகே ஆயுதப்படை காவலர் தற்கொலை
- "ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது'
- பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்'
- கும்பகோணம் அருகே கூலி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- காற்றாலை, சூரிய சக்தி மின்சார உற்பத்தியே நாட்டுக்கு உகந்தது
- சிபிஐ காவலில் சாரதா குழுமத் தலைவர்
- முன்னாள்படைவீரர்களுக்குஇன்று குறைதீர் கூட்டம்
- மன்னார்குடி அருகே சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து: 23 பேர் காயம்
- ஆகஸ்ட் 23 மின் தடை
- அந்தோணி குழு அறிக்கை எதிரொலி: ஒடிஸா காங்கிரஸில் விரைவில் மாற்றம்
- ரொட்டி, பால் ஊழியர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் முடிவு
- "பட்டதாரி இளைஞர்கள் தொழில் முனைவோராக வேண்டும்'
- ஊழல் நோயை விரட்டுவோம்: நரேந்திர மோடி
- தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு
- சிறுமியிடம் பாலியல்வன்முறை: முதியவர் கைது
- அரசு விடுதி மாணவர்கள் மறியல்
- காஷ்மீருக்கு ஹிந்து முதல்வர் வேண்டும்: காங்கிரஸ் அமைச்சர்
- தஞ்சாவூரில் இளைஞர்கொலைவழக்கில் சிறுவன் கைது
- கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- ஹிந்து என்பது மதக் கோட்பாடு அல்ல; கலாசாரம்
- கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு
- காற்றாலை, சூரிய சக்தி மின்சார உற்பத்தியே நாட்டுக்கு உகந்தது
- சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து: 23 பேர் காயம்
- விஞ்ஞானிகளால் மட்டுமே இந்தியாவை வல்லரசாக மாற்ற முடியும்: தேவெ கெளடா
- கந்தர்வகோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- அன்னவாசலில் மருத்துவ மதிப்பீட்டு முகாம்: 269 குழந்தைகள் பங்கேற்பு
- இந்திரா காந்தி படுகொலை குறித்த திரைப்படத்துக்கு தடை
- ரோட்டரி சார்பில் முதியோருக்கு உதவி
- உலக மக்கள்தொகை விழிப்புணர்வு பேச்சுப் போட்டி
- தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகி விபத்தில் சாவு
- கீரனூர் பள்ளியில் உலக வானொலி தின விழா
- கையிருப்பில் தேவையான உரங்கள் நேரடி நெல் விதைப்பில் விதைநேர்த்தி அவசியம்
- "மாணவர்களை வழிநடத்துவதில்
- 4 மாவோயிஸ்டுகள் சரண்
- ஐஎன்எல்டி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- குடந்தையில் கணேச தரிசனம் கைவினைப் பொருள்கள் கண்காட்சி
- தொழிற்பயிற்சிநிலையத்தில்ஆகஸ்ட் 31-ல் இறுதி கட்ட கலந்தாய்வு
- உ.பி.யில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு
- வியாபாரியிடம் ரூ. 1.40 லட்சம் திருட்டு: லாரி கிளீனர் கைது
- பாபநாசத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு
- பிகார் முதல்வரை அவமானப்படுத்தும் நிதீஷ் ஆதரவு அமைச்சர்கள்: பாஜக
- பாபநாசம் அருகேலாரி கவிழ்ந்து ஓட்டுநர் சாவு
- குடந்தையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
- கும்பகோணம் அருகேஆசிரியரை வழிமறித்து 6 பவுன் நகை பறிப்பு
- கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா
| மூட்டா மாநாடு: நாகர்கோவிலில் விளையாட்டுப் போட்டி Posted: 21 Aug 2014 12:50 PM PDT மூட்டா பொது மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு நாகர்கோவிலில் நடைபெற்ற கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான விளையாட்டுத் திறன் போட்டியில் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அணி சுழற்கோப்பையை வென்றது. |
| குமரி மாவட்டத்தில் தமிழ்மொழி செயலாக்கம் 80 சதவீதம் Posted: 21 Aug 2014 12:49 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்மொழி செயலாக்கம் 80 சதவீதம் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். |
| குமரி ரப்பர் மர வியாபாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் Posted: 21 Aug 2014 12:49 PM PDT கேரள மாநில முதல்வருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து ரப்பர் மர வியாபாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. |
| நித்திரவிளை அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 21 Aug 2014 12:49 PM PDT நித்திரவிளை அருகேயுள்ள மீனவக் கிராமத்தில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல பதுக்கி வைத்திருந்த 700 கிலோ ரேஷன் அரிசியை மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| கரூர் அருகே விஷம் குடித்த பெண் சாவு Posted: 21 Aug 2014 12:49 PM PDT கரூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். |
| Posted: 21 Aug 2014 12:48 PM PDT தான்தோன்றிமலை, சுங்ககேட் உள்ளிட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை (ஆக. 23) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 21 Aug 2014 12:48 PM PDT பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த விலையில்லாப் பொருள்களை திருப்பி எடுத்துச் செல்ல முயன்ற அரசு அலுவலர்களை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். |
| Posted: 21 Aug 2014 12:48 PM PDT கரூர் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் உயரிழந்தார். கரூர் வ.உ.சி. பகுதியைச் சேர்ந்தவர் நமச்சிவாயம் (38). பெயிண்டர். இவர் தனது நண்பரான |
| இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு கூட்டம் Posted: 21 Aug 2014 12:47 PM PDT இந்திய கம்யூனிஸ்ட் கரூர் மாவட்டக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தான்தோன்றிமலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கரூர் ஒன்றியச் |
| "ஆழ்துளைக் கிணறு தொடர்பான சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' Posted: 21 Aug 2014 12:47 PM PDT தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென விவசாயிகள் தங்களது காதை மூடிக்கொண்டு நூதன முறையில் வலியுறுத்தினர். |
| பருத்திக்கு அடியுரமாக நுண்ணூட்டக் கலவை இடுவது அவசியம் Posted: 21 Aug 2014 12:47 PM PDT பருத்திக்கு அடியுரமாக நுண்ணூட்டக் கலவை இடுவது அவசியம் என்றார் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ப. விஜயலட்சுமி. |
| ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் தேர்வு Posted: 21 Aug 2014 12:46 PM PDT தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளராக அருங்கால் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆ. முருகேசன் தேர்வு செய்யப்பட்டார். |
| ஓட்டக்கோவில் பள்ளியில் அறிவியல் கண்காட்சி Posted: 21 Aug 2014 12:46 PM PDT அரியலூர் அருகில் உள்ள பு.ஓட்டக்கோவில் நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Aug 2014 12:46 PM PDT அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். |
| 170 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் Posted: 21 Aug 2014 12:46 PM PDT அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Aug 2014 12:46 PM PDT அரியலூர் அருகே ஆயுதப்படை காவலர் மன உளைச்சலில் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| ஆக. 26-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 21 Aug 2014 12:46 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வரும் 26-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| நலத் திட்ட உதவிகள் பெற நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அழைப்பு Posted: 21 Aug 2014 12:45 PM PDT நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| கவுள்பாளையம் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் Posted: 21 Aug 2014 12:44 PM PDT பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா பள்ளித் தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| செப். 11-ல் ஓய்வூதியர் குறைகேட்புக் கூட்டம் Posted: 21 Aug 2014 12:44 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் குறைகேட்பு முகாம் வரும் செப். 11-ம் தேதி நடைபெறவுள்ளது. |
| நைனாமுகமது கல்வியியல்கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா Posted: 21 Aug 2014 12:44 PM PDT அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் நைனா முகமது கல்வியியல் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது. |
| மழைநீர் கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் Posted: 21 Aug 2014 12:43 PM PDT மழைநீர்க் கால்வாய்களில் குப்பைகளைக் கொட்டினால் ரூ. 100 முதல் ரூ. 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றார் நகராட்சித் தலைவர் (பொ) எஸ். அப்துல்ரகுமான். |
| விராலிமலையில் பெண் மர்மச் சாவு Posted: 21 Aug 2014 12:43 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பெண் வியாழக்கிழமை மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| அறந்தாங்கி அரசுப் பள்ளியில் மாணவர் மன்ற முப்பெரும் விழா Posted: 21 Aug 2014 12:43 PM PDT அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மன்றம் சார்பில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| "செவிலியர் படிப்புக்கு நல்ல எதிர்காலம்' Posted: 21 Aug 2014 12:43 PM PDT செவிலியர் படிப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றார் புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை (மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்) துணை இயக்குநர் டாக்டர் சையது மொய்தீன். |
| தங்கம்: பவுனுக்கு ரூ.184 குறைவு Posted: 21 Aug 2014 12:42 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.184 குறைந்துள்ளது. இதையடுத்து சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 144-க்கு விற்பனை செய்யப்படுகிறது. |
| பொன்னமராவதியில் டெங்கு முன்தடுப்பு நடவடிக்கை Posted: 21 Aug 2014 12:42 PM PDT பொன்னமராவதி பேரூராட்சியில் டெங்கு முன்தடுப்பு பணி மற்றும் கொசுபுழு அழிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. |
| இரட்டை மடி வலை:மீனவர்களிடம் விசாரணை Posted: 21 Aug 2014 12:42 PM PDT சேதுபாவாசத்திரம் பகுதியிலிருந்து கடலுக்குள் சென்ற மீனவர்கள் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. |
| "ஆசிரியர் பணியில் ஈடுபாடு அவசியம்' Posted: 21 Aug 2014 12:42 PM PDT ஆசிரியர்கள் தங்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றார் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன். |
| இருப்பு வைக்காததால் 2 விதை நிறுவனங்கள் மீது நடவடிக்கை Posted: 21 Aug 2014 12:42 PM PDT பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நெல் விதைகளை இருப்பு வைக்காத 2 விதை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
| இலங்கை தூதரகத்துக்கான பாதுகாப்பை திரும்ப பெற வலியுறுத்தல் Posted: 21 Aug 2014 12:42 PM PDT சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்குத் தமிழக காவல் துறை அளித்து வரும் பாதுகாப்பைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது. |
| திருவலஞ்சுழி சுவேத விநாயகர்கோயிலில் சதுர்த்தி விழா தொடக்கம் Posted: 21 Aug 2014 12:42 PM PDT திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. |
| ஆக. 31-க்குள் விநாயகர் சிலை ஊர்வலங்களை நடத்த அறிவுறுத்தல் Posted: 21 Aug 2014 12:41 PM PDT தஞ்சாவூரில் வரும் 31-ம் தேதிக்குள் விநாயகர் சிலை ஊர்வலங்களை நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
| பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணை: கணித ஆசிரியர்கள் எதிர்ப்பு Posted: 21 Aug 2014 12:41 PM PDT பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணைக்கு தமிழ்நாடு கணித ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது. |
| ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு: விசாரணை செப்டம்பர் 4-க்கு ஒத்திவைப்பு Posted: 21 Aug 2014 12:40 PM PDT முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு விசாரணையை, செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை எழும்பூர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| விருது பெற இளையோர் மன்றங்கள் ஆக. 28-க்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 21 Aug 2014 12:40 PM PDT மாவட்ட அளவிலான இளையோர் மன்ற விருது பெற இளையோர் மன்றங்கள் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் க. சதாசிவம் தெரிவித்திருப்பது: |
| டாஸ்மாக் கடைகளைஇடம் மாற்றம் செய்ய வலியுறுத்தல் Posted: 21 Aug 2014 12:40 PM PDT தஞ்சாவூர் கரந்தை, மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என இந்து |
| பாஸ்போர்ட்: வாடகை ஒப்பந்தப் பத்திரம் இனி முகவரி ஆவணமாக ஏற்கப்படும் Posted: 21 Aug 2014 12:40 PM PDT பாஸ்போர்ட் பெற வாடகை ஒப்பந்த பத்திரம் இனி முகவரி ஆவணமாக ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, முகவரி ஆவணத்துக்கு குடும்ப அட்டையுடன் கூடுதலாக ஏதாவதொரு ஆவணம் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. |
| ஆற்றில் மிதந்து வந்த மூட்டையில் தலை துண்டிக்கப்பட்ட ஆண் சடலம் Posted: 21 Aug 2014 12:39 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வியாழக்கிழமை காவிரி ஆற்றில் மிதந்து வந்த சாக்கு மூட்டையில் தலையில்லாத ஆண் சடலம் இருந்தது தெரிய வந்தது. |
| விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் Posted: 21 Aug 2014 12:39 PM PDT திருவாரூரில் மாவட்ட அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Aug 2014 12:39 PM PDT சென்னை ரிலையன்ஸ் ஃபிரெஷ் சூப்பர் மார்கெட்டில் வைக்கப்பட்டிருந்த காலாவதியான பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| திருவாரூர் விடியோ கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு Posted: 21 Aug 2014 12:39 PM PDT திருவாரூரில் புதன்கிழமை இரவு விடியோ கடையின் ஓட்டை பிரித்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஏவிசி கல்லூரியில் லியோ சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு Posted: 21 Aug 2014 12:38 PM PDT லியோ சங்கம், மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி கிளை நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா கலலூரியில் அண்மையில் நடைபெற்றது. |
| பூம்புகார் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம் Posted: 21 Aug 2014 12:38 PM PDT நாகை மாவட்டம், மேலையூர், பூம்புகார் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| "சம்பா சாகுபடிக்கு தேவையான உரம்,விதைகளை இருப்பு வைக்க வேண்டும்' Posted: 21 Aug 2014 12:38 PM PDT நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகளை போதுமான அளவில் இருப்பு வைக்க வேண்டும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி. |
| சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயிக்க குழு: தமிழக அரசுக்கு உத்தரவு Posted: 21 Aug 2014 12:38 PM PDT தமிழகத்தில் உள்ள சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான குழுவை, 3 மாதங்களுக்குள் நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ. 3000 வழங்கக் கோரிக்கை Posted: 21 Aug 2014 12:37 PM PDT 60 வயதைக் கடந்த முதியோர்கள் அனைவருக்கும் மாத ஓய்வூதியம் ரூ. 3000 வழங்கிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| குரவப்புலம் பள்ளியில் நாளை சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி Posted: 21 Aug 2014 12:37 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் பாயிண்ட் காலிமர் பள்ளியில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி சனிக்கிழமை (ஆக. 23) நடைபெறுகிறது. |
| "சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் Posted: 21 Aug 2014 12:37 PM PDT சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி வேண்டுகோள் |
| 12 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு Posted: 21 Aug 2014 12:37 PM PDT தமிழகத்தில் பரவலாகப் பெய்து வரும் மழையின் காரணமாக, 12 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. |
| Posted: 21 Aug 2014 12:36 PM PDT குளித்தலை, காவல்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வென்ற மாணவிக்குப் பாராட்டு Posted: 21 Aug 2014 12:36 PM PDT பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற சுபசக்தி கல்லூரி மாணவிக்கு அக்கல்லூரி சார்பில் வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. |
| பள்ளி கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கக் கூட்டம் Posted: 21 Aug 2014 12:36 PM PDT பெரம்பலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில், பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் சி. நாகராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. |
| இளைஞர்களிடையே ஆராய்ச்சி ஆர்வத்தை தூண்ட வேண்டும் Posted: 21 Aug 2014 12:36 PM PDT பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் தங்களது முயற்சியை சிறிதளவு கூடுதலாக்கினாலே, இளைஞர்களிடையே ஆராய்ச்சி ஆர்வத்தை பெரிய அளவில் தூண்டிவிட முடியும் என்று தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான கே. ரோசய்யா யோசனை கூறினார். |
| மனுநீதிநாள் முகாமில் ரூ. 5 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் Posted: 21 Aug 2014 12:35 PM PDT அரியலூர் மாவட்டம், கருப்பிலாக்கட்டளை கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனு நீதிநாள் நிறைவு விழாவில் 137 பேருக்கு ரூ. 5 லட்சத்து 177 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் எ |
| அரியலூர் அருகே ஆயுதப்படை காவலர் தற்கொலை Posted: 21 Aug 2014 12:35 PM PDT அரியலூர் அருகே ஆயுதப்படை காவலர் மன உளைச்சலில் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| "ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது' Posted: 21 Aug 2014 12:35 PM PDT ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' Posted: 21 Aug 2014 12:35 PM PDT விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு அனுமதி பெற வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற |
| கும்பகோணம் அருகே கூலி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 21 Aug 2014 12:34 PM PDT வேலை உறுதித் திட்டத்தில் 4 மாதங்களாக கூலி வழங்கப்படாததை கண்டித்து, தேவனாஞ்சேரியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| காற்றாலை, சூரிய சக்தி மின்சார உற்பத்தியே நாட்டுக்கு உகந்தது Posted: 21 Aug 2014 12:34 PM PDT காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்திதான் நம் நாட்டுக்கு உகந்ததாக அமையும் என்றார் திருச்சி பெல் நிறுவன துணைப் பொது மேலாளர் மகேந்திரபாபு. |
| சிபிஐ காவலில் சாரதா குழுமத் தலைவர் Posted: 21 Aug 2014 12:34 PM PDT சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, சாரதா குழுமத்தின் தலைவர் சுதிப்தா சென்னை, வரும் 26ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது. |
| முன்னாள்படைவீரர்களுக்குஇன்று குறைதீர் கூட்டம் Posted: 21 Aug 2014 12:34 PM PDT தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்புக் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.22) நடைபெறவுள்ளது. இதுகுறித்து முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் (பொறுப்பு) சோ. செல்வமூர்த்தி தெரிவித்திருப்பது: |
| மன்னார்குடி அருகே சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து: 23 பேர் காயம் Posted: 21 Aug 2014 12:33 PM PDT மன்னார்குடி அருகே அசேசம் பகுதியிலிருந்து புதன்கிழமை ஒரு வேனில் 23 பேர் பைங்காநாட்டில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றனர். |
| Posted: 21 Aug 2014 12:32 PM PDT மயிலாடுதுறையில் சனிக்கிழமை (ஆக. 23) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| அந்தோணி குழு அறிக்கை எதிரொலி: ஒடிஸா காங்கிரஸில் விரைவில் மாற்றம் Posted: 21 Aug 2014 12:32 PM PDT தேர்தல் தோல்வி குறித்த அந்தோணி குழுவின் அறிக்கை கட்சி மேலிடத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், ஒடிஸாவில் அமைப்புரீதியில் கட்சிக்குள் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள காங்கிரஸ் தயாராகி வருகிறது. |
| ரொட்டி, பால் ஊழியர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் முடிவு Posted: 21 Aug 2014 12:32 PM PDT காரைக்காலில் கடந்த 45 நாள்களாக நடந்த ரொட்டி, பால் வழங்கும் ஊழியர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது. |
| "பட்டதாரி இளைஞர்கள் தொழில் முனைவோராக வேண்டும்' Posted: 21 Aug 2014 12:32 PM PDT பட்டதாரி இளைஞர்கள் தொழில் முனைவோராக வேண்டும் என்றார் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி. |
| ஊழல் நோயை விரட்டுவோம்: நரேந்திர மோடி Posted: 21 Aug 2014 12:32 PM PDT ஊழல் ஒரு நோய், பாவச் செயல் என்றும், இந்த நோயை நாட்டை விட்டு வெளியேற்றுவதில் தனது அரசு உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார். |
| தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு Posted: 21 Aug 2014 12:32 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அந்தூர் ஊராட்சியில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.சட்டப்பேரவை உறுப்பினரின் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 7 |
| சிறுமியிடம் பாலியல்வன்முறை: முதியவர் கைது Posted: 21 Aug 2014 12:31 PM PDT தஞ்சாவூர் அருகே சிறுமியை பாலியல் கொடுமை செய்ததாக கூலித் தொழிலாளியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| Posted: 21 Aug 2014 12:31 PM PDT கும்பகோணம் அருகேயுள்ள பெரும்பாண்டியில் இயங்கி வரும் அரசு தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று புகார் கூறி, மாணவர்கள் கையில் தட்டுடன் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். |
| காஷ்மீருக்கு ஹிந்து முதல்வர் வேண்டும்: காங்கிரஸ் அமைச்சர் Posted: 21 Aug 2014 12:31 PM PDT "சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் பிரதமராகத் தேர்வு செய்யப்படும்போது, ஜம்மு - காஷ்மீரில் மிகக்குறைந்த சதவீதமுள்ள ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் ஏன் மாநில முதல்வராக வர முடியாது?' என்று அந்த மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ஷாம் லால் ஷர்மா கேள்வி எழுப்பினார். |
| தஞ்சாவூரில் இளைஞர்கொலைவழக்கில் சிறுவன் கைது Posted: 21 Aug 2014 12:31 PM PDT தஞ்சாவூரில் இளைஞர் கொலை வழக்குத் தொடர்பாக சிறுவனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 21 Aug 2014 12:30 PM PDT கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளப்படுவதைக் கண்டித்து திருமானூரில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| ஹிந்து என்பது மதக் கோட்பாடு அல்ல; கலாசாரம் Posted: 21 Aug 2014 12:30 PM PDT ஹிந்து என்பது மதக்கோட்பாடு அல்ல. அது கலாசாரத்தின் அடையாளம் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். |
| கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு Posted: 21 Aug 2014 12:30 PM PDT திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே கூத்தனூரில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் பூந்தோட்டத்தைச் சேர்ந்த ஜெகநாதன் (52) குருக்களாக உள்ளார். இவர் |
| காற்றாலை, சூரிய சக்தி மின்சார உற்பத்தியே நாட்டுக்கு உகந்தது Posted: 21 Aug 2014 12:30 PM PDT காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்திதான் நம் நாட்டுக்கு உகந்ததாக அமையும் என்றார் திருச்சி பெல் நிறுவன துணைப் பொது மேலாளர் மகேந்திரபாபு. |
| சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து: 23 பேர் காயம் Posted: 21 Aug 2014 12:29 PM PDT மன்னார்குடி அருகேயுள்ள அசேசம் பகுதியிலிருந்து புதன்கிழமை ஒரு வேனில் 23 பேர் பைங்காநாட்டில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். வேனை மன்னார்குடியைச் சேர்ந்த ம. ஹரிராம்சிங் ஓட்டினார். |
| விஞ்ஞானிகளால் மட்டுமே இந்தியாவை வல்லரசாக மாற்ற முடியும்: தேவெ கெளடா Posted: 21 Aug 2014 12:29 PM PDT விஞ்ஞானிகளால் மட்டுமே இந்தியாவை வல்லரசாக ஆக்க முடியும் என்று முன்னாள் பிரதமர் தேவெ கெளடா கூறினார். |
| கந்தர்வகோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 21 Aug 2014 12:29 PM PDT கந்தர்வகோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவர் பெ. சின்னப்பா தலைமை வகித்து, பேரணியை தொடக்கிவைத்தார். வட்டா |
| அன்னவாசலில் மருத்துவ மதிப்பீட்டு முகாம்: 269 குழந்தைகள் பங்கேற்பு Posted: 21 Aug 2014 12:29 PM PDT அன்னவாசல், விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற |
| இந்திரா காந்தி படுகொலை குறித்த திரைப்படத்துக்கு தடை Posted: 21 Aug 2014 12:28 PM PDT மறைந்த பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்ற கொலையாளிகளைப் போற்றும் வகையிலான பஞ்சாபி திரைப்படத்துக்கு மத்திய அரசு வியாழக்கிழமை தடை விதித்தது. |
| ரோட்டரி சார்பில் முதியோருக்கு உதவி Posted: 21 Aug 2014 12:28 PM PDT ஆலங்குடியில் அண்மையில் நடைபெற்ற சென்ட்ரல் ரோட்டரி சங்கக் கூட்டத்தில் முதியோருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. |
| உலக மக்கள்தொகை விழிப்புணர்வு பேச்சுப் போட்டி Posted: 21 Aug 2014 12:28 PM PDT கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சுகாதாரத் துறை சார்பில், ஒன்றிய அளவிலான உலக மக்கள்தொகை விழிப்புணர்வு பேச்சுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. |
| தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகி விபத்தில் சாவு Posted: 21 Aug 2014 12:28 PM PDT புதுக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகி உயிரிழந்தார். |
