Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மீள்குடியேற்றம், ...” plus 16 more

Tamilwin Latest News: “மீள்குடியேற்றம், ...” plus 16 more

Link to Lankasri

மீள்குடியேற்றம், ...

Posted: 30 Jul 2014 05:29 PM PDT

மீள்குடியேற்றம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் ஆகியவற்றுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

பிரபாகரனைத் தேடும் தென்பகுதி ...

Posted: 30 Jul 2014 05:22 PM PDT

அண்மையில் நடந்துள்ள அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை வன்செயல்களின் எதிரொலி புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரனை அப்பகுதி முஸ்லிம்கள் நினைக்கின்றார்கள். தேடுகின்றார்கள். சிறுபான்மை இனங்களுக்கு எதிரான வன்முறைகள் எழுகின்ற போதெல்லாம் பிரபாகரனை நினைக்கின்றதை யாராலும் தடுக்க முடியாதுள்ளது.

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் ...

Posted: 30 Jul 2014 05:06 PM PDT

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை எதிர்த்து வட மாகாண பிரதம செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை மீறல் வழக்கின் தீர்ப்பு  நேற்று உயர்நீதிமன்றத்தினால்  ஒத்திவைக்கப்பட்டது.

பலஸ்தீனத்தின் மீதான ...

Posted: 30 Jul 2014 04:45 PM PDT

பலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

நிபுணர் குழு உறுப்பினர்கள் ...

Posted: 30 Jul 2014 04:36 PM PDT

வெளிநாட்டு நிபுணர் குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மக்ரே, ஹரிசன், சொல்ஹெம், விக்கி ...

Posted: 30 Jul 2014 04:29 PM PDT

சனல்4  ஊடகத்தின் பணிப்பாளர் கெலும் மக்ரே,  இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்ம், பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர்.

ஊடக அடக்குமுறைக்கு எதிராக யாழில் ...

Posted: 30 Jul 2014 09:03 AM PDT

வடமாகாண ஊடகவியலாளர்களுக்கு எதிராக  இலங்கை அரசாங்கம் மற்றும் ஆயுதப் படைகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிராக நாளை யாழ். நகரில் கண்டனப் போராட்டமொன்று நடை பெறவுள்ளது.

ஹட்டனில் பாவனைக்கு உதவாத 15000 கிலோ ...

Posted: 30 Jul 2014 08:15 AM PDT

ஹட்டன் நகரிலுள்ள உணவகங்கள் நுவரெலியா மாவட்ட விலை கட்டுப்பாட்டு அதிகாரிகளால் இன்று திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

ஓய்வு பெறுகிறார் தென் ஆப்ரிக்கா ...

Posted: 30 Jul 2014 07:20 AM PDT

தென் ஆப்பிரிக்க வீரர் காலிஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் ...

Posted: 30 Jul 2014 07:12 AM PDT

157 புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் இலங்கையுடன் எவ்விதமான பேச்சுவார்த்தைகளும் இல்லை எனவும் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் எனவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஜடேஜா விவகாரம்: ஐ.சி. ...

Posted: 30 Jul 2014 07:11 AM PDT

ஜடேஜா விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி. தடையை எதிர்த்து அப்பீல் செய்ய பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.

வடக்கில் 400 பாடசாலைகளில் 80க்கும் ...

Posted: 30 Jul 2014 05:31 AM PDT

வடக்கில் உள்ள 400 பாடசாலைகளில் 80 க்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்பதாக வடக்கு மாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

330 ஓட்டங்களில் சுருண்ட இந்தியா

Posted: 30 Jul 2014 04:56 AM PDT

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பாலோ–ஆன் ஆனது.

விராட் கோஹ்லிக்கு ஐடியா தரும் ...

Posted: 30 Jul 2014 03:49 AM PDT

இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான விராட் கோஹ்லிக்கு அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவரும், வர்ணணையாளருமான இயன் சாப்பல் ஐடியா கொடுத்துள்ளார்.

அடம்பிடிக்கும் மலிங்கா... ...

Posted: 30 Jul 2014 01:25 AM PDT

விளையாட்டு உலகில் இன்று சிந்திய துளிகள்.

ஃபாலோ ஓனைத் தவிர்க்க போராடும் ...

Posted: 29 Jul 2014 10:50 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டக்காரர்கள் தடுமாறியதால், இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க போராடி வருகிறது.

பொதுநலவாய போட்டி: 13 வயது சிறுமி உலக ...

Posted: 29 Jul 2014 10:37 PM PDT

பொதுநலவாய போட்டிகளின் பாரா பிரிவிலான நீச்சலில் மிக இளம் வயதில் பதக்கம் வென்றவர் என்ற புதிய சாதனையை, ஸ்காட்லாந்தின் எர்ரெய்ட் டேவிஸ் நிகழ்த்தியுள்ளார். இவரின் வயது 13 ஆகும்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™