Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கம்பத்தில் 3 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை

Posted: 14 Aug 2014 12:57 PM PDT

கம்பத்தில் குடும்பத் தகராறு காரணமாக, வியாழக்கிழமை தனது 3 மகள்களுக்கும் பூச்சிகொல்லி மருந்து கொடுத்து கொன்றுவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

காந்தியை மகாத்மாவாக்கிய மதுரை மண்!

Posted: 14 Aug 2014 12:57 PM PDT

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் மதுரைக்கு என தனிச் சிறப்பிடம் உண்டு. புராண கால நகரான மதுரையானது தமிழ் சங்கத்தின் தலைநகராக மட்டுமல்ல, சுதந்திரப் போராட்டத்தில் பெரும் திருப்பத்தைத் தந்த மண்ணாகவும் திகழ்கிறது என்பதை வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன.

தயா கல்லூரி தொடர்ந்த வழக்கில் மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து

Posted: 14 Aug 2014 12:54 PM PDT

தயா கல்லூரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் குமரனுக்கு சென்னிமலையில் நினைவு மண்டபம் அமைக்கப்படுமா?

Posted: 14 Aug 2014 12:53 PM PDT

தியாகி திருப்பூர் குமரனுக்கு, அவரது சொந்த ஊரான சென்னிமலையில் மணி மண்டபம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

குளித்தலை மகாமாரியம்மன் வீதியுலா

Posted: 14 Aug 2014 12:45 PM PDT

கரூர் மாவட்டம், குளித்தலையில் ஆடி 28-யையொட்டி மகாமாரியம்மனின் வீதி உலா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

குறுவட்ட கையுந்து பந்து போட்டி: குளித்தலை அரசு பள்ளி முதலிடம்

Posted: 14 Aug 2014 12:45 PM PDT

குறுவட்ட அளவில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில், குளித்தலை அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

போட்டிகளில் வென்ற பரணி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 14 Aug 2014 12:44 PM PDT

மாநில, மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பரணி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அனுமதி பெறாத கட்டடங்கள் பாலிடெக்னிக் கல்லூரி அறைக்கு சீல்

Posted: 14 Aug 2014 12:44 PM PDT

தஞ்சாவூர் அருகே அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர், முதல்வர் மற்றும் அலுவலக அறைகளுக்கு நகர் மற்றும் ஊரமைப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

உரிமம் இல்லாத 18 ஆட்டோக்கள் பறிமுதல்

Posted: 14 Aug 2014 12:44 PM PDT

கும்பகோணத்தில் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 18 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகைகள் திருட்டு

Posted: 14 Aug 2014 12:43 PM PDT

தஞ்சாவூர் அருகேயுள்ள மாரியம்மன் கோயில் பாக்கியா நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மனைவி உமா மகேஸ்வரி (55). புதன்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்ற இவர் மாலையில்

உற்பத்தி மையம் அமைக்க சமயபுரத்தில் இடம் தேர்வு

Posted: 14 Aug 2014 12:43 PM PDT

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் நவீன சோப்பு உற்பத்தி மையம் அமைக்க இடத்தை மாநில கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி வியாழக்கிழமை தேர்வு செய்தார்.

டிராக்டர் மோதி இளைஞர் சாவு

Posted: 14 Aug 2014 12:43 PM PDT

கும்பகோணம் அருகே புதன்கிழமை இரவு டிராக்டரிலிருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.

பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்தது

Posted: 14 Aug 2014 12:42 PM PDT

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

கல்வி உரிமை மாநாடு விளக்க பிரசாரம்

Posted: 14 Aug 2014 12:42 PM PDT

பெரம்பலூரில், கல்வி உரிமை மாநாடு குறித்த விழிப்புணர்வு பிரசாரப் பயணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நடமாடும் மண் பரிசோதனை வாகனம் மூலம் 8,500 விவசாய நிலங்களில் மண் பரிசோதனை

Posted: 14 Aug 2014 12:42 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தின் மூலம் 8,500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் வீடு உள்பட 28 இடங்களில் சிபிஐ சோதனை

Posted: 14 Aug 2014 12:42 PM PDT

மேற்கு வங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் மாதங்க் சிங் வீடு உள்பட 28 இடங்களில் சிபிஐ வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டது.

புதுமணத் தம்பதிகளுக்கு குடும்ப ஆலோசனை முகாம்

Posted: 14 Aug 2014 12:42 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் புதுமணத் தம்பதிகளுக்கான குடும்ப ஆலோசனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

Posted: 14 Aug 2014 12:42 PM PDT

இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, கோட்டைப்பட்டினம் மீனவர்கள் வெள்ளிக்கிழமை முதல் (ஆக. 15) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்

சாலை விபத்தில் பாதயாத்திரை சென்ற பெண் சாவு

Posted: 14 Aug 2014 12:41 PM PDT

புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகே வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண் உயிரிழந்தார்.

கோயில், வீட்டில் திருடிய வழக்கு: இளைஞர் கைது

Posted: 14 Aug 2014 12:41 PM PDT

அரியலூர் அருகே வீடு மற்றும் கோயில்களில் பணம், நகை திருடிய வழக்கில் இளைஞர் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

அமீர் கானின் படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Posted: 14 Aug 2014 12:41 PM PDT

பாலிவுட் நடிகர் அமீர் கானின் "பி.கே.' திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜயங்கொண்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Aug 2014 12:41 PM PDT

மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 15 மாதங்களாக வழங்கப்படாத உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜயங்கொண்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகைப் பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது

Posted: 14 Aug 2014 12:41 PM PDT

தஞ்சாவூர் ஊரகப் பகுதியில் நிகழ்ந்த பல்வேறு தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 4 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்துக்கு இலவச ஜெனரேட்டர்

Posted: 14 Aug 2014 12:40 PM PDT

ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்துக்கு சிட்டி யூனியன் வங்கி சார்பில் இலவச ஜெனரேட்டர் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வலியுறுத்தல்

Posted: 14 Aug 2014 12:40 PM PDT

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஓய்வூதியர்களுக்கு ஆக. 20-ல் மீண்டும் நேர்காணல்

Posted: 14 Aug 2014 12:39 PM PDT

மாவட்ட கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள், சென்னை ஓய்வூதியர் அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வரும் 20-ம் தேதி மீண்டும் நேர்காணல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில்பாதயாத்திரை சென்ற பெண் சாவு

Posted: 14 Aug 2014 12:39 PM PDT

புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகே வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண் உயிரிழந்தார்.

மேலத்தானியத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 14 Aug 2014 12:39 PM PDT

பொன்னமராவதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் மேலத்தானியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

செப். 1-ல் இடதுசாரிகள் உண்ணாவிரதம்

Posted: 14 Aug 2014 12:39 PM PDT

விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிகள் சார்பில் செப். 1-ம் தேதி புதுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

Posted: 14 Aug 2014 12:38 PM PDT

இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, கோட்டைப்பட்டினம் மீனவர்கள் வெள்ளிக்கிழமை முதல் (ஆக. 15) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்

கைத்தறி உற்பத்திச் சட்டத்தை மீறினால் சிறை, அபராதம்

Posted: 14 Aug 2014 12:38 PM PDT

கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாக்க கொண்டு வரப்பட்டுள்ள கைத்தறி உற்பத்திச் சட்டத்தை மீறினால், 6 மாத சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறந்தாங்கியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Aug 2014 12:38 PM PDT

அறந்தாங்கி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஐஓபி கிராமிய பயிற்சி நிலையத்தில் பால்பண்ணை தொழில்நுட்பப் பயிற்சி

Posted: 14 Aug 2014 12:37 PM PDT

புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு கறவை மாடுகள் மூலம் பால்பண்ணை அமைக்கும்

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக் கோரி தொமுச ஆர்ப்பாட்டம்

Posted: 14 Aug 2014 12:37 PM PDT

புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக் கோரி, பொன்னமராவதியில் தொமுச சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்நாடக பேரவை இடைத் தேர்தல்: காங்கிரஸ், பாஜக தீவிர பிரசாரம்

Posted: 14 Aug 2014 12:37 PM PDT

கர்நாடகத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வருகிற 21-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆக. 27-ல் முத்திரைக் கட்டண வசூல் சிறப்பு முகாம்

Posted: 14 Aug 2014 12:37 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் வரும் 27-ம் தேதி முத்திரைக் கட்டண வசூல் சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதி: பேருந்திலிருந்து தவறி விழுந்த கிளீனர் சாவு

Posted: 14 Aug 2014 12:37 PM PDT

பொன்னமராவதி அருகே ஓடும் பேருந்திலிருந்து புதன்கிழமை தவறி விழுந்த கிளீனர் உயிரிழந்தார். பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தைச் சேர்ந்தவர் எஸ்.சேக் இப்ராஹிம் (17). தனியார்

வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 14 Aug 2014 12:36 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் வன்கொடுமை வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ராஜ்நாத் சிங்

Posted: 14 Aug 2014 12:36 PM PDT

வயிற்று வலியால் புதன்கிழமை இரவு அவதிப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (63), எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வியாழக்கிழமை பிற்பகலில் வீடு திரும்பினார்.

குடந்தையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

Posted: 14 Aug 2014 12:36 PM PDT

இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி, கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் அக்கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லணை திறப்பு:3 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்

Posted: 14 Aug 2014 12:36 PM PDT

பாசனத்துக்காக கல்லணை திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், 3 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

வெண்பட்டுத் தொழில் குறித்த விழிப்புணர்வு முகாம்

Posted: 14 Aug 2014 12:35 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் திருச்சி ஆராய்ச்சி விரிவாக்கம் மையம் மற்றும் மத்திய பட்டு வாரியம் இணைந்து நடத்திய வெண்பட்டுத் தொழில் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

பாலிடெக்னிக் கல்லூரி அறைகளுக்கு "சீல்'

Posted: 14 Aug 2014 12:35 PM PDT

தஞ்சாவூர் அருகே அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர், முதல்வர் மற்றும் அலுவலக அறைகளுக்கு நகர் மற்றும் ஊரமைப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

மடிக்கணினி கோரி மாணவிகள் மறியல்

Posted: 14 Aug 2014 12:35 PM PDT

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மாணவிகள் வியாழக்கிழமை பிற்பகல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகைகள் திருட்டு

Posted: 14 Aug 2014 12:35 PM PDT

தஞ்சாவூர் அருகேயுள்ள மாரியம்மன் கோயில் பாக்கியா நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மனைவி உமா மகேஸ்வரி (55). புதன்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்ற இவர் மாலையில்

குடந்தை பாலக்கரையில் தரைப்பாலம் அகற்றம்

Posted: 14 Aug 2014 12:34 PM PDT

காவிரியில் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கும்பகோணம் பாலக்கரையில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தாற்காலிகத் தரைப்பாலம் வியாழக்கிழமை இரவு அகற்றப்பட்டது.

நகைப் பறிப்புகளில் ஈடுபட்ட 4 பேர் கைது

Posted: 14 Aug 2014 12:34 PM PDT

தஞ்சாவூர் ஊரகப் பகுதியில் நிகழ்ந்த பல்வேறு தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 4 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

இளைஞரை ஜாதி பெயரைச் சொல்லிதிட்டியவருக்கு 2 ஆண்டு சிறை

Posted: 14 Aug 2014 12:34 PM PDT

திருவையாறு அருகே இளைஞரை ஜாதி பெயரைச் சொல்லி திட்டி, கட்டையால் தாக்கியவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மாமனார் வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் மருமகன் சடலம்

Posted: 14 Aug 2014 12:34 PM PDT

ஒரத்தநாடு அருகே மாமனார் வீட்டில் தங்கி இருந்த மருமகன் கழுத்து அறுபட்ட நிலையில் மர்மான முறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது.

பிகாரில் புதிய மத்திய பல்கலைக்கழகம்: மசோதா தாக்கல்

Posted: 14 Aug 2014 12:34 PM PDT

பிகாரில் மேலும் ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கும், கயையில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதற்கும் மக்களவையில் வியாழக்கிழமை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ஒலி மாசு குறித்து புகார் செய்யலாம்

Posted: 14 Aug 2014 12:33 PM PDT

ஒலி மாசு குறித்து காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் செய்யலாம் என்றார் தஞ்சாவூர் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணன்.

பேராவூரணி அருகேவீட்டின் ஓடுகளை பிரித்து நகை, ரொக்கம் திருட்டு

Posted: 14 Aug 2014 12:33 PM PDT

பேராவூரணி அருகே வீட்டின் ஓடுகளை பிரித்து பணம், நகைகளை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பீடி, சிகரெட்டுகளுக்கு தடை கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

Posted: 14 Aug 2014 12:33 PM PDT

நாடு முழுவதும் பீடி, சிகரெட் உற்பத்திக்குத் தடை விதிக்கக் கோரும் பொதுநல மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் தங்களது பதிலை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மழை வேண்டி குடந்தையில் வருண ஜபம்

Posted: 14 Aug 2014 12:33 PM PDT

பருவ மழை பொய்க்காமல் பெய்ய வேண்டியும், உலக நன்மை கருதியும், கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நாள் முழுவதும் வருண ஜபம் நடைபெற்றது.

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Aug 2014 12:32 PM PDT

தகவல் ஆணையர் ச. தமிழ்ச்செல்வனைக் கண்டித்து, நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேதாரண்யத்தில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

Posted: 14 Aug 2014 12:32 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியை வறட்சியால் பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணப் பணிகளை தொடங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

ஆகஸ்ட் 16 மின் தடை

Posted: 14 Aug 2014 12:32 PM PDT

நாகை மாவட்டம், நாகை, திருமருகல் மற்றும் வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு சனிக்கிழமை (ஆக. 16) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் பேச்சுவார்த்தையால் முடிவுக்கு வந்தது விவசாயிகள் உண்ணாவிரதம்

Posted: 14 Aug 2014 12:31 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் விவசாயிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து 14-வது நாளான வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது.

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மாணவர் கைது

Posted: 14 Aug 2014 12:31 PM PDT

குத்தாலம் அருகே புதன்கிழமை பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 17 வயது மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை

Posted: 14 Aug 2014 12:31 PM PDT

நாகை மாவட்டம், சீர்காழி ஒன்றியம், அகரபெருந்தோட்டம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியின் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரளம் அருகே பெண் தற்கொலை

Posted: 14 Aug 2014 12:30 PM PDT

பேரளத்தில் பெண் ஒருவர் புதன்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

Posted: 14 Aug 2014 12:30 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

உறியடித் திருவிழா: 12 வயதுக்குட்பட்டோருக்குத் தடை

Posted: 14 Aug 2014 12:30 PM PDT

உறியடித் திருவிழாவில் அமைக்கப்படும் மனித கோபுரத்தில் 12 வயதுக்குட்பட்டோர் பங்கேற்க அனுமதியில்லை என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

காரைக்காலுக்கு நாளை ஜிப்மர் மருத்துவர்கள் வருகை

Posted: 14 Aug 2014 12:30 PM PDT

காரைக்காலுக்கு சனிக்கிழமை (ஆக. 16) புதுச்சேரி ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் வருகை தர உள்ளனர். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் லெ. முகம்மது மன்சூர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணராயபுரம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி

Posted: 14 Aug 2014 12:30 PM PDT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுமா

Posted: 14 Aug 2014 12:29 PM PDT

கிடப்பில் போடப்பட்டுள்ள அரவக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகக் கட்டடப் பணியை விரைந்து தொடங்க வேண்டுமென பொதுமக்களும், காவல் துறையினரும் எதிர்பார்க்கின்றனர்.

சுதந்திர தினம்: தில்லியில் பாதுகாப்பு

Posted: 14 Aug 2014 12:29 PM PDT

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் முதலாவது சுதந்திர தின நிகழ்வு இதுவாகும்.

கரூரில் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு நகர்மன்றக் கூட்டத்தில் நன்றி

Posted: 14 Aug 2014 12:29 PM PDT

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமென தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்ததற்கு கரூர் நகர்மன்றக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

Posted: 14 Aug 2014 12:28 PM PDT

ஜயங்கொண்டத்தில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாப்பாங்கரையில் கால்நடை மருத்துவ முகாம்

Posted: 14 Aug 2014 12:28 PM PDT

பெரம்பலூர் அருகே உள்ள எசனை ஊராட்சிக்குட்பட்ட பாப்பாங்கரை கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஜயங்கொண்டத்தில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

Posted: 14 Aug 2014 12:28 PM PDT

ஜயங்கொண்டத்தில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கருப்புப் பணம்: 600 இந்தியர்களுக்கு எதிராக விசாரணை

Posted: 14 Aug 2014 12:28 PM PDT

வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படும் 600 இந்தியர்களின் பட்டியலைக் கொண்டு மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

எய்ட்ஸ், டெங்கு விழிப்புணர்வு பேரணி

Posted: 14 Aug 2014 12:27 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ், டெங்கு மற்றும் மனித நேய விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா

Posted: 14 Aug 2014 12:27 PM PDT

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்

பெரம்பலூர் ஒன்றியத்தில் ரூ. 1 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Posted: 14 Aug 2014 12:27 PM PDT

பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார் ஒன்றியக்குழுத் தலைவர் து. ஜெயக்குமார்.

அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

Posted: 14 Aug 2014 12:26 PM PDT

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) சு. பாலு தொடக்கி வைத்தார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்

ஆக. 22-ல் விவசாயிகள் குறைகேட்பு முகாம்

Posted: 14 Aug 2014 12:26 PM PDT

புதுக்கோட்டையில் வரும் 22-ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகளின் துறை வாரியான குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழாவுக்கு தயாராகும் திருக்கொடி

Posted: 14 Aug 2014 12:26 PM PDT

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய ஆண்டுப் பெருவிழாவுக்கான திருக்கொடியை உருவாக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

நாகை தீயணைப்பு நிலையத்துக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு

Posted: 14 Aug 2014 12:26 PM PDT

நாகை தீயணைப்பு நிலையத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பால் வியாழக்கிழமை பிற்பகலில் தீயணைப்புப் படையினர் பரபரப்பு அடைய நேரிட்டது.

கல்லணை திறப்பு: 3 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்

Posted: 14 Aug 2014 12:25 PM PDT

 பாசனத்துக்காக கல்லணை திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான மக்கள் பிரதிநிதிகளும், 3 மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றனர்.

வைத்தீஸ்வரன்கோயிலில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் போராட்டம்

Posted: 14 Aug 2014 12:25 PM PDT

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனம் பழைய கட்டளைக்கு ஆதரவாகவும், புதிய கட்டளைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோயில் அர்ச்சகர்கள் மற்றும்

நிகழாண்டில் இலக்கை எட்டுமா சம்பா சாகுபடி?

Posted: 14 Aug 2014 12:25 PM PDT

புதிய பயிர்க் காப்பீடுத் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழலால் நிகழாண்டில் டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி இலக்கை எட்டுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

சென்னை காவல் அதிகாரிக்கு தஞ்சை நீதிமன்றம் பிடிவாரண்ட்

Posted: 14 Aug 2014 12:24 PM PDT

தீண்டாமை வன்கொடுமை வழக்கு விசாரணையில் ஆஜராகாத சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து தஞ்சாவூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்

சாலையில் கவிழ்ந்த முட்டை லாரி

Posted: 14 Aug 2014 12:24 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே சத்துணவுத் திட்டத்துக்காக கோழி முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி வியாழக்கிழமை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆக. 20-ல் குடவாசலில் பண்ணைக் குட்டை மீன்வளர்ப்புப் பயிற்சி முகாம்

Posted: 14 Aug 2014 12:24 PM PDT

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீன்வளத் தொழில்நுட்ப நிலையம் சார்பில், திருவாரூர் மாவட்டம், குடவாசலில் பண்ணைக் குட்டை மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் ஆக. 20-ம் தேதி

சீர்காழியில் அம்மா உணவகம் கட்டுமானப் பணிகள் ஆய்வு

Posted: 14 Aug 2014 12:24 PM PDT

சீர்காழியில் நடைபெற்று வரும் அம்மா உணவகம் கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை மாலை நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

100% தேர்ச்சிக்கு வழிவகுத்த ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு

Posted: 14 Aug 2014 12:23 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சிக்கு வழிவகுத்த ஆசிரியர்களுக்கான பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பந்தல் தொழிலாளர்களுக்கு வங்கி மானியக் கடனுதவி வழங்கக் கோரிக்கை

Posted: 14 Aug 2014 12:23 PM PDT

பந்தல் அலங்காரத் தொழிலாளர்களுக்கு வங்கி மானியக் கடனுதவி வழங்க வேண்டும் என நாகை மாவட்ட பந்தல் அலங்காரத் தொழிலாளர் முன்னேற்ற நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

விதை கிராமத் திட்டத்தில்50% மானியத்தில் நெல் விதை

Posted: 14 Aug 2014 12:23 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் விதை கிராமத் திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நெல் விதைகள் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

திருவாரூரில் பலத்த காற்றுடன் மழை

Posted: 14 Aug 2014 12:23 PM PDT

திருவாரூரில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

நகர்ப்புற பெண்களுக்கு வீட்டு உபயோகப் பொருள் தயாரிப்பு பயிற்சி

Posted: 14 Aug 2014 12:22 PM PDT

காரைக்கால் நகர்ப்புற பெண்களுக்கான வீட்டு உபயோகப் பொருள் தயாரிப்பு பயிற்சி வேளாண் அறிவியல் நிலையத்தாரால் அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

Posted: 14 Aug 2014 12:22 PM PDT

புதுக்கோட்டை

Posted: 14 Aug 2014 12:22 PM PDT

ஒரே நாளில் 3 முறை பாகிஸ்தான் அத்துமீறல்

Posted: 14 Aug 2014 12:14 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவு மீண்டும் தாக்குதல் நடத்தியது.

காஷ்மீர் விவகாரத்தால்தான் இந்திய-பாகிஸ்தான் உறவில் நெருடல்

Posted: 14 Aug 2014 12:14 PM PDT

"காஷ்மீர் விவகாரத்தாலேயே இந்திய-பாகிஸ்தான் உறவில் பதற்றம் நிலவுகிறது. இருதரப்பு உறவை வலுப்படுத்த காஷ்மீர் விவகாரத்துக்கு அமைதித் தீர்வு காண வேண்டும்' என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

நாட்டில் முதன்முறையாக தூக்கிலிடப்படும் 2 பெண்கள்

Posted: 14 Aug 2014 12:11 PM PDT

திருட்டை மறைப்பதற்காக 12 மழலைக் குழந்தைகளை கொன்ற வழக்கில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. அவர்கள் தூக்கிலிடப்பட்டால், நாட்டிலேயே முதல்முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண்கள் ஆவர்.

யு.பி.எஸ்.சி.க்கு புதிய தலைவர்

Posted: 14 Aug 2014 12:09 PM PDT

மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) தலைவராக ரஜ்னி ராஜ்தான் (64) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சுதந்திர தினம்: மோடி வாழ்த்து

Posted: 14 Aug 2014 12:09 PM PDT

ஆகஸ்ட் 14ஆம் தேதி (வியாழக்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடிய பாகிஸ்தானுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பூலான்தேவி கொலை வழக்கு: ராணாவுக்கு ஆயுள் தண்டனை

Posted: 14 Aug 2014 12:08 PM PDT

பூலான்தேவி கொலை வழக்கில் குற்றவாளி ஷேர்சிங் ராணாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

முறைகேடு: 5 ஆண்டுகளில் 38,000 அதிகாரிகள் மீது நடவடிக்கை

Posted: 14 Aug 2014 12:06 PM PDT

ஊழல், முறைகேடு தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் 38,000 ரயில்வே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் சதானந்த கௌடா தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™