Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “போரை வெற்றி கொண்ட அரசாங்கத்திற்கு ...” plus 19 more

Tamilwin Latest News: “போரை வெற்றி கொண்ட அரசாங்கத்திற்கு ...” plus 19 more

Link to Lankasri

போரை வெற்றி கொண்ட அரசாங்கத்திற்கு ...

Posted: 09 Jul 2014 05:36 PM PDT

போரை வெற்றிகொண்ட அரசாங்கத்திற்கு சுற்றாடலை பாதுகாக்க முடியவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தலில் ...

Posted: 09 Jul 2014 05:19 PM PDT

சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

சகல வழிகளிலும் இலங்கைக்கு உதவத் ...

Posted: 09 Jul 2014 05:08 PM PDT

யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் முன்னேற்றத்துக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அனைத்து வழிகளிலும் உதவத் தயாராகவுள்ளதாக அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்கொட் மொரிசன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ...

Posted: 09 Jul 2014 04:57 PM PDT

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்யக் கூடாது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மட்டுமே பூஸா முகாமில் ...

Posted: 09 Jul 2014 04:31 PM PDT

நியூசிலாந்துக்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் செல்ல முயன்ற மட்டக்களப்பு மாவட்டத்ததைச் சேர்ந்த 4 இளைஞர்கள் காலி பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பெனால்டி: 4-2 என்ற கோல் கணக்கில் ...

Posted: 09 Jul 2014 03:51 PM PDT

பெனால்டி ஷுட் அவுட் நெதர்லாந்தின் விளார் மற்றும் ஸ்னீஜ்ட்ர் அடித்த இரு ஷாட்களை அர்ஜெண்டினா கோல் கீப்பர் ரோமரோ அபாரமாக பாய்ந்து கோல் விழாமல் தடுத்தார்.

ராஜ் ராஜரட்ணத்தின் சகோதரர் ...

Posted: 09 Jul 2014 09:38 AM PDT

அமெரிக்க உட்சந்தை மோசடியில் கலொன் குழுமத்தின் ஸ்தாபகரான இலங்கையர் ராஜ் ராஜரட்ணத்தின் இளைய சகோதரரான ரெங்கன் ராஜரட்ணம் குற்றவாளியல்ல என்று நியூயோர்க் மாவட்ட ஜூரியால் இனங்காணப்பட்டுள்ளது.

என்னை கொலை செய்தால்தான் ...

Posted: 09 Jul 2014 09:26 AM PDT

என்னை கொலை செய்வதன் மூலம்தான் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றால் அதனை தாராளமாக செய்யலாம் என்று ஆளும்கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் இன்று பாராளுமன்றத்தில் சூளுரைத்தார்.

இலங்கையில் மஹிந்தவின் நிர்வாகம் ...

Posted: 09 Jul 2014 08:52 AM PDT

இலங்கையில் இன்று மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகம் அல்ல. கோத்தபாயவின் நிர்வாகமே மேலோங்கியுள்ளது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வட மாகாணசபை இந்திய ...

Posted: 09 Jul 2014 08:41 AM PDT

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பி சத்தியலிங்கத்தின் இணக்கத்துடன் வமாகாணசபையின் தவிசாளர் சி வி கே சிவஞானம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகருக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படும் கடிதம் தொடர்பில் அகில இலங்கை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

நல்லிணக்கம் செய்ய வருகிறவர்கள் ...

Posted: 09 Jul 2014 08:38 AM PDT

குசேலருக்கு கடுமையான வறுமை. மனைவி பிள்ளைகள் என அனைவரும் பசியால் துவள்கின்றனர்.  அந்நேரத்தில் தனது நண்பனாக இருக்கக் கூடிய கிருஷ்ண பரமாத்மாவின் ஞாபகம் வருகிறது.

அரங்கத்தில் ஓடிய அமேசான் ஆறு: அழுது ...

Posted: 09 Jul 2014 07:05 AM PDT

உலகக்கிண்ண தொடரில் பிரேசில் அணி இது போன்ற கேவலமான தோல்வியை தழுவும் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

டில்ஷான் அதிரடி: இலங்கை 267 ஓட்டங்கள் ...

Posted: 09 Jul 2014 06:35 AM PDT

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தனது 2வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி முதலில் விளையாடி 267 ஓட்டங்கள் குவித்துள்ளது.

பிரேசிலை உதைத்து தள்ளிய ஜேர்மனி: ...

Posted: 09 Jul 2014 04:54 AM PDT

உலகக்கிண்ண தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணியை ஜேர்மனி 7- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாறு படைத்தது.

மெஸ்ஸியை விட 'சூப்பர் ஹீரோ' யார்?

Posted: 09 Jul 2014 02:59 AM PDT

உலகக்கிண்ண தொடரில் "சூப்பர் ஹீரோ" யார் என்பதை இதுவரை நடந்த போட்டிகளை வைத்து குறித்து நவீன தொழில்நுட்பத்தில் கணித்துள்ளது பிபா.

பிரேசிலை வீழ்த்திய ஜேர்மனி: ...

Posted: 09 Jul 2014 12:26 AM PDT

பிரேசிலுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் உலகக்கிண்ண போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார் குளோஸ்.

நெய்மரின் ப்ளாஷ் பேக்

Posted: 08 Jul 2014 11:18 PM PDT

பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மரின் கடந்த சில நிகழ்வுகளை நினைவுப்படுத்தும் சில சிறந்த புகைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முறிந்து போன முதுகெலும்பு: கேரளா ...

Posted: 08 Jul 2014 10:05 PM PDT

பிரேசில் அணியின் முன்னணி வீரரான நெய்மர் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள கேரளா செல்லவிருக்கிறார்.

இங்கிலாந்தை பழி தீர்க்குமா இந்தியா?

Posted: 08 Jul 2014 07:48 PM PDT

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று ஆரம்பமாகிறது.

நெதர்லாந்துடன் இன்று மோதல்: ...

Posted: 08 Jul 2014 07:31 PM PDT

உலகக்கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதியில் அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™