Cinema.tamil.com |
- வசூலில் சாதனை படைக்கும் வேலையில்லா பட்டதாரி!
- இளைய தளபதி, புரட்சி தளபதி மோதல்..! வெற்றி யாருக்கு?
- மீண்டும் தமிழுக்கு வருகிறார் சார்மி!
- குடும்ப பிரச்னையில் என் தங்கையை இழுக்க வேண்டாம்! - ரம்பா அண்ணன் வேண்டுகோள்
- சூர்யாவுக்கு சொல்லப்பட்ட கதையில் கார்த்தி!
- பத்து நாளில் 13 கோடி வசூலித்த தெலுங்கு 'த்ரிஷ்யம்'
- சல்மான் கான் - புகைப்படக் கலைஞர்கள் விவகாரம்...ஆமீர்கான் சமரசம் ?
- மொபைல் போனுக்கு தடை விதித்த பவன் கல்யாண்...!
- ஜோதிகா சினிமாவில் நடிக்க எந்த தடையும் இல்லை: சூர்யா சொல்கிறார்
- ரன்பீர் கபூருடன் ஜோடி சேருகிறார் ஆலியா பட்
- தமிழும், கன்னடமும் இரு கண்கள்: மஹாலட்சுமி சொல்கிறார்
- என் மகளை அறிமுகப்படுத்த எனக்குத் தெரியும்: ஸ்ரீதேவி கோபம்
- சரபம் படத்தை ட்ரீம் பேக்டரி வெளியிடுகிறது!
- மீண்டும் இசை அமைக்கிறார் சுந்தர்.சி பாபு
- அஜீத் வழியில் மோகன்லால்
- டிஜிட்டலுக்கு மாறுகிறது ஒரு வடக்கன் வீர கதா
- கன்னட படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் மேக்னா
- கொம்பன் படத்திலிருந்து விலகினார் யுவன்
- சொகுசு கார் வாங்கினார் அஞ்சலி!
- ஜிப்ரானை திரும்பிப்பார்க்க வைத்த கமல்!
| வசூலில் சாதனை படைக்கும் வேலையில்லா பட்டதாரி! Posted: கடந்த வாரம் (ஜூலை 18) வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்துக்கு அனைத்து ஏரியாக்களிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியிடப்பட்ட வேலையில்லா பட்டதாரி முதல் மூன்று நாட்களில் மட்டும் 15 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் வேலையில்லா ... |
| இளைய தளபதி, புரட்சி தளபதி மோதல்..! வெற்றி யாருக்கு? Posted: கடந்த தலைமுறையை சேர்ந்த முன்னணி கதாநாயக நடிகர்கள் ஆரோக்கியமான போட்டியை விரும்பினார்கள். அதன் காரணமாக தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் மட்டுமல்ல சாதாரணமான நாட்களிலும் முன்னணி ஹீரோக்கள் நடித்த ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. தற்போதைய ஹீரோக்கள் மத்தியில் இப்படிப்பட்ட தைரியம் இல்லை. தனித்தனியாக களத்தில் இறங்கி ... |
| மீண்டும் தமிழுக்கு வருகிறார் சார்மி! Posted: சிம்பு கதாநாயகனாக அறிமுகமான படம் - காதல் அழிவதில்லை. டி.ராஜேந்தர் இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. காதல் அழிவதில்லை படத்தைத் தொடர்ந்து ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு என சில படங்களில் நடித்தார். இப்படங்களுக்குப் பிறகு சார்மிக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்பு வரவில்லை. எனவே வேறு வழி இல்லாமல் தெலுங்குப் ... |
| குடும்ப பிரச்னையில் என் தங்கையை இழுக்க வேண்டாம்! - ரம்பா அண்ணன் வேண்டுகோள் Posted: ரஜினி, கமல், விஜய், அஜீத் என தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை ரம்பா. 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கனடாவில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில், ரம்பாவின் அண்ணன் சீனிவாஸின் மனைவி பல்லவி, தனது கணவர் சீனிவாஸ், அவரது சகோதரி ரம்பா மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோர் கூடுதல் ... |
| சூர்யாவுக்கு சொல்லப்பட்ட கதையில் கார்த்தி! Posted: லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் இசைவெளியீட்டுவிழா ரத்து செய்யப்பட்டது. எனவே விழா நடைபெறுவதாக இருந்த அதே நாளில் அதே இடத்தில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தனர். படப் பாடல்களையும் முன்னோட்டத்தையும் பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டுக்காட்டும் நிகழ்வு என்று சொல்லிவிட்டு, இசைவெளியீட்டுவிழாவையே நடத்தி முடித்தனர். ... |
| பத்து நாளில் 13 கோடி வசூலித்த தெலுங்கு 'த்ரிஷ்யம்' Posted: தமிழில் 'த்ரிஷ்யம்' படம் ரீமேக் ஆக சில தடைகள் நிலவி வரும் சூழ்நிலையில், மலையாளத்தில் பெரும் வசூலைத் குவித்த 'த்ரிஷ்யம்', தொடர்ந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெற்றியையும் வசூலையும் குவித்து வருகிறது. மற்ற மொழிகளில் தயாரான போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத சூழ்நிலையில் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடிப்பதாலேயே இந்தப் ... |
| சல்மான் கான் - புகைப்படக் கலைஞர்கள் விவகாரம்...ஆமீர்கான் சமரசம் ? Posted: 'கிக்' படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படக் கலைஞர்களுக்கும், சல்மான் கானின் பாதுகாவலர்களுக்கும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சல்மான் கான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இனி கலந்து கொண்டு புகைப்படம் எடுக்கப் போவதில்லை என புகைப்படக் கலைஞர்கள் சங்கம் தீர்மானித்தது. அதன் பின் சல்மான் கான் கலந்து கொள்ளும் ... |
| மொபைல் போனுக்கு தடை விதித்த பவன் கல்யாண்...! Posted: தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் தற்போது 'கோபாலா கோபலா' என்ற படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். ஹிந்தியில் 2012ம் ஆண்டு வெளிவந்த 'ஓ மை காட்' என்ற படத்தின் ரீமேக்காக இப்படம் தயாராகி வருகிறது. வெங்கடேஷ், ஷ்ரேயா நாயகன், நாயகியாக நடிக்க, அன்றைய 'டிஸ்கோ டான்சர்' மிதுன் சக்கரவர்த்தி ஒரு முக்கிய ... |
| ஜோதிகா சினிமாவில் நடிக்க எந்த தடையும் இல்லை: சூர்யா சொல்கிறார் Posted: சமீபகாலமாக ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறார் என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது, திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சூர்யாவுடன் சில விளம்பர படங்களில் நடித்தார். அகரம் பவுண்டேஷனின் புரமோசன் பாடலில் நடித்தார். ஆனாலும் ஜோதிகாவுக்கு தொடர்ந்து சினிமா அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. கடைசியாக சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கும் ... |
| ரன்பீர் கபூருடன் ஜோடி சேருகிறார் ஆலியா பட் Posted: பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களுக்கெல்லாம் 30 வயதை தாண்டி விட்டதால் 23 வயதான ஆலியா பட்டின் காட்டில்தான் இப்போது அடைமழை. கான் நடிகர்களில் இருந்து கபூர் நடிகர் வரை ஆலியாவுடன் நடிக்க விரும்புகிறார்கள். காரணம் படத்தில் கண்டிப்பாக ஒரு லிப் லாக் கிஸ் இருக்கும். அறிமுகமான ஸ்டூடண்ட் ஆப் தி ஈயர் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ... |
| தமிழும், கன்னடமும் இரு கண்கள்: மஹாலட்சுமி சொல்கிறார் Posted: சரவணன் மீனாட்சி தொடரில் இப்போது மீனாட்சி ரக்ஷிதா. ஆனால் மஹாலட்சுமி என்றால்தான் அனைவருக்கும் தெரியும். 8 வருடங்களாக மீடியாவில் வலம் வரும் பெங்களூரு பொண்ணு. கன்னட சேனல்களில் தொகுப்பாளினியாக கேரியரை தொடங்கியவர் பிறகு சீரியல் நடிகையானார். இதுவரை 12 கன்னட சீரியல்களில் ஹீரோயினாக நடித்தவர் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் ... |
| என் மகளை அறிமுகப்படுத்த எனக்குத் தெரியும்: ஸ்ரீதேவி கோபம் Posted: நடிகை ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதிகளின் மூத்த மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாக போகிறார் என்கிற செய்திகள் பரவலாக வந்து கொண்டிருக்கிறது. தெலுங்கில் அமலா மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கப் போகிறார். தமிழில் மணிரத்னம் மகனுடன் நடிக்கப்போகிறார். இந்திப் படத்திலும் தனுசுடன் நடிக்கப்போகிறார் என நிறைய செய்திகள் வந்தது. ... |
| சரபம் படத்தை ட்ரீம் பேக்டரி வெளியிடுகிறது! Posted: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களாக உள்ள ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா, திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.பி.குமார். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் எல்ரெட் குமார், ஒய் நாட் சசி, அபினேஷ் இளங்கோவன் மற்றும் லட்சுமணன் அகியோர் இணைந்து ட்ரீம் பேக்டரி என்ற சினிமா விநியோகம் மற்றும் மார்க்கெட்டிங் கம்பெனி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். ... |
| மீண்டும் இசை அமைக்கிறார் சுந்தர்.சி பாபு Posted: பழம்பெரும் வீணை இசை கலைஞர் சிட்டிபாபுவின் மகன் சுந்தர்.சி பாபு. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு அஞ்சாதே, நாடோடிகள், சிந்து சமவெளி, தூங்கா நகரம் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தார். கடைசியாக போராளி படத்திற்கு இசை அமைத்திருந்தார். அதன் பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில ... |
| Posted: தல அஜீத் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு தன் கையால் பிரியாணி சமைத்து பரிமாறுவார். சமீபத்தில்கூட கவுதம் மேனன் யூனிட்டுக்கு பிரியாணி கொடுத்து அசத்தினார். தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் அஜீத் வழியை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் நடித்து வரும் பெருச்சாழி படத்தின் ... |
| டிஜிட்டலுக்கு மாறுகிறது ஒரு வடக்கன் வீர கதா Posted: தமிழில் கர்ணன், வசந்த மாளிகை, எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் டிஜிட்டலாக மாற்றப்பட்டு மறு திரையீடு செய்யப்பட்டதைப்போன்று, காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாக இருக்கும் மலையாள படங்களும் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு மம்முட்டி நடித்த ஒரு வடக்கன் வீர ... |
| கன்னட படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் மேக்னா Posted: வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடித்த பிரமிளாவின் மகள் மேக்னா. தமிழில் காதல் சொல்ல வந்தேன், நந்தா நந்திதா, உயர்திரு 420 படங்களில் நடித்தார். பி.வாசு மகன் ஷக்தியுடன் நடித்த கள்ளசிரிப்பழகா இன்னும் வெளிவரவில்லை என்றாலும் மலையாளம் மற்றும் கன்னட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கன்னடத்தில் மேக்னா நடித்து விரைவில் ... |
| கொம்பன் படத்திலிருந்து விலகினார் யுவன் Posted: கார்த்தி, லட்சுமிமேனன் நடிக்கும் படம் கொம்பன். குட்டிப்புலி இயக்குனர் முத்தையா இயக்குகிறார். பருத்தி வீரனுக்கு பிறகு கார்த்திக் நடிக்கும் வில்லேஜ் சப்ஜெக்ட். ஜாலியான வில்லேஜ் காமெடி லவ் ஸ்டோரி. படப்பிடிப்புகள் காரைக்குடி பகுதியில் நடந்து வருகிறது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பதாக இருந்தது. தற்போது அவர் ... |
| சொகுசு கார் வாங்கினார் அஞ்சலி! Posted: சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுடன் இருந்தபோது பழைய மாடல் ஓடன் கார் ஒன்றை வைத்திருந்தார். சித்தியிடமிருந்து பிரிந்த பிறகு அவருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை. கம்பெனிகள் ஏற்பாடு செய்யும் கார்களையே பயன்படுத்தி ... |
| ஜிப்ரானை திரும்பிப்பார்க்க வைத்த கமல்! Posted: களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அதன்பிறகு இயக்கிய படம் வாகை சூடவா. இந்தபடத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அப்படத்தில் அவரது பாடல்கள் வித்தியாசமாக இருந்ததால் ஹிட்டானது. ஆனால் அதன்பிறகு அவர், வத்திக்குச்சி, நய்யாண்டி, குட்டிப்புலி என சில படங்களுக்கு இசையமைத்தார். அந்த பாடல்கள் ஹிட்டாகவில்லை. இருப்பினும், ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-07-23 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |