Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Posted: 30 Jul 2014 02:39 PM PDT

அவளும் ஓர் தாரம் தான்!

Posted: 30 Jul 2014 10:57 AM PDT

- ஒரு வீட்டில் சின்ன பூசல். வழக்கமான மாமியார்- மருமகள் சண்டை தான். பிள்ளைக்குப் பிடித்தமானது என ஒரு பொருள் பற்றி தாய் சொல்வதைத் தாரம் மறுக்க... முறுக்க என ஒரே சத்தம்! - அவ்வழியே ஒரு ஞானி சென்றார். அவரிடம் தாய் முறையிட்டாள். ""சுவாமி.....! பெற்றெடுத்தவள், வளர்த்து ஆளாக்கினவள் நான். எனக்கில்லாத பாசமா நேற்று வந்தவளுக்கு இருக்கும்....? நீங்களே சொல்லுங்கள்... தாயின் பாசம் தானே பெரிது....? - மருமகளும் அவ்விதமே முறையிட்டாள். ஞானி சிரித்தபடிச் சொன்னார். "தாயின் பாசம் சிறந்தது. ...

நட்பு நாடி வந்துள்ளேன் - கவிதாஞ்சலி

Posted: 30 Jul 2014 10:52 AM PDT

நண்பரே நான் உங்கள் எல்லோருடனும்
நட்பை பகிர விரும்புகிறேன் என்னுடன்
நட்புடன் நல்ல விடயத்திற்காக மட்டும் தொடர்பு
கொள்ளுங்கள் நண்பர்கலே

எனது அறிமுகம்

Posted: 30 Jul 2014 10:50 AM PDT

பெயர்: மனோகர்
சொந்த ஊர்: நாகர்கோவில்,குமரி மாவட்டம்.
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: தமிழ் இணைய தளம் தேடியபோது இக்கரை சேர்ந்தேன் .
பொழுதுபோக்கு: படிப்பதும் ,எழுதுவதும் .
தொழில்:
மேலும் என்னைப் பற்றி:கவிதைகளை அதிகம் நேசிப்பவன் ,கவிதைகள் எழுத விழைபவன்.

ஒற்றன் வைத்தியரையும் அழைச்சுகிட்டு வர்றானே, ஏன்? -

Posted: 30 Jul 2014 10:48 AM PDT

- ஒற்றன் எதற்கு கூடவே அரண்மனை வைத்தியரையும் அழைச்சுகிட்டு வருகிறான்? - மன்னரிடம் போர்ச் செய்தியை சொல்லும்போது அவருக்கு நெஞ்சு வலித்தால் உதவுவாரே என்றுதான்..! - >பெ.பாண்டியன் - --------------------------------------- - தலைவர் உண்மையைக் குழி தோண்டி புதைச்சிட்டார்னு எப்படி சொல்றே? - கட்சி ஆபிஸை சுத்தி குழியா தோண்டிக் கிடக்கே..! - >பெ.பாண்டியன் - ------------------------------------ - பேங்க்ல பணத்தை கொள்ளை அடிச்சதும் இல்லாம செக்யூரிட்டியை ஏன் கடத்திக்கிட்டு போனீங்க? - கொள்ளையடிச்ச ...

மாமியார் உரையைப் புறக்கணிக்க வெளிநடப்பாம்...!

Posted: 30 Jul 2014 10:46 AM PDT

- அந்த வீட்டு மாமியார் கத்திக்கிட்டே இருக்கும்போது மருமகள் ஏன் வீட்டுக்கு வெளியே வர்றாங்க? - மாமியார் உரையைப் புறக்கணிக்க வெளிநடப்பு செய்யறாங்களாம்..! - .எஸ்.ராமன் - --------------------------------------- - என்னதான் சுவத்திலே போஸ்டர் யுத்தம் நடத்தினாலும் அங்கெல்லாம் குண்டு வெடிக்காது...! - >அ.ராஜப்பன் - ----------------------------------------- - தூங்கினா மட்டும் இருமல் ஓவரா வருது டாக்டர்..! - அப்ப விடுங்க! தூங்காம இருக்கறதுக்ககு மருந்து எழுதித் தர்றேன்...! - >வைகை ...

தலையணைப் பூக்கள் -பாலகுமாரன் நாவல் .

Posted: 30 Jul 2014 10:43 AM PDT

http://www.mediafire.com/download/k4x8878oqocbigw/Thalayanai_pookal+%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_27.html

மர்ம வீடு -இந்திரா சௌந்தரராஜன் நாவல் .

Posted: 30 Jul 2014 10:42 AM PDT

கூட்டிற்குள் புகுந்த உயிர் -இந்திராசௌந்தரராஜன் நாவல் .

Posted: 30 Jul 2014 10:41 AM PDT

http://www.mediafire.com/download/mpy1b3thymi6e4i/Koottirkul+Puguntha+Uyir-IS.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_94.html

சமந்தாவும் கல்யாணம் பண்ணிக்குவாங்களோ...!! -

Posted: 30 Jul 2014 10:41 AM PDT

- எல்லோருக்கும் ஒரு கவலைன்னா, தலைவருக்கு வேற கவலை! - என்ன அது? - நஸ்ரியா, அமலா பாலைத் தொடர்ந்து சமந்தாவும் கல்யாணம் பண்ணிக்குவாங்களோன்னுதான்..! - >சிக்ஸ்முகம் ------------------------------------------ - காபி நல்லா இல்லாததுக்கு கூட்டணி சரியில்லாதது தான் காரணம்னு தலைவர் சொல்றாரே...ஏன்? - டிகாக்ஷன், பால், சர்க்கரை சரியா சேரலையாம்..! - ------------------------------------------- - பொண்ணு லேசா மாநிறம் போலிருக்கே....! நமக்கு இன்னும் சிவப்பா பாருங்க, தரகரே...! - தரகர் (மனதுக்குள்): ...

பரிவாதினி -விக்கிரமன் சரித்திர நாவல் .

Posted: 30 Jul 2014 10:40 AM PDT

http://www.mediafire.com/download/g8sapucghggqqcb/Parivathini.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_68.html

இந்து கலாசாரம் கோயில்களும் சிற்பங்களும் -சி.பத்மநாதன்

Posted: 30 Jul 2014 10:38 AM PDT

http://www.mediafire.com/download/cdao6nhp9axd5e0/Hindu_Temples_Sculptures%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_40.html

விஜய நந்தினி -கௌதமநீலாம்பரன் நாவல் .

Posted: 30 Jul 2014 10:37 AM PDT

http://www.mediafire.com/download/85vjcl5p6yp9046/GOWTHAMA+NEELAMBARAN-VIJAYA+NANDINI.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_30.html

மண்ணுக்கு ஒரு முத்தம் -மதுரா நாவல் .

Posted: 30 Jul 2014 10:36 AM PDT

http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_57.ஹ்த்ம்ல் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_57.html

அதியமான் காதலி -அய்க்கண் நாவல் .

Posted: 30 Jul 2014 10:33 AM PDT

http://www.mediafire.com/download/ahsz3vgbdl9log8/Adhiyaman-Kadhali-Aikan.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_63.html

மாயமாக போகிறார்கள் -இந்திரா சௌந்தரராஜன் மர்ம நாவல் .

Posted: 30 Jul 2014 10:32 AM PDT

கதவு -கமலா சடகோபன் நாவல் .

Posted: 30 Jul 2014 10:31 AM PDT

http://www.mediafire.com/download/4pcss8uf5tk47x5/Kadhavu-Kamala-Sadagopan%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_10.html

பரீக்ஷித் -மஹாபாரத சிறுகதை .

Posted: 30 Jul 2014 10:29 AM PDT

பரீக்ஷித் மன்னன், மத்சிய இளவரசி உத்தரைக்கும் அர்ஜுனன் மகன் அபிமன்யுவிற்கும் குருக்ஷேத்திரப்போர் முடிந்த பின்னர் பிறந்தவனாவான். கௌரவர்களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது உத்திரையின் வயிற்றில் இருந்தவன் பரீக்ஷித். அசுவத்தாமன் பிரம்மாயுதத்தை ஏவி உத்தரையையும், அவள் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல முற்படும்போது கிருஷ்ணன் காப்பாற்றுகிறான். கிருஷ்ணன் அபிமன்யுவின் மாமன் ஆவான். அர்ஜுனனின் மனைவியும், அபிமன்யுவின் தாயுமான சுபத்ரா கிருஷ்ணனின் தங்கையாவாள். பரீட்சித்து "விஷ்ணுரதன்" எனவும் அறியப்படுகிறான். ...

யயாதி -மஹாபாரத சிறுகதை

Posted: 30 Jul 2014 10:25 AM PDT

http://www.mediafire.com/download/y454kk8wg1emfbq/yayathi%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_29.html

ஜனோதயம் சில இரகசியங்கள் -சத்குரு ஜக்கி வாசுதேவ்.

Posted: 30 Jul 2014 10:24 AM PDT

http://www.mediafire.com/download/40i45fsn5u4gqsq/Jaki_Enlightenment-Life%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_78.html

23,000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரையின் சமையல் ராணி கிருஷ்ணாம்மா...

Posted: 30 Jul 2014 10:23 AM PDT

23000 பதிவுகளைக் கடந்த நம் ஈகரையின் சமையல் அரசி கிருஷ்ணாம்மாவை வாழ்த்துவோம் வாங்க...





July 2014-Discovery Channel Magazine India PDF இலவசமாக(MEDIAFIRE LINK)

Posted: 30 Jul 2014 10:23 AM PDT

1-7-2014-Discovery Channel Magazine India PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . Magazine Description Discovery Channel Magazine India, published by the India Today Group, is a monthly magazine boasting premium content based on original and in-depth left-field research. Featuring world-class photography and infographics, the stories are presented with a good dose of humour, insight and attitude, making the eclectic range of topics, ...

தேன் மலைக் கன்னி -தாமரை மணாளன் நாவல் .

Posted: 30 Jul 2014 10:21 AM PDT

http://www.mediafire.com/download/qq11ncedpe79kdi/Honey+malai+kanni%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_28.html

உடன் போக்கு

Posted: 30 Jul 2014 10:21 AM PDT

- மூன்றாவது தெருவில் மகள் ஓடிப்போய் விட்டாள் என்று தாய், தான் வளர்த்த தென்னைக்குப் போட வைதிருந்த குருணை மருந்தைச் சாப்பிட்டு செத்துப் போய் விட்டாளாம் - ஆட்டோவில் சொல்லிக்கொண்டு போகிறார்கள் மருந்து சாப்பிட்டவளை இழுத்துக்கொண்டு வந்து விட்டுவிட்டு ஓடிப்போன தகப்பனைப் பற்றி ஓடிப்போனவள் இழுத்துப் போனவனிடம் ஆட்டோவில் சொல்லி அழுகிறாள்...! - ------------------------ >ஹரிணி (கல்கி) -

அல்குரான் தமிழில் மின்னூல் +ஒலி புத்தகம் .

Posted: 30 Jul 2014 10:20 AM PDT

காயத்ரி -சுஜாதா நாவல் .

Posted: 30 Jul 2014 10:19 AM PDT

http://www.mediafire.com/download/jinj8iny6av28ej/Gayathri+%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_83.html

Google Tips & Tricks Vol 1 Revised Edition PDF இலவசமாக (MEDIAFIRE LINK)

Posted: 30 Jul 2014 10:18 AM PDT

Google Tips & Tricks Vol 1 Revised Edition PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . Google Tips & Tricks Vol 1 Revised Edition (True PDF) English | 212 pages | True PDF | 12.00 Mb The essential guide to Google takes you through all the major apps, with in-depth tips and step-by-step guides. Covering all the favourites including Gmail, Calendar, Blogger, Google+, Search, Maps and Earth, this Revised Edition also shows you how to get ...

பூமியின் எல்லையைத் தொட்டவர்கள் (அறியாத பல தகவல்கள் )

Posted: 30 Jul 2014 10:17 AM PDT

கடல் பயணம் மேற்கொண்டு புறப்பட்ட இடத்திற்கே கப்பல் வந்து சேர்ந்ததன் மூலம் பூமி கோள வடிவமானது என்பது 16ஆம் நூற்றாண்டில் நிரூபிக்கப்பட்டது. பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு என்று கூறினாலும் அங்குச் சென்று வந்தவர்கள் யாரும் இல்லை. பூமியில் உள்ள மிகமிக உயரமான பகுதிக்கோ, மிக ஆழமான பகுதிக்கோ 19ஆம் நூற்றாண்டுவரை யாரும் சென்று வந்ததில்லை என்றாலும்,பூமியின் வடிவத்தையும் கண்களால் பார்த்ததும் கிடையாது. அறிவியலில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. நவீன தொழில் ...

காதலிக்கு ஒரு கடிதம்

Posted: 30 Jul 2014 09:59 AM PDT

அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில்   இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ...

தத்துவம் மச்சி தத்துவம்…!

Posted: 30 Jul 2014 09:58 AM PDT

- என்னதான் பெரிய பணக்காரராக இருந்தாலும் தன்னோட பொண்ணு திருமணத்துக்கு 'வெள்ளி' பாத்திரங்களைத்தான் சீர்வரிசையா கொடுக்க முடியும், சனி,ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழன் பாத்திரங்களைக் கொடுக்க முடியாது..! - ஏ.எஸ்.யோகானந்தம் - —————————————— என்னதான் அடுக்கு மாடி வீட்டை அம்மா பெயரில் வாங்கினாலும் அப்பா'ர்ட்மென்டுதான் சொல்லணும். 'அம்மா'ர்ட்மென்ட்டுன்னு சொல்ல முடியுமா..? - >டி.செல்வன் - —————————————— - என்னதான் ஜாதகத்துல முதல் பாதம், இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம்னு இருந்தாலும், ...

அம்மா சிரிக்கிறாள் -

Posted: 30 Jul 2014 09:54 AM PDT

- கோடை காலம் எங்கும் அம்மன் கோயில்கள் எங்கும் கஞ்சி காய்ச்சல் கூத்து கும்மாளங்கள் இசைக்கச்சேரிகள் குறையவே இல்லை ஒவ்வோர் ஆண்டைப் போலவே இவ்வாண்டும் - வீட்டு வேலை செய்யும் தனலட்சுமி தன் பிள்ளைகளோடு கஞ்சி க்யூவில் நிற்கிறாள் காலங்காலமாய் தனலட்சுமிகளைப் பார்த்துக்கொண்டே பூரித்துக் கிடக்கிறாள் அலங்காரமும் ஆர்ப்பாட்டமுமாய் அம்மன் சிரிப்பு மாறாமல்..! - ------------------------------- >ஹரிணி (கல்கி)

கடவுள்

Posted: 30 Jul 2014 09:52 AM PDT


-

பசி ஏப்பத்தின் வலி அறியாது
புளிச்ச ஏப்பம் என நினைத்து
உன் அட்சய பாத்திரத்தில் இருந்து
பீடா துண்டுகளை அளிக்கும் உன்னை
எப்படிக் கடவுள் என்பது?
-
ஆனாலும் நீதான் கடவுளாக
வாய்த்திருக்கிறாய்...!

-
-----------------------------
>வெ.மாதவன் (கல்கி)

ஈகரை

Posted: 30 Jul 2014 09:49 AM PDT

பெயர்: சிவ.தியாகராஜன் , பிலிட், எம்.எட்.,( பி.எஸ்.டி. ராஜன்.) சொந்த ஊர்:போளூர் 606803. திருவண்ணாமலை மாவட்டம். ஆண்/பெண்:ஆண். ஈகரையை அறிந்த விதம்: வலைதளத்தில் பார்த்து அறிந்தேன்... பொழுதுபோக்கு: கணினியில் செய்தி அறிதல், சமூக  ஆர்வலராக செயல்பட்டு பிறருக்கு என்னால் முடிந்த உதவி புரிதல், அஞ்சலக முகவர்பணியாற்றல், தகவல் அறியும் சட்டம் பற்றி  நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் பல வழக்குகள் பதிவுசெய்து தன் வழக்கில் தானே வாதாடல்  லஞ்சம் கொடாதோர் இயக்க ஆயுள் உறுப்பிநர் ,நூலகம் சென்று கருத்து களை அறிதல்...... ...

பெருவெளி

Posted: 30 Jul 2014 09:47 AM PDT

- மனம் பொத்தி விளையாடும் விளையாட்டை நீதான் தொடங்கினாய் என்னை ஒப்புக் கொள்ள வைப்பதில் அப்படியொரு குதூகலம் உனக்கு - சரி, நான்தான் தொடங்கினேன் முடிக்கத் தெரியாத விளையாட்டில் முதலில் உருவானது நந்தவனம் பூக்களைப் போல் சிரித்துக் கொண்டோம் தொடர்ந்து ஆடியதில் வண்ணங்கள் உருவாயின விநோத சமிக்ஞைகளை எழுப்பி மகிழ்ந்து போனோம் - மேலும் தொடர்ந்த விளையாட்டில் கடல்கள் மேகங்கள் கோள்கள், விண்மீன்கள் நிலவுகள்...என எவையெவற்றை எல்லாமோ உருவாக்கியபடி இருந்தோம் - வெளியாக நீண்டு கொண்டிருந்த விளையாட்டில்தான் உன்னை ...

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Posted: 30 Jul 2014 09:33 AM PDT


-

--
"ஏங்க…உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே
கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொல்றாருங்க...!
-
"அதெல்லாம் சும்மாடி"
-
"எதை வச்சி சொல்றீங்க?"
-
"அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌
மாப்ள பாக்குறாரு..?"
-
----------------------------------------

கேள்வி -பதில் .

Posted: 30 Jul 2014 09:32 AM PDT

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவான கணக்கு விவரம் 17.5.2014 தினமலர் செய்திதாளில் வெளிட்டுள்ளபடி ( உ.ம் ) 12 ஆரணி பாராளுமன்ற தொகுதியில் ---------------------------------------------------------------------------- மொத்தஓட்டுக்கள்..................................13,65,388 பதிவானவை.............................................10,92,242 ...

கேள்வி -பதில் .

Posted: 30 Jul 2014 09:26 AM PDT

கணினியில் சி.டி .போட்டால் ரன்ஆகிறது ஆனால் ஸ் பீக்கரில் சவுண்டு வரவில்லை. நன்றாக சவுண்டு வந்திருந்தது.. தற்போது வரவில்லை..... சவுண்டு இல்லாமல் (டிஸ்பிலே )ரன் ஆகிறது. ஸ்பீக்கர் நன்றாகத்தான் உள்ளது. சவுண்டு வர என்ன செய்யவேண்டும் ஆலோசனை தரவும்.

பூ பூக்கும் வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Posted: 30 Jul 2014 09:18 AM PDT

பூ பூக்கும் வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! மின்னல் கலைக்கூடம் 117. எல்டாம்ஸ் சாலை ,சென்னை .600018 விலை ரூபாய் 50. பேச 9841436213. நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் அவர்கள் பாக்யா வார இதழ் வாசகர் என்பதால் பாக்யா வார இதழ் ஆசிரியர் இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் அணிந்துரை வழங்கி உள்ளார்கள் .அணிந்துரை நூல் என்ற மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது . ஹைக்கூ தளத்தில் ஓய்வின்றி இயங்கி வரும் இனிய நண்பர் மின்மினி ...

உங்களால் முடியுமா பாருங்கள் :)

Posted: 30 Jul 2014 08:21 AM PDT

எனக்கு இது What 's  up  இல் வந்தது. எனக்கு சிலது தான் தெரிந்தது , Guestஉங்களுக்கு ? புன்னகை



ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Posted: 30 Jul 2014 08:14 AM PDT

குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால், மார்கழிப் பனி வெதுவெதுப்பாய் குளம் என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் "ஐயப்ப பக்தர்கள்" ...

உலகச் செய்திகள்!

Posted: 30 Jul 2014 07:47 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

மண்ணில் புதைந்த 170 பேர் கதி என்ன?

Posted: 30 Jul 2014 06:32 AM PDT

புனே: மகாராஷ்ட்ர மாநிலம், புனே அருகில் உள்ள மாலின் கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 40 குடிசைகள் சிக்கியுள்ளன. இவற்றில் இருந்த 170 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மேலாண்மை வீரர்கள் தொடர்ந்து, மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புனேயில் இருந்து 120 கி.மீ., தொலைவில், மலைகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது மாலின் கிராமம். நகரத்தில் இருந்து மிகவும் தள்ளி அமைந்துள்ள இந்த குக்கிராமத்திற்கு சரியான சாலை வசதிகளோ, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™