ஈகரை தமிழ் களஞ்சியம் |
- காலப்பயணிகள் -இந்திரஜால் காமிக்ஸ்.
- பொம்மை நாயும் நிஜ நாயும் :)
- சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை!
- இப்படியும் பயப்படுத்தலாம்
- அரசியல்வாதிகளைப் பார்த்து ஒரு வாசகரின் மனக்குமுறல்.....உண்மைதான்
- அம்மாவிற்காக !!!
- பிடித்த விளம்பரம்
- கணவன் மனைவி
- எலும்பைக் காக்க எளிய வழிகள்! சிகிச்சைகள் + பயிற்சிகள்
- விண்வெளியில் ஆய்வு நிலையம் - விண்வெளி சகாப்தம் மின்னூல் வடிவில் .
- காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு
- பியூட்டி பார்லரில் அப்புசாமி - பாக்யம் ராமசாமி நூல் .
- ஊட்டச்சத்து ஊக்கம் தரும்!
- ஆரோக்கியப் புல்!
- காபி கப் ரகசியங்கள்!
- உதடு சொல்லும் உண்மை
- புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்!
- உடல் பருமனைத் தவிர்க்க புத்திசாலித்தனமான வழிகள்
- தூக்கத்தை தொலைக்கலாமா?
- டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?
- கண்ணீர் துளிகள்!
- அவளின் நினைவுகளுடன்!!!
- கத்தி' பட பிரச்னை: விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக்- எஸ்.ஏ.சந்திரசேகர்
- ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!
- நெப்போலியன் மகனுக்கு என்ன ஆச்சு? நெகிழவைக்கும் நிஜக் கதை!
- சுதந்திர தினவிழா நல்வாழ்த்துக்கள்...
- தெரிந்து கொள்வோம்...
- நண்பர்களே... உங்கள் பார்வைக்கு...
- அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !
- நாக்கு (குறும்பா)
- தேடலே வழிகாட்டும்
- உன்னால் வாழ்கிறேன்
- அன்பே உனக்காக ஒரு மடல்
- இனி ஊசி குத்தினால் வலிக்காது
- புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
- புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
- அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
- சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின!
- தமிழில் கையெழுத்திடுவோம்!
- மீண்டும் மலர்வளையம் - சுபா நாவல் .
- ஆத்மா - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
- புதிர் பூத்த நந்தவனம் - பட்டுகோட்டை பிரபாகர் நாவல் .
| காலப்பயணிகள் -இந்திரஜால் காமிக்ஸ். Posted: 31 Aug 2014 10:57 AM PDT |
| Posted: 31 Aug 2014 10:51 AM PDT |
| சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை! Posted: 31 Aug 2014 10:44 AM PDT ஒரு வீட்டில், குடும்பத் தலைவர் தொடர்ந்து புகை பிடிப்பவர் எனில், அவர் விடும் அளவில்லாத புகையால், அந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவருமே நோய்வாய்ப்படுகின்றனர் என்பது எவ்வளவு கொடுமையான விஷயம்! இது எந்த அளவுக்குத் தீவிரமான விஷயம் என்பது, அதன் பாதிப்புகளை பொது மருத்துவர் நா.எழிலன் விவரித்தபோது புரிந்தது. 'சிகரெட் பழக்கம் இல்லாதவர்கள்கூட, அருகில் உள்ளவர்கள் புகைத்து வெளியிடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால், மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்களைத்தான் 'பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்' என்கிறோம். ... |
| Posted: 31 Aug 2014 10:43 AM PDT சிரிக்க மட்டும் |
| அரசியல்வாதிகளைப் பார்த்து ஒரு வாசகரின் மனக்குமுறல்.....உண்மைதான் Posted: 31 Aug 2014 10:36 AM PDT அரசியல்வாதிகளைப் பார்த்து ஒரு வாசகரின் மனக்குமுறல்.....உண்மைதான் கார் வாங்கினால் ...பாரீன் கார், சரக்கு அடிச்சால் ...பாரீன் சரக்கு, படம் எடுத்தால்... பாரீன் லொகேஷன், சுற்றுல்லாவுக்கு ....பாரீன், மருத்துவ சிகிச்சைக்கு ....பாரீன், வாட்ச் ,ஷூ , ஜீன்ஸ் , செண்டு , எல்லாமே ...பாரீன். பின்னே ஏண்டா ...ஊழல் மட்டும் இந்தியாவில் செய்யறீங்க ? ரமணியன் நன்றி TRT ---மின்னஞ்சல் |
| Posted: 31 Aug 2014 10:32 AM PDT 1. அதிகாலையில் எழுந்து ஆதவனை வணங்கிவிட்டு எங்கோ இருக்கும் எரும்பிற்காகவே என்வீட்டு வாசலில் நீர்தெளித்து அரிசி மாவால் கோலம் போடும்- என் அம்மாதான் -எனக்கு அன்னலட்சுமியும் அதிகாலை அதிர்ஷ்டலட்சுமியும் கூட!!! க.சரவணன் 2. அம்மா! உலகமே நீதான் என்று உன்னையே சுற்றி வந்த நான் இன்று தவித்து தான் போகிறேன் தாயெ உன்னை கானாமல்!! அன்று உன்னை விட்டு வெகுதூரம் வேலைதேடி வந்த நான்-இன்று வெருமையானவனாய் நிற்கின்றேன் ... |
| Posted: 31 Aug 2014 10:30 AM PDT எனக்கு மிகவும் பிடித்த விளம்பரம் ![]() |
| Posted: 31 Aug 2014 10:25 AM PDT கணவன் : நீ தான் என் மனைவியா வரபேறனு என் எட்டம் கிளாச் வாத்தியார் அப்பவே சொல்லிட்டாரு....! மணைவி : (ஆச்சரியத்துடன்).எப்படிங்க..அப்பவே சொன்னாரு.. கணவன் : நீ " மாடு மேய்க்கத்தான் லாயக்கு" னு அப்பவே சொல்வாரு...! |
| எலும்பைக் காக்க எளிய வழிகள்! சிகிச்சைகள் + பயிற்சிகள் Posted: 31 Aug 2014 08:30 AM PDT 'அடடா அந்தப் பையன் எவ்வளவு அழகா இருக்கான்ல?', 'வாவ்...உன்னை மாதிரி ஒரு அழகியை நான் பார்த்ததே இல்லை!' என்றெல்லாம் சிலிர்க்கிறோம், ரசிக்கிறோம். ஆனால், நம் எல்லோரின் தோலுக்கு அடியிலும் இருப்பதென்னவோ, எலும்புக்கூடுதான். பள்ளி ஆய்வுக்கூடத்தில் எலும்புக்கூட்டைப் பார்த்ததும் அச்சத்துடனும் அருவெறுப்புடனும் ஒதுங்கிப்போயிருப்போம். ஆனால் உண்மையில் உடலின் ஆதாரமே, அதைத் தாங்கியிருக்கும் எலும்புக் கூடுதான். சிறிய, பெரிய எலும்புகள் மற்றும் மூட்டுகள் எனப் பிரமாதமாகக் கட்டப்பட்ட பிரமாண்டமான கட்டடத்தைப்போல ... |
| விண்வெளியில் ஆய்வு நிலையம் - விண்வெளி சகாப்தம் மின்னூல் வடிவில் . Posted: 31 Aug 2014 07:57 AM PDT மனித குல வரலாற்றில் மனிதன் பல்வேறு சாதனைகளைப் படைத்துக் கொண்டே இருக்கிறான். தான் வாழும் பூமியில் மட்டுமே சாதனைகளைப் படைத்து வந்த பின்னர் பூமியைக் கடந்து விண்வெளிக்குச் சென்றது அவனுடைய சாதனைகளில் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. விரைவாக வளர்ந்து வந்த அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் மனிதன் விண்வெளிக்குச் சென்று சாதனை படைத்தான். இதன் மூலம் ஒரு விண்வெளி சகாப்தம் உருவானது. இதனைத் தொடர்ந்து மனிதன் நிலவில் இறங்கி ஆய்வுகளைச் செய்தான். இத்துடன் முடிந்து விடாமல் செவ்வாய் ... |
| காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு Posted: 31 Aug 2014 07:56 AM PDT ஆலயங்களில் இருபுறமும் மற்ற நாயன்மார்கள் நின்று கொண்டிருக்க, காரைக்கால் அம்மையார் மட்டும் அமரும் உரிமை பெற்றுத் தனிச் சிறப்புக்கு உரியவராகக் கருதப்படுவது எதனால்? இறைவனிடமிருந்து மாங்கனி பெற்றது, பேயுடல் பெற்றது, கயிலை மலை மீது தலையால் நடந்து சென்றது ஆகிய அதிசயச் செயல்களைச் செய்ததாலா? அல்ல. இவற்றை விடப் பெரிய அதிசயச் செயல்கள் செய்த நாயன்மார் பலர் உளர். அம்மையாரை விடப் புலமையில் சிறந்தோரும், இவருடைய பாடல்களை விட அதிகமாக நெஞ்சம் உருக்கும் பாடல்களைப் பாடினோரும் உண்டு. இவரை விட அதிகமாக இறைவனால் ... |
| பியூட்டி பார்லரில் அப்புசாமி - பாக்யம் ராமசாமி நூல் . Posted: 31 Aug 2014 07:55 AM PDT |
| Posted: 31 Aug 2014 07:54 AM PDT ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் இறப்பதை முன்னாள் பிரதமரே ஒப்புக்கொண்ட தேசம் இது. ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களில், பெரும்பாலானோர் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களாக உள்ளனர் என்றகின்றனர் சிலர். 'இது நிஜமா?' என புதுச்சேரியைச் சேர்ந்த பொது நல மருத்துவர் நாகராஜனிடம் கேட்டபோது, ''அப்படி இல்லை. நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் இருப்பது நான்கு சதவிகிதத்துக்கும் குறைவுதான். ஆனால், நம் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அவைதான் அத்தியாவசியமாக இருக்கின்றன. ஆரோக்கிய வாழ்வுக்கு அஸ்திவாரமே, இந்த ஊட்டச்சத்துக்கள்தான். ... |
| Posted: 31 Aug 2014 07:46 AM PDT ''அருகம்புல் என்றதும் பிள்ளையார்தான் ஞாபகத்துக்கு வருவார். சித்த மருத்துவத்தில் மிக முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிற மூலிகைகளில் ஒன்று, அருகம்புல். இது நீர்ப்பதம் உள்ள எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. நம் முன்னோர்கள், இந்த அரிய மூலிகையை, உணவின் ஒரு பகுதியாகவே பயன்படுத்தி வந்தனர். மனித உடலில் பல்வேறு நோய்களுக்குக் காரணமான வாதம், பித்தம், கபம், நாடி போன்றவற்றை நீக்கும் மூலக்கூறுகள் அருகம்புல்லில் அதிகம் உள்ளன'' என்கிறார் சென்னை சித்த மருத்துவர் க.அருண். ''சளி, கண் நோய் மற்றும் ரத்தத்தில் ... |
| Posted: 31 Aug 2014 07:42 AM PDT காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிக்காவிட்டால் பலருக்கு அன்றைய பொழுதே தொடங்காது. தொண்டைக்குள் இறங்கும் மெல்லிய கசப்புடன் கூடிய காபியின் சுவைக்குப் பலரும் அடிமை. கும்பகோணத்து டிகிரி காபி தொடங்கி 'காபி ஷாப்' வரை தலைமுறை தாண்டி தமிழர்களின் ரசனையில் இடம்பெற்றிருக்கும் காபியின் நன்மை, தீமைகள் என்ன? திருச்சியைச் சேர்ந்த டயட்டீஷியன் காயத்ரி விரிவாகச் சொல்கிறார். ''பொதுவாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் கலந்ததே காபி. இதில், 'காஃபின்' என்ற குறிப்பிட்ட வேதிப்பொருள்தான் உடலுக்கு அதிகத் ... |
| Posted: 31 Aug 2014 07:35 AM PDT 'உடலின் ஆரோக்கியம் உதட்டில் தெரியும். நம் உடலில் என்ன நோய் இருந்தாலும், அது நம் முகத்தில் தெரியும். அதிலும் முக்கியமாக உதடுகளை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம்' என்கிறார் சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவர் முருகு சுந்தரம். உதடு ஏன் கருப்பாகிறது, ஏன் வெடிக்கிறது, உதட்டை அழகாகவைத்துக்கொள்வது எப்படி என அவரிடம் கேள்விகளை அடுக்கியபோது வந்த பதில்தான் இது. 'உதடுகள் வறண்டுபோவதற்கு முக்கியக் காரணம் போதுமான ஈரப்பதத்தைத் தேக்கிவைக்க முடியாமல்போவதுதான். குளிர்காலத்தில் காற்றின் ஈரப்பதம் குறைவதால் ... |
| புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்! Posted: 31 Aug 2014 07:32 AM PDT ''உணவே மருந்து' என்பது, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உலக உண்மை. நம் பாரம்பரிய இந்திய மசாலா பொருட்களான மஞ்சள், குங்குமப்பூ, இஞ்சி, பூண்டு, சீரகம், லவங்கம் போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து, புற்றுநோயைத் தடுத்து, குணப்படுத்தக்கூடிய ஆற்றல்கொண்டவை' என்று பெருமிதத்துடன் சொல்லும் ஆயுர்வேத மருத்துவர் எல். மஹாதேவன், புற்றுநோயைத் தடுக்கும் பொருட்களைப் பட்டியலிட்டார். மஞ்சள் இதில் உள்ள 'குர்குமின்' (Curcumin) என்ற வேதிப் பொருள் புற்று செல்லை தடுக்கும் தன்மைகொண்டது. செல்களில் ... |
| உடல் பருமனைத் தவிர்க்க புத்திசாலித்தனமான வழிகள் Posted: 31 Aug 2014 07:27 AM PDT ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஹோட்டல் என எங்கு எடை பார்க்கும் மெஷின் இருந்தாலும் உடனே, உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறோமா என்று ஆர்வமாகப் பார்ப்போம். பார்த்த பிறகு, என்ன தோன்றும்? உடல் பருமன் முற்றிய நிலையில் தீர்வு காண்பது கடினம். ஆனால், ஆரம்ப நிலையிலேயே இதைத் தடுக்க முடியும். உடல் பருமனாவதைத் தவிர்த்து ஃபிட்டாக இருக்க லேப்ராஸ்கோப்பி மற்றும் உடல் பருமன் குறைப்பு அறுவைசிகிச்சை நிபுணர் சி.பழனிவேலு அளிக்கும் டிப்ஸ் இங்கே... சராசரியாக ஒரு நபருக்கு தினமும் 2,000 கலோரிகள் தேவைப்படுகிறது. ... |
| Posted: 31 Aug 2014 07:26 AM PDT நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்தியபாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள். இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து மனதையும், உடலையும் கெடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். 'இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்' எனச் சென்னையைச் சேர்ந்த தூக்கத்துக்கான சிறப்பு மருத்துவர் என். ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். 'சராசரியாக மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேரம் ... |
| Posted: 31 Aug 2014 07:20 AM PDT லேசான தலைவலி, இருமல், சளி என சின்னச் சின்ன உபாதைகளுக்குக்கூட மாத்திரைகளை விழுங்கும் காலம் இது. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஏற்ப, மாத்திரைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. மாத்திரைகள் உட்கொள்வதுபற்றிய சந்தேகங்களுக்கு, சென்னை அரசுப் பொது மருத்துவர் டாக்டர் அருள் தரும் தகவல்கள். மருத்துவரிடம் போகாமலேயே மாத்திரைகளைக் கடைகளில் வாங்கிச் சாப்பிடலாமா? பொதுவாக, மாத்திரை சாப்பிடுவதில் இரண்டு வகை. காய்ச்சல், சளி போன்ற தற்காலிக உடல் பிரச்னைகளுக்காக சாப்பிடுவது. மற்றொன்று, சர்க்கரை ... |
| Posted: 31 Aug 2014 07:11 AM PDT கண்ணீர்துளிகள்! நீண்ட நாட்களுக்கு பிறகு -நான் அவளை சந்தித்தபோது அவள் கண்களில் ஆனந்த கூத்தாட்டம் கண்டன கண்ணீர் துளிகள் !! |
| Posted: 31 Aug 2014 07:04 AM PDT 4. பள்ளி படிக்கையிலே -நான் பாவையுன்னை பார்த்தேனடி அதன் என்ன ஓட்டங்களை - நான் எழுதியதோ கணக்குநோட்டில் கணக்கை படிக்கநினைத்தால் - என் கண்கள் உன்னை தேடுதடி தேடி தேடி அழைந்து -நான் தேவதையுனை பார்ப்பதற்கு -உன் வீடுவரை வந்து விட்டேன் -என் விடுமுறை நாட்களில் கூட என் காதல் சொல்லநான் நினைத்து -என் கற்பனையில் உன்னை சுமந்து - உன் வீட்டின் வாசல்வரை வந்த நான் ஊமையாய் வந்துவிட்டேன் -என் உண்மை காதலை மறைத்து !!!! 5. அழகான மாலையிலே ஆதவனோ ... |
| கத்தி' பட பிரச்னை: விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக்- எஸ்.ஏ.சந்திரசேகர் Posted: 31 Aug 2014 07:03 AM PDT (30/08/2014) தேனி: 'கத்தி' படத்தை எதிர்ப்பது, சிலர் தங்களுக்கு விளம்பரங்களை தேடிக்கொள்ள செய்யும் மேஜிக் என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார். சுமார் இரண்டு வருட இடைவெளிக்கு பின் 'டூரிங் டாக்கீஸ்' என்ற திரைப்படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். அந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் இடைவேளையில் பத்திரிகையாளரைச் சந்தித்து பேசினார் எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் கூறுகையில், ''ரெண்டு வருடமாக வீட்டுல சும்மாவே இருந்தேன். அதுக்குமேல இருக்க முடியல. ... |
| ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்! Posted: 31 Aug 2014 06:50 AM PDT சென்னை: ஆசிரியர்கள் தினம் என்ற தமிழ் சொல்லை குரு உத்சவ் என மாற்றியதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (31ஆம் தேதி) நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ''ஆசிரியர்கள் தினத்தை குரு உத்சவ் என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் தினம் என்ற தமிழ் சொல்லை குரு உத்சவ் என மாற்றிய மத்திய அரசின் இந்த ஆணை, மொழியால் உயர்ந்துள்ளவர்களை விழ்த்துவதற்கான சூழ்ச்சியாக உள்ளது. தமிழர்கள் மற்றும் தமிழ்ச் சமுதாயத்துக்கு வேட்டு ... |
| நெப்போலியன் மகனுக்கு என்ன ஆச்சு? நெகிழவைக்கும் நிஜக் கதை! Posted: 31 Aug 2014 06:44 AM PDT நெப்போலியன் மகனுக்கு என்ன ஆச்சு? நெகிழவைக்கும் நிஜக் கதை! மறுவாழ்வு தந்த மயோபதி மருத்துவம் பூப்போல சிரித்து, தத்தித் தத்தி நடந்து வளரும் மழலையின் ஒவ்வொரு பிறந்தநாளும் பெற்றோருக்கு மகிழ்ச்சியின் திருநாள். ஆனால், மருந்தே இன்னும் கண்டுபிடிக்கப்படாத மஸ்குலர் டிஸ்ட்ரபி' எனப்படும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மட்டும், என் பிள்ளைக்கு வயது ஏறாமல் இப்படியே இருந்திடக்கூடாதா?' என்று கண்ணீர்விட்டுக் கலங்கும் நாளாக, அவர்களின் பிறந்த நாள் அமைந்துவிடுகிறது. அப்படிப் ... |
| சுதந்திர தினவிழா நல்வாழ்த்துக்கள்... Posted: 31 Aug 2014 06:15 AM PDT 68 வது சுதந்திர தினவிழா நல்வாழ்த்துக்கள் ![]() நண்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தினவிழா நல்வாழ்த்துக்கள்.. நண்பர்களே.. இந்நன்னாளில் நாம் ஒவ்வொருவரும் அவரவர் கடமையை உணர்ந்து செயல்பட உறுதி ஏற்போம் ... பா.பார்த்தசாரதி, |
| Posted: 31 Aug 2014 06:09 AM PDT தெரிந்து கொள்வோம்... சின்னப்பிள்ளை அம்மாள்..! அன்றாடம் கூலி வேலையும், விவசாயமும் செய்து கொண்டிருந்த சின்னபிள்ளை, சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணை முதலாளிகளை தட்டி கேட்கலானார். அவருடைய தைரியத்தின் மூலம் அவருக்கு சரியான கூலி தரப்பட்டது. ஆகவே இவரின் கூட இருந்தால், நமக்கும் சரியான கூலி கிடைக்கும் என்று பல பெண்கள் அவருடன் இணைந்தனர், இவ்வாறு அவர்களுக்கெல்லாம் சிறு தலைவியாக விளங்கினார். பின்பு "Dhan Foundation" எனும் சேவை அமைப்பின் மூலம் உருவான "களஞ்சியம்" எனும் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு ... |
| நண்பர்களே... உங்கள் பார்வைக்கு... Posted: 31 Aug 2014 06:04 AM PDT நண்பர்களே... உங்கள் பார்வைக்கு... முன்னாள் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர்களுடன் நம் "கலையுலக முதல்வர்" சிவாஜி கணேசன் அவர்கள். |
| அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Posted: 31 Aug 2014 05:54 AM PDT உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி உலக நட்பு தினமாகும் நட்பு கவிதை ( நெட்லிருந்து சுட்டது ) எங்களை நட்பு என்ற பாசத்தால் இணைத்த நட்பே ! தனி மனிதர்களாய் பிறந்தோம். இணையத்தால் இணைந்தோம் , எங்களுக்குள் பலர் சந்தித்ததில்லை !! பலர் எழுத்துகளின் இதயங்களால் இணைந்தோம். எங்களுக்குள் ஜாதி ,மதம்,வயது , ஏழை ,பணக்காரன்,வகுப்பு ,பேதம் துறந்தோம், , நட்பால் இணைந்தோம் ... |
| Posted: 31 Aug 2014 05:45 AM PDT நாக்கு (குறும்பா) சிறு வளை நடுவே வகையாய் களிநடனம் புரியும் நஞ்சுடை நச்சுப்பாம்போ நீ... பா.பார்த்தசாரதி, |
| Posted: 31 Aug 2014 04:46 AM PDT தேடலே வழிகாட்டும் வளரிளம் பருவத்தில் ஒரு பருந்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியது. அதன் மனதில் தோன்றிய பல கேள்விகளுக்குச் சரியான விடை கிடைக்கவில்லை. ஒருநாள் தனது பெற்றோர்கள் வசிக்கும் கூட்டுக்கு மாலை நேரத்தில் வந்து சேர்ந்தது. அந்தப் பருந்து, ஒருவகை தயக்கத்துடன், மனதில் தோன்றிய சந்தேகத்துக்குத் தனது தந்தையிடம் விளக்கம் கேட்க எண்ணியது. தினமும் நமது வாழ்க்கை இப்படியே பெரிய மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியாகத் தொடர்வதுதான் நமது அடையாளமா? இதைத் தாண்டி நாம் சற்றுச் சிந்திக்ககூடாதா? என்று இளம் பருந்து ... |
| Posted: 31 Aug 2014 04:45 AM PDT என் கனவுகளின் தூரம் கொண்டு கரைந்தே நானும் தேய்ந்தேனடி.. உன் நினைவுகளின் பக்கம் வந்து வாழ்ந்தே நானும் மாய்கிறேனடி.. நிஜத்தில் உன் விழிகண்டு குளிர் காணவே... கனவில் உன் முத்தமும் என்னை சுடுகிறதடி..கண்ணே உன் புன்னகைக்குள் நான் தொலைந்ததால் இன்று.. தனிமையில் என் புன்னகைத்தேடி அலைகிறது என் கண்ணீர் துளிகள்... நீ என்னுள் வாராய் என்றே மரணம் தேடாமல்.. உன் நினைவுகளோடு இன்றும் வாழ்கிறேன் பெண்ணே..!! ..கவிபாரதி.. |
| Posted: 31 Aug 2014 04:43 AM PDT ஆயிரம் நாட்கள் அர்ச்சனை செய்து ஆயிரம் நாட்கள் ஆலயம் வணங்கி. ஆயிரமாவது.நாளில்ஆசை மனதில் ஆணி வேர் போல அங்குஷம் செய்தாய் காலங்கள் நகர.நம் காதலும் நகர்ந்தது. உன் மெல்லிய கூந்தலை தடவிட என் மெய்யோடு நீ சாய்ந்தாய் மேகமது குடை பிடிக்க உன் மெல்லிய மூச்சுக் காற்று எனக்கு சுவாசம் தந்தது. என்னை விட்டுப்பிரிந்த போது வாழ்க்கை நிர்க்கதியாகியது இலையுதிர் காலம் போல. வாழ்க்கை உதிர்கிறது. நேற்றைய காற்றை. உனக்கு தூது விடுகிறேன் இதை அறிந்தாவது.மடல் எழுதுவாய் இளவேனிக்காலம் போல் என் வாழ்க்கையில் ... |
| Posted: 31 Aug 2014 02:18 AM PDT மருத்துவம் நாளுக்கு நாள் நவீன மயமாகிக்கொண்டே வருகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் மனிதனுக்கு சிகிச்சை அளிக்க குத்தப்படும் ஊசியின் அளவில் மட்டும் பெரிய மாற்றம் வராமல் இருந்தது. தற்போதைய காலகட்டத்தில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் உடலில் இன்சுலினை செலுத்துவதற்கு ஊசி குத்தும் முறையையே கையாண்டு வருகின்றனர். இதே போல சிறிய குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்றால் டாக்டரிடம் சொல்லி ஊசி குத்திவிடுவேன் என்று கூறி பயமுறுத்திய காலம் தற்போது மாறியுள்ளது. ஊசி குத்தும் உணர்வே இல்லாமல் ... |
| Posted: 31 Aug 2014 12:16 AM PDT புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத் 27/12 அம்மாப்பேட்டை முதன்மை சாலை பாவடி பெண்கள் பள்ளி எதிரில் சேலம் 636001 பேச 9790231240 மின்னஞ்சல் kavignarsagopinath@gmail.com வலைப்பூ www.kavivanam.blogspot.com பக்கம் : 224 பக்கங்கள் விலை : ரூ. 150 /- வெளியீடு : வானதி பதிப்பகம், 12, தீனதயாளு தெரு, தி.நகர் சென்னை – 17 தொலைபேசி 044-24342810. 044-24310769. ... |
| Posted: 31 Aug 2014 12:16 AM PDT புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத் 27/12 அம்மாப்பேட்டை முதன்மை சாலை பாவடி பெண்கள் பள்ளி எதிரில் சேலம் 636001 பேச 9790231240 மின்னஞ்சல் kavignarsagopinath@gmail.com வலைப்பூ www.kavivanam.blogspot.com பக்கம் : 224 பக்கங்கள் விலை : ரூ. 150 /- வெளியீடு : வானதி பதிப்பகம், 12, தீனதயாளு தெரு, தி.நகர் சென்னை – 17 தொலைபேசி 044-24342810. 044-24310769. ... |
| அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? Posted: 30 Aug 2014 11:57 PM PDT அண்ட்ராய்ட் கைபேசிகள் தான் இப்பொழுது அனைவரின் கைகளிலும் உள்ளது. அதனால் அதற்கான Apps மற்றும் Games -கள் தினமும் புதிது புதிதாக வந்துகொண்டே உள்ளன. அவற்றில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? எந்த Game தினமும் விளையாடுகிறீர்கள்? அறியத் தாருங்கள் உறவுகளே! என்னைக் கவர்ந்த விளையாட்டுக்கள்: AirAttack HD https://play.google.com/store/apps/details?id=com.ArtInGames.AirAttackHD பல மணி நேரம் தொடர்ந்து விளையாடக் கூடிய அளவில் அமைந்துள்ளது. இதில் part2 வேறு உள்ளது. Asphalt 6: Adrenaline https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftA6HP கார் ... |
| சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Posted: 30 Aug 2014 11:36 PM PDT கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – ஆப்பிள் ஐபோன் 6-க்குப் போட்டியாக சாம்சுங் நிறுவனம் தயாரித்து வந்த 'கேலக்ஸி ஆல்ஃபா' (Galaxy Alpha) பற்றிய அறிவிப்புகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. திறன்பேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் மகிழ்ச்சி தரும் வகையில் வெளியீடுகள் பல காத்து இருக்கின்றன. குறிப்பாக இந்த வருடத்தில் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சுங் எத்தகைய திறன்பேசிகளை வெளியிட இருக்கின்றன என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கின்றது. ... |
| Posted: 30 Aug 2014 11:17 PM PDT தமிழ் சிதைவிற்கு பல காரணங்களில் முதல் காரணம் நாம் தமிழில் கையெழுத்திடாததே. தமிழை அழிக்க முயலும் சிலரின் சூது, சூழ்ச்சி இங்கிருந்தே தொடங்குகிறது. மம்மி...டாடி என சொல்லச்சொல்லும் முட்டாள் பெற்றோர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதையே பெருமையாகக் கொள்கின்றனர். அதை குழந்தைகளிடம் திணிக்கவும் செய்கின்றனர். நம்முடைய முன்னோர்கள், அறிவாளிகள் சிலரின் கையெழுத்தையும் இங்கு வெளியிடுகிறேன். உறவுகள் தங்களுடைய கையெழுத்தையும் இங்கு வெளியிடுங்கள். தமிழ் பரவட்டும்! தரணி செழிக்கட்டும்!! 1. வள்ளலார் அவர்களின் ... |
| மீண்டும் மலர்வளையம் - சுபா நாவல் . Posted: 30 Aug 2014 10:13 PM PDT |
| ஆத்மா - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் . Posted: 30 Aug 2014 10:12 PM PDT |
| புதிர் பூத்த நந்தவனம் - பட்டுகோட்டை பிரபாகர் நாவல் . Posted: 30 Aug 2014 10:12 PM PDT |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

