Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழர் ...” plus 17 more

Tamilwin Latest News: “அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழர் ...” plus 17 more

Link to Lankasri

அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழர் ...

Posted: 12 Jul 2014 05:51 PM PDT

அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களின் நன்மதிப்பை வென்ற சமூகத் தலைவர் ஒருவர் தீவிபத்தில் பலியாகியுள்ளார்.

சசித்ர சேனாநாயக்க போட்டிகளில் ...

Posted: 12 Jul 2014 05:19 PM PDT

இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் சசித்ர சேனாநாயக்க போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  பந்தை வீசி எறிவதாக அவர் மீது குற்றம் சுமத்த்பபட்டுள்ளது.

மனைவியைக் கொன்று வீட்டின் ...

Posted: 12 Jul 2014 05:00 PM PDT

மனைவியைக் கொலை செய்து வீட்டின் பின் புறத்தில் புதைத்த கணவர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மன்னார் ஊடகவியலாளர் லம்பேர்ட் ...

Posted: 12 Jul 2014 04:48 PM PDT

மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர். லம்பேர்ட் இரண்டாவது தடவையாக மீண்டும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக 4ம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வில் மோடி ...

Posted: 12 Jul 2014 09:33 AM PDT

யார் வந்தாலும் அவர்களுக்கு மாலை மரியாதை கொடுத்து வந்தவரைக் குளிரப் பண்ணி அவரின் கடமையை திசைதிருப்பும் யுக்திகளுக்கு இலங்கையில் குறைவேயில்லை.

இலங்கை உள்ளூர் தீர்வு ஒன்றை ...

Posted: 12 Jul 2014 08:44 AM PDT

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவின் பங்களிப்புடன் உள்ளுரில் தீர்வு ஒன்றுக்கே இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தி​ல் மினி ...

Posted: 12 Jul 2014 08:19 AM PDT

நுவரெலியா மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளியின் காரணமாக 196 வீடுகளின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ர ...

Posted: 12 Jul 2014 08:01 AM PDT

இலங்கையின் கிரிக்கட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளின் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.

யூட் ஜெனிஸ்ரனின் ...

Posted: 12 Jul 2014 07:42 AM PDT

கடந்த மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பாஸ்கரன் யூட் ஜெனிஸ்ரனின் குடும்பத்தினருக்கும், அயலவர்களுக்கும் காதலி வீட்டார் பொலிசார் மூலம் அச்சுறுத்தல் விடும் வகையில் செயற்பட்டு வருவதாக மரணமடைந்தவரின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கிளி-பாரதிபுரம் மக்களுடன் ...

Posted: 12 Jul 2014 07:37 AM PDT

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாராதிபுரம் பகுதி மக்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

அனுமதிப்பத்திரங்கள் இன்றி ...

Posted: 12 Jul 2014 07:25 AM PDT

யாழ். மாவட்டத்தில் வாகனங்களுக்கு உரிய அனுமதிப் பத்திரங்கள் இல்லாமல் பயணிப்போருக்கு இனிமேல் தயவு தாட்சண்யம் பார்க்காமல் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி. விமலசேனா சுட்டிக்காட்டியுள்ளார்.

பைனல் ரொம்பவே கஷ்டம்! ...

Posted: 12 Jul 2014 05:14 AM PDT

உலக கிண்ண இறுதிப் போட்டி எளிதாக இருக்காது என ஜேர்மனியின் வீரர் தாமஸ் முல்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தங்க விருதுகளை வெல்லப் போவது யார்?

Posted: 12 Jul 2014 02:38 AM PDT

உலக கிண்ண கால்பந்து தொடரின் இறுதியில் சிறந்த வீரருக்கு தங்க பந்து, சிறந்த கீப்பருக்கு தங்க கையுறை விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

சாதனை நாயகனுக்கு அவமரியாதை

Posted: 12 Jul 2014 12:56 AM PDT

சாதனைகள் படைத்த பிரேசில் அணியின் முன்னாள் கப்டனுக்கு அவமரியாதை ஏற்பட்டது.

அசத்தும் இந்திய பவுலர்கள்! ...

Posted: 12 Jul 2014 12:05 AM PDT

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் திடீரென விக்கெட் சரிவை சந்தித்த இங்கிலாந்து போராடி வருகிறது.

ஜேர்மனி உண்மையிலேயே பெரிய அணி தான்! ...

Posted: 11 Jul 2014 11:23 PM PDT

உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என அர்ஜென்டினா அணி வீரர் அகுயரோ தெரிவித்துள்ளார்.

இத்தாலி வீரரின் தோள்பட்டையில் ...

Posted: 11 Jul 2014 09:31 PM PDT

லிவர்பூல் கிளப் அணியில் விளையாடி வந்த லூயிஸ் சுராஸ் பார்சிலோனா அணிக்காக விளையாடவுள்ளார்.

அர்ஜென்டினா அணிக்கு இரண்டரைக் ...

Posted: 11 Jul 2014 09:03 PM PDT

உலக கிண்ண கால்பந்து போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அர்ஜென்டினா அணிக்கு இரண்டரைக் கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™