Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கிழங்கு வகை சமையல்கள்!

Posted: 14 Jul 2014 12:54 PM PDT

உருளைக்கிழங்கு அல்வா தேவையானவை: உருளைக்கிழங்கு பெரியதாக - 2, சர்க்கரை - அரை கப், நெய் - 4 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை, பாதாம் எசன்ஸ் - 5 சொட்டு. செய்முறை: உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து, தோல் உரித்து, கட்டி இல்லாமல் கைகளால் பிசையவும். சர்க்கரையில் மூழ்கும் அளவு நீர் விட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கொண்டு, கம்பிப்பாகாக காய்ச்சி, பிசைந்துள்ள கிழங்கையும் அதில் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். கெட்டியானதும் சிறிது, சிறிதாக நெய்யை சேர்த்து கிளறி, கடைசியில் சிறிது ...

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Posted: 14 Jul 2014 08:34 AM PDT

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் . பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் . என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் . திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் . கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே , எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் , படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன் ...

மந்திரச்சொல் (மூன்றே பக்கங்களில் முழு வரலாறு )

Posted: 14 Jul 2014 07:58 AM PDT

எஸ். கே. முருகன் -மந்திரச்சொல் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . நல்ல மனிதனாக மட்டுமல்ல, மிகச் சிறந்த வெற்றியாளராகவும் ஆக்கும் வல்லமை சொற்களுக்கு உண்டு. ஒரு சாதாரண இளைஞனான ஆபிரகாம்லிங்கைன அமெரிக்க ஜனாதிபதியாக்கியது, 'நீ எதுவாக மாற விரும்புகிராயோ, அதுவாகவே மாறுவாய்!' என்ற வார்த்தைகள்தான். அதுபோல்,, 'துணிந்தவனுக்குத் தோல்வியில்லை' என்று தன் தாய் சொல்லக் கேட்ட சிவாஜி, ஒருபோதும்தொல்வியையே நெருங்கவிடாத மாவீரன் ஆனார். இதுபோன்ற சான்றுகள் ...

விசிறி வாழை -சாவியின் நாவல் .

Posted: 14 Jul 2014 07:56 AM PDT

சாவி - விசிறி வாழை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/6n7ln6ujz7utuzp/VISIREVAZHAI.pdf

காமிக்ஸ் ஒரு அலசல் - (காமிக்ஸ் பற்றிய சுவரயஸ்மான தகவல்கள் )

Posted: 14 Jul 2014 07:55 AM PDT

தமிழ் மற்றும் ஆங்கில காமிக்ஸ் பற்றிய சுவரயஸ்மான தகவல்கள் அடங்கிய மின்னூலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்த நூல் ஒரு வர பிரசாதம் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இருக்காது .இது போன்ற பல நூல்களை உங்கள் நண்பர்களுக்கும் அறிய செய்ய சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .நன்றி என்றும் உங்கள் நண்பன் ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/ubgu4gk1jdun1a1/comics-oru-alasal-A4.pdf

வெற்றி முழக்கம் - நா. பார்த்தசாரதி நாவல் .

Posted: 14 Jul 2014 07:54 AM PDT

நா. பார்த்தசாரதி - வெற்றி முழக்கம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/2qh8ya4tldbewr4/VETTRIMUZHAKKAM.pdf

வத்சலையின் வாழ்கை -சாவியின் நாவல் .

Posted: 14 Jul 2014 07:53 AM PDT

2014ம் ஆண்டில் வரும் அபூர்வமான நாட்கள் !

Posted: 14 Jul 2014 07:50 AM PDT

• 2014ம் ஆண்டு ஜனவரி 1 மற்றும் டிசம்பர் 21ம் தேதிகளில் இரண்டு முறை அனுமன் ஜெயந்தி வருகிறது. • 2014 ஆங்கில புத்தாண்டில் அமாவாசை இருந்தது போல தமிழ்ப்புத்தாண்டில் (ஏப்ரல் 14) பவுர்ணமி தினமாகும். • சித்திரை மாதம் கடைசிநாளில் சித்ரா பவுர்ணமி வருகிறது. • ஜனவரி 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி சனிக்கிழமை வருவது குறிப்பிடத்தக்கது. • ஜனவரி மாதமும், மார்ச் மாதமும் 2-முறை அமாவாசை தினம் வருகிறது. • ஜனவரி 30ம் தேதி அமாவாசை தினத்தன்று திருவோணமும் வருகிறது. • ஜனவரி 11ம் தேதி ஏகாதசி தினத்தன்று ...

மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு...

Posted: 14 Jul 2014 07:46 AM PDT

--- - கொடுக்க கொடுக்க வளர்வது கல்வி மட்டுமல்ல, தானமும் தான். இறை வழிபாட்டோடு, தானம் கொடுப்பதையும் கடை பிடித்தால், நம் கர்ம வினைகளிலிருந்து மீண்டு, முக்தி பேற்றை அடையலாம் என்பதற்கு, மகாபலி சக்கரவர்த்தியின் கதையே சான்று. - மகாபலி முற்பிறப்பில், பெண் பித்து கொண்டவனாகவும், முன்கோபியாகவும், எல்லாவகையான கெட்ட நடத்தை கொண்டவனாகவும் இருந்தான். - ஒரு நாள் அவன், கிண்ணத்தில் சந்தனத்தையும், வாசனை மிகுந்த மாலையையும் எடுத்துக் கொண்டு, விலை மாது வீட்டை நோக்கி, சென்று கொண்டிருந்தான். - அப்போது, ...

கொசுவை விரட்டும் நொச்சி!

Posted: 14 Jul 2014 05:23 AM PDT

'சீட் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை மூலம், கொசுக்களை அழிக்க உதவும் நொச்சி கன்றுகளை உருவாக்கி, பொதுமக்களுக்கு வழங்கி வரும், அதன் நிர்வாக அறங்காவலர், ரட்சகன்: கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், மக்கள் நோய்வாய்ப்படாமல் சுகாதாரமாக வாழவும், 'சீட் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளையை உருவாக்கி, பல்வேறு முயற்சிகளை, பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம். மழைக்காலங்களில், கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நொச்சி செடியை வளர்ப்பதால், இயற்கையான முறையில் கொசு பெருக்கத்தை தடுக்க முடியும் என, சென்னை மாநகராட்சி, ...

மகரந்தம்..!

Posted: 14 Jul 2014 05:04 AM PDT

காந்தக் கலர் அழகி கர்வமின்றி கருவண்டுக் காளை இவனை கவர்ந்திழுத்து கவ்விக் கொண்டாய்.. உன்னை அணுகி உளறி அணைத்தேன் உன்னதம் காண.. உன்னமுதம் சுரக்க உண்டேன்.! உடலெங்கும் பொடிகள் காவி உதிர்த்து உண்டாக்கினேன் உன்னை. காய்ந்து விழும் கன்னிக் காவியமே.. கருக்கொண்ட காதலுக்கு அடையாளமாய் - நாளை காய்த்துக் கனி தரும் நீ புதிதாய் பூமியில் உதிப்பாய்..! விவாகமும் இல்லை விவாகரத்தும் இல்லை விவகாரம் முடிக்கிறோம் வில்லங்கமே ...

நடனத்தின் மூலம் அமெரிக்க நிகழ்ச்சியில் கலக்கிய குண்டு பையன்

Posted: 14 Jul 2014 05:01 AM PDT

சரத்குமாரின் 60-வது மணிவிழா! திரையுலகினர் விருந்து

Posted: 14 Jul 2014 04:56 AM PDT

- நடிகர் சரத்குமாரின் 60வது மணி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவருக்கு ஏராளமான திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். மணி விழாவையொட்டி இன்று காலை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் சிறப்பு யாகம் நடந்தது. சரத்குமாரும், ராதிகாவும் பங்கேற்று வழிபாடு நடத்தினார்கள். பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் குடும்பத்தோடு சென்று வாழ்த்து பெற்றார். தொடர்ந்து மதியம் திரையுலகினருக்கு நட்சத்திர ஹோட்டலில் விருந்து கொடுத்தார். அதில் கேயார், சுஹாசினி, லஸி, பிரியதர்ஷன், ...

தன்னம்பிக்கை

Posted: 14 Jul 2014 04:40 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹரி போட்டரில் ஓநாய் மனிதனாக நடித்தவர் மரணம்

Posted: 14 Jul 2014 04:24 AM PDT

- கலிபோர்னியா, 14 ஜூலை- உலகப் புகழ்ப்பெற்ற ஹரிபாட்டர் திரைப்படத்தில் ஒநாய் மனிதனாக நடித்தவர் டேவிட் லெஜினோ. இவர் பாலைவனம் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது, அதிர்ச்சியளிக்கிறது. 50 வயதான இவரை  கலிபோர்னியா மாகாணத்தின் டெத் வேலி பகுதியில் உள்ள பாலைவனத்தில் காவல்த்துறையினர்  சடலமாக மீட்டனர். பாலைவனத்தில் நீண்டதூர பயணம் செய்ததால் வெப்பம் தாங்காமல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், காவல்த்துறையினர் இவரது மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டேவிட் லெஜினோ ...

ஈஸியா செய்யலாம் யோகா

Posted: 14 Jul 2014 03:58 AM PDT

தடாசனம் பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது கால்களை அரை அடி இடைவெளி விட்டு நிற்கவும். மெதுவாக குதிகால்களை உயர்த்தியபடி, கைகளை தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது. 10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும். இப்படி ஆறு முறை செய்யவும். பிறகு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும். பலன்கள்: குதிகால் வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். கண்களுக்கு நல்லது. நினைவுத் திறன் அதிகரிக்கும். தொடர்ந்து செய்துவந்தால், உயரமாக வளரலாம். விரிக்சாசனம் பாய் ...

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Posted: 14 Jul 2014 01:53 AM PDT

*
நொறுக்குத்தீனி...!!
*
பசுமையான நிலங்கள்
செம்மண் பூமியெங்கும்
வலி நிவாரண தைல மரங்கள்.
*
அடிமையாகும் பல குழந்தைகள்
கவர்ச்சியானப் பாக்கெட்
நொறுக்குத் தீனியால் நோய்கள்.
*

துடைப்பம்.

Posted: 14 Jul 2014 01:28 AM PDT

ஒரு பெரிய செல்வந்தரின் மகள் ஓர் ஏழை இளைஞனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். இது பற்றித் தந்தையிடம் சொன்னாள்.எனக்கு வரும் மருமகன் ஏழை என்பதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பார்ப்போம் என்றார் தந்தை.மறுநாள் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞனை மகள் அழைத்து வந்தாள்.அவனை ஒரு நாற்காலியில் அமரச் சொன்னார். சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார். இளைஞன் குழப்பத்தோடும், பரபரப்போடும் இருந்தான். அவன் பக்கத்தில் சில துடைப்ப குச்சிகள் சிதறிக் ...

பறப்பது போல் கனவு

Posted: 14 Jul 2014 01:19 AM PDT

பிரண்ட்ஸ்,, அடிக்கடி பறக்குற மாறியே கனவு வருது,, முன்னலா எப்பவாச்சு ஒருக்கதா அந்த கனவு வரும்,, ஆனா இப்ப அடிக்கடி வருது,, என்னவா இருக்கும்?ஆனா ஒவ்வொரு கனவிலும் வேறு வேறு இடங்கள் வருகிறது,,கண்டிப்பாக கெட்ட கனவில்லை, பிறருக்கு உதவி செய்வது போல் தான் வருகிறது,, தூக்கத்திலிருருந்து சட்டென்று எழுத்தால் உண்மையிலேயே பறந்தது போல் உணர்வு ஏற்படுகிறது..இந்த வாரத்துல் மட்டும் 3முறை பறப்பது போல் கனவு ஆனால் வேறு வேறு இடங்கள்,, சரியாக இரண்டு அல்லது மூன்று வருடங்கலாக இப்படி கனவு வருகிறது,, ஆனால் தற்பொழுது அடிக்கடி ...

இரும்புச்சத்து இல்லாமல் போனால்...

Posted: 14 Jul 2014 12:34 AM PDT

சோர்வு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், சருமம் வெளிறிப்போய்க் காணப்படுவது, இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? கவனம்! உங்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு காரணமாக ரத்தச்சோகை ஏற்பட்டிருக்கலாம். இந்தியாவில் 80 சதவிகிதம் பேருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கிறதாம். இரும்புச் சத்துக் குறைபாடு அதிகரிக்கும்போது, அது ரத்தசோகையில் கொண்டுபோய்விடுகிறது. 'நம் நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரையும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களையும்தான் இரும்புச் சத்துக் குறைபாடு அதிகம் பாதிக்கிறது. போதிய சத்துள்ள ...

தர்ப்பைப் புல்லும் சர்க்கரை நோயும்!

Posted: 13 Jul 2014 10:25 PM PDT

தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்கக் கூடியது. மூவகை தோஷங்களாகிய வாத பித்த கபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பையை ஓர் அருமருந்தாக நாம் குறிப்பிடலாம். சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) ...

பறவைகளில் மிக நீண்ட ஆயுளை உடையது…(பொது அறிவு தகவல்)

Posted: 13 Jul 2014 10:10 PM PDT

- - * தழையை வெட்ட வெட்ட, துளிர் விடும் தாவரம் தேயிலை. - * தமிழகத்தின் பெரும்பாலான ஆறுகள் பாயும் திசை கிழக்கு. - * நெசவுத் தொழிற்சாலைகள் அதிகம் காணப்படும் இந்திய மாநிலம் தமிழ்நாடு. - * பறவைகளில் மிக நீண்ட ஆயுளை உடையது ஆந்தை. - * நுரையீரல் மூலம் சுவாசிக்கும் இயல்புடையது திமிங்கலம். - * கொம்பிலே கண்களையுடைய பிராணி நத்தை. - * வாயைத் திறக்கும்போது மேல் தாடையை மட்டும் அசைக்கக்கூடிய ஒரே விலங்கு முதலை. - * யானையின் தும்பிக்கையில் எலும்புகளே கிடையாது. - =================== -கலவை ...

இந்திய விஞ்ஞான மரபு

Posted: 13 Jul 2014 10:08 PM PDT

இந்திய விஞ்ஞான மரபு 1. கும்பமுனி தந்த கும்ப மின்சாதனம் (வெண்பா) மேல்விவரம்: 'India's Glorious Scientific Tradition' by Suresh Soni http://books.google.co.in/books?id=mCV5YKU7TIcC&pg=PA38&source=gbs_toc_r&cad=4#v=onepage&q&f=false மட்பானை ஒன்றில் மயில்துத்தத் தூள்வைத்தே மட்டமாய் மேலொரு தாமிரப் பட்டை அதன்மேல் நனைந்த மரத்தூள் பரப்பியே பாதரசப் பூச்சுள்ள நாகத் தகடிட்டால் சாதனம்மின் சக்தி தரும். ... 1 [மயில்துத்தம் = copper sulphate; நாகம் = துத்தநாகம் = zinc] மேனாட்டார் மின்சக்தி ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (262)

Posted: 13 Jul 2014 09:58 PM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

வேட்டி அணிவதைக் காப்போம்...!!

Posted: 13 Jul 2014 08:36 PM PDT

* வேட்டி அணிவது கம்பீரமான கலாச்சார வாழ்க்கை தமிழனின் அடையாளம். மேட்டிமைக் கிளப்புகளின் கலாச்சாரத் தாக்குதலைத் தடுத்து வேட்டி அணிவதைக் காப்போம். தமிழ்மொழியை இழந்து வருகிறோம். இப்பொழுது வேட்டியை இழக்கப் போகிறோமா? சட்டம் யார் கைகளிலிருக்கிறது? ஏசி அறைகளின் பார்களில் வேசித்தனப் பொழுதுப் போக்கில் நேரம் வீணடிக்க வைக்கும் " கிளப் " உரிமையாளர்களின் அநீதிக் குரல்களைக் கண்டிப்போம்…!! *

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 13 Jul 2014 08:12 PM PDT

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™