Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கத்ரீனாவை பின்னுக்கு தள்ளிமுதலிடம் பிடித்த தீபிகா

Posted:

பிரிட்டனில் வெளியாகும் ஒரு பத்திரிகை, 'உலக அளவில்கவர்ச்சிகரமான பெண் யார்' என்பதை வாசகர்களிடம்வாக்கெடுப்பு நடத்தி, அறிவித்து வருகிறது. இந்த ஆண்டுநடத்தப்பட்ட போட்டியில், இந்தி நடிகை தீபிகா படுகோனேவுக்குமுதலிடம் கிடைத்துள்ளது. கடந்த, மூன்று ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த கத்ரீனாவை, தீபிகா பின்னுக்கு தள்ளிஉள்ளார். ...

அஜீத்தை நேரில் பார்க்க ஆசைப்படும் நஸ்ரியா

Posted:

நஸ்ரியாவுக்கு, அஜீத்துடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும் என்ற கனவு உள்ளதாம். அதற்காக, அவர் தீவிரமாக முயற்சித்து வந்துள்ளார். ஆனால், மலையாள நடிகர் பஹத் பாசிலுடன் காதலில் விழுந்ததை அடுத்து, அவர்களின் திருமணமும் முடிவாகி விட்டது. இதனால், நஸ்ரியாவின் அஜீத்துடன் நடிக்கும் கனவு, நனவாகவில்லை.ஆனாலும், அஜீத்தை, ஒருமுறையாவது நேரில் ...

விவசாய விளம்பர துாதர்மஞ்சுவின் புது அவதாரம்

Posted:

கணவர் திலீப்புடன்ஏற்பட்ட விவாகரத்து காரணமாக, மீண்டும் மலையாள படங்களில் நடிக்க துவங்கிஉள்ளார், மஞ்சு வாரியர். இவரின், மறு பிரவேசத்தில் வெளியாகியுள்ள, மலையாள படம் ஒன்றில், தன் வீட்டு மாடியிலேயே தோட்டம் அமைந்து, அதில் விவசாயம் செய்யும் வேடத்தில், மஞ்சு நடித்திருந்தார். அதனால், தற்போது பெண்களின்நலனுக்காக வீட்டு மொட்டை மாடியில் ...

காஜலுக்கு பிடித்தஐதராபாத் பிரியாணி

Posted:

காஜல் அகர்வால், கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி வருகிறார். ஆனாலும்,
ஐதராபாத்துக்கு வரும்போதெல்லாம், அங்குள்ள பிரியாணி வாசனை, அவரது மூக்கை
துளைப்பதால், கட்டுப்பாட்டை மீறி,பிரியாணியை புல்கட்டு கட்டி விடுவாராம்.இதனால்,
அவரின் உடல் எடை, எக்குத் தப்பாகஅதிகரித்து விடுகிறது. வேறுவழியில்லாமல், ஜிம்மில், மணிக் ...

கிராமத்து தேவதையாக அஞ்சலிரசிகர்களை வசியம் செய்ய முடிவு

Posted:

சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பின், மீண்டும் நடிக்க வந்துள்ள அஞ்சலி, ரொம்பவும்
உற்சாகமாக கோடம்பாக்கத்தை வலம் வருகிறார். அவர் கூறுகையில், ''சினிமாவில், குடும்ப பாங்கான வேடம், கவர்ச்சி வேடம் என, இரண்டிலுமே நடித்துள்ளேன். ஆனாலும், குடும்ப
பாங்கான வேடங்கள் தான், என்னை பிரபலமாக்கின. அதனால், தற்போது நடிக்கும் புதிய ...

சரக்கு காட்சியில் நடித்தது ஏன்?விளக்கம் அளிக்கிறார் ப்ரியா

Posted:

ப்ரியா ஆனந்த், தற்போது வெளியாகியுள்ள, புதிய படத்தில், ஒரு காட்சியில், ஹீரோவுடன் அமர்ந்து, மது குடிப்பது போல் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஆண்களும், பெண்களும் சமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கும் வகையிலேயே, இந்த காட்சியை அமைத்துள்ளதாக, படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை, ப்ரியா ஆனந்தும் ...

கிளாமருக்கு தாவுகிறார் இவன் வேற மாதிரி சுரபி!

Posted:

இவன் வேற மாதிரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டில்லி பொண்ணு சுரபி. முதல்படத்திலேயே ஓரளவுக்கு நல்ல நடிகை என்று பெயர் பெற்ற சுரபி, அதன்பின் எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை, ஏன்னென்று கேட்டால் படிக்க போகிறேன் என்று டில்லி சென்றவர், இப்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் ...

'வட சென்னை'யைச் சுற்றும் தமிழ் சினிமா...!

Posted:

கடந்த சில வருடங்களாக மதுரைதான் தமிழ் சினிமாவின் மையக் களமாக இருந்தது. ஏறக்குறைய எல்லா நாயகர்களுமே மதுரை சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து விட்டார்கள். மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதும் அதற்கான சென்டிமென்டாக அமைந்தது. ஆனால், தற்போது மதுரையை மையம் கொண்டிருந்த தமிழ் சினிமா கரை கடந்து ...

அஜீத், சிறுத்தை சிவா மீண்டும் இணைகிறார்கள்

Posted:

அஜீத் நடித்த வீரம் படத்தை இயக்கியவர் சிறுத்தை சிவா. வீரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் சிவாவுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க அஜீத் விருப்பம் கொண்டிருந்தார். அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும்படி கூறியிருந்தார் அஜீத். தற்போது ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்ட சிவா அதனை அஜீத்திடம் காட்டி ஒகே வாங்கியிருப்பது ...

சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்: விஜய் பாணியில் சரத்குமார், கேயார் மத்திய அமைச்சருக்கு கடிதம்

Posted:

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜய் திரைப்பட கலைஞர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதே பாணியில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் ...

முறையான அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்த முயற்சி: உதயநிதியை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

Posted:

உதயநிதி ஸ்டாலி, நயன்தாரா சந்தானம் ஆகியோர் நடக்கும் படம் நண்பேண்டா. இதன் படப்பிடிப்புகள் கடந்த ஒரு மாதமாக தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் நடந்து வருகிறது. தற்போது உதயநிதி, சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை மணிமண்டபம் அருகில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சிறைச்சாலை ஒன்று உள்ளது. இது 150 ...

திருடன் போலீசில் கிராபிக்ஸ் இல்லை: இயக்குனர் சொல்கிறார்

Posted:

தமிழ் சினிமாவின் பிரபல கிராபிக்ஸ் நிபுணர் கார்த்திக்ராஜு. ஜீன்ஸ், அந்நியன், தசாவதாரம் படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்தவர். அவர் இப்போது திருடன் போலீஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். அட்டகத்தி ஜோடி தினேஷ், ஐஸ்வர்யா நடிக்கிறார்கள். எஸ்.பி.பி.சரண் தயாரிக்கிறார். கிராபிக்ஸ் நிபுணர் இயக்கும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் ...

போதைக்கு அடிமையான உலகின் கனவு கன்னி!

Posted:

ஹாலிவுட் சினிமாவின் நம்பர் ஒன் நாயகி ஏஞ்சலினா ஜூலி. உலகிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் கனவு கன்னி. இவர் பெற்ற குழந்தைகள் 3, தத்து குழந்தைகள் 3 என 6 குழந்தைகளின் தாய். இவர் நடித்த சால்ட் படம் ஆக்ஷன் ஹீரோக்களுக்கே சவால் விட்டது. ஆஸ்கர் விருதுகளை வென்றவர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டது. ...

சினிமா பின்னணி பாடகியாகவேண்டும்: ஸ்ரீரஞ்சனியின் ஆசை

Posted:

புதுயுகம் தொலைக்காட்சியில் கேள்வி பாதி கிண்டல் பாதி, ஆர் யு தி அப்பா டக்கர் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி. சென்னையில் எலெக்ட்ரானிக் மீடியா படித்து முடித்து விட்டு எப்.எம்.மில் ஆர்.ஜேவாக பணியை துவக்கினார். இந்தி, கன்னட எப்.எம்.களில் ரசிகர்களை கலாய்த்து விட்டு இப்போது புதுயுகம் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகி ...

'லிங்கா' - சண்டைக் காட்சிகளில் நடிக்கும் ரஜினிகாந்த்!

Posted:

ரஜினிகாந்துக்கு சில வருடங்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அதன் பின் சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று நலம் பெற்று திரும்பி வந்தார். அவர் கடினமான சண்டைக் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் நடிக்கக் கூடாது என மருத்துவர்கள் சொன்னதால் பிரம்மாண்டமாக பூஜை போடப்பட்ட 'ராணா' படமே கைவிடப்பட்டது. அதன் பின்னர்தான் ...

பணத்துக்காக படம் பண்ண மாட்டேன்...செல்வராகவன் சொல்கிறார்....!

Posted:

'இரண்டாம் உலகம்' படத்தின் படுதோல்விக்குப் பிறகு செல்வராகவன் மீது வைத்திருந்த நம்பிக்கை ரசிகர்களுக்குக் கொஞ்சம் குறைந்தாலும் அடுத்து அவர் நல்ல படத்தைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உள்ளது. 2004ல் வெளிவந்த '7ஜி ரெயின்போ காலனி' படம்தான் அவர் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம். அதன் பின் கடந்த பத்து ...

விஷால் அண்ணன்... விக்ராந்த் தம்பி...! விஷாலின் தயாரிப்பில் புதிய படம்!

Posted:

விஜய்யின் தம்பி என்ற விசிட்டிங் கார்டு இருந்தும் ஏனோ விக்ராந்துக்கு வெற்றி வசப்படவே இல்லை. சுமார் அரை டஜன் படங்களில் நடித்தும் விக்ராந்த் இன்னமும் முதல் வரிசைக்கு வராமலே இருக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்காமல் சோர்ந்து போயிருந்த நேரத்தில் விக்ராந்துக்குக் சிசிஎல் என்கிற செலிபிரிட்டி கிரிக்கெட்டில் விளையாடுகிற ...

விஜய்யின், லண்டன் பயணத்துக்கு எதிர்ப்பு!

Posted:

நடித்தோமா...நாலு காசு சம்பாதித்தோமா என்றில்லாமல் அரசியல் சுழலுக்குள் சிக்கிக்கொண்டுவிட்டார் விஜய். தலைவா படத்துக்கு பிரச்னை ஏற்பட்ட பிறகு விஜய் படம் பிரச்னை இல்லாமல் வெளிவந்தால்தான் இப்போதெல்லாம் அதிசயம் என்ற நிலைமை உருவாகிவிட்டது. இதற்கு கத்தி படமும் விதிவிலக்காக இருக்காது போலிருக்கிறது. கத்தி படம் தொடங்கப்பட்டதில் ...

தியேட்டர்காரர்களினால் தூக்கத்தை தொலைத்த தயாரிப்பாளர்!

Posted:

லிப்ரா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் மானாட மயிலாட மைக்கேல் - அட்டகத்தி நந்திதா நடித்த நளனும் நத்தினியும் படம் நாளை வெளிவர உள்ளது. இதற்கு முன் பல தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பிறகு தள்ளி வைக்கப்பட்ட நளனும் நத்தினியும் இம்முறை நிச்சயம் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்டது. அந்த நம்பிக்கையில்தான் ரிலீஸுக்கு சில தினங்கள் முன்பாகவே ...

அஞ்சான் படம் பற்றி ஆந்திராவில் பரவிவரும் ஆபத்தான வதந்தி!

Posted:

லிங்குசாமி தயாரிப்பு, இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் அஞ்சான் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியானது. அஞ்சான் டீஸரை 13 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்று அப்படம் சம்மந்தப்பட்டவர்கள் சந்தோஷப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் அஞ்சான் டீஸரை பார்த்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™