Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நீதிபதிகள் நியமன அதிகார திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது

Posted:

புதுடில்லி: ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபதிகள் நியமன அதிகார திருத்த மசோதா குறித்து மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் இந்த மசோதவின் சிறப்புக்கள் , அதிகாரம் குறித்து எடுத்துரைத்தார். இதனையடுத்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதா நிறைவேறியது. ஆதரவாக 177 ஓட்டுக்கள் விழுந்தது. அமைச்சர் பேசுகையில், கொலிஜியம் என்ற முறை ...

நீதிபதிகள் நியமன அரசியல் சட்ட திருத்த மசோதா...நிறைவேற்றம் :ராஜ்யசபாவிலும் கிடைத்தது பெரும்பான்மை ஆதரவு

Posted:

நீதிபதிகள் நியமனம் தொடர்பான, அரசியல் சட்ட திருத்த மசோதா, நேற்று பார்லிமென்டில் நிறைவேறியது. ராஜ்ய சபாவிலும், மசோதாவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை தேர்வு செய்ய, தற்போது, 'கொலிஜியம்' என, அழைக்கப்படும் நீதிபதிகள் தேர்வுக் குழு உள்ளது. இந்த முறையை மாற்றி, 'நீதித் துறை நியமனங்கள் ஆணையம்' ஒன்றை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.இது தொடர்பான மசோதாவும், அந்த ஆணையத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவும், லோக்சபாவில், நேற்று முன்தினம் ...

நாடு முழுவதும் சிகரெட், பீடி விற்பனைக்கு...தடை? மாநில அரசுகளிடம் கருத்து கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

Posted:

புதுடில்லி:நாடு முழுவதும் சிகரெட், பீடி மற்றும் அனைத்து விதமான புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட, பொதுநலன் கோரும் மனுவை, விசாரணைக்கு நேற்று ஏற்ற சுப்ரீம் கோர்ட், தடை விதிக்கலாமா என்பது குறித்து பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும், 'நோட்டீஸ்' அனுப்பியது.புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படுகிறது என்பது, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக ...

நீதிபதிகள் நியமன அரசியல் சட்ட திருத்த மசோதா...நிறைவேற்றம் :ராஜ்யசபாவிலும் கிடைத்தது பெரும்பான்மை ஆதரவு

Posted:

நீதிபதிகள் நியமனம் தொடர்பான, அரசியல் சட்ட திருத்த மசோதா, நேற்று பார்லிமென்டில் நிறைவேறியது. ராஜ்ய சபாவிலும், மசோதாவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை தேர்வு செய்ய, தற்போது, 'கொலிஜியம்' என, அழைக்கப்படும் நீதிபதிகள் தேர்வுக் குழு உள்ளது. இந்த முறையை மாற்றி, 'நீதித் துறை நியமனங்கள் ஆணையம்' ஒன்றை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.இது தொடர்பான மசோதாவும், அந்த ஆணையத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவும், லோக்சபாவில், நேற்று முன்தினம் ...

முடிவடைந்தது பார்லி., பட்ஜெட் தொடர்

Posted:

புதுடில்லி:பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டதொடர் நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இரு சபைகளும், மறுதேதி குறிப்பிடாமல், நேற்று ஒத்திவைக்கப்பட்டன.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் துவங்கியது. ஒரு மாதகாலம் நடைபெற்ற, இந்தக் கூட்டத்தொடரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, புதிய அரசின் ரயில்வே பட்ஜெட் மற்றும் பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.அத்துடன், வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த, தேசிய நீதித்துறை நியமனங்கள் மசோதா மற்றும், 'செபி' மசோதா உட்பட, பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, லோக்சபாவில் மட்டும், 13 ...

பா.ஜ., - -அ.தி.மு.க., நெருக்கம்:கூட்டணியை மறு பரிசீலனை செய்ய கட்சிகள் ஆயத்தம்

Posted:

அ.தி.மு.க., தலைமையுடன் பா.ஜ., நெருக்கத்தை அதிகரித்து வருவது, தமிழகத்தில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளிடையே கடுப்பை ஏற்படுத்தி வருகிறது.கடந்த லோக்சபா தேர்தலில், சிறிய கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஆதரவுடன் அ.தி.மு.க., தனியாகவும், வி.சி.- ம.ம.க.,- புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் தி.மு.க.,வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.பாராட்டி கவுரவித்தார்:இக்கட்சிகளுக்கு மாற்றாக, பா.ஜ., அமைத்த கூட்டணியில், தே.மு.தி.க.,- - பா.ம.க.,- - ம.தி.மு.க., - -கொ.ம.தே.க.,- - ஐ.ஜே.கே., -புதிய நீதிகட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றன.தேர்தலில், தே.மு.தி.க.,வுக்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு வெற்றி ...

தமிழகத்திற்கு மின்சாரம் கொண்டு வர மின் தடம்:பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted:

சென்னை:'நீண்ட கால ஒப்பந்தப்படி, வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு மின்சாரம் கொண்டு வர, மின்தடம் ஒதுக்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார்.விண்ணப்பம்:கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தின் மின் தேவைக்காக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், 15 ஆண்டுகளுக்கு, மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் இருந்து, மின்சாரம் வாங்க, தனியார் மின் உற்பத்தியாளர்களிடம், ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த ஆண்டு முதல், 3,330 மெகாவாட் மின்சாரம் பெற, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில், 2,158 மெகாவாட் மின்சாரம், தென் மண்டலத்துக்கு ...

அரசின் சட்டத்திருத்த மசோதா: கருணாநிதி கண்டனம்

Posted:

சென்னை:''ஒருமுறை தவறு செய்தாலும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகை செய்யும், சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால், ஜனநாயக ரீதியாக எதிர்வினைகளில் ஈடுபடுவர்களையும், தவறு செய்ததாக இட்டுக்கட்டி, இந்த ஆட்சியினர் கைது செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:சட்டசபை கூட்டத்தொடர் இறுதி நாளில், 19 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அந்த மசோதாக்களில் ஒன்று, கள்ளச் சாராயம் விற்பவர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், பாலியல் தொழில் குற்றவாளிகள், மணல் ...

நாம் தோற்கவில்லை; மக்களுக்கே தோல்வி:ஸ்டாலின் புது கண்டுபிடிப்பு

Posted:

''லோக்சபா தேர்தலில் தி.மு.க., தோற்கவில்லை; மக்கள் தான் தோற்றுப் போய்விட்டனர்,'' என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்.லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மாவட்டந்தோறும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து, கருத்து கேட்டு வருகிறார்.துாத்துக்குடியில் நேற்று முன்தினம், நடந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பின், நடந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., எத்தனையோ தோல்விகளை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், நாம் பெற்றது மிகப்பெரிய தோல்வி. இங்கு ...

அங்கீகாரம் இல்லாத நர்சரி, தொடக்க பள்ளிகளுக்கு சிக்கல் தொடக்க கல்வி துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு

Posted:

சென்னை:அனுமதியின்றி, அங்கீகாரமில்லாமல் இயங்கும், நர்சரி, தொடக்கப் பள்ளிகளை மூடவும், அந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, வேறு பள்ளிகளுக்கு மாற்றவும், தொடக்க கல்வித் துறை நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2,000 மழலையர் பள்ளி:சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த, வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர், தாக்கல் செய்த மனு: தனியார் பள்ளிகள் அங்கீகார சட்டத்தின்படி, தனியார் பள்ளி கள், அரசின் அங்கீகாரம் பெற வேண்டும். தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட, மழலையர் பள்ளிகள், அரசின் அங்கீகாரம் இல்லாமல் இயங்குகின்றன.சென்னையில் மட்டும், 700க்கும் ...

'சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்காக ராமர் சேது பாலம் உடைக்கப்படாது'

Posted:

புதுடில்லி:''சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்காக, இந்துக்கள் புனிதமானதாக கருதும், 'ராமர் சேது பாலம்' உடைக்கப்படாது,'' என, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.லோக்சபாவில், நேற்று கேள்வி நேரத்தின் போது, அவர் கூறியதாவது:சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்காக, ராமர் சேது பாலத்தை உடைக்கக் கூடாது என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்தப் பாலம் தொடர்பாக, புவியியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.தற்போது, சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™