Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தெலுங்குப் படங்களை தவிர்க்கிறாரா ஸ்ருதிஹாசன்...!

Posted:

ஸ்ருதிஹாசனுக்கு தமிழ்ப் படங்களை விட தெலுங்கப் படங்கள்தான் ஒரு மார்க்கெட் அந்தஸ்தைக் கொடுத்தன. தமிழில் அவர் நடித்த '3, 7ம் அறிவு' ஆகிய படங்கள் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால், தெலுங்கில் அவர் நடித்த 'கப்பார் சிங்' படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் நடித்த தெலுங்குப் படங்கள் தொடர்ச்சியாக நல்ல ...

மரணம் தந்த காதல்: செந்தில், ஸ்ரீஜா நெகிழ்ச்சி!

Posted:

சரவணன் மீனாட்சி தொடர் மூலம் புகழ்பெற்ற ஜோடி செந்தில், ஸ்ரீஜா. இந்த ஜோடிபோன்று சின்னத்திரையில் அதற்கு முன்பும், பிறகும் எந்த ஜோடியும் பேசப்படவில்லை. சீரியலில் காதலித்த இருவரும் சீரியசாகவும் காதலிக்க, சீரியலின் டிஆர்பி எகிறியது. அதன் பிறகு செந்தில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஸ்ரீஜா வேறு தொடர்களில் நடிக்க ...

ரேகா போல் என்னால் நடிக்க முடியாது...சோனம் கபூர்

Posted:

ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கத்தில் அசோக்குமார், ராகேஷ் ரோஷன், ரேகா நடித்து 1980ம் ஆண்டு வெளிவந்த வெற்றிப் படமான 'கூப்சூரத்' படம் அதே பெயரில் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஷஷாங்கா கோஷ் இயக்கத்தில் ஃபவத் அப்சல் கான், 'ராஞ்சனா' புகழ் சோனம் கபூர் நடிக்கத் தயாராகி வருகிறது. பழைய 'கூப்சூரத்' படத்தில் ரேகாவின் நடிப்பு படத்தின் ...

தெலுங்கு 'கேபிசி' நிகழ்ச்சியில் பங்கேற்ற சிரஞ்சீவி...!

Posted:

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் தெலுங்கு வடிவாக்கமான 'மீலோ எவரு கோடீஸ்வரடு' என்ற நிகழ்ச்சியை 'மா' தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களாக பரபரப்பா பேசப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டுள்ளார். இதற்கான ...

சூரிக்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யா ரசிகர்கள்...!

Posted:

'அஞ்சான்' படத்தின் பாடல்கள் திரையீடு, டிரைலர் திரையீடு இவற்றோடு சத்தமில்லாமல் இசை வெளியீட்டையும் இன்று நடத்தி முடித்துவிட்டார்கள். விழா நடைபெற்ற சத்யம் திரையரங்கினுள், ஐந்தடிக்கு ஒரு 'அஞ்சான்' பேனர் என வழி நெடுகிலும் கண்ணைப் பறிக்கும் விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. படத்தில் பாடல்கள் உருவான விதத்தைப் பற்றி இயக்குனர், ...

யுவன் பாடியதை வேண்டாமென்று, தானே பாடிய சூர்யா...!

Posted:

சமீப காலமாக சில நடிகைகள் படங்களில் பாடி வருதை சில இசையமைப்பாளர்கள் எதிர்த்து வருகின்றனர். முறையான சங்கீதப் பயிற்சி இல்லாமல் பலர் பாடி வருவது கண்டனத்துக்குரியது என்ற குரலும் எழுந்துள்ளது. இந்த நிலையில் 'அஞ்சான்' படத்தில் இடம் பெற்ற 'ஏக் தோ தீன் சார்...' என்ற பாடலைப் பாடியதன் மூலம் சூர்யாவும் பின்னணிப் பாடகராக ...

வெளிநாட்டில் தயாராகும் தமிழ் படங்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

ஒரு காலத்தில் வெளிநாட்டிற்கு சென்று படம் எடுத்தால் அதுவே பெரிய சாதனை. சிவாஜியின் சிவந்த மண், எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன், கமலின் நினைத்தாலே இனிக்கும், ரஜினியின் ப்ரியா, ஜெய்சங்கரின் ஒரே வானம் ஒரே பூமி போன்றவை வெளிநாட்டில் எடுக்கப்பட்டதற்காகவே ஓடிய படங்கள். அதன் பிறகு வெளிநாட்டிற்கு பாடல் காட்சிகளை எடுக்கச் செல்வது ...

ஒரு ஊர்ல ரெண்டு ராஜாவின் மதிப்பு உயர்ந்தது

Posted:

ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, வந்தான் வென்றான் படங்களை இயக்கிய கண்ணன் தற்போது இயக்கி வரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இதில் விமல், சூரி, ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்கள். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். விமலின் மஞ்சப்பையும், ப்ரியா ஆனந்தின் அரிமா நம்பியும் ஹிட்டாகி இருப்பதால் இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை வாங்க ...

தந்தையின் நண்பரை நடிக்க வைத்த கமல்

Posted:

கமல் தற்போது உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகிறார். பூஜாகுமார், ஆண்ட்ரியா, பாமா நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் தன் குருநாதர் பாலச்சந்தரையும் நடிக்க வைத்திருக்கிறார். அதேபோல தனது தந்தை சீனிவாச அய்யங்காரின் நண்பரும், எழுத்தாளருமான அரு.நாகப்பனையும் நடிக்க வைத்திருக்கிறார்.

உத்தம வில்லன் படத்தில் கமல் கோவை பகுதி ...

ஹீரோவை வில்லனாக்கிய அனிருத்

Posted:

தனுஷ், அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளியான வேலை இல்லா பட்டதாரியில் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார் அமிதாஷ். ஹீரோவாக நடிக்கும் கனவில் இருந்த அமிதாஷை வில்லனாக மாற்றியவர் அனிருத்.

இதுபற்றி அமிதாஷ் கூறியதாவது: பூர்வீகம் கர்நாடகம். பிறந்து, வளர்ந்தது சென்னையில். அப்பா பிசினஸ் மேன். நானும் அனிருத்தும் சைல்ட்வுட் ...

மும்பையில் விஐபி வெற்றியை கொண்டாடிய தனுஷ்

Posted:

மயக்கம் என்ன, 3, நய்யாண்டி என ஹாட்ரிக் ஃபிளாப் படங்களை கொடுத்த தனுஷ். நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலையில்லா பட்டதாரியில் வெற்றியை ருசித்திருக்கிறார். இதனை தினமும் பார்ட்டி வைத்து கொண்டாடி வருகிறார். படம் வெளியான அன்றே நட்சத்திர ஒட்டல் ஒன்றில் தன் சென்னை நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து விட்டு அன்று இரவே பிளைட் பிடித்து மும்பை சென்று ...

த்ரிஷ்யம் ஜப்பானிய படத்தின் காப்பி அல்ல: இந்தி தயாரிப்பாளருக்கு ஜீது ஜோசப் பதில்

Posted:

கேரளாவில் பெரும் பெற்றி பெற்ற த்ரிஷ்யம், கன்னடம், தெலுங்கில் ரீமேக் ஆகி அங்கும் வெற்றி பெற்றது. தமிழில் கமல் நடிப்பில் தொடங்கியிருக்கிறது. தமிழ் திரிஷ்யத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப்பே இயக்குகிறார். இந்த நிலையில் த்ரிஷ்யம் படம் ஜப்பானிய எழுத்தாளர் ஹிகாசினோ எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவான தி டிவோசன் ஆப் சஸ்பெக்ட் ...

தமிழ் த்ரிஷ்யத்திலும் ஆஷா சரத்து தான் போலீஸ் அதிகாரி

Posted:

மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷியத்தில் வரும் பெண் போலீஸ் அதிகாரியின் கேரக்டர் முக்கியமானதாகும். மோகன்லால் குடும்பத்திற்கே வில்லி அந்த கேரக்டர்தான். அதில் மலையாள நடிகை ஆஷா சரத் நடித்திருந்தார். அந்த கேரக்டர் மிகவும் பேசப்பட்டது. கன்னடத்தில் ரீமேக் ஆன த்ரிஷ்யத்திலும் அதே கேரக்டரில் ஆஷா சரத் நடித்தார். இரண்டு மொழிகளிலும் நடித்து ...

ஹேட் ஸ்டோரி 2 படத்தை தடைசெய்யுங்கள்: கர்நாடக சட்டசபையில் கோரிக்கை

Posted:

தமிழில் வசந்த் இயக்கிய மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அறிமுகமானவர் சுர்வீன் சாவ்லா. இவர் நடித்திருக்கும் இந்திப் படம் ஹேட் ஸ்டோரி 2. இது 2012ம் ஆண்டு வெளிவந்த ஹேட் ஸ்டோரியின் இரண்டாம் பாகம். தன்னை பலாத்காரம் செய்து சீரழித்தவர்களை செக்சை கொண்டே வீழ்த்தி கொல்வது மாதிரியான கதையை கொண்ட படம். படத்தில் வன்முறை காட்சிகளும், செக்ஸ் ...

ஆள் படத்தை திரும்பப் பெற்று தானே வெளியிடும் தயாரிப்பாளர்!

Posted:

மைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்தும் முதல்வரிசைக்கு வராமல் இருக்கும் நடிகர் விதார்த். மைனா படத்துக்குப் பிறகு பல படங்களில் இவர் நடித்தாலும், அப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. எனவே விதார்த்தின் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வரும் விதார்த்துக்கு அவற்றில் ...

ஜிகர்தண்டா ரிலீஸ்! - சித்தார்த்தின் கோபமும், ஆதங்கமும்...!!

Posted:

கதாநாயக நடிகர்களில் சித்தார்த் துணிச்சலானவர். மனதில் பட்டத்தை பேசிவிடுவார். அதனால் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளை ஏராளம். அவர் நடித்து இந்த வாரம் வெளிவரவிருந்த ஜிகர்தண்டா படத்தை வெளியிடவிடாமல் தனுஷ் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக ஒரு தகவல் கோலிவுட்டில் வெளியாகியுள்ளது. இதனால் செம கடுப்பில் இருக்கிறார் சித்தார்த். தன் டுவிட்டர் ...

ஜிகர்தண்டா இயக்குநருக்கு ஆறுதல் சொன்ன தங்க மீன்கள் ராம்

Posted:

பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்பாரஜின் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ஜிகர்தண்டா படம் இம்மாதம் 25 ஆம் தேதி வெளி வரவிருந்தது. தன்னுடைய தயாரிப்பு மற்றும் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் வசூல் பாதிக்கக் கூடாது என்பதால் ஜிகர்தண்டா படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனிடம் சொல்லி ஜிகர்தண்டா படத்தை ஆகஸ்ட் 1 ...

கத்தி படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ஆகிறார் விஜய்?

Posted:

சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு? என்ற சர்ச்சை கோடம்பாக்கத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் பிரமாண்ட விழா எடுத்து விஜய்க்கு அந்த பட்டத்தை சூட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதோடு, அப்படியொரு விழா நடந்தால், அதில் ரசிகர்கள் ...

ஹன்சிகா ஹீரோயின் என்றதும் ஓ.கே சொன்ன சிவகார்த்திகேயன்!

Posted:

இப்போதெல்லாம் ஹீரோக்களை கவர்ந்த ஹீரோயின் கிடைத்து விட்டால், அந்த நடிகர்களின் கால்சீட் வாங்குவது ரொம்ப ரொம்ப எளிதான விசயம். இது நமக்கு தெரிந்திருக்கும்போது சினிமாவை அக்கு வேற ஆணி வேறாக பிரித்து மேய்ந்திருக்கும் குஷ்புவுக்கு தெரியாதா என்ன? அதுவும், நடிகை, தயாரிப்பாளர் என்பதை கடந்து அரசியலையும் ஒரு கை ...

தயாரிப்பாளரை வாடா போடா என்று அழைத்து கலாட்டா செய்த பூஜா!

Posted:

செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பட் நிறுவனம் தயாரித்துள்ள படம், ''கடவுள் பாதி மிருகம் பாதி''. ராஜ்-சுரேஷ்குமார் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் அபிஷேக், ஸ்வேதா விஜய் மற்றும் நான் கடவுள் பூஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் காலை 10.30 மணி அளவில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™