Tamilwin Latest News: “களுத்துறையில் புதிய இராணுவ முகாம் ...” plus 16 more | |
- களுத்துறையில் புதிய இராணுவ முகாம் ...
- வடக்கு முதல்வர் ஜனாதிபதியுடன் ...
- முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ...
- சனல்- 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே ...
- அகதிகள் பிரகடன விதிகளில் ...
- ஞானசார தேரர் மற்றும் சம்பிக்க ...
- ஜப்பானுக்கும் இலங்கைக்கும் ...
- படையினரின் அனுமதியுடன் நடைபெற்ற ...
- நெஸ்வாடியாவை கண்டபடி திட்டிய ...
- மகிந்த சென்ற விமானத்தை தரையிறங்க ...
- மத்திய அரசை எதிர்த்து இலங்கையில் ...
- விமர்சனங்களில் சிக்கித் திணரும் ...
- தங்க பதக்கங்களை தக்க வைக்கும் ...
- காயத்தில் இஷாந்த் சர்மா: ...
- சதம் விளாசிய பேலன்ஸ்: நிதான ...
- ஜடேஜாவுக்கு எதிரான சாட்சியம்: ...
- டோனியை எச்சரிக்கும் ஐ.சி.சி
| களுத்துறையில் புதிய இராணுவ முகாம் ... Posted: 28 Jul 2014 05:53 PM PDT களுத்துறையில் புதிய இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. |
| வடக்கு முதல்வர் ஜனாதிபதியுடன் ... Posted: 28 Jul 2014 05:30 PM PDT வடமாகாண முதலமைச்சர் ஜனாதிபதியுடன் இந்தியா சென்றிருந்தால் மக்களின் கடற்றொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டிருக்க முடியும். என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். |
| முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ... Posted: 28 Jul 2014 05:12 PM PDT வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு மீதான தீர்ப்பு நாளை அறிவிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
| சனல்- 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே ... Posted: 28 Jul 2014 04:46 PM PDT இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆவணப்படங்களை வெளியிட்டு இலங்கைக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்திய சனல் - 4 நிறுவனத்தின் ஊடகவியலாளர் கெலும் மெக்ரே, ஐ.நா. விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கவுள்ளார் என்று நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. |
| Posted: 28 Jul 2014 04:33 PM PDT அவுஸ்திரேலியாவுக்கு படகில் சட்டவிரோதமாகப் பயணித்து தஞ்சம் கோர முற்பட்ட 157 இலங்கைத் தமிழ் அகதிகளை கடந்த மாதம் நடுக்கடலில் தடுத்து நிறுத்திய அவுஸ்திரேலிய அரசு, இப்போது, அவர்களை இந்திய அரசு விசாரிக்க உதவ, தமது நாட்டு பெருநிலப்பரப்புக்குள் அனுமதித்திருப்பதாக கூறியிருக்கிறது. |
| ஞானசார தேரர் மற்றும் சம்பிக்க ... Posted: 28 Jul 2014 09:21 AM PDT பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு எதிராக 24 மணித்தியாலங்களுக்குள் 2 லட்சம் முறைப்பாடுகள் முகநூல் நிர்வாகத்துக்கு கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| ஜப்பானுக்கும் இலங்கைக்கும் ... Posted: 28 Jul 2014 09:09 AM PDT ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை புதுப்பித்துக் கொள்ள இரண்டு நாடுகளும் இருதரப்பிலும் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. |
| படையினரின் அனுமதியுடன் நடைபெற்ற ... Posted: 28 Jul 2014 08:56 AM PDT யாழ்.உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வசாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. படையினரின் முன் அனுமதியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் பங்கேற்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளதுடன், யாழ்.பேராயர் தோமஸ் சவுந்தரநாயகம் திருப்பலி ஒப்புக் கொடுத்துள்ளார். |
| நெஸ்வாடியாவை கண்டபடி திட்டிய ... Posted: 28 Jul 2014 07:53 AM PDT நெஸ் வாடியாவை நடிகை பரீத்தி ஜிந்தா கடுமையான வார்த்தைகளால் திட்டினார் என்று தொழிலதிபர் ஒருவர் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். |
| மகிந்த சென்ற விமானத்தை தரையிறங்க ... Posted: 28 Jul 2014 07:46 AM PDT ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கியூபாவிற்குப் பயணம் செய்த விமானம் மீள் எரிபொருள் நிரப்புவதற்காக கனடாவில் இறங்குவதற்கு அனுமதி கோரப்பட்ட போது, அந்நாட்டு அரசாங்கத்தினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. |
| மத்திய அரசை எதிர்த்து இலங்கையில் ... Posted: 28 Jul 2014 07:08 AM PDT மாவட்ட ஆட்சியரின் உறுதியினை ஏற்று மீனவர்கள் படகுகளின் உரிமத்தை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிட்டனர். அதேவேளையில் மத்திய அரசுக்கு எதிராக இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டத்தை நடத்துவோம் என மீனவர்கள் அறிவித்துள்ளனர். |
| விமர்சனங்களில் சிக்கித் திணரும் ... Posted: 28 Jul 2014 04:54 AM PDT இந்திய அணித்தலைவர் டோனி என்னதான் வெற்றிகளைக் குவித்தாலும் அவரது டெஸ்ட் போட்டியின் கள உத்திகள் தொடர்ந்து கிரிக்கெட் நிபுணர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகிறது. |
| தங்க பதக்கங்களை தக்க வைக்கும் ... Posted: 28 Jul 2014 01:15 AM PDT 22 பதக்கங்களுடன் 5வது இடத்தை தக்க வைத்துள்ளது இந்தியா. |
| Posted: 28 Jul 2014 12:41 AM PDT இஷாந்த் சர்மா காயத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. |
| சதம் விளாசிய பேலன்ஸ்: நிதான ... Posted: 27 Jul 2014 11:19 PM PDT இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. |
| ஜடேஜாவுக்கு எதிரான சாட்சியம்: ... Posted: 27 Jul 2014 10:50 PM PDT இந்திய வீரர் ஜடேஜாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். |
| Posted: 27 Jul 2014 09:34 PM PDT ஜேம்ஸ் ஆண்டர்சன் - ஜடேஜாவுக்கும் இடையிலான மோதல் தொடர்பிலான விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |