Cinema.tamil.com |
- நடிகைகளுக்கு திருமணம் ஒரு தடையல்ல...டாப்ஸி கருத்து...!
- தயாரிப்பாளராகிறார் செல்வராகவன்!
- நிர்வாண காட்சி...பொய் சொன்ன இயக்குனர்..கோபத்தில் ரசிகர்கள்...!
- விமர்சகர்களை 'நாய்' என்று திட்டும் ராம்கோபால் வர்மா....!
- கதைக்கு தேவைன்னா எதுவும் தப்பில்லை: சனம் ஷெட்டி பேட்டி!
- சிங்கம் ரிட்டர்ன்ஸ் சுதந்திர தினத்தில் வெளியீடு!
- சரத்குமாரின் 60-வது மணிவிழா! திரையுலகினர் விருந்து
- விளம்பர படங்களில் ஆர்வம் காட்டும் வாணி போஜன்
- இந்திய சினிமா அருங்காட்சியகம் விரைவில் திறப்பு
- தன் படத்துக்கு 108 பாட்டு போட்ட டி.ராஜேந்தர்
- நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு
- நடுவுல கொஞ்சம் நடிகையை காணோம்
- 720 மணிநேரம் ஓடும் உலகின் நீளமான சினிமா: 2020ல் ரிலீசாகிறது
- ஹன்சிகாவின் முக்கிய பொழுதுபோக்கு!
- மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாக துடிக்கும் தமன்னா!
- கவிஞர்கள் திருவிழாவில், வைரமுத்துவுக்கு பாராட்டு!
- உதவி இயக்குனர்களின் நம்பிக்கை நட்சத்திரமான விமல்!
- பாலாவின், 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு துவங்கியது
- ஜெயம்ரவியை புகழும் டைரக்டர்கள்!
- அதர்வா, நயன்தாராவுக்கு பிலிம்ஃபேர் விருது!
| நடிகைகளுக்கு திருமணம் ஒரு தடையல்ல...டாப்ஸி கருத்து...! Posted: 'ஆடுகளம்' படத்தில் நாயகியாக அறிமுகமான டாப்ஸிக்கு அதன் பின் வந்த தமிழ்ப் படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை என்றாலும் தெலுங்கில் இன்னமும் முன்னணி நடிகையாகத்தான் இருந்து வருகிறார். தற்போது தமிழில் 'வை ராஜா வை, முனி -3' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவ்வவ்போது ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வருவது ... |
| தயாரிப்பாளராகிறார் செல்வராகவன்! Posted: சமீபகாலமாக சினிமாவில் கதை பஞ்சம் ஏற்பட்டிருப்பதைப்போலவே தயாரிப்பாளர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. காரணம், பத்து படங்கள் ரிலீசானால் அதில் ஒரு படம் ஓடுவதே அரிதாகி விட்டது. அப்படியே ஓடும் படம் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிப்பதில்லை. அதனால்தான் அந்த படத்தை வெற்றிப்படமாக காட்டிக்கொள்ள தியேட்டருக்கு வந்து 3வது நாளிலேயே சக்சஸ் பிரஸ்மீட் ... |
| நிர்வாண காட்சி...பொய் சொன்ன இயக்குனர்..கோபத்தில் ரசிகர்கள்...! Posted: ஒரு படத்திற்கு ரசிகர்களை வரவைப்பதற்கு எதையாவது பொய் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. ஒரு படத்தின் வெளியீட்டிற்கு முன் இயக்குனரும், நடிக, நடிகையரும் படத்தைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்வது வழக்கம். ஒரு வேளை அந்தப் படம் தோல்வியடைந்து விட்டால் சம்பந்தப்பட்ட இயக்குனரிடம் அதே படத்தில் நடித்த நடிக, நடிகையர் அதன் பின் போனில் கூடப் பேச ... |
| விமர்சகர்களை 'நாய்' என்று திட்டும் ராம்கோபால் வர்மா....! Posted: இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் என அழைக்கப்படும் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன் 'ஐஸ் க்ரீம்' என்ற தெலுங்குப் படம் வெளிவந்தது. ஏற்கெனவே பத்திரிகையாளர்களை ஒரு விழாவில் அவமரியாதையாகப் பேசிய வர்மா, இப்போது அவருடைய படத்திற்கு எதிர்மறையான விமர்சனம் வந்துள்ளதால் விமர்சனம் எழுதுபவர்களை ... |
| கதைக்கு தேவைன்னா எதுவும் தப்பில்லை: சனம் ஷெட்டி பேட்டி! Posted: |
| சிங்கம் ரிட்டர்ன்ஸ் சுதந்திர தினத்தில் வெளியீடு! Posted: ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்து சூப்பர் ஹிட்டான சிங்கம், இந்தியில் அதே பெயரில் 2011ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து அதே ஹரி, சூர்யா காமினேஷனில் வெளிவந்து ஹிட்டான சிங்கம் 2 இப்போது இந்தியில் சிங்கம் ரிட்டர்ன் என்ற பெரியல் ரீமேக் ஆகிறது. இதில் அஜய்தேவ்கான், கரீனா கபூர் நடித்து வருகிறார்கள். ரோகிஷ் ... |
| சரத்குமாரின் 60-வது மணிவிழா! திரையுலகினர் விருந்து Posted: நடிகர் சரத்குமாரின் 60வது மணி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவருக்கு ஏராளமான திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். மணி விழாவையொட்டி இன்று காலை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் சிறப்பு யாகம் நடந்தது. சரத்குமாரும், ராதிகாவும் பங்கேற்று வழிபாடு நடத்தினார்கள். பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் குடும்பத்தோடு ... |
| விளம்பர படங்களில் ஆர்வம் காட்டும் வாணி போஜன் Posted: தெய்வ மகள் தொடரின் நாயகி வாணி போஜன் ஒரு மூலிகை தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் விளம்பர படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: படிச்சு முடிச்சிட்டு ஏர்வேசில் வேலை பார்த்தபோது விளம்பர படங்களில் ... |
| இந்திய சினிமா அருங்காட்சியகம் விரைவில் திறப்பு Posted: இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இதனை குறிக்கும் வகையில் மும்பையில் இந்திய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு கட்டப்பட்ட குல்சன் மகால் இதற்கென ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தது. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்து விட்டது. சுமார் 6 ஆயிரம் சதுர அடியில் இந்த அருங்காட்சியகம் ... |
| தன் படத்துக்கு 108 பாட்டு போட்ட டி.ராஜேந்தர் Posted: டி.ராஜேந்தர் தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் ஒரு தலை காதல் என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். வழக்கம்போல கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே அவர்தான். ஒளிப்பதிவை மட்டும் சாலை சகாதேவன் செய்கிறார். இதில் ஹீரோவாக நடிக்க டி.ராஜேந்தர் பத்து கிலோ எடை குறைத்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக இரண்டு மும்பை அழகிகள் ... |
| நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு Posted: தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நடிகைகளை புகழ்ந்து அவ்வப்போது பாடல்கள் வெளிவருதுண்டு. ஸ்ரீதேவி உச்சத்தில் இருக்கும்போது, 'வாழ்வே மாயம்' படத்தில் "தேவி ஸ்ரீதேதி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா..." என்ற பாட்டு இடம்பெற்றது. இதனை கமல் ஸ்ரீதேவியை பார்த்து பாடுவார். நதியா உச்சத்தில் ... |
| Posted: விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த படம் "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்". இந்தப் படம் மலையாளத்தில் மெடுலா ஓம்லெங்கேட்டா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி கேரக்டரில் ராகுல் மாதவ் நடிக்கிறார். காயத்ரி நடித்த கேரக்டரில் ஆவானா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். நடித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென அவரைக் ... |
| 720 மணிநேரம் ஓடும் உலகின் நீளமான சினிமா: 2020ல் ரிலீசாகிறது Posted: தற்போதைய நிலவரப்படி உலகின் மிக நீளமான திரைப்படமாக இருப்பது "மார்டன் டைம்ஸ் போரெவர்" என்கிற படம். இது 240 மணி நேரம் ஓடக்கூடியது. அதாவது தொடர்ந்து பத்து நாட்கள். இப்போது இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக ஸ்வீடனைச் சேர்ந்த இயக்குனர் ஆண்டர்ஸ் வெப்பெர்க் 720 மணிநேரம் ஓடக்கூடிய அதாவது 30 நாட்கள் தொடர்ந்து ஓடக்கூடிய படத்தை உருவாக்கி ... |
| ஹன்சிகாவின் முக்கிய பொழுதுபோக்கு! Posted: படப்பிடிப்புகளில் நடிகர்-நடிகைகளுடன் கடலை போடும் ஹன்சினா, படப்பிடிப்பு முடிந்து விட்டால் பார்ட்டி, விழாக்கள் என்று தேவையில்லாமல் ஊர் சுற்றுவதில்லை. நேராக வீட்டிற்கு வந்து ஓய்வெடுப்பார். அல்லது அடுத்து நாளுக்கு தேவையான டயலாக்குகளை மனப்பாடம் செய்து தன்னை தயார்படுத்திக்கொள்வார். ஆனால், படப்பிடிப்பு இல்லாத ஓய்வு ... |
| மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாக துடிக்கும் தமன்னா! Posted: தமன்னா தனது படத்தில் நாயகியாக நடித்தால் அந்த படம் ஹிட் என்று உறுதியாக நம்பக்கூடியவர் டைரக்டர் சிவா. அந்த வகையில், தமிழில் அவர் இயக்கிய சிறுத்தை, வீரம் என்ற இரண்டு படங்களிலுமே தமன்னாதான் நாயகி. அந்த இரண்டு படங்களுமே கமர்சியல் ரீதியாக ஹிட்டாகின. அதேப்போல் தெலுங்கில் சிவா இயக்கத்தில் தமன்னா நடித்த படங்களும் வெற்றி ... |
| கவிஞர்கள் திருவிழாவில், வைரமுத்துவுக்கு பாராட்டு! Posted: கவிஞர் வைரமுத்துவின் 60வது பிறந்தநாளையொட்டி, கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில், கவிஞர்கள் திருநாள் விழா நடந்தது. விழாவில், உலகத்தமிழர் வாழ்த்தரங்கம் எனும் நிகழ்ச்சி நடந்தது. அவ்வை நடராஜன் தலைமை வகித்து பேசுகையில், மனதில் நிலைத்து நிற்கும் பாடல்கள் எழுதுவது வைரமுத்துவின் பழக்கம். அவரது கவிதைகள், பாடல்களில் அதிகளவு ... |
| உதவி இயக்குனர்களின் நம்பிக்கை நட்சத்திரமான விமல்! Posted: சினிமா உலகைப்பொறுத்தவரை ஓரிரு படங்கள் வெற்றி பெற்று விட்டால் அப்படங்களின் ஹீரோக்கள் அதன்பிறகு கதை கேட்கிற தொனியே வேறுமாதிரியாக இருக்கும். அதாவது. முதலில், டைரக்டர் சொல்லும் கதையை கைகட்டி வாய்மூடி கேட்பவர்கள், பின்னர், ஒருமுறை கதையை கேட்டு விட்டு, ஒவ்வொரு காட்சியாக குற்றம் குறைகளை சொல்லி, அதை இந்த மாதிரி மாற்ற வேண்டும் என்று ... |
| பாலாவின், 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு துவங்கியது Posted: பரதேசி படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படம் தாரை தப்பட்டை. சசிகுமார், வரலட்சுமி, நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார், செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதியுள்ளார். இது இளையராஜாவுக்கு 1000-மாவது படமாகும். இப்படத்தில் சசிகுமார் தவில் வாசிப்பாளராகவும், வரலட்சுமி கரகாட்டகாரியாகவும் ... |
| ஜெயம்ரவியை புகழும் டைரக்டர்கள்! Posted: சில நடிகர்கள் அதிக ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள். ஆனால் ஜெயம்ரவியோ எந்த மாதிரியான ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கவும் தயங்காதவர். ஒரு படத்துக்காக 2 வருடத்திற்கும் மேலாக அவர் உழைக்கிறார். அதைத்தான் முன்பு ஆதிபகவன் படத்தில் நடித்தபோது, ஒரே காட்சியை எத்தனை முறை நடிக்கச் சொன்னாலும், முகம் சுழிக்காமல் நடிப்பதில் ஜெயம்ரவிக்கு இணை ... |
| அதர்வா, நயன்தாராவுக்கு பிலிம்ஃபேர் விருது! Posted: பிரபல ஆங்கில சினிமா இதழான பிலிம்ஃபேர் ஆண்டு தோறும் சிறந்த சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் 61வது பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், அதர்வா, நயன்தாரா ஆகியோருக்கு சிறந்த நடிகர், நடிகை விருது கிடைத்தது. தங்கமீன்களுக்கு சிறந்த படத்திற்கான விருது ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-07-14 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |