Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விவசாயிகள் நலனே முக்கியம் நிதி அமைச்சர் ஜெட்லி பேச்சு

Posted:

புதுடில்லி,: வர்த்தக ஒப்பந்தத்துக்காக, நம் நாட்டு விவசாயிகளின் நலனை விட்டு கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:உலக வர்த்தக மையத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளிடையே, விளைபொருள் வர்த்தகத்தை எளிமையாக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நம் நாட்டின் விவசாயிகளும், ஏழை மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். இதனால், ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என, தெரிவித்துள்ளோம். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™