| 'கப்பார் சிங் 2' வாய்பைக் கைப்பற்றினார் காஜல் அகர்வால்...! Posted:  தெலுங்கில் பட வாய்ப்புகளைப் பெற முன்னணி நடிகைகளிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. சமந்தா, காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாசன், தமன்னா இவர்கள்தான் தெலுங்கில் வாய்ப்புகளைப் பெற மோதி வருகிறார்கள். தெலுங்கு ஹீரோக்களும் இவர்களைத்தான் மாறி மாறி ஜோடி போட்டு நடித்து வருகிறார்கள். அந்த போட்டியில் மேற்சொன்ன நடிகைகளும் போட்டி போட்டு கவர்ச்சியாக ... |
| 'ஏக் வில்லன்' - பாலிவுட்டின் அடுத்த 100 கோடி படம்..! Posted:  மோகித் சூரி இயக்கத்தில் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ஷ்ரத்தா கபூர் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த இந்தித் திரைப்படம் 'ஏக் வில்லன்'. படம் வெளியான முதல் வாரத்திலேயே இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய வசூலைக் குவித்த படம் என்ற பெயரைப் பெற்றது. இதன் மூலம் சல்மான் கான் நடித்த 'ஜெய் ஹோ' படத்தையடுத்து இரண்டாவது ... |
| என்னை விட திறமைசாலிங்க இருக்காங்க...நான் எப்போதும் தளபதிதான்...விஜய் பேச்சு...! Posted:  தமிழ்த் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக் கணிப்பை வார இதழ் ஒன்று சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து சில சர்ச்சைகளும் வெளிவந்தன. பின்னர் ஒரு நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் அனைவரையும் கவர்ந்த நடிகர் ஆர்யா என்ற ஒரு கணிப்பை வெளியிட்டது. இதனால் கருத்துக் கணிப்புகள் அனைத்துமே ஏதோ ஒரு ... |
| அப்பா படத்தில் நடிக்க ஆசை - சிரஞ்சீவி மகன் ராம்சரண் கூறுகிறார்...! Posted:  அரசியல் தோல்விக்குப் பிறகு அடுத்து சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் சிரஞ்சீவி. விரைவில் அவர் நடிக்க உள்ள 150வது படம் தயாராக உள்ளது. இயக்குனர் யார் ? மற்ற நடிகர்கள் யார் ? என்பது இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படத்தைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம்தான் உள்ளன. சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்பா நடிக்கும் படத்தில் ... |
| 'பிரே'சில் ஜெயித்தால் 'பிரா'வைத் தருவேன்...பூனம் பாண்டே அதிரடி...! Posted:  2011ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி கோப்பை வென்றால் நிர்வாணமாக ஓடத் தயார் என அதிரடியைக் கிளப்பியவர் பூனம் பாண்டே. தற்போது உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது, "கால் இறுதிப் போட்டியில் பிரேசில் ... |
| என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கையை பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல் Posted:  மதுரை ஏர்போர்ட்டில் சினிமா தயாரிப்பாளர் சங்க மாநில செயலாளர் ராஜன், நமது நிருபரிடம் கூறுகையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மிகக் குறைவான மார்க் இருந்தாலும் ஸ்காலர்சிப் தருவது பற்றி கல்வி அமைச்சகம் மறுபரிசீலனை செய்வது நல்லது. சினிமா உலகில் மகா ஏழையாகவே தனது வாழ்வை அர்ப்பனித்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். சினிமா ... |
| மனைவி இயக்கத்தில் நடிக்க மாட்டேன்: தனுஷ் அறிவிப்பு Posted:  தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் 3 என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். தற்போது ஐஸ்வர்யா வை ராஜா வை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். மீண்டும் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்று தனுஷ் கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது: ... |
| சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன் இணையும் மாஸ் Posted:  தற்போது சூர்யா லிங்குசாமியின் இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகி இருந்தது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மாஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ... |
| அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத் தான்: கே.எஸ்.ரவிகுமார் சொல்கிறார்! Posted:  தமிழ் வாரஇதழ் ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்து கணிப்பை நடத்தி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று கருத்து கணிப்பு முடிவை வெளியிட்டது. அது அஜீத் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இணைய தளங்களில் அஜீத் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் கடுமையாக மோதிக் கொண்டிருந்தார்கள். அஜீத்தை தாக்கி விஜய் ரசிகர்களும், ... |
| புற்றுநோய் தாக்கிய மம்தா டாக்டராக நடிக்கிறார் Posted:  இரண்டு முறை புற்றுநோயால் தாக்கப்பட்டு உயிர் மீண்டு வந்தவர் மலையாள நடிகை மம்தா. தமிழில் சிவப்பதிகாரம், தடையறத்தாக்க, குரு என் ஆளு படங்களில் நடித்தவர். மலையாளத்தில் தற்போது பிசியான நடிகை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மம்தாவை மீண்டும் புற்று நோய் தாக்கியபோது அவர் ஆரோக்கியம் இழந்து விட்டார் சினிமாவை விட்டு விலகுகிறார் ... |
| அரபு நாடுகளில் தயாரான திருந்துடா காதல் திருடா Posted:  வெளிநாட்டில் வசிப்பவர்கள் கூட்டணி அமைத்து தமிழ் படங்களை அங்கே உருவாக்குது அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் வருகிறது திருந்துடா காதல் திருடா. மோகன்லால், பாலச்சந்திரமேனன், சுரேஷ்கோபி போன்ற மலையாள நடிகர்களை வைத்து படம் இயக்கிய அசோக் ஆர்.நாத் இயக்கி உள்ளார். இவர் இயக்கிய சபலம் என்ற மலையாளப் படத்துக்கு தேசிய விருது ... |
| கேரள அரசின் தூதர் ஆனார் மஞ்சு வாரியார்! Posted:  தமிழ் நாட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்படுவது போன்று கேரளாவில் குடும்ப ஸ்ரீ என்ற பெண்கள் அமைப்பு அரசு ஆதரவில் செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை இந்த அமைப்பின் மூலம் கேரள அரசு செய்து வருகிறது. ஷீ டாக்ஸி என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தது. பெண்களை டிரைவராக கொண்ட இந்த டாக்ஸியில் தனியாக பயணம் ... |
| நாய் பன்ஞ் டயலாக் பேசும் படம் Posted:  ஹீரோக்கள்தான் பன்ஞ் டயலாக் பேச வேண்டுமா? ஒரு நாய்கூட பன்ஞ் டயலாக் பேசும். பேச வைத்திருக்கிறார்கள் எங்க காட்டுல மழை என்ற படத்தில். குள்ளநரிக்கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி தற்போது இயக்கி வரும் படம் இது. எங்கேயும் எப்போதும், சென்னையில் ஒரு நாள் படத்தில் சிறு வேடங்களில் நடித்த மிதுன் ஹீரோவாக நடிக்கிறார். அப்புக்குட்டி செகண்ட் ... |
| பப்பாளிக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை: இயக்குனர் ஓப்பன் Posted:  கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் படங்களை இயக்கிய மூர்த்தி தன் பெயரை கோவிந்தமூர்த்தி என்று மாற்றிக் கொண்டு இயக்கியுள்ள படம் பப்பாளி. டி.வி.நடிகர் செந்தில், இஷாரா நடித்துள்ளனர். வருகிற 11ந் தேதி படம் ரிலீசாகிறது. "பப்பாளி என்கிற டைட்டில் ஒரு அட்ராக்ஷனுக்குத்தான் வைத்திருக்கிறோம். படத்தின் கதைக்கும் பப்பாளிக்கும் ... |
| மீண்டும் வருகிறார் பசங்க வேகா Posted:  பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்த வேகாவை நினைவிருக்கிறதா? அதற்கு முன்பாக சரோஜா படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் பசங்க படத்தின் மூலம்தான் பிரபலமானார். அதன் பிறகு வானம் படத்தில் நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் ஏனோ வேகாவுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது இந்தி ... |
| நடிகை ஜியாகான் தாயிடம் 100 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு: ஆதித்யா பஞ்சோலி தொடர்ந்தார் Posted:  பாலிவுட் நடிகை ஜியா கானும், நட்சத்திர தம்பதிகளான ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியும் காதலித்து வந்தனர். காதலர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 3ந் தேதி ஜியாகான் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ... |
| அரை சதம் அடித்தார் கோச்சடையான் Posted:  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஷாக்கி ஷெராப், நடித்த அனிமேஷன் படம் கோச்சடையான். ரஜினி மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கி இருந்தார். சுமார் 120 கோடியில் உருவான இந்தப் படம் 6 மொழிகளில் உலகம் முழுவதும் கடந்த மே மாதம் 23ந் தேதி வெளிவந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 600 தியேட்டர்களில் ரிலீசானது. தற்போது கோச்சடையான் ... |
| ஏ.எம். ரத்னத்தை முற்றுகையிடும் பிரபல ஹீரோக்கள்! Posted:  தமிழில் இந்தியன், குஷி, ரன், பாய்ஸ், கில்லி , சிவகாசி என ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம், கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களை வைத்து தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வந்த ஏ.எம்.ரத்னம், ஒரு கட்டத்தில் தனது மகன்களான ஜோதி கிருஷ்ணா, ரவி கிருஷ்ணா ஆகியோரையும் களத்தில் இறங்கி விட்டார். ஆனால் ஜோதி கிருஷ்ணா இயக்கிய கேடி ... |
| மலேசியாவில் 68 சேனல்கள் நடத்தும் நிறுவனம் தமிழ் படங்கள் தயாரிப்பில் இறங்கியது! Posted:  ஓரிரு சேனல்கள் நடத்துவதற்கே சிலர் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மலேசியாவைச் சேர்ந்த ஒரு தமிழர் அங்கு 68 சேனல்களை நடத்தி வருகிறாராம். அத்தனையுமே வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறதாம். அந்த நிறுவனம்தான் தற்போது அஸ்ட்ரோ ஷா என்றொரு கிளை நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் மலேசிய தமிழ் படங்களை தயாரித்து ... |
| இராஜகுமாரனை மீண்டும் பஞ்சர் பண்ண திட்டம் போடும் சந்தானம்! Posted:  நீ வருவாய் என என்ற படத்தை இயக்கி அறிமுகமானவர் இராஜகுமாரன். பார்த்திபன்-அஜீத் நாயகன்களாக நடித்த அந்த படத்தில் தேவயானி நாயகியாக நடித்திருந்தார். அதையடுத்து சரத்குமார், விக்ரம், தேவயானியை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கிய இராஜகுமாரன் அந்த படத்தை இயக்கியபோது தேவயானியை காதலித்து வந்தார்.அதனால் அப்படம் வெளியான ... |