Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


tamil kathal sms tanglish kavithai 8

Posted: 22 Jul 2014 12:25 PM PDT

[ இடைவேலை idaiveelai ] ! " உனக்கும் எனக்கும் உள்ள இடைவேலை தான் எனக்குள் இருக்கும் உன் உண்மையான காதலையே புரிந்துக்கொள்ள வைத்தது ---------------------------------------------------------------------------------------------------- unakktm enakktm ulla idaiveelai thaan enakkul irukkum un uNmaiyaana kaathalaiyee purinthukkolla vaiththathu ---------------------------------------------------------------------------------------------------- [ இந்த பார்வை intha paarvai ] ! இந்த ...

என் அறிமுகம்

Posted: 22 Jul 2014 12:22 PM PDT

பெயர்: துவாரகா சாமிநாதன்
சொந்த ஊர்:முத்துபேட்டை, தஞ்சாவூர்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: காரல் மார்க்ஸ் புத்தகம் தேடும் பொழுது
பொழுதுபோக்கு: படிப்பது எழுதுவது
தொழில்:பேராசிரியர்
மேலும் என்னைப் பற்றி: நான் ஒரு கவிஞன், தொடர்ந்து எழுதி வருபவன் மேலும் முக்கியமாக அனைத்து இலக்கிய பத்திரிக்கை மற்றும் வலைத்தளம் படிப்பவன் ஈகரை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன்  நன்றி

tamil kathal sms tanglish kavithai 7

Posted: 22 Jul 2014 12:21 PM PDT

[ தவிக்க விடும் கண்கள் thavikka vidum kaNkal ] ! என்னை பார்ப்பதையே மறந்த உன் கண்கள் எப்போழும் தவிக்க விடும் கண்கள் இப்போ எதற்கு ஏங்கிறது ---------------------------------------------------------------------------------------------------- ennai paarppathaiyee maRantha kaNkal eppooyuthum thavikka vidum kaNkal ippoo ethaRku eenkiRathu ---------------------------------------------------------------------------------------------------- [ கண்களை ஏங்க வைக்காதே kaNkalai eenga வைக்காதே ...

திருடிய ஆடைகளுடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு மாட்டி கொண்ட கர்ப்பிணி பெண்

Posted: 22 Jul 2014 12:09 PM PDT

மேற்கு பிராங்போர்ட் பகுதியை சேர்ந்தவர்  டேனியல் சாக்ஸ்டோன் ( வயது 27 )  கர்ப்பிணி பெண்  இவர் ஜவுளிகடையில் திருடிய ஆடையை ஆசையாய் அணிந்து பார்த்து  தன்னை தானே போட்டோ எடுத்து பேஸ் புக்கில் பதிவு செய்தார். இதனாலேயே அவர் மாட்டி கொண்டார் மேற்கு பிராங்க்போர்ட் ஜவுளிகடை ஒன்றில் டேனியல் சாக்ஸ்டோன்  என்ற கர்ப்பிணி பெண்  துணிகள் வாங்க வந்தார். ஆனால் அவர் வந்து விட்டு கடை யின் மறுபக்க வழியாக  சென்று விட்டார் கடை உரிமையாளர் அந்த பெண் சென்ற பிறகு கடையில் இருந்த சில துணிகள் மட்டும் சில அணிகலன்கள் திருட்டு ...

இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது

Posted: 22 Jul 2014 11:53 AM PDT

எதைக்கொண்டும் நிரப்பி விட முடிவதில்லை எனது வெற்றிடத்தை...! வியர்த்து வெளியேறுகிறது எனது வெறுமை....! கோப்பைகளனைத்தும் சங்கடங்களால் நிரம்பி வழிகின்றன...! உரித்த கோழியாய் தொங்கி கொண்டிருக்கிறேன் அதன் விளிம்பில்....! கவிதை கொண்டு நிரப்பிவிட முயல்கிறேன் எனது வெற்றிடத்தை...! வெறுமை எல்லா உணர்வுகளின் கலவையாக வெறுமை விருப்பிலும்...... வெறுப்பிலும்.... பிறப்பெடுக்கிறது. கிளைகளில்லா மரம் போல மரத்துப்போகிறது மனம் உணர்ச்சியற்று.......! 'நம்பிக்கை' நினைவுகளாலேயே நிரம்பி ...

திரும்பவும் நேசிக்கிறேன் மரணத்தை

Posted: 22 Jul 2014 11:44 AM PDT

எந்த குறுக்கீடுகளுமில்லாமல் எனது ஆன்மாவை மீட்டுகின்றன மரங்கள்....! தனிமையில் எனது உணர்வு நரம்புகள் அறுந்து விழுகின்றன...! நான் திரும்பவும் நேசிக்கிறேன் மரணத்தையும் தனிமையும் நம் வாழ்வையும்....! எனது ஆன்மா கண்ணாடித்துகல்களாய்....! உடைந்து நொறுங்கி விழுகிறது ஒரே நிசப்தம்...! கடைசியாய் ஒன்று நீதானே எனது புதிய சொர்க்கத்தை கண்டு கொடுத்தாய் மெதுவாக மூழ்குகிறேன்....! உன்னில் நான். துவாரகா சாமிநாதன் 9629272185

'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :)

Posted: 22 Jul 2014 11:42 AM PDT

'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம்.  ஆனால் ரொம்ப பெரிய ப்ரொப்ளத்தில்  இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை  இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve  வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது. மதுரை ...

விசிறி வாழை -சாவியின் நாவல் .

Posted: 22 Jul 2014 11:37 AM PDT

சாவி - விசிறி வாழை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/6n7ln6ujz7utuzp/VISIREVAZHAI.pdf

மந்திரச்சொல் (மூன்றே பக்கங்களில் முழு வரலாறு )

Posted: 22 Jul 2014 11:36 AM PDT

எஸ். கே. முருகன் -மந்திரச்சொல் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . நல்ல மனிதனாக மட்டுமல்ல, மிகச் சிறந்த வெற்றியாளராகவும் ஆக்கும் வல்லமை சொற்களுக்கு உண்டு. ஒரு சாதாரண இளைஞனான ஆபிரகாம்லிங்கைன அமெரிக்க ஜனாதிபதியாக்கியது, 'நீ எதுவாக மாற விரும்புகிராயோ, அதுவாகவே மாறுவாய்!' என்ற வார்த்தைகள்தான். அதுபோல்,, 'துணிந்தவனுக்குத் தோல்வியில்லை' என்று தன் தாய் சொல்லக் கேட்ட சிவாஜி, ஒருபோதும்தொல்வியையே நெருங்கவிடாத மாவீரன் ஆனார். இதுபோன்ற சான்றுகள் ...

மிஸ்டர் ஏ பி சி -ஜேம்ஸ் பாண்டு துப்பறியும் காமிக்ஸ் .

Posted: 22 Jul 2014 11:35 AM PDT

ராணி காமிக்ஸ் -MR.ABC ஜேம்ஸ் பாண்டு துப்பறியும் காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/cbukpmnxdhnh6nm/Mr.ABC%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

மஹாபாரதம் முழு கதையும் மின்னூல் வடிவில்.

Posted: 22 Jul 2014 11:33 AM PDT

Websites for free Ebooks Download

Posted: 22 Jul 2014 11:32 AM PDT

Websites for free Ebooks Download www.FreeBookSpot.com www.4eBooks.com www.Free-eBooks.com www.ManyBooks.com www.GetFreeEBooks.com www.FreeComputerBooks.com www.FreeTechBooks.com www.Scribd.com www.Globusz.com www.KnowFree.com www.OnlineFreeEBooks.com www.MemoWare.com www.BluePortal.com www.OnlineComputerBooks.com www.SnipFiles.com www.BookYards.com www.theOnlineBooksPage.com www.AskSamEbooks.com ...

வாஷிங்டனில் திருமணம் -சாவியின் புகழ் பெற்ற நகைச்சுவை நூல்

Posted: 22 Jul 2014 11:31 AM PDT

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 22 Jul 2014 09:07 AM PDT

ஆரோ-தமிழ் மொழிபெயர்ப்பு காமிக்ஸ் (பாகம் 1 & 2)

Posted: 22 Jul 2014 08:51 AM PDT

டிசி காமிக்ஸ் -ஆரோ தமிழ் மொழிபெயர்ப்பு காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . Publisher: DC Comics Status: Current Schedule: Other Format: Ongoing Series Publication: 2012-Present Description Get a glimpse at Oliver Queen's past, present, and future in the debut chapter of ARROW! Written by the show's creators with art from legendary "Green Arrow: The Longbow Hunters" artist Mike Grell. டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/xfofearehc3mmw7/Arrow+%2300%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf#00%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் http://www.mediafire.com/download/or1l3143bixkity/Arrow+%2302%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf#02%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

ஆயிரம் அரிவாள் கோட்டை -இந்திரா சௌந்தரராஜன் நாவல் .

Posted: 22 Jul 2014 08:49 AM PDT

டெக்ஸ் வில்லர் நிற்கும் -ஒற்றைக்கு ஒற்றை காமிக்ஸ் .

Posted: 22 Jul 2014 08:48 AM PDT

டெக்ஸ் வில்லர் தனித்து நிற்கும் ஒற்றைக்கு ஒற்றை மொழிபெயர்ப்பு காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/6yu0o6tgi0w6gkz/Ottraikku+Ottrai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

ஆகாயம் காணாத நட்சத்திரம் -இந்திரா சௌந்தரராஜன் நாவல் .

Posted: 22 Jul 2014 08:47 AM PDT

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Posted: 22 Jul 2014 08:41 AM PDT

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் . பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் . என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் . திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் . கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே , எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் , படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன் ...

காமப் பசி ஆறுவதேயில்லை

Posted: 22 Jul 2014 07:40 AM PDT

ஒரு மாலை வேளை
பசுமாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன
கொக்குகள் சூழ்ந்து
உண்ணிகளை கொத்தித் தின்கின்றன
பசியாறாத நாய்கள்
எலும்புகளை திரும்ப திரும்ப கடித்து
தன் ரத்தம் சுவைக்கின்றன - அங்கே
மாமரத்தில் பிஞ்சுகளை கசிக்கி எரிகின்றன குரங்குகள்
காமப் பசி ஆறுவதேயில்லை

இந்திய விஞ்ஞான மரபு

Posted: 22 Jul 2014 07:35 AM PDT

இந்திய விஞ்ஞான மரபு 1. கும்பமுனி தந்த கும்ப மின்சாதனம் (வெண்பா) மேல்விவரம்: 'India's Glorious Scientific Tradition' by Suresh Soni http://books.google.co.in/books?id=mCV5YKU7TIcC&pg=PA38&source=gbs_toc_r&cad=4#v=onepage&q&f=false மட்பானை ஒன்றில் மயில்துத்தத் தூள்வைத்தே மட்டமாய் மேலொரு தாமிரப் பட்டை அதன்மேல் நனைந்த மரத்தூள் பரப்பியே பாதரசப் பூச்சுள்ள நாகத் தகடிட்டால் சாதனம்மின் சக்தி தரும். ... 1 [மயில்துத்தம் = copper sulphate; நாகம் = துத்தநாகம் = zinc] மேனாட்டார் மின்சக்தி ...

பிரிவு என்னில் சோக கீதம் வாசிக்கிறது

Posted: 22 Jul 2014 07:34 AM PDT

பிரிவு என்னில் சோக கீதம் வாசிக்கிறது நான் சோகங்களாலும் மென் உணர்வுகளால்  ஆன தனிமையாலும் மூழ்கடிக்கப்படுகிறேன்...! மூச்சு திணறுகிறது இதயம் வெடித்து சுக்கு நூறாகிறது . தனிமை என்னை மரணத்தை நேசிக்கச்செய்கிறது...! எண்ணங்கள் என்னை வசை பாடுகின்றன காதல் சோற்றுததட்டில் ஒட்டிய பருக்கையாய் என்னிலும் நினைவிருக்கிறது உன்னை நேசித்த நாள்...! சந்தித்த நாள்...! உன்னோடு விளையாடிய நாள்..! காலம் திரும்ப திரும்ப இசைக்கிறது நம் வாழ்வை பிரிவையும்தான்....! துவாரகா சாமிநாதன் 9629272185

நான் ஒரு ஈ நுகர்ந்து கிடக்கும் பண்டம்

Posted: 22 Jul 2014 07:30 AM PDT

தீபாவளிக்கு
எல்லோர் வீட்டிலும்
பரிமாறப்பட்டு
ஈ நுகர்ந்து கிடக்கும்
பண்டமாய்
நான்
என்னில் எல்லா
வெடிகளும் வெடிக்கப்பட்டுவிட்டன
துவாரகா சாமிநாதன் - 9629272185    

இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள்

Posted: 22 Jul 2014 07:20 AM PDT

[size=13]லண்டன், லண்டனில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் லாங்காம் 5 ஸ்டார் ஓட்டலில் பேய் நடமாடுவதாக இங்கிலாந்து வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் லாங்காம் ஓட்டல் கடந்த 1865ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இது மர்மங்கள் இருக்கும் ஓட்டலாக மாறிவிட்டது. இனிமேல் இங்கு தங்கவே முடியாது என்று கிரிக்கெட் வீரர்களின் மனைவி மற்றும் தோழிகள் மிகவும் அதிர்ச்சியில் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் மர்ம நிகழ்வுகள் நடப்பதாக அச்சம் தெரிவித்துள்ள அவர்கள் ...

ஒரு பாதை சீராகிறது!

Posted: 22 Jul 2014 07:16 AM PDT

குபேர், புவனா தம்பதியினரைப் பார்த்து, எல்லாருமே ஆச்சரியப்பட்டனர். 'விழுந்து விழுந்து காதலிச்சு, போராடி ஜெயிச்சு, கல்யாணம் செய்தவங்க கூட, இவங்களப் போல, வாழுற மாதிரி தெரியலயே... பெத்தவங்க பாத்து, இணைச்சு வச்ச தம்பதிங்கன்னா, நம்பவா முடியுது...' 'புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரியில்ல, ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமாவே இருக்காங்க...' என, அந்த தெருவாசிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் சொல்லி, வியந்தனர். இப்படி ஊரார் மெச்சவும், பொறாமையினால் புழுங்கிக் தவிக்கும் வகையில் தான், குபேர், புவனா தம்பதியினர், ...

செ செ வின் தென்றலே தென்றலே

Posted: 22 Jul 2014 06:58 AM PDT

தென்றலே தென்றலே வருடிய மலரொன்று - மனதை திருடிப் போனது ஏனோ !!! திருட்டைக் கண்டறிந்தேன் - இருந்தும்   இழந்ததை மீட்டிட  விருப்பமில்லையே !!! காரணம் [size=13]கவித் தென்றல் தானோ !!!   [/size]                                                      செசெ

விருதுநகரில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டி 25-ம் தேதி தொடக்கம்

Posted: 22 Jul 2014 06:53 AM PDT

விருதுநகரில் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டி வருகிற 25-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 30-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. - இது குறித்து விருதுநகர் சதுரங்க கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், சர்வதேச சதுரங்க நடுவருமான ஆனந்தராம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- - விருதுநகர் சதுரங்க கழகம் மற்றும் ஹட்சன், இதயம் ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ராமமூர்த்தி சாலையில் உள்ள சரஸ்வதி அரங்கத்தில் சர்வதேச அளவிலான தர மதிப்பீடு ரேட்டிங் முறையில் சதுரங்க போட்டி நடத்தப்பட ...

செத்தபின்..

Posted: 22 Jul 2014 06:52 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

1080p உதவி தேவை

Posted: 22 Jul 2014 05:22 AM PDT

சாதாரண வீடியோவை எவ்வாறு 1080p குவாலிட்டிக்கு கொண்டு வர அதற்கான வழிமுறைகள் ( with screen shoot ) மற்றும் சாப்ட்வேர் link இருந்தால் கொடுங்க.

பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண்

Posted: 22 Jul 2014 04:28 AM PDT

புதுடெல்லி, டெல்லியிலுள்ள ராம் விகார் பகுதியை சேர்ந்த பீனா போர் தாகூர் என்ற பெண் பேஸ்புக்கில் அதிக நேரத்தை செலவழிப்பவர். இந்நிலையில், சென்ற நவம்பர் மாதம் அவரது பேஸ்புக் கணக்கில் ரிச்சர்டு ஆண்டர்சன் என்பவர் நண்பராக இணைந்துள்ளார். சிறிது நாட்கள் ஆனதும், அவர் இந்தியாவில் உள்ள ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய விரும்புவதாகவும், அதற்காக பல திட்டங்களை தயாராக வைத்திருப்பதாகவும் பீனாவிடம் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே பீனாவுக்கு இரக்க சிந்தனை அதிகம் உண்டு. அவரது கணவரும் பொதுத்துறை நிறுவனமான ...

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு

Posted: 22 Jul 2014 04:21 AM PDT

- வலைக்கு வழி! - சர்தார் வல்லபாய் படேல் ஆங்கிலேயர் ஆட்சியில் சிறைச்சாலையில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது. சிறையில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருந்ததால், அரசியல் கைதியாக இருந்த படேலுக்குக் கொசு வலை கொடுத்திருந்தார்கள். - அந்தக் கொசு வலை கிழிந்து, நைந்து போய்விட்டதால், வேறு கொசு வலை உடனே கிடைக்க வழி இல்லை என்று சிறை அதிகாரி தெரிவித்தார். - "வேறு புதிய கொசு வலை தருவதில் உங்களுக்கு என்ன சிரமம்? கடைவீதிக்குச் சென்றால் புதிதாக ஒன்று வாங்கி வரலாமே?'' என்று படேல் கேட்டார். - அதற்கு ...

புரிதல்!

Posted: 22 Jul 2014 04:07 AM PDT

மாலை, 7:00 மணி; பார்த்தசாரதி சுவாமி கோவில் தூணில் சாய்ந்து இருந்தார் விஸ்வநாதன். அவரையும் அறியாமல், கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. காலையில், மருமகள் பேசிய வார்த்தைகளே, நினைவில் நின்று, கண்ணீரை வரவழைத்தது. 'ஏங்க உங்க அப்பாவுக்கு, கொஞ்சமாவது அறிவு இருக்கா... ஆபீஸ் போற அவசரத்தில, நானே அரக்க பரக்க வேல செய்துகிட்டு இருக்கேன்... அந்த நேரத்தில, டீ கொண்டா, பேப்பர் வந்திருச்சா, சுடு தண்ணீர் கொடு, மாத்திரை எடுத்துத்தான்னு ஒரே இம்சை... 'மதிய நேரம் சும்மா தானே உட்காந்து இருக்காரு. சமையல் கட்டுல வந்து, ...

உலக அளவில் 3ல் ஒரு சிறுமி இந்தியாவில் மணமகளாகிறாள்: ஐ.நா.

Posted: 22 Jul 2014 04:07 AM PDT

[size=12]உலக அளவில் மூன்றில் ஒரு சிறுமி இந்தியாவில் மணமகளாக்கப்படுவதாக ஐ.நா. சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (யுனிசெஃப்) தெரிவித்துள்ளது.இது தொடர்பாக யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு ஆசிய மற்றும் சப் சஹாரன் ஆப்ரிக்க நாடுகளில் குழந்தை திருமணங்கள் சர்வ சாதாரணமாக நடத்தி வைக்கப்படுகின்றன. குழந்தை திருமணம் அதிகமாக நடத்தப்படும் நாடுகளில் இந்தியா 6ஆவது இடத்தில் உள்ளது.உலக அளவில் குழந்தை திருமணங்களில் பாதியளவு தெற்காசிய நாடுகளில் நடத்தப்படுகின்றன. தற்போது 700 மில்லியன் ...

சுவாரஸ்யமான சில குறிப்புகள்:) - எலுமிச்சைச் சாறு !

Posted: 22 Jul 2014 03:01 AM PDT

பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும். தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும். அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும். இட்லிக்கு ...

நான்ஸ்டிக் பராமரிப்பு!

Posted: 22 Jul 2014 02:53 AM PDT

நான்-ஸ்டிக் பாத்திரங்களை இப்போது பலரும் விரும்பி வாங்கி உபயோகிக்கின்றனர். அவற்றை மிக ஜாக்கிரதையாக பராமரித்து வந்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். மிதமான தீயிலே அந்தப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். நன்றாகத் தீயை எரியவிட்டு விட்டு அதில் வெறும் பாத்திரங்களை ஒரு போதும் வைக்கக்கூடாது. பாத்திரங்களை மிருதுவான துணி கொண்டோ, ஸ்பான்ச் கொண்டோ துடைக்க வேண்டும். உபயோகிக்கும் முன்பும், உபயோகித்த பின்பும் பாத்திரங்களைத் துடைத்துக் கொள்வது அவசியம். நான்-ஸ்டிக் பாத்திரங்களில் ஸ்டீல், இரும்பு கரண்டிகளைப் ...

மேஜிக் வீடு!

Posted: 22 Jul 2014 02:47 AM PDT

உலகில் பல வடிவங்களில் வீடுகள் வந்தாலும், சில வீடுகள் மட்டுமே உலகளவில் பேசப்படுகின்றன. அவற்றில் இரண்டு வீடுகள், மிகவும் வித்யாசமானவை. கல் வீடு: போர்ச்சுகல் நாட்டில், பேப் மலையில் உள்ள வீடு, 'கல் வீடு' என்று, அழைக்கப்படுகிறது. அடுத்தடுத்த நான்கு பெரிய பாராங்கற்களுக்குள், இரண்டு அடுக்குகளாக, இயற்கை சூழலில் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் உள்ளே அனைத்து வசதிகளும் உள்ளன. குறிப்பாக, குளிர்காய தீ மூட்டும் இடம் முதல் நீச்சல் குளம் வரை உள்ளது. கிளிஞ்சல் வீடு: மெக்சிகோவில், கிளிஞ்சல் வடிவில், ஒரு வீடு ...

3000 பதிவுகளை கடந்த அய்யா! மாணிக்கம் நடேசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!!

Posted: 22 Jul 2014 02:47 AM PDT

3000 பதிவுகளை கடந்த அய்யா! மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!     உங்கள் அன்பான பின்னுட்டமும் பதிவும் தொடர்ந்து எங்களுக்கு வழங்குமாறு ஈகரை சார்பாக வாழ்த்துகிறோம்.

மணற்திட்டு

Posted: 22 Jul 2014 02:46 AM PDT

ஊருக்கு முன்னே எங்களை பார்த்து ; காத்து நின்றாய் என்னோடு சேர்ந்து பிறந்திருப்பாய் என நினைக்கிறேன் என்னை போலவே நீயும் சிறிதாயிருந்து பெரிதானாய் என்று அம்மா சொன்னாள் மாலை வேளையில் எங்களோடு சேர்ந்து கதைதிருப்பாய் கோலிகுண்டு விளையாடியிருப்பாய் உற்ற தோழனாய் காதல் சொல்லியிருப்பார்கள் உன்னிடம் சிலர் கெட்டியான மனதுடன் எல்லாவற்றையும் எதிர் கொண்டாய் மழை, வெயில், போர் என...... உனைத் தோண்டித்தான் பதுங்கு குழிகளும் துப்பாக்கி மேடையும் அமைத்தார்களாம் செல்லடியிலும் தகராத நீ கொத்துக்குண்டுகளால் ...

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும்

Posted: 22 Jul 2014 01:52 AM PDT

பலதரப்பட்ட உணவுகளாக இருந்தாலும், நமது கலாசாரப்படி வாழை இலையில் சாப்பிடுவதுதான் ருசியானது. அதிலும் தலைவாழை இலை போட்டு விருந்து என்றாலே மகிழ்ச்சி தோன்றும். அனைவரது மனதிலும் நமது பாரம் பரியத்தின் மிச்சம் கொஞ்சம் கிடக்கிறது. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனதில் ஆசை எழும்புகிறது. இவை மரபணுவில் ஊறியவை. நாகரிகத்தின் பெயரால் நாம் சிதைத்த உணவு பழக்கங்களில் வாழை இலைக்கே முதலிடம். வாழைக்கு முதலிடம் சல்பர்டை ஆக்சைடு, பாலிவினைல் குளோரைடு, டையாக்சின், எத்திலின், பாலிஸ்டிரின் போன்ற புற்று நோயை ...

முக நூல்

Posted: 22 Jul 2014 12:59 AM PDT

எனது வன்மங்களை பிரதியிடும் போது சில விளம்பர படுத்தலும் நிகழ்ந்து விடுகிறது ஒவ்வொரு முகஙகளிலும் தேடுகிறேன் நல்லவைகள் ஒட்டியிருக்கின்றதாயென வலைத்தளங்களின் வலைகளில் இண்டு இடுக்கெல்லாம் ஒடுகிறது எனது எலி மனம் சில வேளைகளில் அங்கே கொட்டப்படும் வன்மங்களின் குப்பைகளில் விசாரிப்புகளில் விமர்சனங்களில் புதைந்து சிதைந்தும் விடுகிறேன் மனச்சிக்களின் கார்ணமாக அதன் நடுப்பக்கத்தில் செருகப்பட்டுவிடுகிறேன் சில சொடுக்குகளில் விபரீதம் நடத்துகிறேன் சில இடுகைகளில் உற்சாகமடைகிறேன் கருப்பு, ...

விஸ்வரூபம் !

Posted: 22 Jul 2014 12:48 AM PDT

காலை மணி 7.30. பிரேமா பூஜைக்கு வேண்டிய பூக்களைப் பறிக்க வாசல் பக்கம் வந்தாள். கண்கள் தெருக்கோடியை அடிக்கடி நோக்கின. நடுநடுவே வீட்டின் உள்பக்கம் ஒரு கடைக்கண் வீச்சு. அவள் கணவர் பச்சை மிளகாய் பத்மநாபன் ஹால் சோபாவின் அமர்ந்திருக்கிறார். தான் உண்டு, தன் பேப்பர் உண்டு என்றில்லாமல் எதற்கெடுத்தாலும் பச்சை மிளகாய் காரம் ஏறப் பேசுவார். பாவக்காயின் கசப்பு, பாம்புக்கடி, பட்டாஸ் கட்டு என்று எல்லா ரஸமும், காரமும் இணைய பேசுவார். பெரிய கம்பெனி அதிகாரி. செக்கிங் அதிகாரியாக இருந்ததால் வேலை பொருத்தமாக இருந்திருக்கும். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™