| கீரனூர் பள்ளியில் உலக வானொலி தின விழா Posted: 21 Aug 2014 12:27 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மகாத்மா மழலையர் பள்ளியில் தாளாளர் ரவிச்சந்திரன் தலைமையில் உலக வானொலி தின விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| கையிருப்பில் தேவையான உரங்கள் நேரடி நெல் விதைப்பில் விதைநேர்த்தி அவசியம் Posted: 21 Aug 2014 12:27 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகள் விதைநேர்த்தி செய்து விதைப்பது மிகவும் அவசியம் எனவும், விவசாயப் பணிகளுக்குத் தேவையான உரங்கள் அனைத் |
| Posted: 21 Aug 2014 12:26 PM PDT மாணவர்களை வழிநடத்துவதில் பெற்றோரைவிட ஆசிரியர்களுக்குத்தான் பொறுப்புகள் அதிகம் என்றார் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் (பொ) எஸ் உமாராணி. |
| Posted: 21 Aug 2014 12:26 PM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர் அந்த மாநில போலீஸாரிடம் புதன்கிழமை சரணடைந்தனர். |
| ஐஎன்எல்டி வேட்பாளர் பட்டியல் வெளியீடு Posted: 21 Aug 2014 12:26 PM PDT ஹரியாணாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய லோக் தளம் கட்சி (ஐஎன்எல்டி) 11 பேர் கொண்ட 2ஆவது வேட்பாளர் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டது. |
| குடந்தையில் கணேச தரிசனம் கைவினைப் பொருள்கள் கண்காட்சி Posted: 21 Aug 2014 12:26 PM PDT விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கும்பகோணம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கணேச தரிசனம் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது. |
| தொழிற்பயிற்சிநிலையத்தில்ஆகஸ்ட் 31-ல் இறுதி கட்ட கலந்தாய்வு Posted: 21 Aug 2014 12:26 PM PDT தஞ்சாவூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) வரும் 31-ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. |
| உ.பி.யில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு Posted: 21 Aug 2014 12:25 PM PDT உத்தரப் பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக வியாழக்கிழமை 7 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் அந்த மாநிலத்தில் தற்போதைய மழை காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. |
| வியாபாரியிடம் ரூ. 1.40 லட்சம் திருட்டு: லாரி கிளீனர் கைது Posted: 21 Aug 2014 12:25 PM PDT கும்பகோணத்தில் நெல் வியாபாரியிடம் ரூ. 1.40 லட்சத்தை திருடியதாக லாரி கிளீனரை போலீஸார் கைது செய்தனர். |
| பாபநாசத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு Posted: 21 Aug 2014 12:25 PM PDT பாபநாசத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கிராம விடியல் அமைப்பின் பாபநாசம் கிளை சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கத்துக்கு |
| பிகார் முதல்வரை அவமானப்படுத்தும் நிதீஷ் ஆதரவு அமைச்சர்கள்: பாஜக Posted: 21 Aug 2014 12:25 PM PDT பிகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியை, முன்னாள் முதல்வர் நிதீஷ் குமாரும், அவரது ஆதரவு அமைச்சர்களும் அவமானப்படுத்துவதாக பிகார் முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி வியாழக்கிழமை குற்றம் சாட்டினார். |
| பாபநாசம் அருகேலாரி கவிழ்ந்து ஓட்டுநர் சாவு Posted: 21 Aug 2014 12:25 PM PDT பாபநாசம் அருகே டிப்பர் லாரி கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கரூரில் இருந்து ஜல்லிகற்கள் ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி நாகப்பட்டினம் நோக்கி சென்றது. லாரியை |
| குடந்தையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் Posted: 21 Aug 2014 12:24 PM PDT கும்பகோணம் பாலக்கரையில் கட்டப்பட்டு வரும் பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தி, திமுகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கும்பகோணம் அருகேஆசிரியரை வழிமறித்து 6 பவுன் நகை பறிப்பு Posted: 21 Aug 2014 12:24 PM PDT கும்பகோணம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி ஆசிரியையிடம் 6 பவுன் செயினை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா Posted: 21 Aug 2014 12:24 PM PDT பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா அண்மையில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |