Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !!

Posted: 12 Jul 2014 11:37 AM PDT

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தமிழாசிரியர்களாக பணிபுரிந்து வந்த 1300 பேரை, அம்மாநில அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் தேக்கடி உள்ளிட்ட தமிழர்கள் அதிமாக வாழும் பகுதிகளில், தமிழ் குழந்தைகள் தமிழ் கற்கும் வகையில், அங்கு வாழும் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க அம்மாநில அரசு 1300 தமிழாசிரியர்களை நியமித்தது. இப்போது இவர்கள் அத்தனை பேரையும் உடனடி பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது அம்மாநில அரசு. இதற்கு கால அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 12 Jul 2014 10:55 AM PDT

சித்தர்கள் ராஜ்ஜியம்-இந்திரா சௌந்தர்ராஜன்

Posted: 12 Jul 2014 08:31 AM PDT

சித்தர்கள் ராஜ்ஜியம்-இந்திரா சௌந்தர்ராஜன் சித்தர்கள் ராஜ்ஜியம்-இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எழுதிய கட்டுரை மின்னூல் வடிவில் http://www.mediafire.com/download/dq8k41omlpna5b1/Sithargal%2528OrathanaduKarthik.blogspot.com%2529.rar

இப்படி எத்தனை பேரு செய்திருக்கீங்க?

Posted: 12 Jul 2014 08:12 AM PDT

நேத்து ஒரு
கல்யாணத்துக்கு போனேன்,,,
ஆஹா என்ன அருமையான,
அழகான ஜோடி அது...
ஆதனால் வரும் போது,
காலில் மாட்டிக்கொண்டு
வந்துவிட்டேன் !!!

மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்!

Posted: 12 Jul 2014 06:51 AM PDT

- தோட்டா ஜெகன், ஓவியங்கள்: கண்ணா நன்றி: ஆனந்தவிகடன் (22-1-2014) --------------------------------------------- - பொங்கல், தீபாவளினு பண்டிகை வந்துட்டா, பொண்டாட்டி, புள்ளகுட்டிங்களுக்குப் புதுத்துணி, பலகாரம், பட்டாசுனு வாங்கிக் கொடுத்துட்டு, தனக்குப் புதுசா ரெண்டு ஜட்டி மட்டும் வாங்கிக்கிட்டு, நடு ஹால்ல பாயை விரிச்சுப் படுத்துக்கிட்டு, வர்ற போனுக்கெல்லாம் 'ஹேப்பி பொங்கல், ஹேப்பி மாட்டுப் பொங்கல், ஹேப்பி சக்கரைப் பொங்கல்'னு வாய் நிறைய வாழ்த்து சொல்ற ஆயிரக்கணக்கான அப்பாவி மிடில் கிளாஸ் மாதவன்களின் ...

மொக்கை ஜோக்ஸ்

Posted: 12 Jul 2014 06:13 AM PDT


-

உண்மை(யோ) சொல்வீர்

Posted: 12 Jul 2014 05:46 AM PDT

அடுக்கலைச் சப்தம் திண்ணையில் இருந்து உள் ஓடித் திரும்பினேன் பூனை ஒன்று சாளரம் வழி குதித்தோட எண்ணினேன் அட நாமதானே அனுப்பி வைத்தோம் அதற்குள் மறந்து... சிறிது கழித்து கூடத்தில் நடைபயில ரெண்டடிச் சென்று திரும்பி உணர்ந்தேன் ஊருக்குப் போனதை. மீண்டும் ஓசை மீண்டும் எட்டிப்பார்க்க நானே நடந்தேன் அவள்போல் அணிந்து சரிபட்டு வாராது எத்தனை நாளைக்கு நான் உங்க கூடவே அடைபட்டுகிடக்க ஒரு நாலு நாள் எங்கேனும் நிம்மதியா போக விடுவீங்களா என்றவளை ஊருக்கு அனுப்பிவிட்டு அனுப்பிய ஊருக்கு மனம் ...

யேர்மன் ஹம் (Hamm Germany) காமாச்சி அம்பாள் ஆலய தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

Posted: 12 Jul 2014 04:48 AM PDT

யேர்மன் ஹம் (Hamm Germany) காமாச்சி அம்பாள் ஆலய தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது



This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியாவின் பால் மனிதர் என்று அழைக்கப்படுபவர்…(பொது அறிவு தகவல்)

Posted: 12 Jul 2014 04:36 AM PDT

- * தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அறிஞர் அண்ணா. * தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய அணைக்கட்டு மேட்டூர் அணைக்கட்டு.* தமிழகத்தில் உள்ள மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா. * தமிழகத்தில் 1526-ம் ஆண்டு நாயக்கர் ஆட்சி உதயமானது. - தொகுத்தவர்: தி.தமிழரசன், கலவை. (சிறுவர் மணி) ——————————————- பால் மனிதர்! - * இந்தியாவின் பால் மனிதர் என்று அழைக்கப்படுபவர் அமுல் நிறுவனத் தலைவர் குரியன். நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்க இவர் நடவடிக்கை எடுத்தார். - ———————————————————— - * ...

அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2

Posted: 12 Jul 2014 04:35 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ்

Posted: 12 Jul 2014 04:09 AM PDT

- "கப்பல் பெட்ரோல்ல போகுமா..? டீசல்ல போகுமா..?'' "கடல்ல போகும் சார்..!'' - -கார்த்திக் ஆனந்த், - ---------------------------------------- - "ஏன் சோகமா இருக்கே?'' "நான் செல்லமா வளர்த்த நாய் காணாமப் போயிடுச்சி..'' "பேப்பர்ல விளம்பரம் குடுக்க வேணடியதுதானே?'' "குடுக்கலாம்.. ஆனா என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - -ஜி.இனியா, - ---------------------------------------------- - "குழந்தை அழறதைக்கூட கவனிக்காமல் ஏண்டி சீரியல் பார்த்துக்கிட்டிருக்கே?'' - "சும்மா புரியாமல் ...

வேட்டி கட்டி சென்றதால் நீதிபதி– 2 வக்கீல்களுக்கு அனுமதி மறுப்பு

Posted: 12 Jul 2014 03:58 AM PDT

பாரம்பரியம்... இதுதான் ஒரு நாட்டின் அடையாளம். எனவே பாரம்பரியமும், கலாச்சாரமும் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உணர்வு பலரிடம் உள்ளது. மேற்கத்திய கலாச்சார தாக்கம் நமது பாரம்பரியத்தை சிதைத்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. வேட்டி– சட்டை அணிவது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம். இந்த கலாச்சார பெருமையை பாதுகாக்க அரசே வேட்டி தினத்தை அறிவித்தது. பல அலுவலகங்களில் வாரத்தில் ஒருநாள் வேட்டி மற்றும் சேலை அணியும் பழக்கம் உருவாகி உள்ளது. இது ஒரு ...

எல்லோரா குகைக் கோயில் …(பொது அறிவு தகவல்)

Posted: 12 Jul 2014 03:54 AM PDT

- - * இமயத்தின் ஒரு சிகரம் நங்க பர்வதம். இதன் உயரம் 8,126 மீட்டர் . * உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீட்டர். * இந்தியாவில் மிகவும் நீளமான சாலை கிரான்ட் டிரங்க் ரோடு. * இந்தியாவில் உள்ள மிகவும் உயரமான அணைக்கட்டு பக்ராநங்கல். உயரம் 226 மீட்டர். * எல்லோரா குகைக் கோயில் ஒளரங்காபாத் அருகே அமைந்துள்ளது. * உலகின் மிகப் பெரிய தேவாலயம் ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது. - ————————————————

வெங்காயம்..

Posted: 12 Jul 2014 03:53 AM PDT

- செந்நிறம் பார்க்க அழகுடனே சிரிப்பது போல தெரிந்திடுமாம்! கண்ணீர் விடாத கண்களையும் கண்ணீர் சொட்டிட வைத்திடுமாம்! - எந்தக் குழம்பாய் இருந்தாலும் இதுவும் அதிலே கலந்திடுமாம்! வெந்தயத்தோடு வதங்கியுமே வெந்தே சுவையைத் தந்திடுமாம்! - கட்டித் தயிருடன் சோற்றுக்குக் கடித்துத் தின்ன தனிச்சுவையாம்! மட்டில் லாத நன்மைகளாம் மருத்துவ குணமும் உள்ளதுவாம்! - உரித்தால் தோலும் வந்திடுமாம் உரித்திட உரித்திடத் தோல் வருமாம்! உரித்து முடித்துப் பார்த்தாலோ ஒன்றுமில்லை, "வெங்காயம்'! - இருந்த தெல்லாம் ...

மலேசியாவில் டெங்கி பரவல் அதிகரிப்பு

Posted: 12 Jul 2014 01:40 AM PDT

- ஜூலை 10 - புத்ரஜெயா: மலேசியாவில் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கவலைக்கிடமான நிலை உருவாகியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை வரை 46,881 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையைவிட 246 விழுக்காடு அதிகம். டெங்கியால் மரணமடைவோர் எண்ணிக்கையும் அதிர்ச்சியளிக்கிறது. இந்நோய்க்கு 87 பர் பலியாகி விட்டதாகவும் ...

ஒரு பூ – கவிதை

Posted: 12 Jul 2014 12:43 AM PDT


-
-

என் வீட்டு மல்லிகைச் செடியில்
ஏழெட்டுப் பூக்கள்

மனிதர்களைப் போலவே
தாவரங்களிலும்
தேடலுக்காய்
என்ணற்ற இலைகள்

எனினும்
ஒரு பூ ஒளிர வைக்கிறது
ஒரு தோட்டத்தை
ஒரு வீட்டை
-
—————————
>ராதிகா

கிளி – சிறுவர் பாடல்

Posted: 12 Jul 2014 12:18 AM PDT

- கிளிகள் நன்றாய் பறக்குது கீச்சுக் குரலும் கேக்குது களிப்புடன் கூடி வாழுது கண்ணுக் கழகாய் இருக்குது! - சொன்னதைத் திருப்பிச் சொல்லும் சுழன்று சுழன்று பறக்கும் கண்கள் வட்ட நிலவாக காண்பதற் கழகாய் இருக்கும்! - கொவ்வை பழம்போல் மூக்கிருக்கும் கொஞ்சிப் பேசி மனங்கவரும் பச்சைநிறமே அதன் அழகு பாடி மகிழ கவிதையெழும்! - பழங்கள் தின்று பசியாறும் பறவை இனத்தில் அழகாகும் கூட்டில் அடைத்து வளர்ப்பார்கள் கொஞ்சிக் கொஞ்சி மகிழ்வார்கள்! - தத்தை என்றொரு பேருண்டு தத்தி நடக்கும் நடையுண்டு பச்சை ...

சுற்றுலா கண்காட்சி தொடக்கம்: பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி

Posted: 12 Jul 2014 12:14 AM PDT

- சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுலா கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சியை சுற்றுலாத் துறைச் செயலர் ஆர்.கண்ணன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். இது குறித்து ஸ்பியர் டிராவல் மீடியா நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சய் ஹக்கு கூறியது: இந்தியா இன்டர்நேஷனல் டிராவல் மார்ட் சார்பில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கியமான சுற்றுலாப் பகுதிகள், ...

108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு

Posted: 12 Jul 2014 12:12 AM PDT

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 108 அம்மன் கோயில் சுற்றுலா, ஒரு நாள் சக்தி சுற்றுலா மற்றும் ஆடி அமாவாசை சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. - இது குறித்து சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்தி: - 108 அம்மன் கோயில் சுற்றுலா திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு முறையே வெள்ளி மற்றும் திங்கள்கிழமை சென்னையை வந்தடையும். இந்த 5 நாள்கள் சுற்றுலாவில் வைத்தீஸ்வரன் கோயில், தஞ்சை, மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் இரவு தங்கும் வசதி செய்து தரப்படும். இச் ...

பறவைகளில் மிக நீண்ட ஆயுளை உடையது…(பொது அறிவு தகவல்)

Posted: 12 Jul 2014 12:11 AM PDT

- - * தழையை வெட்ட வெட்ட, துளிர் விடும் தாவரம் தேயிலை. - * தமிழகத்தின் பெரும்பாலான ஆறுகள் பாயும் திசை கிழக்கு. - * நெசவுத் தொழிற்சாலைகள் அதிகம் காணப்படும் இந்திய மாநிலம் தமிழ்நாடு. - * பறவைகளில் மிக நீண்ட ஆயுளை உடையது ஆந்தை. - * நுரையீரல் மூலம் சுவாசிக்கும் இயல்புடையது திமிங்கலம். - * கொம்பிலே கண்களையுடைய பிராணி நத்தை. - * வாயைத் திறக்கும்போது மேல் தாடையை மட்டும் அசைக்கக்கூடிய ஒரே விலங்கு முதலை. - * யானையின் தும்பிக்கையில் எலும்புகளே கிடையாது. - =================== -கலவை ...

அழகான மகாலட்சுமிக்கு அழகில்லாத ஆந்தை வாகனம் ஏன்?

Posted: 12 Jul 2014 12:09 AM PDT

- லக்ஷ்மி தேவியின் வாகனம் ஆந்தை. சம்ஸ்கிருதத்தில் உல்லூகம் எனப்படும் (ஆங்கிலத்தில் ஆவுள் என்பது இதிலிருந்து வந்தது) - பரமசிவனுக்குக் கம்பீரமான ரிஷபம், சரஸ்வதி தேவிக்கு நளினமான ஹம்ஸம், மஹா விஷ்ணுவிற்கு விரைந்து செல்லக்கூடிய கருடன் போன்று இருக்கையில் அழகே உருவான லக்ஷ்மி தேவிக்கு மட்டும் ஏன் அழகில்லாத ஆந்தை வாகனம்? - ஆந்தை பார்ப்பதற்கு அழகில்லா விட்டாலும், நள்ளிரவு இருட்டில் கூட துல்லியமாகப் பார்க்கக்கூடிய கூரிய கண் பார்வை உடையது, அதன் செவி நுட்பமும் அபாரம். இரவு முழுவதும் தூங்காமல் ...

ஏழு சுரங்கள் பற்றிய தகவல்

Posted: 12 Jul 2014 12:08 AM PDT

- - தோல் இசைக்கருவிகள் : பறை, முரசு, தவில், மிருதங்கம், உறுமிமேளம், பம்பை, உடுக்கை (துடி), மத்தளம், தபேலா. - கம்பி இசைக்கருவிகள் : யாழ், தம்பூரா, வீணை, மேண்டலின், சிதார், வயலின். - காற்று இசைக்கருவிகள் : கிளாரினெட், சாக்ஸôபோன், நாதசுரம், ஷெனாய், புல்லாங்குழல். - —————————————- -தொகுப்பு: கா.முத்துச்சாமி, தொண்டி.

இசை – தெரிந்து கொள்வோம்!

Posted: 12 Jul 2014 12:06 AM PDT

- - * சர்வதேச இசை தினம்: - 1982-ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற இசை விழாவில், ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் நாளை இசை தினமாகக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. - * இந்தியாவின் இரு இசை வடிவங்கள் – கர்நாடகம், இந்துஸ்தானி. - * கர்நாடக இசை என்பது பழமையான இசையைக் குறிக்கும். - * கர்நாடகம் என்ற சொல்லுக்கு 'காதுக்கு இனிமையானது' என்று பொருள். (கர்ணம்-காது) - * இந்திய தேசிய கீதம் இசைக்கப்படும் ராகம் - சங்கராபரணம். - * இசைக்கு அடிப்படை ஏழு சுரங்கள் என இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு சுரங்களே ...

யாக் என்ற வகை எருது காணப்படும் நாடு …(பொது அறிவு தகவல்)

Posted: 12 Jul 2014 12:03 AM PDT

- * மிக விரைவாக குட்டிகளை ஈனும் பாலூட்டி சுண்டெலி. * போலார் கரடி ஆர்க்டிக் பிரதேசத்தில் வசிக்கின்றது. * யாக் என்ற வகை எருது காணப்படும் நாடு திபெத். * எலும்புக் கூடில்லா விலங்கு ஜெல்லி மீன்கள். * கடல் சிங்கங்கள் அண்டார்டிகா கடல் பிரதேசத்தில் அதிகளவில் கானப்படுகின்றன. - தொகுத்தவர்: எஸ்.விஜயலஷ்மி, ஆதம்பாக்கம். (சிறுவர் மணி)

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Posted: 12 Jul 2014 12:02 AM PDT

மகிழும் தவளைகள்….!!
*
விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின் கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும் மீன்களுக்கு…
*
மழை நின்றபின் இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள்.
*


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™