Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அஞ்சான் படத்திற்கு யு சான்று - படக்குழு மகிழ்ச்சி! - ஆகஸ்ட் 15ல் படம் ரிலீஸ்

Posted:

சூர்யா நடித்துள்ள அஞ்சான் படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது. சிங்கம்-2 படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் அஞ்சான். முதன்முறையாக சூர்யா, சமந்தாவுடனும், லிங்குசாமி இயக்கத்திலும் நடித்துள்ளார். மும்பையை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி உள்ள அஞ்சான் படத்தின் ...

பாலிவுட்டில் பிசியாகிறார் டாப்ஸி

Posted:

வெள்ளாவி பொண்ணு டாப்ஸி தற்போது முனி 3, மற்றும் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். என்றாலும் அவரது கவனம் எல்லாம் தற்போது இந்தியில்தான் இருக்கிறது. ரன்னிங்சாதி டாட் காம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
அடுத்து அவர் ஹமாரா பஜாஜ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆயுஷ்மான் குராரா ஹீரோவாக நடிக்கிறார் ஷ¨ஜித் ...

நவீன பாக்யராஜ் மிர்சி செந்தில் : வெங்கடேஷ் சொல்கிறார்

Posted:

சரத்குமார் நடிக்கும் சண்டமாருதம் படத்தை இயக்குவதில் தீவிரமாக இருக்கிறார் ஏ.வெங்கடேஷ். இதற்கு முன்பு அவர் இயக்கிய ரொம்ப நல்லவன்டா நீ என்ற காமெடி படத்தை வெளியிட தற்போது தயாரிப்பாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள், இதில் மிர்சி செந்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். கேரளாவைத் சேர்ந்த ஸ்ருதிபாலா நாயகியாக நடித்துள்ளார், ஜான் ...

ராஜ்கிரண் வாய்ப்புகள் சமுத்திரகனிக்கு செல்கிறது

Posted:

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு சமுத்திரகனிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது ஆதார் என்ற படத்தில் நடித்து வருகிறார். கண்டிப்பான தந்தை, அச்சு அசலான தமிழ் முகத்துடன் மிரட்டலான காட்பாதர் கேரக்டர் என்றால் எல்லோரும் ராஜ்கிரணைத் தேடித்தான் செல்வார்கள். ஆனால் ராஜ் கிரண் ஹீரோவுக்கு நிகரான சம்பளம் பெறுகிறவர். இதனால் ...

வெண்ணிலா வீடு புரமோசன் பாடலை படத்தில் இணைத்தனர்

Posted:

மிர்சி செந்தில், விஜயலட்சுமி நடித்த வெண்ணிலா வீடு படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கிறது. ஆதர்ஷ் ஸ்டூடியோ தயாரித்த இந்தப் படத்தை பிரபல டிசைனிங் நிறுவனமான தி வைப்ரண்ட் மூவீஸ் வாங்கி உள்ளது. இதனை வெற்றி மகாலிங்கம் இயக்கி உள்ளார். தன்ராஜ் மாணிக்கம் என்பவர் இசை அமைத்துள்ளார். விஜயலட்சுமியுடன் சிருந்தா ஆசாப் என்ற மலையாள நடிகையும் ...

400 கோடி ஜீவனாம்சம் கேட்கும் நடிகரின் மனைவி...!

Posted:

திரையுலகத்தினரின் குடும்ப வாழ்க்கையில் சில மண முறிவுகள் எதிர்பாராமல் நடந்து விடுகின்றன. பல ஆண்டுகள் குடும்பம் நடத்தி, குழந்தைகள் பெற்ற பின் அந்த நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து செய்து அவர்களது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சமீபகாலத்தில் மலையாளத் திரையுலகில் திலீப் - மஞ்சுவாரியார் விவாகரத்தும், இந்தித் திரையுலகில் ...

எம்.எஸ் விஸ்வநாதன், வைரமுத்துவுக்கு புதிய தலைமுறை தமிழன் விருது

Posted:

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு தமிழன் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்த ஆண்டு கலைத்துறையில் சாதனை படைத்தற்காக இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநானுக்கும், புத்தர் கலைக்குழு மணிவாணனுக்கும். இலக்கியத்துறையில் சாதனை படைத்தற்காக பாடலாசிரியர் வைரமுத்து, ஆர்.வெங்கடேசுஷ் ...

பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றுதான்...ராம்கோபால் வர்மாவின் அடுத்த சர்ச்சை...!

Posted:

சில திரைப்படக் கலைஞர்களையும், சர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாது. அப்படிப்பட்ட கலைஞர்களில் ஒருவர்தான் ராம்கோபால் வர்மா. இவர் எதையாவது ஒன்றைச் சொல்லி அதை சர்ச்சையாக மாற்றுவதில் கை தேர்ந்தவர். சமீப காலமாக டுவிட்டர் மூலம் இவர் வெளியிடும் ஒவ்வொரு கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பத்திரிகையாளர்களுடன் மோதல், ...

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் கும்பகோணத்தில் தொடங்கியது

Posted:

விஷால் கடைசியாய் நடித்த நான் சிகப்பு மனிதன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அந்தப் படத்தை தொடர்ந்து ஹரியின் பூஜை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படம் முடியும் முன்பாக தனது அடுத்த படத்தையும் ஆரம்பித்துவிட்டார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு ஆம்பள என்று ...

அஞ்சான் தெலுங்கு டப்பிங்கான சிக்கந்தர் ஆடியோ நாளை வெளியீடு

Posted:

சூர்யா நடிக்கும் படங்கள் எல்லாம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியிடப்பட்டு வருகின்றன. அங்குள்ள ஹீரோக்கள் நடித்த நேரடி தெலுங்குப்படங்களைவிட, சூர்யாவின் டப்பிங் படங்கள் பல நேரங்களில் அதிக வசூலைக் கொடுத்து வருவதாக தெலுங்குப்பட விநியோகஸ்தர்கள் கடந்த காலங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக சூர்யா ...

பாலாவை அவமானப்படுத்திய இளையராஜா ரசிகர்கள்..!

Posted:

தான் இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வைரமுத்துவின் பாடலை இளையராஜாவைப் பாட வைக்க இயக்குநர் சீனு ராமசாமி முயற்சி மேற்கொண்டார். அதற்கு இளையராஜா ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும், வைரமுத்துவின் பாடலை இளையராஜா பாடுகிறார் என ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதைப் பார்த்ததும் செம ...

ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்ட ஹீரோ...!

Posted:

தெலுங்குத் திரையுலகின் முக்கியமான முன்னணி ஹீரோக்களில் ஒருவர் பவன் கல்யாண். இவர் நடித்து வெளிவந்த 'கப்பார் சிங்' படம் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது. சென்ற வருடம் வெளிவந்த 'அத்தாரின்டிக்கி தாரேதி' படமும் மிகப் பெரிய வெற்றி பெற்று அவருடைய நட்சத்திர அந்தஸ்தை ...

ரசிகருக்கு பளார்... விஷால் மீது போலீசில் புகார் கொடுத்த காரைக்குடி ரசிகர்கள்!

Posted:

பூஜை படத்துக்காக காரைக்குடியில் முகாமிட்டிருந்தபோது, அங்குள்ள கேபிள் டி.விகளில் சில புதிய படங்கள் ஒளிபரபரப்பாவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார் விஷால் அதையடுத்து, சம்பந்தப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டரை போலீசில பிடித்துக்கொடுத்து, தான் ஒரு பொறுப்புள்ள சினிமாக்காரர் என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டார்.

ஆனால், அதையடுத்து ...

டுவிட்டர் - ரஜினிகாந்தை முந்திய தனுஷ்...!

Posted:

திரையுலக நட்சத்திரங்கள் அவர்களது ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதற்காகவே சமீப காலங்களாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் டுவிட்டர் கணக்கைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் இன்னும் டுவிட்டர் கணக்கை ஆரம்பிக்கவில்லை. 'அஞ்சான்' பட வெளியீட்டை ...

சீமானுக்கு திரையிட்டுக்காட்டப்பட்ட புலிப்பார்வை

Posted:

வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் பிரவீண்காந்த் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள புலிப்பார்வை திரைப்படம், பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் கதை என்றுசொல்லப்பட்டு வருகிறது. பிரபாகரனின் மகன் பாலசந்திரனாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சத்யா என்ற மாணவன் நடித்திருக்கும் புலிப்பார்வை படம் குறித்து, "ஈழப்போரின்போது பிரபாகரனின் 13 வயது மகன் ...

அஞ்சான் படத்தை தணிக்கைக்குழுவினர் பார்க்க எதிர்ப்பு!

Posted:

யுடிவி தயாரிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள அஞ்சான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிவருகிறது. கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடைபெற்ற அஞ்சான் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் அண்மையில் நிறைவுற்று, படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி தயாராகி உள்ளது. சில தினங்களுக்கு முன் அஞ்சான் படத்தை சூர்யா, லிங்குசாமி உட்பட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™