ஈகரை தமிழ் களஞ்சியம் |
- போலியோ இல்லாத மாநிலம் தமிழகம் - உலக சுகாதார நிறுவனம் விருது
- பச்சை ஆப்பிள் - பூண்டு சட்னி
- முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா
- பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப்
- சென்னை தினம் கொண்டாட்டம் தொடங்கிய நாள் (ஆக.22, 2004)
- தீவிரவாத தலைவர்கள் தலைக்கு ரூ.183 கோடி விலை: அமெரிக்கா அதிரடி
- புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? -
- இவர்தான் ரஜினியின் தத்து தந்தை
- கத கதையாம் கத இல்லா கத கதையாம்...
- நவீன காதல் - ஒரு பக்க கதை - கு.அருணாசலம்
- விடியலைத் தேடி -ரமணிசந்திரன் நாவல் .
- விடியலைத் தேடும் பூபாளம் -ரமணிசந்திரன் நாவல் .
- இயற்கையின் அற்புதம் மழை..!
- சந்தேகம் தான் சார் வரும்
- ஜேனுக்கேத்த பாட்டு...
- குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -
- அன்றைய சென்னை.
- கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா!
- டேட்டா குவியல் அதிகரித்துக்கொண்டே போவது எதனால்?
- தேசாந்திரி-எஸ்.ராமகிருஷ்ணன்
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- விநாயகர் நவராத்திரி
- "நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம்
- அஞ்சான் - விமர்சனம்
- ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
- பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
- கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)
- 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்
- மற்றொரு கோணம் - சத்குரு ஜக்கி வாசுதேவ் நூல் .
- சிரிக்கும் பெண்ணே - சுபா நாவல் .
- வெண்மையில் எத்தனை நிறங்கள் - ரமணிசந்திரன் நாவல் .
- வேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.
- கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
- காதல் - ஒரு பக்க கதை - பிரசன்னா
- E book need
- புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
- நதிகளை இணைச்சா என்ன லாபம்...?
- பின்பனிக்கால கவிதைகள் - நா.முத்துக்குமார்
- கொடும்பகையை வெல்வாயே!
- அதிசமயம்
- ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
- நீர் நிலைகள் மொத்தம் 47
- ஒரு எளிமையான கதை அதே சமயத்தில் ஆழமான சிந்தனை
| போலியோ இல்லாத மாநிலம் தமிழகம் - உலக சுகாதார நிறுவனம் விருது Posted: 21 Aug 2014 03:29 PM PDT போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கியதை பாராட்டி தமிழகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் விருது. சென்னை, ஆக. 22 - தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களால் தமிழக மக்களின் சுகாதாரம், வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். போலியோஇல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கியதை பாராட்டி உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே விருதினை வழங்கினார் உலக சுகாதார நிறுவனம் சார்பில் போலியோ ... |
| Posted: 21 Aug 2014 03:24 PM PDT பச்சை ஆப்பிள் - பூண்டு சட்னி தேவையான பொருட்கள் : க்ரீன் ஆப்பிள் - 2 வெங்காயம் - ஒன்று இஞசி - சிறிய துண்டு பூண்டு - 4 பல் மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லம் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப செய்முறை : • சீரகம், வெந்தத்தை வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். • க்ரீன் ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும், அதில் எலுமிச்சைச்சாறு ... |
| முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா Posted: 21 Aug 2014 03:13 PM PDT மதுரை, ஆக 22 - முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை சட்டப் போராட்டம் நடத்தி 142 அடியாக உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 5 மாவட்ட விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா மதுரையில் இன்று நடக்கிறது. இதில் தமிழக அமைச்சர்கள் மற்றும் 5 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் வருகையையொட்டி மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையொட்டி லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் குவிகிறார்கள். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்கி வருவது ... |
| பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப் Posted: 21 Aug 2014 03:04 PM PDT பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப் தேவையான பொருட்கள் : பேரிச்சம் பழம் - 8 வெள்ளரிக்காய் - 1 கேரட் - 2 தேங்காய் - 2 பத்தை புதினா இலை - 5 மிளகு - 8 ப. மிளகாய் -1 கொத்தமல்லி இலை - சிறிது செய்முறை : • 3 பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும் • மீதமுள்ள பேரிச்சம் பழம், வெள்ளரிக்காய், கேரட், தேங்காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். • அதனுடன் மிளகு, பச்சை மிளகாய், புதினா இலை ஆகியவை சேர்த்து நன்றாக அரைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வடிகட்டவும். பின்னர் விழுதுடன் மேலும் தண்ணீர் ... |
| சென்னை தினம் கொண்டாட்டம் தொடங்கிய நாள் (ஆக.22, 2004) Posted: 21 Aug 2014 02:23 PM PDT சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூறப்பட்டு வருகிறது. பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம். முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் ... |
| தீவிரவாத தலைவர்கள் தலைக்கு ரூ.183 கோடி விலை: அமெரிக்கா அதிரடி Posted: 21 Aug 2014 02:14 PM PDT பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கம் ஹக்கானி தீவிரவாத இயக்கம் ஆகும். இது தலீபான் ஆதரவு தீவிரவாத இயக்கம் ஆகும். இதன் முன்னணி தலைவர்கள் 5 பேரின் தலைக்கு அமெரிக்கா 30 மில்லியன் டாலர் (சுமார் ரூ.183 கோடி) விலை அறிவித்துள்ளது. இவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதுடன் வேறு பல தாக்குதல்களையும் அரங்கேற்றியவர்கள் ஆவார்கள். இதுதொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிவிக்கையில், ஹக்கானி இயக்கத்தின் முன்னணி தலைவர்களான அஜிஸ் ஹக்கானி, ... |
| புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - Posted: 21 Aug 2014 02:11 PM PDT - சின்னதலைவலிக்கு ஏன் டாக்டர் ஃபுல் ஸ்கேன் எடுக்கச் சொல்றாங்க? - என்னோட ட்ரீட்மென்ட் எல்லாமே பிரமாண்டமாதான் இருக்கும்...! - >பி.பாலாஜிகணேஷ் - ------------------------------------------ - புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - நான் ரெடி, அவங்க வரணுமே...! - >வி.எம்.செய்யதுபுகாரி - ----------------------------- - நீங்க பொண்ணு வீடா? மாப்பிள்ளை வீடா? - முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க....! - மாப்பிள்ளை வீடு..! - அப்போ நான் பொண்ணு வீடு...! - >என்.உஷாதேவி - ------------------------------- - தலைவா! ... |
| இவர்தான் ரஜினியின் தத்து தந்தை Posted: 21 Aug 2014 12:45 PM PDT இவரை பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை, இவர்தான் ரஜினியின் தத்து தந்தை -- அதிர்ச்சி அடையாமல் முழுவதும் படியிங்கள், ஆச்சிரியபடுவிர்கள். இவர் பெயர் கல்யாணசுந்தரம், இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர், 30 வருடங்கள் நூலகராக பணியாற்றியவர், அவர் சம்பாரித்த அனைத்து பணத்தையும் ஏழைகளுக்காக கொடுத்தவர். தன் தேவைகளுக்காக ஓட்டலில் பணியாற்றி, அதில் சம்பாதித்த பணத்தில் தன் அன்றாடச் செலவுக்கென மிகச் சொற்ப தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை தர்ம காரியங்களுக்கு பிரதிபலன் பாராமல் வழங்கியவர். உலகிலேயே ... |
| கத கதையாம் கத இல்லா கத கதையாம்... Posted: 21 Aug 2014 12:39 PM PDT கத கதையாம் கத இல்லா கத கதையாம்... என்ன நைனா டைட்டில் இப்படி கீது? இல்லபா பார்த்திபன் படம் பாக்க சொல்ல மைண்ட்ல க்ராஸ் ஆச்சு அதான் ஹி ஹி சரி இன்னா சொல்றதா கீர? அதான் கத இல்லன்னு சொல்றேன்ல அப்புறம் இன்னான்னு கேட்டு ரப்சர் பன்னாதபா சரி உளறி வை எதுனாச்சும் - அத்தயும் படிச்சு ஷோக்கா கீதுன்னு சொல்ல நாலு பேரு இல்லாமலா பூடுவாங்க? ஆடியன்ஸ் பல்ச நல்லா தெரிஞ்சுகிரியே சூப்பர்பா அப்படியே 40 வருஷம் பின்னாடிக்கா போறோம் அப்பத்தான் சிவாஜியோட டாக்டர் சிவா வந்துச்சு - அதுல மஞ்சுளாவை பார்த்து ... |
| நவீன காதல் - ஒரு பக்க கதை - கு.அருணாசலம் Posted: 21 Aug 2014 12:27 PM PDT ![]() |
| விடியலைத் தேடி -ரமணிசந்திரன் நாவல் . Posted: 21 Aug 2014 12:23 PM PDT http://www.mediafire.com/download/4mibxfrebogp0h1/VidiyalaiThedi-+1.pdf http://www.mediafire.com/download/34rskpkis9z850p/Vidiyalai-Thedi+-2.pdf |
| விடியலைத் தேடும் பூபாளம் -ரமணிசந்திரன் நாவல் . Posted: 21 Aug 2014 12:22 PM PDT http://www.mediafire.com/download/lygcmam6nqyp94t/Vidiyalai+Thedum+Poobalam+1.pdf http://www.mediafire.com/download/tnigzjprje12mpa/Vidiyalai+Thedum+Poobalam+2.pdf |
| Posted: 21 Aug 2014 12:20 PM PDT -- -- மரம், செடி, கொடி, மலர், காடு எல்லாம் மழைக்காகக் காத்திருக்கின்றன. - மழை இல்லையேல் புல் இல்லை. உணவு இல்லை. சாமிகளுக்குப் பூசை இல்லை. இதைச் சொன்னவர் திருவள்ளுவர் - சினிமாவில் செயற்கை மழையில் நனைந்து கொண்டு காதலனும் காதலியும் டூயட் பாடுவார்கள். - மழையில் நனைவது சுகம். நனைந்து சுகமில்லாமல் போவதும் உண்டு. - மழை வெள்ளமாகி அழிவு சக்தியாகி விடுகிறது - அடைமழையில் ஓட்டைக் குடிசையில் சாக்கைப் பொத்தி உறங்காமல் இருக்கும் மனிதர்கள் கூட வான் மழையைச் சபிப்பதில்லை. - மழையில் ... |
| Posted: 21 Aug 2014 12:18 PM PDT "ஏன் அந்த பேஷண்ட் உள்ளேவர பயப்படுகிறார்...."? "டேபிள் மேல சங்கு வைத்திருக்கிறதை பார்த்து சில பேஷண்ட் பயப்படுறாங்க டாக்டர்!!! "என்னிடம் இருக்கும் ஐந்து மாம்பழங்களில் மூன்றை உன் சிஸ்டர்க்கு கொடுத்து விட்டால் பாக்கி என்ன வரும்?? "சந்தேகம் தான் சார் வரும்"... உண்மையைச் சொல்லு!! இவ்வளவு பெரிய திருட்டை நீ தனியாகவா செஞ்சே?? ஆமாம் சார்!! தொழில்ல கூட்டு சேர்த்துக்க பயமாயிருக்கு. காலம் கெட்டுகிடக்கு...எவனையும் நம்ப முடியல்ல. |
| Posted: 21 Aug 2014 12:10 PM PDT ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி கண்ணால பாத்தா போதும் நான் தான் கலைமாமணி ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி ஜேனுக்கேத்த பாட்டு... மாசி போனா பங்குனி அவ தேடும் நானோ மங்குனி கண்ணால பாத்தா போதும் நான் தான் பெரும் மங்குனி மாசி போனா பங்குனி அவ தேடும் நானோ மங்குனி |
| குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Posted: 21 Aug 2014 12:08 PM PDT - பட்டப்பகலில் பூட்டை உடைச்சு நீ ஏன் திருடினே? - ஹி...ஹி...கள்ளச்சாவி எடுத்துவர மறந்துட்டேன் எசமான்...அதுதான் பூட்டை உடைக்க வேண்டியதாயிடுச்சு..! - >எஸ்.கோபாலன் - ---------------------------------------- - கடைக்காரரே! குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' ஒண்ணு கொடுங்க....! - குழந்தை அழுதா அதன் வாயில ரப்பர் வைக்கிறது தப்பும்மா...! - அட...ரப்பர் குழந்தைக்கு இல்லீங்க! அவங்க அப்பா வாயை அடைக்க....! - >சம்பத்குமாரி - ------------------------------------ |
| Posted: 21 Aug 2014 12:06 PM PDT 1. சென்னை ரயில் நிலையம் - 1920 2. சென்னை எக்மோர் ரயில் நிலையம் - 1920. 3. சென்னை பீச் ரோட் - 1915 4. சென்னை ஹார்பர் - 1891 5. சென்னையின் பழைய அண்ணா சாலை. 6. மவுண்ட் ரோட் - 1896 7. சென்னை ஸ்பென்சர்ஸ் |
| கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா! Posted: 21 Aug 2014 11:25 AM PDT மதுவினால் ஏற்படும் குற்றங்களை தடுப்பதற்காக கேரள அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்குகிறது. குஜராத்திற்கு அடுத்தப்படியாக கேரளாவிலும் விரைவில் மதுபானங்கள் படிப்படியாக புழக்கத்திலிருந்து குறைக்கப்படுகிறது. கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வரும் ஏப்ரல் 2015 ஆம் ஆண்டுக்குள் மதுபானத்தை பாதியளவாக தடை செய்ய முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கேரள அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மதுவை முற்றிலுமாக தடை செய்ய திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், முதல் மந்திரி உம்மன் சாண்டியும், முஸ்லீம் லீக்கும் அங்கு மதுவை தடை செய்யக்கோரி ... |
| டேட்டா குவியல் அதிகரித்துக்கொண்டே போவது எதனால்? Posted: 21 Aug 2014 11:18 AM PDT கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக எல்லாத் துறைகளிலும் உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றது. அது என்ன இப்போது திடீரென்று பிக்-டேட்டா, பிக்-டேட்டா என்று எல்லோரும் பேசுகின்றார்கள். திடீரென இது எப்படி இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது என்று நீங்கள் கேட்கலாம். ஆங்கில இலக்கணப்படி பார்த்தால் பிக்-டேட்டா என்ற சொல் இணைப்பே தவறு எனலாம். தமிழில் கடலை குறிப்பிட பெரிய தண்ணீர் என்று சொன்னால் எப்படி உங்களுக்கு சிரிப்பு சிரிப்பாக வருமோ அப்படிப்பட்ட சொற்றொடர்தான் இது எனலாம். கணினி கண்டுபிடிக்கப்பட்டு ... |
| Posted: 21 Aug 2014 10:46 AM PDT கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்கமுடியும். அப்படிப் பயணத்தை விரும்பி _ ஊர்சுற்றி பலவற்றைப் பார்த்துப் பிரமித்த எஸ்.ராமகிருஷ்ணன், அந்த அற்புத அனுபவத்தை சுவாரஸ்யமாக ஆனந்த விகடனில் 'தேசாந்திரி'யாக வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். ... |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 21 Aug 2014 10:36 AM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| Posted: 21 Aug 2014 10:33 AM PDT விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும் என்ற சொல் வழக்கு, பல காலங்களாக இருந்துவருகிறது. வேதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், ஆகமங்கள், மந்திர சாஸ்திரங்கள் அனைத்துமே ஸ்ரீமகாகணபதியின் பெருமைகளை சிறப்பாக எடுத்துரைக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரும் ஒவ்வொரு காரியத்தைத் தொடங்கும்போதும், அவை இடையூறின்றி நிறைவேறுவதற்கு கணபதியை வழிபடுவது நமது நாட்டுப் பழக்கம். விரதகல்ப விதியின்படி விநாயகரை வழிபடுவதற்கு எளிய வகை விரதங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விநாயகரை ... |
| "நீக்ரோ" என்பதற்கு கோவா முதல்வரின் அபத்த விளக்கம் Posted: 21 Aug 2014 10:26 AM PDT கோவாவில் கைது செய்யப்பட்ட ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை அம்மாநில உள்துறை அமைச்சகம் 'நீக்ரோ' என்று குறிப்பிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நீக்ரோ என்ற வார்த்தையை ஒருவரைக் குறிக்கப் பயன்படுத்தியது தவறு என்றும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறிய கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் அதன் பிறகு நீக்ரோ என்ற பதத்திற்கு அளித்த விளக்கம் விசித்திரமாக அமைந்துள்ளது. "நீக்ரோ" என்று குறிப்பிட்டது காவல்துறையில் கிளார்க் ஒருவர். இந்த வார்த்தை எவ்வளவு மோசமானது என்பதை அவர்கள் அறியவில்லை. ... |
