Tamilwin Latest News: “விடுதலைப் புலிகள் சந்தேகநபரின் ...” plus 19 more | |
- விடுதலைப் புலிகள் சந்தேகநபரின் ...
- ஜப்பான் பிரதமர் இலங்கைக்கு விஜயம் ...
- மஹிந்த, அபாஸுடன் தொலைபேசியில் ...
- அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்க ...
- தென்னாபிரிக்காவின் தலையீடு ...
- அகதிக் கோரிக்கையாளர்களிடம் ...
- விக்னேஸ்வரன் பதவி விலகத் ...
- யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி ...
- தமிழகத்தை தவிர்த்து இலங்கை ...
- திடீர் செல்வந்தர்களான போதைப் ...
- தங்கபந்துக்கு சற்றும் ...
- சச்சித்ரவுக்கு தீவிர பயிற்சி ...
- ”சச்சினை தெரியாது” என்ற ...
- என் கணவரை எடுத்துக்கோ ரிஹானா: ...
- அர்ஜென்டினாவின் தோல்விக்கு காரணம் ...
- அரங்கத்தை கலக்கிய ஷகீரா: கவலை மறந்த ...
- தங்கபந்து விருதை தட்டிச் சென்றார் ...
- நெதர்லாந்து நட்சத்திரத்திற்கு ...
- இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் - ...
- உலகக்கிண்ண சம்பியனான ஜேர்மனி - ...
| விடுதலைப் புலிகள் சந்தேகநபரின் ... Posted: 14 Jul 2014 05:57 PM PDT விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சந்தேகநபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில், மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிரான சாட்சியமாக ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்துவிட்டது. |
| ஜப்பான் பிரதமர் இலங்கைக்கு விஜயம் ... Posted: 14 Jul 2014 05:33 PM PDT ஜப்பான் பிரதமர் சீன்சோ அபே எதிர்வரும் செப்டம்பர் மாத முதல் பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| மஹிந்த, அபாஸுடன் தொலைபேசியில் ... Posted: 14 Jul 2014 05:25 PM PDT காஸாவில் தற்போது இடம்பெற்று வரும் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அபாஸுடன் கலந்துரையாடியுள்ளார். |
| அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்க ... Posted: 14 Jul 2014 05:18 PM PDT அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு மாகாண முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| தென்னாபிரிக்காவின் தலையீடு ... Posted: 14 Jul 2014 05:10 PM PDT தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி என்று கூறப்படும் சிறில் ரமபோஸாவின் இலங்கை விஜயத்தை தலையீடு என்று எண்ணவில்லை, அது ஒரு கலந்துரையாடலே என்று இலங்கையின் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் |
| அகதிக் கோரிக்கையாளர்களிடம் ... Posted: 14 Jul 2014 05:05 PM PDT அகதிக் கோரிக்கையாளர்களிடம் செய்மதித் தொலைபேசிகள் காணப்பட்டமை குறித்து அவுஸ்திரேலியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. |
| Posted: 14 Jul 2014 04:27 PM PDT வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் பதவியை துறக்கத் திட்டமிட்டுள்ளதாக அரச ஆதரவு சிங்கள பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. |
| யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி ... Posted: 14 Jul 2014 09:12 AM PDT யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றை கிளிநொச்சியில் அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவியளிக்கிறது. |
| தமிழகத்தை தவிர்த்து இலங்கை ... Posted: 14 Jul 2014 09:01 AM PDT சில தினங்களிற்கு முன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் சந்தித்தது தொடர்பாக ஆச்சரியமளிப்பதாகவும், அதிர்ச்சியூட்டுவதாகவும் பல செய்திகள் வெளியாகின. |
| திடீர் செல்வந்தர்களான போதைப் ... Posted: 14 Jul 2014 08:59 AM PDT திடீரென செல்வந்தர்களாக மாறிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. |
| Posted: 14 Jul 2014 06:57 AM PDT தங்கபந்து விருது வாங்க மெஸ்ஸி கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் என்று முன்னாள் ஜாம்பவான் மாரடோனா கூறியுள்ளார். |
| சச்சித்ரவுக்கு தீவிர பயிற்சி ... Posted: 14 Jul 2014 06:30 AM PDT இலங்கையின் கிரிக்கட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க பந்துவீச சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது. |
| Posted: 14 Jul 2014 06:25 AM PDT சச்சினை தெரியாது என்று ஷரபோவா கூறியதால் அதில் என்ன தவறு இருக்கிறது என்று முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா தெரிவித்துள்ளார். |
| என் கணவரை எடுத்துக்கோ ரிஹானா: ... Posted: 14 Jul 2014 04:07 AM PDT அர்ஜென்டினா வெற்றி பெற்றால் என் கணவரை ரிஹானாவிடம் ஒரு வாரம் அனுப்பி வைக்க தயாராக உள்ளதாக அர்ஜென்டினா கோல் கீப்பரின் மனைவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். |
| அர்ஜென்டினாவின் தோல்விக்கு காரணம் ... Posted: 14 Jul 2014 02:46 AM PDT உலகக்கிண்ண தொடர் தொடங்கும் முன்னே பலரும் ஜேர்மனி அணிக்கு தான் கிண்ணம் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன. |
| அரங்கத்தை கலக்கிய ஷகீரா: கவலை மறந்த ... Posted: 14 Jul 2014 12:14 AM PDT உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்பு நடந்த நிறைவு விழாவில் ஷகீரா ஆடிப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். |
| தங்கபந்து விருதை தட்டிச் சென்றார் ... Posted: 13 Jul 2014 10:36 PM PDT அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸிக்கு தங்கபந்து விருது வழங்கப்பட்டது. |
| நெதர்லாந்து நட்சத்திரத்திற்கு ... Posted: 13 Jul 2014 08:11 PM PDT உலக கிண்ண தொடரில் சிறப்பாக செயல்பட்ட நெதர்லாந்து அணியின் வீரர் ராபெனுக்கு புதிய கிளப் அணியிலிருந்து அழைப்பு வந்துள்ளது. |
| இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் - ... Posted: 13 Jul 2014 07:42 PM PDT இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. |
| உலகக்கிண்ண சம்பியனான ஜேர்மனி - ... Posted: 13 Jul 2014 06:46 PM PDT பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ஜேர்மனி அணி சம்பியனாக முடிசூடியுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |