Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜூலை வன்முறைகளில் பெரும் ...” plus 17 more

Tamilwin Latest News: “ஜூலை வன்முறைகளில் பெரும் ...” plus 17 more

Link to Lankasri

ஜூலை வன்முறைகளில் பெரும் ...

Posted: 23 Jul 2014 05:08 PM PDT

1983ம் ஆண்டு ஜூலை வன்முறைகளில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுவது ...

Posted: 23 Jul 2014 04:51 PM PDT

வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்திய அகதிகளை மாத்திரம் ...

Posted: 23 Jul 2014 10:36 AM PDT

அவுஸ்திரேலியாவினால் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் உள்ள 157 தமிழ் அகதிகளில், இந்திய பிரஜைகளை மாத்திரம் பொறுப்பேற்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட சிறுவர் பராமரிப்பு ...

Posted: 23 Jul 2014 10:00 AM PDT

இலங்கையில் இந்திய வம்சாவளிகள் வாழும் பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள சுமார் 70 சிறுவர் பராமரிப்பு இல்லங்களை மேம்படுத்த இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த ...

Posted: 23 Jul 2014 09:52 AM PDT

சிங்களத்தால் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜுலை தமிழினப் படுகொலை நடைபெற்று 31 ஆண்டுகள் கடந்து செல்கின்றன.

கிளஸ்கோ நகரில் அணி திரண்டுள்ள ...

Posted: 23 Jul 2014 09:32 AM PDT

ஸ்கொட்லாந்து கிளஸ்கோ நகரில் ஆரம்பமாகியுள்ள 20வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் முதல்நாளான இன்று ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரிட்டனில் இலங்கை மாணவர் கொலை! ...

Posted: 23 Jul 2014 09:16 AM PDT

இலங்கை பல்கலைக்கழக மாணவரான தவசிக்க பீரிஸை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இருவரில் ஒருவர் இன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இலங்கை சைக்கிள் ஓட்ட வீரர்களை ...

Posted: 23 Jul 2014 08:54 AM PDT

பொதுநலவாய நாடுகளின் போட்டிகளுக்காக சென்ற சைக்கிள் ஓட்ட வீரர்கள், ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸாரால் தடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இளைஞர் பாராளுமன்ற அமர்வை யாழ். ...

Posted: 23 Jul 2014 08:29 AM PDT

யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ள இளைஞர் பாராளுமன்ற 9வது அமர்வைப் புறக்கணிக்கவுள்ளனர்.

சம்பிக்க&#29 ...

Posted: 23 Jul 2014 07:52 AM PDT

தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் பிளான் போட்ட டோனி: கேலி ...

Posted: 23 Jul 2014 05:59 AM PDT

இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் உத்திகளை விமர்சனப்படுத்திய ஷேன் வார்னுக்கு டோனி பதிலளித்துள்ளார்.

தரையோடு தரையாக ஸ்கேட்டிங்: கின்னஸ் ...

Posted: 23 Jul 2014 03:45 AM PDT

லிம்போ ஸ்கேட்டிங்கில் 8 வயது சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளான்.

மெஸ்ஸி தங்கபந்துக்கு தகுதியானவர்.. ...

Posted: 23 Jul 2014 03:11 AM PDT

உலகக்கிண்ண தொடரில் தங்கபந்து விருதுக்கு மெஸ்ஸி தகுதியானவர் தான் என்று பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கூறியுள்ளார்.

ஷரபோவாவின் கருத்துக்கு பதிலளித்த ...

Posted: 23 Jul 2014 12:10 AM PDT

சச்சினை யாரென்று தெரியாது என்று கூறிய பிரபல டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவின் கருத்துக்கு சச்சின் பதிலளித்துள்ளார்.

தரவரிசையில் தாறுமாறு: இஷாந்த் ...

Posted: 22 Jul 2014 11:12 PM PDT

ஐ.சி.சி. டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், முரளி விஜய் மற்றும் ரஹானே ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இந்தியாவுக்கு பின்னடைவு என்ன? ...

Posted: 22 Jul 2014 10:59 PM PDT

இந்திய அணியின் வெற்றியை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிக்கு இது தான் ...

Posted: 22 Jul 2014 10:32 PM PDT

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற பல்வேறு காரணங்கள் உள்ளன.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் ...

Posted: 22 Jul 2014 09:48 PM PDT

20 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™