Tamilwin Latest News: “வட மாகாண ஆளுனர் சந்திரசிறியின் ...” plus 18 more | |
- வட மாகாண ஆளுனர் சந்திரசிறியின் ...
- பௌத்த சாசன அமைச்சு ஒர் பிச்சைக்கார ...
- தென்னாபிரிக்க ரமபோசாவின் திட்டம் ...
- தென்னாபிக்காவின் இலங்கை வருகை! ...
- இந்து மயானத்தில் இறுதிக் கிரியை ...
- யாழ். அச்சுவேலியில் பயங்கரவாத ...
- மலேசியாவில் கைதான நால்வரும் ...
- கட்டாரில் மரணித்தவரின் பூதவுடலை ...
- தென் ஆபிரிக்கா மத்தியஸ்தம் ...
- கணவனின் சடலத்திற்கு சண்டையிட்ட ...
- உலகக்கிண்ணம்: வரலாறு படைக்க போவது ...
- நெதர்லாந்து அணியின் தோல்விக்கு ...
- மண்ணை கவ்விய பிரேசில்: இணையத்தை ...
- ஜேர்மனியின் ’ஹிட்லர்’ தாக்குதல்: ...
- வலுவான நிலையில் இந்தியா: முரளி ...
- மறக்க முடியுமா- உலக சாதனை படைத்த ...
- தென் ஆப்பிரிக்காவை இலகுவாக ...
- பிரேசில் மக்களிடம் மன்னிப்பு ...
- கிண்ணம் தான் எங்கள் இலக்கு: தாமஸ் ...
| வட மாகாண ஆளுனர் சந்திரசிறியின் ... Posted: 10 Jul 2014 05:00 PM PDT வடமாகாண சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்கவிடாது வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி இடைஞ்சல்களை ஏற்படுத்தி வருகின்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக மிகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. |
| பௌத்த சாசன அமைச்சு ஒர் பிச்சைக்கார ... Posted: 10 Jul 2014 04:42 PM PDT பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சு ஓர் பிச்சைக்கார அமைச்சு என இராவணா பலய அமைப்பு சாடியுள்ளது. |
| தென்னாபிரிக்க ரமபோசாவின் திட்டம் ... Posted: 10 Jul 2014 04:29 PM PDT தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிறில் ரமபோசாவின் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அரச ஆதரவு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| தென்னாபிக்காவின் இலங்கை வருகை! ... Posted: 10 Jul 2014 12:57 PM PDT தென்னாபிக்கா இலங்கை தீர்வு முயற்சி இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது காரணம் இவ்விடங்களில் இவ்விரு நாடுகளினதும் பங்கு வேறு என்கிறார் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவித்தார். |
| இந்து மயானத்தில் இறுதிக் கிரியை ... Posted: 10 Jul 2014 10:05 AM PDT திருகோணமலை மாவட்டம் சம்பூரை அண்மித்த கடற்கரைச்சேனை இந்து மயானத்தில் இறுதிக்கிரியைகளை நடத்த கடற்படை தொடர்ந்தும் அனுமதி மறுப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். |
| யாழ். அச்சுவேலியில் பயங்கரவாத ... Posted: 10 Jul 2014 09:41 AM PDT பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| மலேசியாவில் கைதான நால்வரும் ... Posted: 10 Jul 2014 09:32 AM PDT மலேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கைத்தமிழர் நால்வரும் வெகு விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என்று மலேசியாவில் இயங்கும் மனித உரிமைகள் அமைப்பான சூரம் ரக்யார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கட்டாரில் மரணித்தவரின் பூதவுடலை ... Posted: 10 Jul 2014 09:18 AM PDT கட்டாரில் மரணித்த கணவரின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு அவரது மனைவி தவநேசன் சாந்தினி (வயது 20) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலும், நலன்புரி அமைச்சிலும் மனித அபிவிருத்தித் தாபனத்திடமும் முறைப்பாடு செய்துள்ளார். |
| தென் ஆபிரிக்கா மத்தியஸ்தம் ... Posted: 10 Jul 2014 09:06 AM PDT இலங்கை விவகாரத்தில் தென் ஆபிரிக்கா மத்தியஸ்தம் வகிக்காது என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார். |
| கணவனின் சடலத்திற்கு சண்டையிட்ட ... Posted: 10 Jul 2014 08:52 AM PDT கணவர் ஒருரின் சடலத்திற்கு இரண்டு மனைவியர் உரிமை கோரிய சம்பவமொன்று கண்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. |
| உலகக்கிண்ணம்: வரலாறு படைக்க போவது ... Posted: 10 Jul 2014 06:42 AM PDT உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் வலுவான ஜேர்மனி, அசத்தலான அர்ஜென்டினா அணிகள் இடம் பெற்றுள்ளது. |
| நெதர்லாந்து அணியின் தோல்விக்கு ... Posted: 10 Jul 2014 06:13 AM PDT அர்ஜென்டினாவிடம் 4-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அரையிறுதியில் தோற்று வெளியேறியது. |
| மண்ணை கவ்விய பிரேசில்: இணையத்தை ... Posted: 10 Jul 2014 04:17 AM PDT உலகக்கிண்ண தொடரின் அரையிறுதியில் ஜேர்மனி அணி 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தொடரை விட்டு வெளியேற்றியது. |
| ஜேர்மனியின் ’ஹிட்லர்’ தாக்குதல்: ... Posted: 10 Jul 2014 02:50 AM PDT ஜேர்மனி அணியின் வெற்றியை ஹிட்லரை ஒப்பிட்டு மலேசிய எம்.பி தனது கருத்தை வெளியிட்டதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. |
| வலுவான நிலையில் இந்தியா: முரளி ... Posted: 10 Jul 2014 12:35 AM PDT இங்கிலாந்து அணிக்கெதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் நாளில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளது. |
| மறக்க முடியுமா- உலக சாதனை படைத்த ... Posted: 09 Jul 2014 10:58 PM PDT இந்திய அணியின் அதிரடி மன்னன் ஷேவாக் மேற்கிந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் 219 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்தார். |
| தென் ஆப்பிரிக்காவை இலகுவாக ... Posted: 09 Jul 2014 06:11 PM PDT இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. |
| பிரேசில் மக்களிடம் மன்னிப்பு ... Posted: 09 Jul 2014 05:59 PM PDT உலக கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஜேர்மனி அணியுடனான அடைந்த படுதோல்வி குறித்து பிரேசில் அணியின் தலைவரும் பயிற்றுவிப்பாளரும் கருத்து வெளியிட்டுள்ளனர். |
| கிண்ணம் தான் எங்கள் இலக்கு: தாமஸ் ... Posted: 09 Jul 2014 05:48 PM PDT பிரேசிலுக்கு எதிரான வெற்றி குறித்து சிந்திக்காமல், அடுத்து நடக்கவுள்ள இறுதிப் போட்டி மீது முழுகவனம் செலுத்த உள்ளதாக ஜெர்மனி அணியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |