ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கவிதை -இரா.பூபாலன்
- சாத்தான் - கவிதை - இரா.பூபாலன்
- ஒற்றை இறகு - கவிதை - இரா.பூபாலன்
- கிருபானந்த வாரியார்
- அம்மாவின் கவலை...
- தேவதையின் பிறந்தநாள்
- துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)
- எம்.பி.,யாக சச்சின் செயல்பாடு ?
- இதன் அர்த்தம் என்ன?
- நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
- தேவதச்சனின் ஒரு கவிதை இங்கே:
- சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்...
- [u][b]இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் [/u]
- உன் விழி சுடரில்... என் கவிதைகள்!
- 1000 பதிவுகளை குறுகிய காலத்தில் கடந்த நம் சிறப்பு பதிவாளர் விமந்தினியை வாழ்த்தலாம் வாங்க :)
- காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...!
- அண்டத்தின் அற்புதங்கள் -(பாகம் -2 )
- விரல் மனிதர்கள் -மதி காமிக்ஸ் (சித்திரக்கதை முல்லை தங்கராசு)
- தரிசனம் - சத்குரு ஜக்கி வாசுதேவ் நூல் .
- என் தேவதை சொன்னால் -பட்டுகோட்டை பிரபாகர் நாவல் .
- மோட்ச பயணம் -ஜான் பன்யனின் உலக புகழ் பெற்ற நூல் தமிழில் .
- பணம் பெண் பாசம் -ஜாவர் சீதாராமன் நாவல் .
- குழந்தை-ஹைக்கூ
- உணவுகளின் போட்டோகள்
- திருவிழாவில் தொலைந்தவன்...
- கருத்துள்ள சிரிப்புகள்....
- சுலபமான முறையில் இனிப்புகள் - பாதுஷா !
- இன்றைய சிந்தனைத் துளிகள்
- பித்தன் ! நூல் ஆசிரியர் : கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
- புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு)
- விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
- தெரிஞ்சுக்கோங்க!......4 ஆண்டுகள் காத்து இருக்கும் 'ஆக்டோபஸ்'!
- எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் !
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)
- சிவனும் திருமாலும் இணைந்த வடிவம் - ஆன்மீக தகவல்கள்
- படிகள்
- சிறுகதை - விமந்தனி
- ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
- உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...!
- என்ன விலை அழகே!
- வட்டி - அறிஞர்கள் சொன்னவை
- பிரபலங்களின் கடைசி வார்த்தை !!!
- விழியோரத்தில் அடைமழை
- பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு
- ரானே தியோஃபிலி ஹயாசிந்த் லேன்னெக் - René-Théophile-Hyacinthe Laennec
| Posted: 05 Aug 2014 03:32 PM PDT - மகாபாரதம் இதிகாசமானது பகவத்கீதை வேதமானது கண்ணன் அர்ச்சுனர் அனைவரும் கடவுளானார்கள் எல்லாம் சரி கூட்டம் கூட்டமாக வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் செத்துப்போன சிப்பாய்கள் என்ன ஆனார்கள்? ——————-இரா.பூபாலன் (சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' தொகுப்பில் எ.பி.க.விலிருந்து ) |
| சாத்தான் - கவிதை - இரா.பூபாலன் Posted: 05 Aug 2014 03:28 PM PDT |
| ஒற்றை இறகு - கவிதை - இரா.பூபாலன் Posted: 05 Aug 2014 03:24 PM PDT |
| Posted: 05 Aug 2014 03:22 PM PDT கிருபானந்த வாரியார் பல ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்க்கைச் சரித்திரத்தை வாரியார் சுவாமிகள் ஒரு நூலாக வெளியிட்டார்.'வாரியார் வாழ்க்கை வரலாறு' என்ற அந்த நூலில் அவர் கூறியுள்ள சில அனுபவங்களில் ஒன்று: அஜீரணம் என்பது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது. காரணம், அரசர் வீட்டு விருந்தானாலும் அளவோடு உண்பவன்.ஒரு முஸ்லீம் அன்பர் என்னிடம், " பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசியடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய்வாய்ப்பட மாட்டான் " என்று கூறினார். இதை நான் எப்போதும் ... |
| Posted: 05 Aug 2014 03:16 PM PDT - அம்மாவுக்கு கவலை முதலில் என் கறுப்பு உதிருமா என்று பிறகு எவனாவது சாக்லெட் கொடுத்து என்னை சிகப்பு விளக்கு பகுதிக்கு அழைத்துப் போய்விடுவானோ என்று பிறகு சீக்கிரமே பெரியவளாவேனோ என்றும் - அதன்பின் எவன் வருவானோ எவ்வளவு செலவோ குழந்தை பிறக்குமா பெண்ணாயிருந்தால் அதன் கருப்பு உதிருமா என்றெல்லாம் - கண்கள் பனிக்க நினைத்துக்கொள்ளுகிறேன் கடைசி காலத்தில் தனிமையில் கவலை பட்டிருப்பாளோ என்னவோ விட்டிலோ சாலையோரத்திலோ தான் அனாதையாய் இறந்தால் தன்னை எரிப்பார்களா புதைப்பார்களா என்று - -------------------------------------- >வத்ஸலா |
| Posted: 05 Aug 2014 03:11 PM PDT -- இன்றைய வானிலை நிலவரம் பார்த்தாயா "இன்று தென்றல் வீசுமாம்… இன்றைய நாளை பார்த்து மற்ற 364 நாட்களுக்கும் பொறாமை… பூக்கள் எல்லாம் தவம் கிடக்கின்றன இன்று எப்படியாவது உன் கூந்தலில் சூடி விடப்பட வேண்டும் என்று … உன் வீட்டு கண்ணாடி இன்று தன்னை அழகு படுத்தி கொள்கிறது அழகியான நீ இன்று பேரழகியாய் அதன் முன்பு நிற்க்கையில் உடைந்து விடாமல் இருக்க .. இன்று நீ உடுத்தப்போகும் உடை பெட்டியில் உள்ள மற்ற உடைகளை பார்த்து கேலி செய்கிறது….. இன்று நீ நடக்கப்போகும் பாதை தனக்கு தானே அழகு ... |
| துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) Posted: 05 Aug 2014 03:03 PM PDT - மாலா : துன்பம் வரும்போது சிரிக்க முடியுமா? - கீதா : என்னோட மாமியாருக்கு துன்பம் வரும் போது நான் சிரிப்பேன். - ---------------------------------- |
| எம்.பி.,யாக சச்சின் செயல்பாடு ? Posted: 05 Aug 2014 02:47 PM PDT புதுடில்லி: சச்சின் பார்லி.யில் பங்கேற்ற நாட்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த முறை மொத்தம் 139 நாட்கள் பார்லி.கூட்டத் தொடர் நடந்துள்ளது. இதில் எம்,பி.யாக அவரது செயல்பாடு 3 சதவீம் எனவும் , 95 சதவீதம் பார்லி. கூட்டத்தொடரில் இருந்து பங்கேற்காமல் உள்ளதாகவும், பார்லி.யில் கேள்வி நேரத்தில் எம்.பி. என்ற முறையில் அவர் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் ... |
| Posted: 05 Aug 2014 02:45 PM PDT உறவுகளிடம் ஒரு உதவி. கீழ் வரும் படத்தில் இருக்கும் ஹிந்தி வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்று யாரேனும் சொல்லுங்கள் ப்ளீஸ்! ![]() |
| நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே Posted: 05 Aug 2014 02:36 PM PDT படம்: பாவை விளக்கு பாடியவர்: சூலமங்கலம் ராஜலட்சுமி - நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே - தேன் மணக்கும் வாயிதழோ சிவக்கும் மத்தாப்பூ சின்னஞ்சிறு கண் மலர நீல மத்தாப்பூ தேன் மணக்கும் வாயிதழோ சிவக்கும் மத்தாப்பூ சின்னஞ்சிறு கண் மலர நீல மத்தாப்பூ மேனியிலே தெரியுதம்மா ? வளிப்பு அதை காணும்போது மனசுக்குள்ளே எத்தனை களிப்பு நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே - எட்டி எட்டி வட்ட நிலா உன்னைப் பார்க்குதே உன் ... |
| Posted: 05 Aug 2014 02:27 PM PDT - - -- துணி துவைத்துக் கொண்டிருந்தேன் காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம் தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன் காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம் அடுத்த துணி எடுத்தேன் காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்[size=18][/size] - -தேவதச்சன் |
| சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்... Posted: 05 Aug 2014 02:20 PM PDT திரைப்படம்: சின்னஞ்சிறு உலகம் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி இசை: கே.வி. மஹாதேவன் - ---------------------------------- சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன் மூச்சும் பேச்சும் உள்ளவரை நினைப்பேன் நினைப்பேன் நினைத்துக்கொண்டிருப்பேன் நெஞ்சில் நினைவு நீங்கும் வரை சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன் மூச்சும் பேச்சும் உள்ளவரை - உன்னை நினைப்பேன் நினைப்பேன் நினைத்துக்கொண்டிருப்பேன் நெஞ்சில் நினைவு நீங்கும் வரை - அடி ஆயாயாயாய அக்கூ - இருப்பேன் ... |
| [u][b]இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் [/u] Posted: 05 Aug 2014 02:10 PM PDT இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ஆயிரம் ஆயிரம் பூக்கள் அய்யாசாமி ராம் அவர்களுக்கு , அவரது பிறந்த தின வாழ்த்துகளுடன் இடைவிடாது --------------- இடைவெளி விடாது ,சிரிப்பு தரும் சிறப்பு பதிவுகள் . தொடருங்கள் அய்யா அவர்களே ரமணியன் |
| உன் விழி சுடரில்... என் கவிதைகள்! Posted: 05 Aug 2014 12:07 PM PDT ![]() |
| 1000 பதிவுகளை குறுகிய காலத்தில் கடந்த நம் சிறப்பு பதிவாளர் விமந்தினியை வாழ்த்தலாம் வாங்க :) Posted: 05 Aug 2014 11:56 AM PDT 1000 பதிவுகளை குறுகிய காலத்தில் கடந்த நம் சிறப்பு பதிவாளர் விமந்தினிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் சேவை |
| காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Posted: 05 Aug 2014 11:15 AM PDT - அழகைப் பாதுகாத்துக் கொள்ள என்னவெல்லாம் காஜல் செய்கிறார் என்பதை சமீபத்தில் சொல்லியிருக்கிறார். - மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிம்மதியாக இருக்க யோகாதான் காரணம் என்கிறார். ஒரு நாளைக்கு இடைவிடாமல் 150 முறை சூரிய நமஸ்காரம் செய்கிறாராம். எங்க சென்றாலும் கூடவே யோகா 'மேட்டை' எடுத்துச் செல்ல மறக்க மாட்டேன், அதோடு அனைவரையும் யோகா செய்யச் சொல்வேன் என்கிறார். - "டயட்டில் இருப்பது மட்டும் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்காது. நான் ஒரு நாளைக்கு ஏழு முறை கூட சாப்பிடுவேன், ... |
| அண்டத்தின் அற்புதங்கள் -(பாகம் -2 ) Posted: 05 Aug 2014 09:17 AM PDT http://www.mediafire.com/download/hgs6odcfpvylpzu/Andathin+Arputhangal+Part2.படப் பாகம் -1 படிக்காதவர்கள் கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்யவும் . http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_65.html |
| விரல் மனிதர்கள் -மதி காமிக்ஸ் (சித்திரக்கதை முல்லை தங்கராசு) Posted: 05 Aug 2014 09:16 AM PDT http://www.mediafire.com/download/k9eqs8tg89jrofn/viral+Manithargal.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_33.html |
| தரிசனம் - சத்குரு ஜக்கி வாசுதேவ் நூல் . Posted: 05 Aug 2014 09:14 AM PDT http://www.mediafire.com/download/ap6ts2crcivcbcz/Dharisanam+PDF.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_75.html |
| என் தேவதை சொன்னால் -பட்டுகோட்டை பிரபாகர் நாவல் . Posted: 05 Aug 2014 09:13 AM PDT http://www.mediafire.com/download/w4r4ovaf9nvn7kq/EnDhevathaiSonnal.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_7.html |
| மோட்ச பயணம் -ஜான் பன்யனின் உலக புகழ் பெற்ற நூல் தமிழில் . Posted: 05 Aug 2014 09:12 AM PDT http://www.mediafire.com/download/nl0xcr5x7uwts6e/John+Bunyan+-+Motcha+Pirayaanam++The+Pilgrim%27s+Progress.pdf#39;s_Progress.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_87.html |
| பணம் பெண் பாசம் -ஜாவர் சீதாராமன் நாவல் . Posted: 05 Aug 2014 09:11 AM PDT http://www.mediafire.com/download/l4vj08s5ji33czd/Panam-Penn-Paasam-Javar-Seetharaman.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_5.html |
| Posted: 05 Aug 2014 08:50 AM PDT மொட்டை மாடி நிலா முகம் மறைத்தது மேகத்துள் குழந்தை முகம் கண்டு மழை வெறுத்துப்போனது ரசிக்க யாரும் மில்லை கணினியில் குழந்தைகள் நீண்டு செல்லும் பேச்சு ஆடவந்ததை மறந்து அமர்ந்தே தூங்கும் குழந்தைகள் |
| Posted: 05 Aug 2014 08:23 AM PDT நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ... |
| Posted: 05 Aug 2014 07:54 AM PDT திருவிழாக்கு வந்த ஒரு தேவதைதான் அவளா...? தாவணிக்குள் புகுந்துகொண்ட செந் தாமரை மலரா...? கால்முளைத்து நடந்துவரும் மின்னும் தங்கத் தேரா...? என் இளமை வெல்லத் திட்டமிடும் மன்மதனின் போரா...? படையெடுக்கும் அவளழகால்... என்னை வெல்லுவாள் ! உடையுடுத்த முழுநிலவே... மண் வந்த சேதி சொல்லுவாள் !! சிறுகுழந்தைப் புன்னகையால்... என் மனதை அள்ளுவாள் ! தன் கன்னக் குழிக்குள் செல்லமாக.... என்னைத் தள்ளுவாள் !! அவள் வதனம் பார்த்து நாணி... பூக்களும் தலையைக் கவிழ்க்கும் ! தென்றல் கூட கயிறு திரித்து... ... |
| Posted: 05 Aug 2014 07:40 AM PDT கருத்துள்ள சிரிப்புகள்.... இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. முசோலினி ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார், ''நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும், ''ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது, ''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும், ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும், ''முசோலினி மீண்டும் தந்தி அனுப்பினார், ''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி ... |
| சுலபமான முறையில் இனிப்புகள் - பாதுஷா ! Posted: 05 Aug 2014 07:34 AM PDT இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம். முதலில் திரட்டுப்பால் . பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும். தேவையானவை: வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர் சர்க்கரை 200 கிராம் செய்முறை: அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் . பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம். நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு ... |
| Posted: 05 Aug 2014 07:31 AM PDT இன்றைய சிந்தனைத் துளிகள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள். எதிர்காலம் என்ற ஒன்று உண்டு. நேர் வழியில் அடைய முடியாததை, ஒரு நாளும் குறுக்கு வழியில்அடைந்து விட முடியாது. உன்னை பார்த்து பிறர் பொறாமைப்படுகின்றனர் என்றால்,நீ வளர்ந்து இருக்கிறாய் என்று அர்த்தம். முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ, அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது. உண்பது எல்லோருக்கும் இன்றியமையாதது,ஆனால் புத்திசாலித்தனமாக உண்பது ஒரு கலை. |
| பித்தன் ! நூல் ஆசிரியர் : கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Posted: 05 Aug 2014 07:29 AM PDT பித்தன் ! நூல் ஆசிரியர் : கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-17. பேச : 044-28343385 விலை : ரூ. 45. ***** 'கவிக்கோ' என்றால் உலகம் முழுவதும் அறியப்பட்ட கவிஞர். அப்துல் ரகுமான் என்று பெயர் சொல்ல வேண்டாம். கவிக்கோ என்றாலே அனைவருக்கும் விளங்கும். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் 'பித்தன்' என்ற நூலில், சித்தர்கள் போல கவிதை எழுதி உள்ளார். முன், பின் அட்டை, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ளனர் ... |
| புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு) Posted: 05 Aug 2014 07:16 AM PDT - அங்கேயும் போவேன்! -- 1969-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 20-ஆம் தேதி மனிதன் முதல்முதலாக சந்திரனில் கால் வைத்த நாள். - எல்லோரும் அதை வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். - அன்றைய தினம் அன்னை தெரசாவிடம், அவருடைய ஆசிரம சகோதரிகளில் ஒருவர், ""அம்மா, நீங்களும் ஒருநாள் சந்திரனில் கால் வைப்பீர்களா?" என்று ஆசையோடு கேட்டார். - அதற்கு அன்னை சிரித்துக் கொண்டே, ""ஏன் மாட்டேன்? அங்கேயும் ஏழைகள் இருந்தால் உங்கள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு அங்கே சேவை செய்யப் போய் விடமாட்டேனா?" என்று கூறினாராம். - ——————————— –சசிகுமார் ... |
| Posted: 05 Aug 2014 07:13 AM PDT விடுதலை ! கவிஞர் இரா .இரவி ! மனிதஇனம் மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா ! உயிரினங்கள் யாவையும் விரும்புவது விடுதலை ! எந்தப் பறவையும் கூண்டை விரும்புவதில்லை ! எந்த விலங்கும் கூண்டை விரும்புவதில்லை ! மனிதர்கள் பிறர் ஆதிக்கத்தை விரும்புவதில்லை ! .மனிதர்கள் பிறருக்கு அடிமையாக விரும்புவதில்லை ! விட்டு விடுதலையாகிடவே விரும்புகின்றனர் ! கட்டுண்டு துன்பத்தால் வாடுவதில் உடன்பாடில்லை ! விடுதலை போராட்டத்திற்கு வரலாறு உண்டு ! விடுதலைக்கு அறவழி ஆயுதவழி இரண்டுமுண்டு ! அறவழியில் போராடி சாத்தியமாகாத ... |
| தெரிஞ்சுக்கோங்க!......4 ஆண்டுகள் காத்து இருக்கும் 'ஆக்டோபஸ்'! Posted: 05 Aug 2014 06:32 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 05 Aug 2014 05:50 AM PDT ஸ்பெஷல் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்" னு எழுதிப் போட்டுருக்கே, அது என்ன சிஸ்டர்?? ஆபரேஷனுக்கு பணம் இல்லைன்னா அதுக்கு பதிலா கிட்னி யை எடுத்துக்குவோம். உங்க பையன் கம்பியுட்டர் போடும் போது உறுமிக்கிட்டேயிருக்கான் மேடம்,,? கம்பியுட்டர்ல புலியா இருக்கனும் ன்னு சொன் னதை தப்பா புரிஞ்சிக்கிட்டான் .. சார்...!!! |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :) Posted: 05 Aug 2014 05:34 AM PDT படம்பார்த்து சிரியுங்கள் |
| சிவனும் திருமாலும் இணைந்த வடிவம் - ஆன்மீக தகவல்கள் Posted: 05 Aug 2014 03:41 AM PDT கோமதியம்மனின் இன்னொரு பெயர் - ஆவுடையம்மன் - ஆவுடையம்மாவின் பொருள் - பசுக்களை உடையவள் - சங்கரன்கோவில் மூலவர் பெயர் - சங்கரலிங்க சுவாமி - சிவனும் திருமாலும் இணைந்த வடிவம் - சங்கர நாராயணர் - சங்கரன் கோவிலில் தபசுக்காட்சி நடக்கும் நேரம் - மாலை வேளை - தபசுக் காட்சியில் பக்தர்கள் சமர்ப்பிக்கும் காணிக்கை - விளை பொருட்கள் - சங்கரன் கோவிலின் புராணப் பெயர்கள் - வரராசைபுரம், சீரரசை, புன்னைவனம் - சனிதோஷம் உள்ளவர்கள் சங்கரன் கோவிலுக்கு செல்ல வேண்டிய கிழமை - செவ்வாய்க்கிழமை - ஒரு பொழுது ... |
| Posted: 05 Aug 2014 03:34 AM PDT - - கையை காலை ஆட்டி ஆக்ரோஷமாக பேசுவான் என் நண்பன் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி - சமுதாயத்தின் விளிம்பு நிலை மனிதர்களை நெட்டித் தள்ளும் மனிதத்தன்மையற்றவர்களில் நானும் ஒருவனோ என சந்தேகித்து நான் பல முறை வெட்கியிருக்கிறேன் அவன் பேசுகையில் - நான் 'சர்வென்ட்' என்பதற்கு பதில் 'ஹெல்பர்' என்பதும் என் வீட்டு கழிப்பறையை கழுவுவதும் மனைவி பிரசவத்தின்போது டாக்டரிடம் கெஞ்சி கூடவே இருக்க அனுமதி பெற்று தாங்கொணா துன்பம் தாங்கி ரத்தம் தோய்ந்த குட்டி அற்புதத்தை தரிசித்த்தும் என் நண்பனின் பிரசங்கங்களின் ... |
| Posted: 05 Aug 2014 03:18 AM PDT காதலி...! 'ர்ர்ரர்ர்ர்ர்........' பாக்கெட்டில் செல் போன் அதிர்ந்தது. எடுத்து பார்த்தேன். டிஸ்ப்ளே மங்கலாக பூரணியை காட்டியது. "ஹல்லோ!" – நான். "என்னங்க.. வர லேட்டாகுமா?" – பூரணி. "ஏன்... என்னாச்சு..?" "கொழந்தை உங்களை கேட்டு ஒரே அழுகை... அதான்.... கிளம்பிட்டீங்களா?" "கிளம்பிட்டேன்! இன்னும் கால்மணி நேரத்துல வந்துடுவேன்." கைபேசியை அனைத்து மறுபடியும் பாக்கெட்டில் வைத்து விட்டு பார்க்கிங்கை நோக்கி நடந்த போது, "சரவ….ணா...?" – என்றழைக்கும் குரல் கேட்டு உடலெங்கும் மின்வேட்டு பாய்ந்தது ... |
| Posted: 05 Aug 2014 02:32 AM PDT ஆறுகள் அழுகின்றன….!! * மனிதனின் உழைப்பையே அன்று செழிக்க வைத்தன ஆற்றுநீர் பாசனம். * ஆறுகளின் அடையாளம் அழித்து வருகின்றது மணல் வியாபாரம். * ஆறுகள் படுகொலை மனிதர்கள் நரபலி மணல் கொள்ளையர் வேட்டை. * |
| உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! Posted: 05 Aug 2014 02:12 AM PDT - தெய்வங்கள் குளிக்க தீர்த்தங்கள் கொடுத்தது அன்று ஆறாக இருந்தும் பாழாகிப் போனது இன்று - மூக்கைப் பிடித்து என்னுள் மூழ்கி எழுந்தது அன்று மூக்கைப் பிடித்து எனைத்தாண்டி ஓடுகிறீர் இன்று - சொல்ல நாக்கு கூசுகிறது அவமானத்தில் பழகிப்போன நகரத்து கழிவறையாக்கிய நொய்யல் என்றழைக்கப்படும் காஞ்சிமா நதியென்னை நீங்கள் சுத்தப்படுத்துவது சாத்தியமாகுமா? - உங்களுக்குத்தான் அசுத்தம் பிடிக்காதே...! - --------------------- >இரத்தின மூர்த்தி அர்த்தங்கள் ஆயிரம் - கவிதைகள் |
| Posted: 05 Aug 2014 02:06 AM PDT பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுக் கூட்டங்களால் ஆன நாடு, நியூசிலாந்து. இது, புவியியல் ரீதியாக, மற்ற நாடுகளில் இருந்து, மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு அருகில் உள்ள நாடான ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டுமானால், 1,500 கி.மீ., பயணிக்க வேண்டும். பிஜி போன்ற தீவுகளுக்கு செல்ல வேண்டுமானால், 1,000 கி.மீ., பயணிக்க வேண்டும். மனிதன், கடைசியாக குடியேறிய பூமிப் பிரதேசம் இது தான். இதனால் தானோ என்னவோ, நியூசிலாந்தில் இன்னும் ஏராளமான இயற்கை வளங்கள், மனிதர்களால் அபகரிக்கப்படாமல் மிச்சம் ... |
| Posted: 05 Aug 2014 02:00 AM PDT - - தமிழில் ஒரு வழக்குச் சொல் ஒன்று உண்டு. - "அட்டிகை செய்வதற்கு வட்டிக்கு வாங்கினேன். வட்டியை கட்ட முடியாமல், அட்டிகையை விற்று வட்டியைக் கட்டினேன்" - ------------------------------------ - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பார்கள். அதோடு இதையும், இப்படியும் சேர்த்து கொள்ளலாம். "கடன் அற்றவாழ்வே குறைவற்ற வாழ்க்கை" என்று - ----------------------------------------- - வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர் வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர் பெட்டிமேல் ... |
| பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Posted: 05 Aug 2014 01:59 AM PDT இங்கு சில பிரபலங்கள் இறக்கும் பொது சொன்ன வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன ... ஜூலியஸ் சீசர், தான் சாகும் பொது துரோகம் செய்த நண்பனைப் பார்த்து, 'யூ டூ புரூடஸ்?' என்றார். இந்த வார்த்தை உலகப் புகழ் பெற்றது. நம்பிக்கைத் துரோகத்துக்கு இன்னமும் இந்த வார்த்தையைத் தான் உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது. குண்டடிபட்டு மகாத்மா காந்தி இறக்கும் பொது கூறிய 'ஹே ராம்'அனைவரையும் பிரமிக்க வைத்த வார்த்தை. பெருந்தலைவர் காமராஜர் தனது இறுதி நிமிடங்களில் தன் உதவியாளரிடம் கூறியது, "வைரவா விளக்கை அனைத்து ... |
| Posted: 05 Aug 2014 01:25 AM PDT ![]() |
| பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு Posted: 05 Aug 2014 12:51 AM PDT - பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் விமான போக்குவரத்து மந்திரியாக இருப்பவர் அசோக் கஜபதி ராஜூ. ஆந்திராவில் அரச குடும்பத்தை சேர்ந்த இவர் மத்திய மந்திரி என்பதால் விமானம் வரை காரில் செல்லவும் சோதனையின்றி செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. - ஆனால் அசோக் கஜபதி ராஜூ தனக்குள்ள சலுகைகளை பயன்படுத்தி பந்தா காட்டும் எந்த செயலிலும் ஈடுபடுவதில்லை. விமான நிலையத்துக்கு வரும் அவர் தனக்கென பிரத்யேக சலுகை காட்டுவதை விரும்புவதும் இல்லை. மத்திய மந்திரி ஆன பிறகும் கூட அவர் விமான பயணத்துக்கு வரும் ... |
| ரானே தியோஃபிலி ஹயாசிந்த் லேன்னெக் - René-Théophile-Hyacinthe Laennec Posted: 05 Aug 2014 12:22 AM PDT ''டாக்டர்! எனக்கு நெஞ்சு வலிக்குது'' என்று கூறும் நோயாளியை ஓர் இடத்தில் படுக்கவைத்து அவரது மார்பில் காதைவைத்து இதயத் துடிப்பை ஒரு மருத்துவர் பரிசோதித்தால், அந்த நோயாளிக்கு எவ்வளவு அசௌகரியமாக இருக்கும்? அந்த மாதிரியான ஓர் சூழ்நிலையை நோயாளிகள் எப்படி எதிர்கொள்வர்? இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைதான் 1816-ம் ஆண்டு வரை நிலவி வந்தது. கூச்சத்தால் நெளிந்த நோயாளிகளுக்கும், இதயத் துடிப்பை சரிவரக் கேட்க முடியாது தவித்த மருத்துவர்களுக்கும் வரப்பிரசாதமாக ஒரு கருவியை வடிவமைத்தவர்தான் ரானே தியோஃபிலி ஹயாசிந்த் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


