ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எனது வாழ்வில் மோசமான நாள்” – பிரேசில் பயிற்சியாளர் சோலாரி
- கொடுமையானக் கொலவெறிக்கு...
- தோட்டக்காரனும் குரங்கும்
- குமரி மாவட்டத் தமிழ்...
- கன்னியாகுமரி - வரலாறு...
- சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...
- கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி
- சிறுமியைத் தேடும் காகம்
- தங்கக்கை -பாலகுமாரன் நாவல் .
- வரலாற்றில் இன்று.... ஜூலை
- அய்யா வைகுண்டர்
- சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்!
- நிழலும் நிஜமும் - சிறுகதை
- புவியீர்ப்பு விசையிலிருந்து மின்சாரம்.
- உனை ஆள்வது உன் மனமே
- அம்மா நலமா.
- சிவாஜி சிறந்த புகைப்படங்கள்...
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- அழகா....அறியாமையா ?
- கலிங்க மோகினி-கௌதமநீலாம்பரன் நாவல்
- ராமாயணா ஆங்கிலத்தில்-Ramayan Ebook PDF Free Download (Comics Ebook ).
- பஞ்ச பதிகள்...
- சத்ரபதி சிவாஜி வணங்கிய காளிகாம்பாள்...
- கன்னியாகுமரி வாங்க...
- நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு)
- புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம்
- உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
- இந்தோனேசியா அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ வெற்றி!
- அனல் பறக்கும் அக்னி யுத்தம்: மேஜிக் மெஸ்ஸியா, அதிரடி அர்ஜெனா?
- பிரேசில் தோல்வி: மலேசிய எம்.பி.யின் 'ஹிட்லர்' ட்வீட்டால் சர்ச்சை
- பாமரர் தேவாரம்
- உயர்ந்த மலை சிகரத்தில் இருந்து விழுந்தும் 7 நாட்களாக உயிர் வாழ்ந்த அதிசய இந்தியர்
- அர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சி விளையாடுவது சந்தேகம்?
- ரமணியின் கவிதைகள்
- ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில் ரசிகர்கள் பேரதிர்ச்சி!
- உதைபந்தாட்ட அணி
- வளர்ப்புப் பிழை
- 2014, உலகப் கோப்பை விளையாட்டில், அதிக கோல் அடித்தவர்களின் பெயரும், எண்ணிக்கையும்.
- பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா
- நாதாரித்தனம் என்றால் என்ன ..?
| எனது வாழ்வில் மோசமான நாள்” – பிரேசில் பயிற்சியாளர் சோலாரி Posted: 09 Jul 2014 01:56 PM PDT பிரேசில் குழு 7-1 கோல் கணக்கில் தனது சொந்த மண்ணிலேயே படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது குறித்து கருத்துரைத்த அதன் பயிற்சியாளர் லூயிஸ் பிலிப் சோலாரி "இதுதான் தன் வாழ்நாளிலேயே மிக மோசமான நாள்" என வர்ணித்துள்ளார். 2002ஆம் ஆண்டில் பிரேசில் குழுவை பயிற்சியாளராக இருந்து வழி நடத்தி அந்த நாடு ஐந்தாவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய சோலாரியின் அனுபவம் இந்த முறையும் பிரேசில் குழுவுக்கு கைகொடுக்கும் என்ற பிரேசில் காற்பந்து சங்கத்தின் எதிர்பார்ப்பு நொறுங்கி சிதைந்து போய்விட்டது. "ஒரு ... |
| Posted: 09 Jul 2014 01:40 PM PDT அன்பானக் கொலவெறிக்கு... மன்னிக்கவும்- கொடுமையானக் கொலவெறிக்கு பதிவிட்ட உடனேயே படுபயங்கரமாய் டவுசர் இல்லாமல் திரியும் அறியா சிறுவனும் அம்மணத் தமிழுமாய் நீ சீறி வரும்போதே சிரித்திடுவோம் கன்னாபின்னா காமெடியில் கண்டபடியான வார்த்தைகளில் கண்களும் சிலநேரம் கலங்கிச் சிரிக்கும் உள்ளோடிச் சென்று ஊன்றிப் பார்த்தால் உன் உள்ளம் தெரியும் அது வெள்ளை என்பதும் புரியும் உன் முகம் அறியோம் முகவரியும் தானறியோம் பேரறியோம் உன் பேக்கிரவுண்டும் அறியோம் ஆனால் உன் பேச்சில்(எழுத்துதான்) மட்டும் ... |
| Posted: 09 Jul 2014 12:39 PM PDT ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும். ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. ''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய ... |
| Posted: 09 Jul 2014 12:37 PM PDT குமரி மாவட்டத் தமிழ் (நாஞ்சில் நாட்டுத் தமிழ்) என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்றாகும். தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் மலையாளச் சொற்களும் இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் கலந்திருக்கும். இன்றைய குமரி மாவட்டத் தமிழ் மூன்று வகைப்படுகிறது. 1 தோவாளை, அகத்தீஸ்வரம் வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய நாஞ்சில் நாட்டின் தமிழ் 2 கல்குளம், விளவங்கோடு வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய இடை நாட்டின் ... |
| Posted: 09 Jul 2014 12:30 PM PDT கன்னியாகுமரி - வரலாறு... கன்னியாகுமரி - சூரியோதயத்தின்போது விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ் பெற்ற குமரி அம்மன் என்னும் இந்து சமயக் கடவுளை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்கு கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாக கூறுகிறது. சங்க காலத்தில் ... |
| சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Posted: 09 Jul 2014 12:05 PM PDT என்னதான் இருள்புயல் அடித்தாலும் கதிர்க் கிரண வாளெடுத்து அப்புயலின் கழுத்தைப் பொசுக்கென்று அறுக்கும் சூரியன் அமரமுடியாத கிளைகளிலும் இலைகளிலும் நுண்ணறிவுப் புழைகளிலும் நூதனமாய் அமர்ந்து நுரைத்துப் பொங்கிச் சிரிக்கும் பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட ப்ரியம் தளர்வின்றி தலைகோதும் உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில் உயர்விவாசாயக் குணத்தோடு உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும் மழை கேட்டால் போதும் மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும் பால்வேறுபாடுகள் உடையும் பகைக்கூறுகள் ... |
| கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி Posted: 09 Jul 2014 11:53 AM PDT அதாகப்பட்டது...இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால்...ஈகரையில் இருக்கும் அனைவருக்கும் இது ஓர் அபாய அறிவிப்பு...அதற்காக யாரும் சங்கூதி விடாதீர்கள்...சைலண்ட்டா இருங்க... இருக்க முடியலேன்னா சவுண்டா கை தட்டுங்க...சரி மேட்டருக்கு வரலாம்... இந்த கொலவெறியின் கொட்டத்தை அடக்க ஈகரையின் உளவுத்துறை ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்து ரா.ரா-கொலவெறி இருவரையும் கூட்டணிபோட வைத்து ஒரு சதித்திட்டத்தை அரங்கேற வைத்தது... அந்தப் பொரி(கடலை)யில் சிக்கிய புலிகளாக இருவரும் வாலை ஆட்டிக்கொண்டே, ... |
| Posted: 09 Jul 2014 11:40 AM PDT சிறுமியைத் தேடும் காகம் ஆழ் கடலிடியில் அமிழ்த்தப்பட்ட காற்று நிரம்பிய பலூனைப் போலொரு இருதயத்தோடிருக்கும் சிறுமி தன் குரல்களை தானே நசிக்கிறாள் பறிக்கப்படாத உண்ணிப் பழங்களை உண்ணும் வண்டுகள் உனைத் தேடுகின்றன நாவற் தடிகளால் அடித்து வகுப்பெடுக்கும் செடிகள் வாடிப்போயிருக்கின்றன குழந்தைகள் காணாமல் போகுமொரு தேசத்தில் இனி என்னதான் இருக்கும்? எனது தேசத்தின் குரலாயிருந்த சிறுமியே! முன்பு குழந்தைகளுக்குச் சவப்பெட்டிகள் விற்கப்பட்ட நகரில் இப்போது சிறைச்சாலைகள் திறக்கையில் எப்படி ... |
| Posted: 09 Jul 2014 11:39 AM PDT பாலகுமாரன் -தங்கக்கை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் http://www.mediafire.com/download/zf5b6zq08dog2ao/BK-thangakai.pdf |
| Posted: 09 Jul 2014 11:34 AM PDT 1798 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன. 1825 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன. 1851 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டது. 1862 - ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது. 1867 - பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867 கனடாவின் அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஜோன் மாக்டொனால்ட் பிரதமராகப் பதவியேற்றார். 1873 - பிரின்ஸ் எட்வேர்ட் தீவு கனடாக் கூட்டமைப்பில் இணைந்தது. 1876 ... |
| Posted: 09 Jul 2014 11:33 AM PDT கலியுக தெய்வம் அய்யா வைகுண்டர் அவர்கள் மனு வடிவாய் வாழ்ந்த காலத்தில் அவர் பயன்படுத்திய "சுரைக்கூடு", "பிரம்பு" மற்றும் "தண்டையம்" ஆகியவை நண்பர்களே... உங்கள் பார்வைக்கு... ![]() |
| சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்! Posted: 09 Jul 2014 11:28 AM PDT சடச்சடவெனச் சாத்தியடிக்கும்போதும் தடதடவெனத் தண்ணீர்த்தந்தியடிக்கும்போதும் கிடுகிடுக்கும் இடியிசையில் கிண்ணாரம் வாசிக்கும்போதும் மனதிற்குப் பிடித்த பகிரங்க ரகசிய வன்முறையை மண்ணில் நிகழ்த்தும் மழை மழை மழை மழை மண்ணில் பெய்திடினும்;கண்ணுள் இறங்கிடினும்;மனதுள் வழிந்திடினும் மழை மழை மழையே கூடும்போதும் கூடித் தளரும்போதும் போதும்போதும் என்றாலும் போர்வைக்குள்ளும் பெய்யும் சிற்றின்பச் சிருங்காரப் பிடிவாதம் மழை முகமறியா உயிர்களுக்குள்ளும் ஒற்றைச் சிற்றிசைச் சிரிப்பால் ரத்தவெறிக் கூட்டையும் ... |
| Posted: 09 Jul 2014 11:19 AM PDT நிழலும் நிஜமும் - சிறுகதை இயக்குனர் "டேக் -1, ஆக்ஷன்" என்று கூறியவுடன், நடிகை நடிக்க, காட்சி ஆரம்பமானது. வேலைக்காரி: அம்மா காப்பி கதாநாயகி : கொடு. (என்று வாங்கி காப்பி குடித்துக்கொண்டே) , நீ காபி குடிச்சிட்டியா? வேலைக்காரி: இன்னும் இல்லையம்மா. கதாநாயகி : ஏன் குடிக்கலை? இந்த வீட்டை நீ உன் சொந்த வீடா நினைச்சிக்க. நாங்கள் எல்லாம் உன் சொந்தக்காரர்கள் என நினைச்சிக்க. புரிஞ்சிதா? வேலைக்காரி: சரிங்கம்மா. கதாநாயகி: முதல்ல காப்பியை குடி . அப்புறம் வந்து என்னை கவனி. வேலைக்காரி: ... |
| புவியீர்ப்பு விசையிலிருந்து மின்சாரம். Posted: 09 Jul 2014 11:01 AM PDT |
| Posted: 09 Jul 2014 10:59 AM PDT உனை ஆள்வது உன் மனமே வேறெங்கே தேடுகிறாய் நிம்மதியை ? உன் நன்மை தீமைகளுக்கு நீ தான் நீயே தான் காரணம் ! அடக்கி ஆளவேண்டிய மனதை அடங்காப் பிடாரியாக்கி அலைய விட்டது நீயே ! சிந்தித்து மறுத்த மூளையை நிந்தித்து பறந்தது உன் மனமும். ஒப்பிட்டு பார்க்குங்கால் ஓங்கி அடித்திருந்தால் ஒதுங்கி உணரந்திருக்கும் ஒப்புமை தவறென்று ! பசிக்குணவின்றி படுக்க இடமின்றி உடுத்த உடுக்கையின்றி உற்றார் உறவின்றி பெற்றோரற்ற பிஞ்சுகளாய் பிள்ளைகள் பெற்றும் அனாதைகளாய் இன்னும் எத்தனையோ இருப்பவை ... |
| Posted: 09 Jul 2014 10:58 AM PDT அம்மா நலமா. கடல் சார்ந்த உலகில் தாய் இல்லாமல் வாழும் ஒரு சிறுமி தன் அப்பாவிடம் அம்மா எங்கே என்று கேட்கிறார். என்ன சொல்வது என்று தெரியாமல் தன் மகளிடம் கை நீட்டி அம்மா வானத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார். தினம் தோறும் அவர் அப்பா மீன்பிடிக்க செல்ல, கடல் கிட்ட உட்கார்ந்து வானத்தை நோக்கி அம்மாவுக்காக ஏங்குகிறார். அந்த குழந்தை.தன் கஷ்டங்களையும், வலிகளையும் வெளியில் கூட சொல்ல முடியாது, ஏனென்றால் வாய் பேச முடியாத குழந்தை அது. தன் எண்ணங்களை ஒரு கடிதத்தின் மூலம் சொல்லி உணர்வுகளால் ... |
| சிவாஜி சிறந்த புகைப்படங்கள்... Posted: 09 Jul 2014 10:04 AM PDT சிவாஜி சிறந்த புகைப்படங்கள்... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 09 Jul 2014 10:04 AM PDT ![]() |
| Posted: 09 Jul 2014 10:02 AM PDT திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அழகாய் சொன்னானா ... அறியாமல் சொன்னானா கவிஞன் ? சொல்லிவிட்டு மறைந்தும் போனான் அவனிடம் யார் போய் சொல்வது ? திருடர்கள் சந்ததி வளர்க்கவில்ல்லை அதனால் பெருந்துன்பம் ஏதுமில்லை. அரசியல்வாதிகள் தலைமுறையாய் அல்லவா தொடர்கிறார்கள் எம்மை ! |
| கலிங்க மோகினி-கௌதமநீலாம்பரன் நாவல் Posted: 09 Jul 2014 09:19 AM PDT கௌதமநீலாம்பரன்-கலிங்க மோகினி நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/7hsdtlxl1q1il1f/kalinga+mohini-GN%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| ராமாயணா ஆங்கிலத்தில்-Ramayan Ebook PDF Free Download (Comics Ebook ). Posted: 09 Jul 2014 09:17 AM PDT ராமாயணா ஆங்கிலத்தில் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/uunskustbao0b49/THE-RAMAYAYANA%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 09 Jul 2014 07:53 AM PDT பஞ்ச பதிகள்... அய்யா உருவாக்கி நமக்குத் தந்த வழிபாட்டுத் தலங்கள் பதிகள் என வழங்கப் படுகிறது. அதில் முக்கியமான ஐந்து பதிகள் பஞ்ச பதிகள் என வழங்கப்படுகின்றன . சுவாமிதோப்பு தாமரைக்குளம் பதி முட்டப்பதி அம்பல பதி பூப்பதி |
| சத்ரபதி சிவாஜி வணங்கிய காளிகாம்பாள்... Posted: 09 Jul 2014 07:12 AM PDT சத்ரபதி சிவாஜி வணங்கிய காளிகாம்பாள்... அன்னை காளிதேவியே பரப்பிரம்ம சொரூபிணி ஆவாள். ஆதிசக்தி என்பவள் இவளே. எண்ணற்ற அண்டங்களைத் தோற்றுவித்து அவற்றைக் காப்பவளும், பின் அவற்றின் இயல்பு நிலையில் ஒடுக்குபவளும் காளியே. சிவத்துடன் என்றும் கலந்திருக்கும் அன்னையின் அருள் அளப்பரியது. அவள் கோவில்கொண்டிருக்கும் ஆலயங்களும் அத்தகையவையே. அவ்வாறு, உலகத் தாயான அந்த தேவி கோவில்கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த தலங்களி லொன்று- சென்னை பாரிமுனையில், தம்புச்செட்டி தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ காளிகாம்பாள்- ... |
| Posted: 09 Jul 2014 07:01 AM PDT கன்னியாகுமரி வாங்க... நண்பர்களே! கன்னியாகுமரி வாங்க... கண்டு களிக்க ஏராளமான இடங்களும் , இனிமையான மக்களும் இருக்கிறார்கள்...வாங்க...கன்னியாகுமரி வாங்க... முக்கியமான சுற்றுலாத் தலங்கள்: உதயகிரிக் கோட்டை உலக்கை அருவி ஓடச்சிக்கோட்டை கற்கோவில் காந்தி மண்டபம், கன்னியாகுமரி காளிகேசம் அருவி சிதறால் மலைக் கோவில் சொத்தவிளை கடற்கரை திற்பரப்பு அருவி தேங்காய்ப்பட்டணம் கடற்கரை பத்மநாபபுரம் அரண்மனை பெருஞ்சாணி அணை மாத்தூர் தொட்டிப் பாலம் மாம்பழத்துறையாறு ... |
| நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) Posted: 09 Jul 2014 06:29 AM PDT நவீன ஆத்திச்சூடி (முதல் தொகுப்பு) அநீதி அழித்திடு. ஆணவம் தவிர். இல்லார்க்கு ஈ. ஈசனைப் பணி. உண்மை உரை. ஊரோடு சேர். எளிமை சிறப்பு. ஏக்கம் விலக்கு. ஐயம் அகற்று. ஒழுக்கம் கடைபிடி. ஓசையின்றி உதவிடு. ஔவை வழி நட. -பா.பார்த்தசாரதி, |
| புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம் Posted: 09 Jul 2014 06:29 AM PDT ஆண்டாண்டு காலமாக நாம் சாப்பிட்டு வந்த பாரம்பரிய உணவுப்பழக்கத்திலிருந்து மாறியதன் விளைவுதான், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் தாக்கம் அதிகரித்ததற்கான ஆணிவேர். அதிலும், இந்தியாவில் எட்டிக்கூடப் பார்க்காத குடல் புற்றுநோய்களும் தற்போதுள்ள உணவுப்பழக்கத்தினால் மிக அதிகமாகிவிட்டன. 'வரும் முன் காக்கவும், வந்த பின் கடைப்பிடிக்கவும் புற்றுநோயைப் புறந்தள்ளும் ஆரோக்கிய உணவுகளைப்பற்றி, சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டோம். ''புற்றுநோயில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. புற்றுநோய்க்கு நவீன சிகிச்சைகள், ... |
| உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 Posted: 09 Jul 2014 06:05 AM PDT உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்' கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்' ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் ... |
| இந்தோனேசியா அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ வெற்றி! Posted: 09 Jul 2014 06:00 AM PDT உலகின் நான்காவது பெரிய நாடான இந்தோனேசியாவில் இன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜகார்த்தா மாநில ஆளுநர் ஜோகோ விடோடோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவ ஜெனரல் ப்ரபோவோ சுபியண்டோவை விட 6% வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விடோடோ கூறுகையில், "இந்தோனேசிய மக்களுக்கும், காலை முதல் மாலை வரை கடுமையாக உழைத்த கட்சி உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். |
| அனல் பறக்கும் அக்னி யுத்தம்: மேஜிக் மெஸ்ஸியா, அதிரடி அர்ஜெனா? Posted: 09 Jul 2014 05:57 AM PDT அர்ஜென் ராபன் லயோனல் மெஸ்ஸி உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது அரையிறுதியில் நெதர்லாந்தும், அர்ஜென்டீனாவும் இன்று மோதுகின்றன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற கடுமையாகப் போராடும் என்பதால் இந்தப் போட்டி அனல் பறக்கும் அக்னி பரீட்சையாக இருக்கும். 24 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் அர்ஜென்டீனா இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தங்களுடைய சொந்த கண்டத்தில் நடைபெறும் உலகக் கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக ... |
| பிரேசில் தோல்வி: மலேசிய எம்.பி.யின் 'ஹிட்லர்' ட்வீட்டால் சர்ச்சை Posted: 09 Jul 2014 05:51 AM PDT பிரேசில் தோல்வி: மலேசிய எம்.பி.யின் 'ஹிட்லர்' ட்வீட்டால் சர்ச்சை உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதியில், பிரேசிலை ஜெர்மனி வீழ்த்தியவுடன், ஹிட்லரைக் குறிப்பிட்டு மலேசிய அமைச்சர் ட்விட்டரில் பதிந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமது தேச அணி தோல்வியுற்றதால் பிரேசில் ரசிகர்கள் சோகத்திலும், தமது தேச அணியின் அபார வேற்றியால் ஜெர்மனி நாட்டினர் கொண்டாட்டத்திலும் மூழ்கியிருந்த வேளையில், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பங் என்பவர் ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். ஜெர்மனியின் ... |
| Posted: 09 Jul 2014 05:48 AM PDT பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| உயர்ந்த மலை சிகரத்தில் இருந்து விழுந்தும் 7 நாட்களாக உயிர் வாழ்ந்த அதிசய இந்தியர் Posted: 09 Jul 2014 05:47 AM PDT சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்தியர்களில் ஒருவர் சஞ்சய் ராதாகிருஷ்ணன்(26). மலை ஏறுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் உலகில் உள்ள கடும் ஆபத்தான மலை சிகரங்களின் மீது எல்லாம் ஏறி பயிற்சி பெற்று வருகிறார். இதன் ஒரு கட்டமாக, கம்போடியா நாட்டில் உள்ள கம்ப்போங் ஸ்பியு பகுதியில் அமைந்துள்ள ஃப்னோம் அவுரல் மலையின் மீதுள்ள மிக உயர்ந்த சிகரத்தில் கடந்த வாரம் ஏறினார். சிகரத்தில் இருந்து கீழே இறங்கி வரும் போது, கால் சறுக்கி தடுமாறி பாதாளத்தில் உருண்டு விழுந்ததில் உடைகளை எல்லாம் கிழித்துக் கொண்டு, உடலில் ... |
| அர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சி விளையாடுவது சந்தேகம்? Posted: 09 Jul 2014 05:41 AM PDT அர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சி விளையாடுவது சந்தேகம்? உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது அரைஇறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இப்போட்டியில் அர்ஜென்டினா- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ஜெர்மனியை எதிர்கொள்ளும். மிக முக்கியமான இந்த அரை இறுதி போட்டியில் நெதர்லாந்து அணியின் கேப்டனும், முன்னணி ஸ்டிரைக்கருமான ராபின் வான் பெர்சி விளையாடுவது சந்தேகம் என செய்தி வந்துள்ளது. வான் பெர்சிக்கு வயிறு மற்றும் குடல் ... |
| Posted: 09 Jul 2014 05:38 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில் ரசிகர்கள் பேரதிர்ச்சி! Posted: 09 Jul 2014 05:34 AM PDT ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில் ரசிகர்கள் பேரதிர்ச்சி! பெலோ ஹாரிசான்டே: யாருமே எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு ஆட்டத்தை. பிரேசில் அணி தடுமாறிய விதம், ஜெர்மனியன் அசுரத்தனமான ஆட்டம்.. கடைசியில் மகா கேவலமான பிரேசில் தோல்வி.. ரசிகர்கள் வெறுத்துப் போய் விட்டார்கள். பயங்கரமாக, ஆடிய ஜெர்மனியின் ஆட்டம் இன்னும் பல ஆண்டுகளுக்கு மறக்க முடியாதது. அதை விட மோசம், பிரேசில் தடுமாறிய விதம்.. நெய்மர் இல்லாததாலும், ஜெர்மனியின் வியூகங்களைத் தகர்க்க முடியாலும் அது பரிதவித்துத் தத்தளித்ததைப் ... |
| Posted: 09 Jul 2014 05:28 AM PDT உதைபந்தாட்ட அணி........... ![]() |
| Posted: 09 Jul 2014 05:23 AM PDT நான் அழுதபடியும் நசிபட்டுக்கொண்டும் தான் இப் பூமிக்கு வந்தேன் சவ்வுகளை கிழித்தும் குருதி பெருக்கியும் தாயை துடிதுடிக்கவைத்தும் தான் வந்தேன். வன்முறைதான் எனது பிறப்பின் இயல்பு. நான் வரும்போது பேப்பரும் பேனாவும் கொண்டுவரவில்லை அல்லது எந்தக் கடவுளிடமும் காப்பாற்று என்று மன்றாடிக்கொண்டு வரவில்லை. என்னிடம் வெளித்தெரியாத பற்களும் வளரத்துடிக்கும் நகங்களும் மட்டுமே இருந்தது, அதுதான் எனது நிரந்தரச் சொத்து. பசியாற்றவும் இரைதேடவும் என்னைப் பாதுகாக்கவும் அவைதான் எனக்குத் துணை. நான் வாழ்வதற்கான ... |
| 2014, உலகப் கோப்பை விளையாட்டில், அதிக கோல் அடித்தவர்களின் பெயரும், எண்ணிக்கையும். Posted: 09 Jul 2014 05:22 AM PDT 2014, உலகப் கோப்பை விளையாட்டில், அதிக கோல் அடித்தவர்களின் பெயரும், எண்ணிக்கையும். James Rodríguez - 6 Thomas Müller - 5 Lionel Messi - 4 Neymar - 4 Karim Benzema - 3 Arjen Robben - 3 André Schürrle - 3 Xherdan Shaqiri - 3 Enner Valencia - 3 Robin van Persie - 3 André Ayew - 2 Wilfried Bony - 2 Tim Cahill - 2 Clint Dempsey - 2 Memphis Depay - 2 |
| பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Posted: 09 Jul 2014 05:12 AM PDT புதுடில்லி: இன்று நடந்த பா.ஜ., பார்லிமென்ட் குழுக் கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவராக, அமித் ஷா தேர்வு செய்யப்பட்டார். இதை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முறைப்படி அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், 'அமித் ஷா தலைமையில் பா.ஜ.,புதிய உச்சத்தை எட்டும்,' என்றார். பா.ஜ.வை பொறுத்த வரையில் ஒருவருக்கு ஒரு பதவி என்பது கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத்சிங், பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து விலக முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, கட்சியின் ... |
| Posted: 09 Jul 2014 04:38 AM PDT நாதாரித்தனம் என்றால் என்ன ..? 1.ஓசி டிவிடி ல படம் பாக்கும்போது பிரிண்ட் சரியில்லனு டென்ஷன் ஆவறது.. 2.ஒரு கூலிங் க்ளாஸ வச்சு பத்து பேர் போட்டோ எடுத்து அப்லோட் பண்றது=D 3.ஓசி சோறுன்னா, பெல்ட்ட கிழட்டி, பட்டன ரிலிஸ் பண்ணீட்டு பந்தியில இறங்குறது.. 4.காலேஜ்ல அப்ளிகேசன் வாங்கிட்டு கல்யாண பத்திரிக்கைல பேருக்கு பின்னாடி டிகிரி போட்டுகிறது 5.ஒரு பொண்ணு விடாம எல்லார்டயும் கடலை போடுறது 6.பக்கத்து வீட்டுகாரன் கேபிள் ஒயர்ல ஊக்கு குத்தி ஓசில சன்டிவி பாக்குறது.. 7.பொண்ணுங்க ஸ்டேடஸ் மட்டுமே ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



