Tamilwin Latest News: “தடுப்பு முகாமில் உள்ள சிறுவர்களை ...” plus 17 more | |
- தடுப்பு முகாமில் உள்ள சிறுவர்களை ...
- அரசாங்கம் உலக வங்கியின் ...
- களுவாஞ்சிக்குடியில் உள்ள மனிதப் ...
- அமைச்சர் ராஜித, போதைப்பொருள் ...
- கோத்தபாயவை அரசியலுக்கு அழைக்க ...
- இலங்கை மீதான ஐ.நா விசாரணை ...
- நோக்கத்துக்கு அப்பால் ...
- தமிழத் தேசியத்தை குழப்பும் ...
- அளுத்கம சம்பவம் தொடர்பில் ...
- மதுபோதையில் தனக்கு தானே தீ மூட்டிய ...
- கடித்த சுவாரஸுக்கு 4 மாதம்…எச்சில் ...
- டோனியையும் திட்டி தீர்த்த ...
- இலங்கைக்கு புதிய சிக்கல்
- டெஸ்ட் தோல்வியால் வருத்தமா? உங்களை ...
- இந்திய அணியின் வெற்றிக்கு யார் ...
- பாகிஸ்தானின் இடத்தை ...
- இலங்கையை வீழ்த்த பாகிஸ்தான் தீவிரம்
- உன் பல்லை உடைப்பேன்…மிரட்டிய ...
| தடுப்பு முகாமில் உள்ள சிறுவர்களை ... Posted: 05 Aug 2014 05:43 PM PDT அவுஸ்திரேலியாவின் அண்மித்த தீவுகளில் தடுப்பு முகாம்களில் தமது இளவயது குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல புகலிடக் கோரிக்கையாளர்களையும் விடுவிக்க வேண்டுமென சமய மற்றும் நற்பணி மன்றங்கள் அடங்கிய அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 05 Aug 2014 05:28 PM PDT அரசாங்கம் உலக வங்கியின் தாளத்திற்கு அமைய ஆடி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். |
| களுவாஞ்சிக்குடியில் உள்ள மனிதப் ... Posted: 05 Aug 2014 05:17 PM PDT மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ளதாக கூறப்படும் பாரிய மனிதப் புதைகுழியை தோண்டும் பணிகள் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| அமைச்சர் ராஜித, போதைப்பொருள் ... Posted: 05 Aug 2014 04:52 PM PDT அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடப் போவதாக பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. |
| கோத்தபாயவை அரசியலுக்கு அழைக்க ... Posted: 05 Aug 2014 04:32 PM PDT பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை அரசியலுக்கு அழைப்பதற்கு இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| Posted: 05 Aug 2014 01:37 PM PDT நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. |
| Posted: 05 Aug 2014 10:39 AM PDT தமது நோக்கத்துக்கு அப்பால் ராஜதந்திரிகள் சிலர் நடந்துக்கொள்வதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. |
| தமிழத் தேசியத்தை குழப்பும் ... Posted: 05 Aug 2014 09:37 AM PDT நாட்டின் அரசியல் நடவடிக்கைகளையும் அரசியல்வாதிகளின் நிலைமைகளையும் பார்த்தால் ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கின்ற தமிழ்த் தேசியச் சிந்தனையுடைய அனைவரையும் குழப்புவதும் பிரிப்பதற்குமான திட்டங்களை தீட்டுவதாகவே இருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். |
| Posted: 05 Aug 2014 09:04 AM PDT அளுத்கம சம்பவம் தொடர்பில் இதுவரையில் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தேசிய சமாதான முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். |
| மதுபோதையில் தனக்கு தானே தீ மூட்டிய ... Posted: 05 Aug 2014 08:29 AM PDT மல்லாகத்தைச் சேர்ந்த நபரொருவர் தனக்குத் தானே தீ மூட்டி எரிந்த நிலையில் இன்று பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| கடித்த சுவாரஸுக்கு 4 மாதம்…எச்சில் ... Posted: 05 Aug 2014 06:46 AM PDT நடுவரின் சட்டையில் எச்சில் கைகளை துடைத்த கால்பந்து வீரருக்கு 7 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 05 Aug 2014 05:19 AM PDT ஜடேஜாவை தகாத வார்த்தைகளில் திட்டிய விவகாரத்தில் டோனியையும் ஆபாச வார்த்தைகளால் ஆண்டர்சன் திட்டியுள்ளார் என்ற புதிய செய்தி வெளியாகியுள்ளது. |
| Posted: 05 Aug 2014 03:48 AM PDT இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் காயமடைந்து இருப்பதால் இலங்கைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. |
| டெஸ்ட் தோல்வியால் வருத்தமா? உங்களை ... Posted: 05 Aug 2014 03:10 AM PDT டெஸ்ட் தோல்வியால் வருத்தமாக இருக்கும் ரசிகர்களை நான் மகிழ்ப்பேன் என்று டுவிட்டரில் பதிவு செய்திருந்தார் இந்திய தடகள வீரர் விகாஸ் கெளடா. |
| இந்திய அணியின் வெற்றிக்கு யார் ... Posted: 05 Aug 2014 12:50 AM PDT இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல இளம் வீரரான வருண் ஆரோனை அணியில் சேர்க்க வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார். |
| Posted: 04 Aug 2014 11:33 PM PDT சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 4வது இடத்தில் நீடிக்கிறது. |
| இலங்கையை வீழ்த்த பாகிஸ்தான் தீவிரம் Posted: 04 Aug 2014 10:55 PM PDT டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி தரவரிசையில் முதலிடம் பிடிப்போம் என பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார். |
| உன் பல்லை உடைப்பேன்…மிரட்டிய ... Posted: 04 Aug 2014 10:16 PM PDT ஜடேஜா- ஆண்டர்சன் விவகாரத்தில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பின் நகல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தீர்ப்பை எதிர்த்து ஐ.சி.சி., 'அப்பீல்' செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |