Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அன்று டாக்டர் ராஜசேகர் ஆம்பள, இன்று விஷால் ஆம்பள!

Posted:

தற்போது ஹரியின் இயக்கத்தில் பூஜை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். இந்தப் படத்தை எப்படியாவது தீபாவளி அன்று ரிலீஸ் செய்யும் திட்டத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர் ஹரி தலைமையிலான படக்குழுவினர். பூஜை படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சியின் ...

விக்ரமின் ஐ - ஓர் முன்னோட்டம்!

Posted:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்துமே ரிலீசாகுற வரையில் அல்லது அவராக சொல்கிற வரையில் அது தங்கமலை ரகசியம்தான். இடையில் ஏதாவது ஒரு வழியில் கசிந்தால்தான் உண்டு. அப்படி சில விஷயங்கள் இப்போது கசிந்திருக்கிறது. அதன் அடிப்படையில் ஐ பற்றிய ஒரு சிறிய முன்னோட்டம்.

* ஐ ஒரு விளையாட்டை பற்றிய படம் அல்ல. சாதாரண மனுஷன் ...

சூர்யா பிறந்தநாளில் வெளி வருகிறது அஞ்சான் கேம்!

Posted:

சூர்யா தற்போது நடித்து வரும் அஞ்சான் படம் ஆகஸ்ட் மாதம் வெளிவருவதை முன்னிட்டு அப்படத்துக்கான விளம்பரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்தாலும், அஞ்சான் படத்தின் முழு உரிமையையும் யுடிவி நிறுவனம் வாங்கி விட்டது. எனவே விளம்பர உத்திகளை யுடிவி நிறுவனமே வகுத்து ...

தாணுவின் அடுத்தப் படம்...சீமானின் கோபம்!

Posted:

விக்ரம் பிரபுவை வைத்து அரிமா நம்பி படத்தைத் தயாரித்த கலைப்புலி தாணு, அடுத்து அதர்வாவை வைத்து கணிதன் என்ற படத்தை தயாரித்து வருகிறார். அரிமா நம்பி தற்போது வெளியாகிவிட்டநிலையில், விரைவில் தன் அடுத்த ப்ராஜக்ட்டை தொடங்க இருக்கிறார் தாணு. சீமான் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கோபம் என்ற படம்தான் தாணுவின் அடுத்த படம். அரசியலில் ...

பேஸ்புக், டுவிட்டருக்கு வருகிறார் சூர்யா..!

Posted:

பேஸ்புக், டுவிட்டரில் கணக்கு வைத்திருக்காத சினிமா நட்சத்திரங்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இதிலெல்லாம் நாட்டம் இல்லாத ரஜினியே, கோச்சடையான் பட வெளியீட்டின்போது டுவிட்டரில் இணைந்தார். இவ்வளவு ஏன்..வடிவேலு கூட டுவிட்டருக்கு வந்துவிட்டார். விஜய் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் டுவிட்டரில் ஒரு ஐடியை ஆரம்பித்துள்ளார். ...

சென்னை பற்றி ஆல்பம் உருவாக்குகிறார் ஏ.ஆர்.ரெஹானா

Posted:

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், ஜி.வி.பிரகாஷின் தாயுமான ஏ.ஆர்.ரெஹானா ரெயின்ட்ராப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக இருக்கிறார். இந்த நிறுவனம் சென்னையை பற்றிய ஆல்பம் ஒன்றை தயாரிக்கிறது.
சென்னையின் பாரம்பரியம், கலாச்சாராம், வளர்ச்சி, வரலாறு பற்றி இந்த ஆல்பம் தயாரிக்கப்படுகிறது. இதற்கு "இது நம்ம ...

மானே தேனே பேயே: நெடுஞ்சாலை டீமின் அடுத்த படம்

Posted:

ஜில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கிய படம் நெடுஞ்சாலை பெரிய அளவில் வசூலைத் தரவில்லை என்றாலும் அனைவராலும் அதன் மேக்கிங்கிற்காக பாராட்டப்பட்ட படம். ஆரி ஹீரோவாக நடித்திருந்தார். சத்யா இசை அமைத்திருந்தார், ராஜவேல் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்போது இந்த டீம் அப்படியே இணைந்து ...

விஜய்-அஜீத்தின் சூப்பர் ஸ்டார் சண்டையில் என்னை சேர்க்காதீர்கள்! -கே.எஸ்.ரவிக்குமார் எஸ்கேப்

Posted:

அஜீத் நடித்த சில படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்தபோது கூடிய சீக்கிரமே விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டி விடுவார்கள் என்றுதான் கோடம்பாக்கத்தில் கருத்து நிலவி வந்தது. ஆனால், அதையடுத்து அஜீத் நடித்த சில படங்கள் தொடர் ஹிட்டடிக்க, இப்போது அஜீத், விஜய் இருவரில் யார் சூப்பர் ஸ்டார் என்பது பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. ...

தில் இருந்தால் மட்டுமே படமெடுக்க முடியும்! -சொல்கிறார் ஸ்ரீகாந்த்

Posted:

ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த், ஆரம்ப காலத்தில் ஹிட் கொடுத்து வந்தவருக்கு சமீபகாலமாக அதற்கான வாய்ப்புகளே இல்லை. அதனால் அவரது மார்க்கெட் மந்தமாகிக்கிடக்கிறது. அதனால் விஷால், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களது வீழ்ந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் நோக்கில் தயாரிப்பாளராகியிருப்பதால் இப்போது ஸ்ரீகாந்தும் நம்பியார் படம் ...

நட்பு வட்டாரங்களை சுருக்கிய சந்தானம்!

Posted:

சந்தானம் ஹீரோ ஆவதற்கு முன்பெல்லாம் கோலிவுட்டின் பெரும்பாலான ஹீரோக்கள் அவரது நண்பர்கள்தான். இவர் எப்போது படப்பிடிப்புதளத்துக்கு வருவார் என்று அவர்களெல்லாம் காத்துக்கொண்டிருப்பார்கள். அப்படி அவர் வந்ததும அவர்களின் அரட்டை அரங்கம் களைகட்டத் துவங்கி விடும். அதோடு, ஒருவேளை அன்றைய தினம் சந்தானம் வரவேண்டிய வேலை இல்லை என்றால், ...

ஐஸ்வர்யா ராய் ஜோடியாக ஜான் ஆபிரகாம்...!

Posted:

திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க வருகிறார் என்பது தெரிந்த ஒன்றுதான். அவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப் போகிறார், அந்தப் படத்தில் நடிக்கப் போகிறார், இந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என மாறி மாறி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் தற்போதைக்கு அவர் நடிக்கும் இந்திப் படம் ஒன்று மட்டுமே ...

இயக்குநர் சிகரத்திற்கு இன்று 83வது பிறந்தநாள்! திரையுலகினர் வாழ்த்து

Posted:

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு இன்று(ஜூலை 9ம் தேதி) 83வது பிறந்தநாள், அவருக்கு திரையுலகினர் பலர் நேரில் சென்று வாழ்த்து தெரவித்தனர். தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் என அழைக்கப்படுவர் பாலசந்தர். 1930ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் கொண்ட பாலசந்தர், ...

மானை வேட்டையாடிய வழக்கு! சல்மான் கானுக்கு சூப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். இவர், சயீப் அலிகான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே, போன்றோர் 1998-ல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றனர். அப்போது நடிகர் சல்மான்கானும் படப்பிடிப்பு குழுவினரும் இரு அபூர்வ இன மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஜோத்பூர் கோர்ட்டிலும் ...

செந்தில்-ஸ்ரீஜா ரகசிய திருமணம்: சீரியல் ஜோடி வாழ்க்கையிலும் இணைந்தது

Posted:

சரவணன்-மீனாட்சி தொடர் மூலம் புகழ்பெற்றவர்கள் நடிகர் செந்திலும், நடிகை ஸ்ரீஜாவும். அதற்கு முன்பே இருவரும் மதுரை என்ற தொடரில் நடித்தார்கள். அந்த தொடரின் கேரக்டர் பெயர்தான் சரவணன், மீனாட்சி. அதில் இருவரின் காதல் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அடுத்த தொடருக்கு சரவணன் மீனாட்சி என்றே பெயர் வைத்தனர்.

சரவணன் மீனாட்சி ...

டீஸர், டிரைலர் வெற்றி ஒரு படத்தின் வெற்றியா?

Posted:

அஞ்சான் படத்தின் டீஸர் இரண்டு நாட்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையார்கள் பார்த்தனர் என்பதற்காக ஒரு கொண்டாட்டத்தை நேற்று 'அஞ்சான்' படக்குழுவினர் அரங்கேற்றியிருக்கிறார்கள். உலக சினிமா வரலாற்றில் இப்படி ஒரு விழா நடைபெறுவது இதுதான் முதன் முறையாக இருந்திருக்கும். சமீப காலமாக 'யு டியூப்'பில் ரசிகர்கள் ரசிப்பதையே ...

கே.பாலசந்தரை அய்யா என்று அழைக்கும் ரஜினி-கமல்!

Posted:

கே.பாலசநதர் இயக்கத்தில் நூற்றுக்கு நூறு, அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்களில் கமல் நடித்த பிறகுதான், அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி என்ட்ரி ஆனார். அதன்பிறகு அவர்கள் இருவரும் இணைந்து மூன்று முடிச்சு, தப்புத்தாளங்கள், நினைத்தாலே இனிக்கும் உள்பட சில படங்களில் ...

காஸ்ட்லி நடிகையான த்ரிஷா!

Posted:

சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் இன்னும் அப்படியே தன்னை மெயின்டெயின் பண்ணி வரும் த்ரிஷா, இப்போது கடை திறப்பு விழாக்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், நமீதா போன்ற லோக்கல் நடிகைகள் உள்ளூருக்குள்ளேயே வட்டம் போட்டுக்கொண்டிருக்க த்ரிஷாவோ கடல் கடந்து தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளார்.

அதாவது, ...

எம்.எஸ்.பாஸ்கர் இறந்து விட்டதாக இணையதளங்களில் வதந்தி!

Posted:

சின்னத்திரையில் வெளியான சின்னப் பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் பட்டாபி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். அதையடுத்து சினிமாவில் நடிக்கத் தொடங்கிய அவர், டும் டும் டும், திருப்பாச்சி, சிவகாசி, சிவாஜி, தெய்வத்திருமகள் என ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் ...

சமந்தாவுக்கு 'செக்' வைத்த ஜுனியர் என்டிஆர்!

Posted:

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் சமந்தாவிற்கு தமிழில் இப்போதுதான் சில நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. விஜய், விக்ரம், சூர்யா, என முன்னணி ஹீரோக்களுடன் இப்போதுதான் ஜோடி சேர்ந்து தமிழிலும் ஒரு திருப்புமுனையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கைப் பொறுத்தவரையில் அவர் நடிக்கும் படத்தின் எந்த விழாக்களாக ...

'ஆன்ட்டி' என அழைத்ததால் கோபப்பட்ட அனுஷ்கா...!

Posted:

தமிழ், தெலுங்கில் இருக்கும் நடிகைகளிலேயே கொஞ்சம் வயதான தோற்றத்தில் தெரிபவர் என்றால் அது அனுஷ்கா மட்டுமே. சில ஹீரோக்களோடு நடிக்கும் போது அவர் அக்கா மாதிரிதான் தெரிகிறார். இன்னும் சில ஹீரோக்களோடு நடிக்கும் போது அவர்களுக்கு 'ஆன்ட்டி' மாதிரியான தோற்றத்திலும் இருக்கிறார். இருந்தாலும் கட்டுக் கோப்பான உடலமைப்புடன் அனுஷ்கா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™