Tamilwin Latest News: “இலங்கை தமிழர் பிரச்சினை! ...” plus 16 more | |
- இலங்கை தமிழர் பிரச்சினை! ...
- மோடி – மஹிந்த நியூயோர்க்கில் ...
- சட்டவிரோத புகலிடக் ...
- இலங்கையுடன் இந்தியா உறவை ...
- பிரிட்டிஷ் பல்கலைக்கழக ...
- எதிர்க்கட்சியிலிருந்து எதையும் ...
- ஜனாதிபதி இஷ்டம் போல் செலவு! ...
- சிங்கள ராஜபக்ச தமிழ் நாட்டில் படம் ...
- பேஸ்புக்கினூடாக பெண்கள் ...
- அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சு - ...
- சாதனை அணித்தலைவர்கள் வரிசையில் டோனி
- உலகக்கிண்ணம் 2015: இலங்கையின் ...
- மனைவிக்காக டென்னிஸை ஊதித்தள்ளிய ...
- இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது? ...
- வார்த்தைகளால் மோதிக்கொண்ட கோஹ்லி- ...
- இர்பான் பதானின் இலக்கு என்ன?
- சென்னை கால்பந்து அணியில் ...
| Posted: 31 Aug 2014 05:56 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேச்சு நடத்தியுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்ற வினா, கொழும்பு அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது. |
| மோடி – மஹிந்த நியூயோர்க்கில் ... Posted: 31 Aug 2014 05:37 PM PDT ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வு நடைபெறும் போது இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 31 Aug 2014 05:29 PM PDT சட்ட விரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோருவதற்காக இந்தோனேஷியாவை அடைபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். |
| Posted: 31 Aug 2014 05:21 PM PDT இந்தியாவை பொறுத்தவரை இலங்கையுடன் நட்பு ரீதியான உறவை வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று இந்திய நகர அபிவிருத்தி மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதியமைச்சர் எம் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். |
| Posted: 31 Aug 2014 05:13 PM PDT இலங்கையின் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில், இலங்கை இராணுவம் தொடர்பான தகவல்களை சேகரிக்க முயன்ற பிரித்தானிய பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
| எதிர்க்கட்சியிலிருந்து எதையும் ... Posted: 31 Aug 2014 04:48 PM PDT நாங்கள் அரசியலில் பலமான சக்தியாக இருக்கும்போதே எமது சமூகத்தினை கட்டியெழுப்பமுடியும். எதிர்க்கட்சியிலிருந்து அறிக்கைகள் விடுவதனால் எதையும் தமிழ் மக்களுக்கு செய்யமுடியாது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். |
| ஜனாதிபதி இஷ்டம் போல் செலவு! ... Posted: 31 Aug 2014 04:38 PM PDT அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களின் போது செலவுகளைச் சிக்கனப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுற்றறிக்கையொன்றை அனுப்பியுள்ளார். |
| சிங்கள ராஜபக்ச தமிழ் நாட்டில் படம் ... Posted: 31 Aug 2014 02:46 PM PDT எப்போதும் தமிழ்நாட்டில் ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தொடர்ந்துகொண்டே இருக்கும், செல்வாக்குச் செலுத்த முடியாது, அவரை நாம் என்றும் அனுமதிக்க மாட்டோம், என சீமான் ஆவேசத்துடன் தெரிவித்தார். |
| Posted: 31 Aug 2014 10:00 AM PDT சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் ஊடாக நட்புக் கொண்டு பெண்களை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட ஆண்கள் தொடர்பில் மேலும் இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கொட்டாஞ்சேனை தெரிவித்துள்ளனர். |
| அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சு - ... Posted: 31 Aug 2014 09:28 AM PDT அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சக மூத்த அதிகாரிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. |
| சாதனை அணித்தலைவர்கள் வரிசையில் டோனி Posted: 31 Aug 2014 06:34 AM PDT ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணித்தலைவர்கள் வரிசையில் டோனி, முன்னாள் இந்திய அணித்தலைவர் அசாருதினை சமன் செய்துள்ளார். |
| உலகக்கிண்ணம் 2015: இலங்கையின் ... Posted: 31 Aug 2014 06:24 AM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பெரேரா உலகக்கிண்ண போட்டிகளின் போது துரும்புச்சீட்டாக விளங்குவார் என அந்த அணியின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார். |
| மனைவிக்காக டென்னிஸை ஊதித்தள்ளிய ... Posted: 31 Aug 2014 04:02 AM PDT பிரபல டென்னிஸ் வீரரான ஜோகோவிச், முதலில் எனது குடும்பம், எனது மனைவி, அடுத்து பிறக்கப்போகும் குழந்தை அதற்கடுத்து தான் இனி டென்னிஸ் என்று கூறியுள்ளார். |
| இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது? ... Posted: 31 Aug 2014 01:24 AM PDT களத்தடுப்பில் அசத்தியது இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்ததாக இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| வார்த்தைகளால் மோதிக்கொண்ட கோஹ்லி- ... Posted: 31 Aug 2014 12:28 AM PDT இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் கோஹ்லியும், இங்கிலாந்து வீரர் ஸ்டோக்சும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். |
| Posted: 30 Aug 2014 11:31 PM PDT ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளதாக இர்பான் பதான் கூறியுள்ளார். |
| Posted: 30 Aug 2014 10:37 PM PDT இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரில் சென்னை அணியில் பிரேசில் வீரர் ரொனால்டினோவை களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |