Cinema.tamil.com |
- திடீர் மயக்கம் - நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அனுமதி!
- சிங்கம்-3 தயாராகிறது
- ரிலீஸுக்கு முன்பே 200 கோடி அள்ளிய ஷாரூக் படம்...!
- கத்தி இசை வெளியீட்டு விழாவில் விஜய், சமந்தா நடனம்!
- இது நம்ம ஆளு படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி?
- விஜய்யின் சூப்பர் ஸ்டார் விழா தற்காலிகமாக ரத்து...!
- தமிழில் படம் தயாரிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!
- ஹாலிவுட்டில் ரீமேக் ஆகிறது கஹானி
- படித்துக் கொண்டே நடிக்கும் டயானா
- அஜீத்தின் மகளாக நடிக்கும் அனிகா
- ரிலீஸ் தேதியில் நடிகர்களுக்கும் அக்கறை உண்டு: தயாரிப்பாளர் சங்கத்திற்கு சரத்குமார் பதில்
- பாதுகாவலரை அடித்த சல்மான் கான்...!
- ரூட்டை மாற்றுகிறார் சிவாஜி கேர்ள் ஸ்ரேயா!
- போட்டி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா!
- இனி, பிரேம்ஜி அமரன் தான் யங் சூப்பர் ஸ்டாராம்!
- நயன்தாராவின் தடாலடிப் பேச்சு!
- சம்பளமே வாங்காமல் நடிக்கும் சரிதாவின் தங்கை விஜி!
- வடிவேலு டயலாக் டைட்டில் ஆனது!
- முத்தக்காட்சியில் குழப்பம் ஏற்படுத்திய இயக்குனர்
- ஈமு கோழி பிசினஸ் தொடங்கினார் மதுமிதா
| திடீர் மயக்கம் - நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அனுமதி! Posted: |
| Posted: சூர்யா-ஹரி கூட்டணியில் ஹிட் அடித்த சிங்கம், சிங்கம்-2 ஆகியவற்றை தொடர்ந்து சிங்கம்-3 ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இயக்குனர் ஹரி சிங்கம் &3க்கு நான்கு கதைகள் தயார் செய்து அதனை சூர்யாவிடம் கொடுத்திருக்கிறார். அதில் போலீஸ் யூனிபார்ம் அணியாத சீக்ரெட் போலீஸ் ஆபீசரைக் கொண்ட கதைக்கு சூர்யா ஓகே சொல்லியிருக்கிறார். அந்தக் ... |
| ரிலீஸுக்கு முன்பே 200 கோடி அள்ளிய ஷாரூக் படம்...! Posted: ஃபரா கான் இயக்கத்தில் ஷாரூக் கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, சாரா ஜேன் டயஸ், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும ஹிந்திப் படம் 'ஹேப்பி நியு இயர்'. 2007ம் ஆண்டு வெளிவந்த 'ஓம் சாந்தி ஓம்' படத்திற்குப் பிறகு ஃபரா கான், ஷாரூக் கான், தீபிகா படுகோனே கூட்டணி மீண்டும் இணையும் படம். 'சென்னை எக்ஸ்பிரஸ்' ... |
| கத்தி இசை வெளியீட்டு விழாவில் விஜய், சமந்தா நடனம்! Posted: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள ஷெட்யூல்தான் கடைசி ஷெட்யூல். சுமார் இருபது நாட்கள் தொடர்ச்சியாய் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தீபாவளி பண்டிகை அன்று படத்தை ரிலீஸ் செய்ய ... |
| இது நம்ம ஆளு படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி? Posted: சிம்பு, பாண்டிராஜ் கை கோர்த்த இது நம்ம ஆளு படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் தற்போது கிணற்றில் போட்ட கல்லாய் கிடக்கிறது. என்ன காரணத்தினாலோ இந்தப் படத்தின் மீது ஆர்வம் காட்டாமல் வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டார் சிம்பு. பாண்டிராஜ் பொறுமையாய் காத்திருந்தார். சிம்புவிடமிருந்து பாசிட்டிவ்வான ரியாக்ஷன் வராத ... |
| விஜய்யின் சூப்பர் ஸ்டார் விழா தற்காலிகமாக ரத்து...! Posted: நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு படி விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அறிவித்த அந்த வாரப் பத்திரிகை, ஆகஸ்ட் 15-ல் மதுரையில் விழா எடுத்து அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் கொடுத்து விட வேண்டும் என்று விழா ஏற்பாடுகளில் மும்முரமாகியிருந்தது. ஆனால், இந்த விழாவுக்கு அமைக்கப்பட்ட குழு, விழாவில் கலந்து கொள்ள முக்கிய ... |
| தமிழில் படம் தயாரிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்! Posted: இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் முதல் கட்டமாக தன்னுடைய கதை ஒன்றை இந்தியில் படமாக்க இருக்கிறார். அடுத்த கட்டமாக தமிழில் இரண்டு படங்களை தயாரிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: வாழ்க்கை தரும் அனுபவங்கள், பயணங்கள் காட்டும் மனிதர்கள். ... |
| ஹாலிவுட்டில் ரீமேக் ஆகிறது கஹானி Posted: வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான படம் கஹானி. சுஜய் கோஷ் இயக்கி இருந்தார். வெளிநாட்டில் இருந்து வரும் கர்ப்பினி மனைவி லோல்கட்டா நகரில் தொலைந்து போன தன் கணவரை தேடும் கதை. இதே படத்தை தெலுங்கில் அனாமிகா என்ற பெயரிலும், தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும் ரீமேக் செய்தார்கள். வித்யா பாலன் கேரக்டரில் நயன்தாரா ... |
| படித்துக் கொண்டே நடிக்கும் டயானா Posted: பாசமலர், தென்றல் தொடர்களில் நடித்து வரும் டயானா விடியும் வரை பேசு, ஒக்கேனக்கல் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை, பெரிய திரையில் பிசியாக நடித்தாலும் தன் படிப்பையும் விடாமல் தொடர்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: குழந்தை நட்சத்திரமாக டி.விக்கு அறிமுகமானேன். அதாவது ஒரு வயதில் இருந்து நடிக்கிறேன். இப்போது 17 வயதாகிறது. ... |
| அஜீத்தின் மகளாக நடிக்கும் அனிகா Posted: கவுதம் மேனன் இயக்கத்தில், தற்போது அஜீத் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அனேகமாக சத்யா என்று வைக்கப்படலாம். 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. அனுஷ்கா ஜோடியாக நடித்து வருகிறார். கதைப்படி அஜீத்தின் பிளாஷ்பேக் கதையில் அவருக்கு ஜோடியாக வருகிறவர் த்ரிஷா. இருவருக்கும் 7 வயதில் ஒரு பெண் குழந்தை ... |
| ரிலீஸ் தேதியில் நடிகர்களுக்கும் அக்கறை உண்டு: தயாரிப்பாளர் சங்கத்திற்கு சரத்குமார் பதில் Posted: சித்தார்த், லட்சுமிமேனன் நடித்துள்ள ஜிகிர்தண்டா படத்தை பீட்சா கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்திருந்தார். இந்தப் படம் கடந்த 25ந் தேதி வெளிவருதாக முதலில் அறிவித்தனர். பின்னர் படம் ஆகஸ்ட் முதல் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தனுஷ் நடித்து வெளிவந்திருக்கும் வேலையில்லா பட்டதாரிக்கு வழிவிட்டு ... |
| பாதுகாவலரை அடித்த சல்மான் கான்...! Posted: சல்மான் கானையும் சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது போல. சில வாரங்களுக்கு முன்னர்தான் சல்மானின் பாதுகாவலர்கள் புகைப்படக் கலைஞர்களிடம் அத்து மீறி நடந்து கொண்டதால் பிரச்சனை எழுந்தது. அதன் பின் 'கிக்' படத்தின் எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சிகளையும் மும்பை புகைப்படக் கலைஞர்கள் எடுப்பதில்லை. இதனிடையே சமீபத்தில் 'கிக்' படத்தின் ... |
| ரூட்டை மாற்றுகிறார் சிவாஜி கேர்ள் ஸ்ரேயா! Posted: எனக்கு 20 உனக்கு 18 படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, மழை படத்தில் மழையில் குலுங்க குலுங்க நடனமாடியபடி தமிழக ரசிகர்களை அட்டாக் செய்தார். அதையடுத்து ரஜினி, விஜய், தனுஷ், ஆர்யா, ஜீவா என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் வடிவேலுவுடன் இந்திரலோகததில் நா.அழகப்பன் படத்தில் குத்தாட்டம் ஆடியதையடுத்து ஸ்ரேயாவின் ... |
| போட்டி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா! Posted: ஆந்திர சினிமாவைப்பொறுத்தவரை நடிகைகளை பாடல் காட்சிகளில்தான் அதிகமாக பயன்படுத்துவார்கள். அதோடு முடிந்தவரை ஆடைகுறைபபு செய்து உரித்து விடுவார்கள். ஆனால் இந்த விசயத்தில் சமந்தா மட்டும் தனித்து நின்றார். அதாவது எத்தனை பெரிய நடிகர் படம் என்றாலும், நான் இந்த அளவுக்குத்தான் கிளாமர் காட்டி நடிப்பேன் என்று உறுதியாக சொல்லி நடித்து ... |
| இனி, பிரேம்ஜி அமரன் தான் யங் சூப்பர் ஸ்டாராம்! Posted: வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும. புதுமையாக பர்பாமென்ஸ் செய்ய வேண்டும். உலகத்தரத்துக்கு தமிழ் சினிமாவை மாற்ற வேண்டும் என்றெல்லாம் நம்ம ஊர் நடிகர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ, ரெண்டு படம் ஓடியதும் தங்களது பெயருக்கு முன்னால் புரட்சிகரமான பட்டப்பெயரை சூட்டிக்கொள்வதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால்தான் ... |
| Posted: 2005ல் ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாராவின் மார்க்கெட் கடந்த 9 ஆண்டுகளாக ஸ்டெடியாகவே இருக்கிறது. இரண்டு முறை காதலில் விழுந்து அவராகத்தான் படவாய்ப்புகளை இழந்து கொண்டிருந்தார். இந்த நிலையில், செகண்ட் இன்னிங்சில் அவரது கேரியர் ரொம்பவே ஸ்ட்ராங்காக உள்ளது. அஜீத், ஆர்யா என்று நடித்தவர் இப்போது சூர்யா, ஜெயம்ரவி, சிம்பு, உதயநிதி போன்ற ... |
| சம்பளமே வாங்காமல் நடிக்கும் சரிதாவின் தங்கை விஜி! Posted: நடிகை சரிதா சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தபோது அக்காளுடன் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க ஸ்பாட்டுக்கு அவ்வப்போது வருவாராம் அவரது தங்கையான விஜி. அப்போது ஒருமுறை கே.பாலசந்தரின் கண்ணில் பட்டிருக்கிறார். சரிதாவின் கண்களைப்போலவே அவரது கண்களும் நடித்திருக்கிறது. அதனால், ரஜினியைக்கொண்டு தான் இயக்கிய தில்லுமுல்லு ... |
| Posted: வடிவேலு பல படங்களில் பேசிய பிரபலமான காமெடி டயலாக், 'கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா...' இதனை தற்போது மக்களும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்த டயலாக்கையே டைட்டிலாக வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். புதுமுங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் அவர்களுடன் ... |
| முத்தக்காட்சியில் குழப்பம் ஏற்படுத்திய இயக்குனர் Posted: தமிழில் கமலஹாசன் போன்று பாலிவுட்டில் முத்த ஸ்பெஷலிஸ்ட் இம்ரான் ஹாஷ்மி. முத்தத்திற்கும் அவர் ஒரு பாசிலி வைத்திருக்கிறார். அதாவது அவர்தான் ஹீரோயினுக்கு முத்தம் கொடுப்பார், ஹீரோயின் அவருக்கு கொடுப்பதை அனுமதிக்க மாட்டார். தற்போது அவர் நடித்து வரும் ராஜா நட்வர்லால் படத்தில் புதுமுக ஹீரோயின் ஹிமைமா அவருக்கு லிப் லாக் முத்தம் ... |
| ஈமு கோழி பிசினஸ் தொடங்கினார் மதுமிதா Posted: மன்னன் மகள் தொடரில் விஷாலி, தாயம்மா என்ற இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் மதுமிதா. இந்த தொடருக்காக தீவிரமாக வாள் சண்டை கற்று வருகிறார். பிரியாணி படத்தில் நடித்தார். தற்போது மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த பிசியான ஷெட்யூலிலும் ஈமுகோழி பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இதுபற்றி மதுமிதா கூறியதாவது: ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-07-28 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |