Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தம்பியை விட அண்ணனுடன் நடிக்க விரும்பும் மியா!

Posted:

ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கும் படம் அமரகாவியம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மியா ஜார்ஜ். கேரளாவில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது கேரியரைத் தொடங்கியவர். ஒரு சுமார் பேமிலி, டாக்டர் லவ், ஏ அதுல காலத்து போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் சாட்டயேஸ் என்ற படத்த்தில் ஹீரோயினான் ...

சினிமா வாழ... டிக்கெட் விலையை குறைக்கணும்! டி.ஆர்., பேச்சு!

Posted:

இளைஞன் படத்திற்கு பிறகு கவிஞர் பா.விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம் தகடு தகடு ஒரு சிடி முப்பது ரூபா. இவருக்கு ஜோடியாக சானியதாரா நடித்துள்ளார், ராகேஷ் என்ற புதுமுகம் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இன்று(ஜூலை 12ம் தேதி) நடந்தது. விழாவில் கே.பாலசந்தர், டி.ராஜேந்தர், சி.வி.குமார், ஞானவேல் ராஜா, ஜெயம் ரவி, ஷாம் ...

ஐ படத்தின் புரமோசனுக்காக விக்ரமின் அதிரடி வீடியோ வெளியிட திட்டம்

Posted:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், விக்ரம், எமி ஜாக்சன் நடிக்கும் படம் ஐ. சுமார் 150 கோடி ரூபாய் செலவில் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். வருகிற தீபாவளி அல்லது பொங்கல் தினத்தன்று 6 மொழிகளில் வெளிவர இருக்கிறது.

படம் வெளிவருதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்துதான் அதன் புரமோஷன் பணிகளை தொடங்குகிறார்கள். ...

மஞ்சப்பை இயக்குநரின் அடுத்தப் படம்....!

Posted:

கடந்த மாதம் வெளியான படங்களில் வசூல் ரீதியில் வெற்றியடைந்த படம் - மஞ்சப்பை. இயக்குநர் சற்குணம் தயாரித்த இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி வாங்கி தன்னுடைய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டார். படத்தைத் தயாரித்த சற்குணத்துக்கு சில லட்சங்கள் லாபம் என்றால், அதை வாங்கி வெளியிட்ட லிங்குசாமிக்கு பல கோடிகள் லாபம் ...

தோழிகளாக மாறிய நந்திதா, காயத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ்!

Posted:

ஆர்யாவின் வருகைக்குப் பிறகு இளம் ஹீரோக்கள் மத்தியில் ஆரோக்கியமான நல்ல நட்பு உருவாகி உள்ளது. அதுபோலவே இளம் நடிகைகளின் மத்தியிலும் போட்டி பொறாமைகள் இல்லாத ப்ரண்ட்ஷிப் ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் விதிவிலக்காக ஒரு சிலர் தவிர பெரும்பாலான நடிகைகள் மத்தியில் போட்டியும் பொறாமையும் தலைவிரித்தாடின.

ஒருவரைப் பற்றி ...

மீண்டும் தள்ளிப்போனது - பூலோகம் படம்

Posted:

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்த பூலோகம் படம் முடிவடைந்து பல மாதங்களாக வெளிவராமலே இருந்தது. இது குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரனை சந்தித்து நியாயம் கேட்கச்சென்ற ஜெயம்ரவியை சந்திக்காமலே திருப்பி அனுப்பினார் ரவி. அதன் பிறகு ஜெயம்ரவியின் அப்பாவான எடிட்டர் மோகன் இதுகுறித்து ஆஸ்கார் ரவியுடன் பஞ்சாயத்து ...

இசை ஆல்பத்தில் நடிக்கிறார் சோனாக்ஷி

Posted:

தமிழ்நாட்டில் ஆல்பத்தில் நடித்தால் குறைவாக மதிப்பிடுவார்கள். சினிமாவில் மார்க்கெட் இழந்தவர்கள்தான் ஆல்பத்தில் நடிப்பதாக சொல்வார்கள். ஆனால் பாலிவுட்டில் தலைகீழ் டாப்பில் இருக்கும் நடிகைகளைத்தான் ஆல்பத்தில் நடிக்க அழைப்பார்கள். அந்த வகையில் இப்போது சோனாக்ஷி சின்ஹா சூப்பர் ஸ்டார் என்ற இசை ஆல்பத்தில் நடிக்க உள்ளார். ...

விமலை பாராட்டிய ஜெயம்ரவி!

Posted:

விமல் - சமுத்திரகனி இணைந்து நடித்துள்ள படம் நீயெல்லாம் நல்லா வருவடா. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றபோது படத்துக்கு சம்பந்தமே இல்லாத ஜெயம்ரவியும் சிறப்பு விருந்தினராக ஆஜராகியிருந்தார். அவர் பேசத் தொடங்கும்போது, என்னடா இது ஜெயம்ரவிக்கும், இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க நினைக்கலாம். ...

'அஞ்சான்', 'மெட்ராஸ்' இடையே போட்டி ?

Posted:

ஒரே குடும்பத்தில் அண்ணன், தம்பி இருவருமே முன்னணி நடிகர்களாக இருப்பது நடிகர் சிவகுமார் குடும்பத்தில் மட்டும்தான். சில வருடங்களுக்கு முன்னர் வரை இருவருமே பாக்ஸ் ஆபீஸில் சில சாதனைகளைப் புரிந்து வந்தார்கள். ஆனால், 'மாற்றான்' படம் சூர்யாவுக்கும், கார்த்திக்கு அடுத்தடுத்து வெளியான சில படங்கள் தோல்விப் படங்களாகவும் அமைந்து ...

ஒரே நாளில் ஒரே கதைக் கருவுடன் வெளிவந்த மூன்று படங்கள்...!

Posted:

தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு ஆச்சரியம் நடப்பது வழக்கம்தான். ஆனால், இப்படிப்பட்ட ஆச்சரியம் நடப்பது இதுதான் முதல் முறையாகக் கூட இருக்கலாம். நேற்று "ராமானுஜன், பப்பாளி, நளனும் நந்தினியும்" ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களின் கதைக் கருவும் ஒன்றாக இருப்பதுதான் அந்த ஆச்சரியம். அதாவது, வாழ்க்கையில் ...

100 நாட்களை வீழ்த்தினார் மான் கராத்தே மாஸ்டர்!

Posted:

சிவகார்த்திகேயன், ஹன்சிகா, வம்சி கிருஷ்ணா நடித்த மான்கராத்தே படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோசன் நிறுவனத்தின் மதன் தயாரித்தார். ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் திருக்குமரன் இயக்கி இருந்தார். மூலக்கதை முருதாசினுடையது. அனிருத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் 4ந் தேதி வெளிவந்தது.

பாசிட்டிவ், நெகட்டிவ், ஆவரேஜ் என ...

ஆ படத்தின் பாடல்களை நள்ளிரவில் வெளியிட்டனர்

Posted:

அம்புலி என்ற திகில் 3டி படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஹரி-ஹரீஷ் இருவரும் தற்போது ஆ என்ற திகில் படத்தை எடுத்து வருகிறார்கள். பயம் வந்தால் கத்தும் ஒலியையே படத்தின் டைட்டிலாக்கியர்கள் அதன் பாடல் வெளியீட்டு விழாவையும் வித்தியாசமாக நடத்த விரும்பினார்கள். திகில் படம் என்றால் பேய், நள்ளிரவு சகஜம். அதனால் பாடல்களை நள்ளிரவு 12 ...

பாலா படத்தில் நடிகையாகும் பாடகி பிரகதி!

Posted:

வளர்ந்து வரும் பின்னணி பாடகி பிரகதி குருபிரசாத். சிங்கப்பூரில் பிறந்த இவர் இப்போது வசிப்பது கலிபோர்னியாவில். சூப்பர் சிங்கர் போட்டியில் வென்று பாடகியானார். பரதேசி படத்தில் அவரை பாடகியாக அறிமுகப்படுத்தினார் பாலா. செங்காடே, ஒர் மிருகம் பாடல்களை பாடினார். அதன் பிறகு ஒசாக்கா என்ற பாடலை வணக்கம் சென்னை படத்தில் பாடினார். இதுதவிர தனி ...

சம்பள விவகாரம் - ரஜினிகாந்தை மிஞ்சும் ஹிரித்திக் ரோஷன்...!

Posted:

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என ரஜினிகாந்த் தான் இருந்து வருகிறார். இவருடைய உண்மையான சம்பளம் என்ன என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது என்றாலும் சுமார் 50 கோடி வரையில் இருக்கும் என்று 'எந்திரன்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பேச ஆரம்பித்தார்கள். படத்தின் வியாபாரத்திற்கேற்றபடிதான் அவருடைய சம்பளம் ...

நயன்தாராவைத் தொடர்ந்து கோயில்களுக்கு விசிட் அடிக்கும் ஸ்ருதிஹாசன்!

Posted:

நயன்தாரா கேரளாவைச்சேர்ந்த கிறிஸ்தவ பெண். என்றாலும், பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக இந்து மதத்திற்கு மாறிய அவர், இப்போதும் இந்துவாகவே இருக்கிறார். அதனால் தான் படப்பிடிப்புகளுக்கு எந்த ஊர்களுக்கு சென்றாலும், அங்குள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்வதை வழக்கமாக்க கொண்டுள்ளார். அவரைத் ...

அமிர்தாவாக மாறிய புன்னகை பூ கீதா!

Posted:

அறிந்தும் அறியாமலும், பட்டியல், குண்டக்க மண்டக்க, ஒரு நடிகையின் வாக்கு மூலம் உள்பட சில படங்களை தனது எஸ்.ஜி.பிலிம்ஸ் சார்பில் தயாரித்தவர் புன்னகை பூ கீதா. இவர் தற்போது மைந்தன் என்ற மலேசிய தமிழ் படத்தில் நாயகியாக நடித்திருப்பதைத் தொடர்ந்து, தமிழில் விமல் நடித்துள்ள நீயெல்லாம் நல்லா வருவடா என்ற படத்திலும் நாயகியாக ...

அடி வாங்கி விட்டேன், வெற்றி நிச்சயம்! -விஷாலின் சினிமா செண்டிமென்ட்!

Posted:

தாமிரபரணி படத்தையடுத்து ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் பூஜை. கோவையை களமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்து விட்ட ஹரி, இப்போது சண்டை காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறார். விஷால், வில்லன் நடிகர் முகேஷ் திவாரி மோதும் காட்சிகள் கடந்த சில தினங்களாக காரைக்குடி மலைப்பகுதிகளில் ...

பணத்துக்காக தமிழ்நாடு முழுவதும் கொலைகள் நடக்கிறது! -டைரக்டர் சமுத்திரகனி பேச்சு

Posted:

விமல்-சமுத்திரகனி இணைந்து நடித்துள்ள படம் நீயெல்லாம் நல்லா வருவடா. சீமான், சுசிகணேசன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நாகேந்திரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் புன்னகை பூ கீதா நாயகியாக நடித்துள்ளார். எஸ்.ஜி.பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™