| Posted: 21 Aug 2014 10:22 AM PDT இயக்குநர் லிங்குசாமியின் எழுத்து, இயக்கத்தில் 'சிங்கம்' சூர்யா நடித்து, எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் படம் தான் ''அஞ்சான்''. இது யாருக்கும் அஞ்சாத சிங்கமா.? சூர்யாவின் வெற்றி பட வரிசையில் சொக்கத் தங்கமா.? என்பதை இனி இங்கு உரசிப்பார்ப்போம்...! கதைப்படி, மும்பையில் தாதாவாக திகழ்ந்து, தகவலே இல்லாமல் போன தன் அண்ணன் சூர்யாவை தேடி கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு இரயிலேறுகிறார் மாற்று திறனாளி தம்பி சூர்யா. மும்பை இரயில்வே ஸ்டேஷன் போய் இறங்கியதும், அந்தேரி ஏரியாவுக்கு ... |
| ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்! Posted: 21 Aug 2014 10:07 AM PDT நான் விபத்தில் சிக்கியிருந்த நேரத்தில் எனக்காக பிரார்த்தனை செய்த என் ஈகரை உறவுகளுக்கு கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! ராஜா துவங்கியிருந்த "அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்" திரியைப் முழுதாகப் படித்ததும் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருவதை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. இவ்வளவு அன்பான உள்ளங்களில் நான் இருக்கிறேன் என்பதை எண்ணும் பொழுது மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது! எனக்கு விபத்து நேர்ந்து மீண்டும் ஈகரையில் இணைந்ததும் அதைப்பற்றி எழுத ... |
| பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! Posted: 21 Aug 2014 10:02 AM PDT பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற கட்சி கூட்டம் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு ... |
| கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) Posted: 21 Aug 2014 10:01 AM PDT ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்து கூறும் உரிமை கருணாநிதிக்கு இல்லை: ஜெயலலிதா தான் ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத கருணாநிதி ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்துக் கூறும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இன்று அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை: இந்திய நாடே அதிர்ச்சியுறும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் கோவையில் நடைபெற்ற போது, அதை முன்கூட்டியே தடுக்கத் தவறிய அன்றைய முதல்வர் கருணாநிதி; ... |
| 5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் Posted: 21 Aug 2014 09:56 AM PDT இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களது பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரித்து காணப்பட்டது. தற்போது பெண்கள் தங்களை காத்துக்கொள்ள அதிரடியாக களம் இறங்கியுள்ளனர். இது பெண்கள் பாதுகாப்பு குறித்து நாட்டில் கவலைகளை வெளிபடுத்திய ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை வீணா என்ற பெண் அடித்து, உதைத்து கீழே தள்ளி தர்ம அடி ... |
| மற்றொரு கோணம் - சத்குரு ஜக்கி வாசுதேவ் நூல் . Posted: 21 Aug 2014 09:39 AM PDT |
| சிரிக்கும் பெண்ணே - சுபா நாவல் . Posted: 21 Aug 2014 09:16 AM PDT |
| வெண்மையில் எத்தனை நிறங்கள் - ரமணிசந்திரன் நாவல் . Posted: 21 Aug 2014 09:13 AM PDT |
| வேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல். Posted: 21 Aug 2014 09:11 AM PDT |
| Posted: 21 Aug 2014 09:08 AM PDT * என்ன தம்பி, ரொம்ப சந்தோஷமாயிருக்கே தெரியாதா? மூணு நாளைக்கு அய்யாவுக்கு விடுமுறை. அதான் சுதந்திரமா மகிழ்ச்சியா? இருக்கேன் போதுமா? |
| காதல் - ஒரு பக்க கதை - பிரசன்னா Posted: 21 Aug 2014 08:45 AM PDT ![]() |
| Posted: 21 Aug 2014 08:34 AM PDT Hi nanba , naan intha site ku new .enaku Nammalvar books irunthal ingai podavum.sorry enaku tamil typing theriyathu R.Muthukumar |
| Posted: 21 Aug 2014 07:09 AM PDT புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை. வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150. . கவிஞர் இரா.இரவி அவர்கள் தான் எழுதிய புத்தகம் போற்றுதும் எனும் நூலில் அவ்வுலகம், கல்விப்பூங்காவில் சிநதனைப் பூக்கள், கவிதைக் களஞ்சியம், இன்று ஒரு தகவல், திருக்குறள் அமைப்பும் அழகும், நேரம்நல்ல ... |
| Posted: 21 Aug 2014 07:04 AM PDT - ஆபரேஷனுக்கு நானே பயப்படலை, நீங்க என்ன டாக்டர் இவ்வளவு பயப்படறீங்க? - உங்களுக்கு என்ன கண்ணை மூடிட்டு நீங்க போய்ச் சேர்ந்திடுவீங்க. இருக்கறவஙக என்னையில்ல பிடிச்சுக்குவாங்க...! - >வி.ரேவதி - --------------------------------------- - தலைவரே நதிகளை இணைச்சா என்ன லாபம்...? - இந்தியா பூரா மணல் அள்ளலாமே...! - >பி.பாலாஜிகணேஷ் - --------------------------------------- - மன்னா! உங்களை வெல்ல உலகத்தில் இனிமேல்தான் ஒருவர் பிறக்க வேண்டும்..! - ரொம்ப புகழாதீர்கள் புலவரே...! - பிறகு ... |
| பின்பனிக்கால கவிதைகள் - நா.முத்துக்குமார் Posted: 21 Aug 2014 07:02 AM PDT - அறிவை எல்லாம் அப்புறப்படுத்தி விட்டு அன்பைச் சொல்வதே காதல்! - இப்போதும் பிரசன்னா பஸ் சர்வீஸ் போய்கொண்டும் வந்து கொண்டும்தான் இருக்கிறது. சொல்லாத காதல்களின் இடைவெளியைக் கடந்தபடி - தங்கத்தில் தேர் செய்து தகரத்தில் மூடி வைப்பது போல் நடந்து முடிந்தது உன் திருமணம் எண்பது பக்க நோட்டில் மொய் எழுதுபவரிடம் மனதை எழுத எப்படிச் சொல்வது நான்? - கடைசிப் பந்தியின் அப்பளம் போல் நொறுங்கிப்போக முடியுமானால் நீ என் காதலி - இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் ... |
| Posted: 21 Aug 2014 06:59 AM PDT பொய்யுரையும் புகழுரையும் போதைதரும் மாத்திரைகள் மெய்ம்மறந்து ஆடாதே! மதிகெட்டுப் போகாதே! பதவிக்காய் வாலாட்டிப் பல்லிளித்து வருங்கூட்டம் உளமார உதவிசெய்ய ஒருபோதும் வரமாட்டார்! பசப்புச்சொல் இனித்திடுமே! பரவசத்தில் ஆழ்த்திடுமே! பதமாகப் பேசிப்பேசிப் படுகுழியில் வீழ்த்திடுமே! குவிகின்ற கரங்களிலே குறுவாளும் ஒளிந்திருக்கும் பகைமுடிக்க நாள்பார்த்து நகைமுகமும் காத்திருக்கும் அனுபவித்து உணர்ந்தவர்கள் அறிவுறுத்தும் உண்மையிது! கவனத்தில் கொள்வாயே! கொடும்பகையை வெல்வாயே! |
| Posted: 21 Aug 2014 05:43 AM PDT எம்மாம் பெரிய மீனு............ |
| ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! Posted: 21 Aug 2014 05:41 AM PDT ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! அயலவர் அறிந்துள்ளனர் நம்மவர் அறிந்திலர் திருக்குறள் அருமை ! சேமித்தால் சிறப்பு வீணடித்தால் இழப்பு மழை ! பத்து மரங்களை வெட்டியும் ஒரு மரம் நடவில்லை வெப்பமயம் ! சோலைகள் சாலைகளாகின கேள்விக்குறியானது மழை ! மக்கும் குப்பை மக்கா குப்பை பிரிக்கத் தெரியாத மக்காக மக்கள் ! பரவியது கிராமங்களிலும் தமிங்கிலம் ! கூட்டுக்குடும்பம் உடைந்து தனிக்குடும்பம் ஆனது மறித்தது மனிதநேயம் ! உன்னை நீ விரும்பு பிறரை பிறகு ... |
| Posted: 21 Aug 2014 05:35 AM PDT ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47 (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். (2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. (3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு. (4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி. (5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம். (6) உறை கிணறு ... |
| ஒரு எளிமையான கதை அதே சமயத்தில் ஆழமான சிந்தனை Posted: 21 Aug 2014 05:27 AM PDT ஒரு எளிமையான கதை அதே சமயத்தில் ஆழமான சிந்தனை தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது. வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

