Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிரிக்ஸை அடுத்து சார்க் வங்கி! ...” plus 17 more

Tamilwin Latest News: “பிரிக்ஸை அடுத்து சார்க் வங்கி! ...” plus 17 more

Link to Lankasri

பிரிக்ஸை அடுத்து சார்க் வங்கி! ...

Posted: 22 Jul 2014 05:52 PM PDT

பிரிக்ஸ் என்ற வங்கி அமைப்புக்கு பின்னர் தெற்காசிய நாடுகள் மத்தியில் வங்கி ஒன்றை ஸதாபிப்பதற்கு இந்தியாவின் நரேந்திர மோடியின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

விமானப் பராமரிப்பு நிலையமொன்றை ...

Posted: 22 Jul 2014 05:42 PM PDT

திருகோணமலையில் விமானப் பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு சீனாவிற்கு அனுமதியளிக்கப்பட்டதா என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஞானசார தேரர் ஒக்டோபரில் ...

Posted: 22 Jul 2014 05:35 PM PDT

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் அவுஸ்திரேலிய விஜயம் பெரும்பாலும் எதிர்வரும் ஒக்டோபரில் இடம்பெறும் என்று  அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்தார்.

இஸ்ரேலுடன் இலங்கை சகல ...

Posted: 22 Jul 2014 05:25 PM PDT

காசாவில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற இஸ்ரேலுடன் இலங்கை சகல தொடர்புகளையும் கைவிட வேண்டுமென்று இலங்கை பாலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

ஜனாதிபதியின் இணைப்பாளர்களாக 23 பேர் ...

Posted: 22 Jul 2014 05:05 PM PDT

ஜனாதிபதியின் இணைப்பாளர்களாக 23 பேர் கடமையாற்றி வருவதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நிபுணர்களை இணைத்துக்கொண்ட ...

Posted: 22 Jul 2014 04:41 PM PDT

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட்டமையை அமைச்சர் விமல் வீரவன்ச ஆட்சேபித்துள்ளார்.

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் ...

Posted: 22 Jul 2014 04:34 PM PDT

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இலங்கையிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஐ.நா. ...

Posted: 22 Jul 2014 04:26 PM PDT

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பு நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுளளது.

அரச சார்பற்ற நிறுவனங்கள், ...

Posted: 22 Jul 2014 10:06 AM PDT

அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை பெற, முன்கூட்டியே அனுமதி பெற்றுக்கொள்வது அவசியம் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது.

சாட்சியம&#29 ...

Posted: 22 Jul 2014 08:38 AM PDT

இலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழு தனது விசாரணைகளை கடந்த 15ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமிந்தா எரங்கா காயம்: டெஸ்ட் ...

Posted: 22 Jul 2014 05:54 AM PDT

இலங்கை அணியின் பந்து வீச்சாளர் சமிந்தா எரங்கா காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்.

அய்யோ..ஷேவாக்கிற்கு பந்து வீசவே ...

Posted: 22 Jul 2014 04:38 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழல் பந்து வீச்சாளர் சுனில் நரைன், அதிரடி வீரர் ஷேவாக்கிற்கு பந்து வீசுவது கடினமானது என்று கூறியுள்ளார்.

நீ உயரமா இருக்க…டோனியின் அட்வைஸ்: ...

Posted: 22 Jul 2014 02:51 AM PDT

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த சர்மாவை தாக்கு பிடிக்க முடியாத இங்கிலாந்து கடைசி நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வீழ்ந்தது.

திருமணமா? 2018 உலகக்கிண்ணம் தான் ...

Posted: 21 Jul 2014 11:53 PM PDT

ரஷ்யாவில் 2018 ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் நிச்சயம் கிண்ணத்தை வெல்லும் என நெய்மர் கூறியுள்ளார்.

வரலாற்றில் லண்டன் லார்ட்ஸ் டெஸ்ட்: ...

Posted: 21 Jul 2014 10:53 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு வெற்றி பெற்றது.

28 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை வெற்றி: ...

Posted: 21 Jul 2014 10:18 PM PDT

லண்டன் லார்ட்ஸில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் அணித்தலைவர் டோனி உற்சாகத்தில் இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் ...

Posted: 21 Jul 2014 07:55 PM PDT

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி 95 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கால்பந்து அரங்கிலிருந்து ...

Posted: 21 Jul 2014 07:04 PM PDT

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இங்கிலாந்து அணித்தலைவர் ஸ்டீவன் ஜெரார்டு அறிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™