Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஐநா விசாரணைக்குழுவின் கோரிக்கையை ...” plus 17 more

Tamilwin Latest News: “ஐநா விசாரணைக்குழுவின் கோரிக்கையை ...” plus 17 more

Link to Lankasri

ஐநா விசாரணைக்குழுவின் கோரிக்கையை ...

Posted: 06 Jul 2014 05:53 PM PDT

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு தங்களது நாடுகளில் இடமளிக்க முடியாதென தெற்காசிய நாடுகள் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

நாட்டிற்குற்குள் எந்தவொரு ...

Posted: 06 Jul 2014 05:45 PM PDT

நாட்டிற்குள் எந்தவொரு உதவாக்கரையையும் அனுமதிக்கப் போவதில்லை என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ...

Posted: 06 Jul 2014 05:35 PM PDT

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருவதாக தாவரவியல் பூங்கா அமைச்சர் ஜயரட்ன ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.

புலிகளை இல்லாதொழித்த காரணத்தினால் ...

Posted: 06 Jul 2014 05:25 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்த காரணத்தினால் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உடுதும்புர பிரதேசத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை நம்பி ஒப்படைத்த எனது ...

Posted: 06 Jul 2014 05:13 PM PDT

இந்த அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து எனது கணவனை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். அதனால், எனது கணவரை ஒப்படைத்தது போலத் திருப்பித் தரும்படி நேற்றைய தினம் புதுக்குடியிருப்பில் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பெண்ணொருவர் கண்ணீருடன் சாட்சியமளித்தார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரை ...

Posted: 06 Jul 2014 04:53 PM PDT

புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரை அவுஸ்திரேலிய கப்பல் மட்டக்களப்பு கடலில் வைத்து இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

மகிந்தரின் குடும்பத்திற்குள் ...

Posted: 06 Jul 2014 04:42 PM PDT

தமிழர்களை சமாதானத்திற்கு அழைக்கும் மகிந்த, சிங்கள மக்களிடம் நாட்டை பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார். அவரது இரட்டை வேடம் என்பதை  அறிந்த உலகநாடுகளின்  அழுத்தங்களினால் பாரிய நெருக்கடிக்குள் மகிந்தரின் ஆட்சி தள்ளப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் யாழில் ...

Posted: 06 Jul 2014 09:17 AM PDT

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் சிறார்களுக்காக நவீன வடிவமைப்புக்களுடன் நிர்மாணிக்கப்பட்ட சாகசப் பூங்கா இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

முஸ்லிம்கள் மீதான வன்முறையை ...

Posted: 06 Jul 2014 09:00 AM PDT

இலங்கையிலும் மியன்மாரிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்று திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கோரியுள்ளார்.

வெள்ளவத்தை ஹம்டன் லேனின் ...

Posted: 06 Jul 2014 08:49 AM PDT

வெள்ளவத்தை ஹம்டன் லேனிலுள்ள ஹாட்வெயார் கடையொன்று தற்சமயம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சச்சினின் காலை தொட்டு வணங்கிய ...

Posted: 06 Jul 2014 06:11 AM PDT

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த காட்சிப் போட்டியின் போது சச்சின் காலைத் தொட்டு வணங்கி சலசலப்பை ஏற்படுத்தினார் யுவராஜ்.

என் கனவை நிறைவேற்றுங்கள்: கதறி அழுத ...

Posted: 06 Jul 2014 03:48 AM PDT

உலகக்கிண்ணத் தொடரில் தான் இல்லாமல் பிரேசில் அணி கிண்ணம் வெல்ல முடியும் என நெய்மர் கூறியுள்ளார்.

சங்கக்காராவின் அதிரடி வீண்: தென் ...

Posted: 06 Jul 2014 02:07 AM PDT

இலங்கை அணிக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிரேசில் அணியிடம் கொலம்பியா தோற்க ...

Posted: 06 Jul 2014 12:26 AM PDT

உலகக்கிண்ண காலிறுதியில் பிரேசில் அணி கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

என்னை கட்டிகோங்க கோஹ்லி: விடாமல் ...

Posted: 05 Jul 2014 11:44 PM PDT

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீராங்கனை டேனியலே யாட் விராட் கோஹ்லியை விடாமல் துரத்தி வருகிறாராம்.

முறிந்த நெய்மரின் முதுகெலும்பு: ...

Posted: 05 Jul 2014 10:59 PM PDT

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு காயம் அடைந்ததை தொடர்ந்து அவர் எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அரையிறுதிக்கு தகுதி பெற்றது ...

Posted: 05 Jul 2014 08:52 PM PDT

பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - கோஸ்டாரிகா அணிகள் மோதின.

பெல்ஜியத்தை விரட்டியது அர்ஜென்டினா

Posted: 05 Jul 2014 08:35 PM PDT

உலக கிண்ண தொடரில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™