ஈகரை தமிழ் களஞ்சியம் |
- என்ன விலை அழகே!
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- இனி நான்தான் யங் சூப்பர்ஸ்டார்: பிரேம்ஜி
- வரலாற்றில் இன்று.... ஜூலை
- காமன்வெல்த் போட்டியில் வேலூர் வீரர் தங்கம்: 8 ஆண்டு பயிற்சிக்கு கிடைத்த வெற்றி
- தெரிஞ்சுக்கோங்க!............. நாராய் நாராய் செங்கால் நாராய் !
- அமெரிக்காவில் விஞ்ஞானி நிகழ்த்திய அதிசயம்: ஒரு மரத்தில் 40 வகையான பழங்கள்
- உழைப்பு!
- மொய்யும் மெய்யும்!
- பாரதிராஜா படத்தின் கதாநாயகன் ஆனார் சேரன்
- கைத்தது இனித்தது
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)
- "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" -டென்ஷன் டென்ஷன் ..!
- படித்ததில் பிடித்தது :) - Waaw ! இப்படியும் இளைஞர்களா!
- ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
- 1000 பதிவுகள் கடந்த DR. S. SOUNDARAPANDIAN
- சமந்தா, தமன்னாவா டான்ஸ் ஆடுவாங்க?''
- வாட்ஸ்ஆப் வின்டோஸ் எக்பி டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி
- இன்று பிறந்தநாள் காணும் ரா . ரமேஷ்குமாரை வாழ்த்துவோம்
- 3000 பதிவுகளை கடந்த அய்யா! மாணிக்கம் நடேசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!!
- இன்று பிறந்த நாள் காணும் சிறப்புப் பதிவாளர் மிஸ்டர் அய்யம்பெருமாள்
- கேரளாவுல தலைவருக்கு பிடிச்சது ஷகீலாதானாம்...!
- வட்டி - அறிஞர்கள் சொன்னவை
- கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!!
- பிறந்தநாள் என்றால் என்ன ?
- செ செ வின் தெரிந்துவிட்டது
- நண்பர்களே... உங்கள் பார்வைக்கு...
- ஈகரை
- டீ போடுவது எப்படி
- நித்யானந்தாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.
- தலைவரை திருத்தவே முடியாது...! -
- நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (57)
- தொடத் தொடத் தொல்காப்பியம் (275)
- வேலன்:-நீங்கள் 40 வயதை கடந்தபின்பும் இளமையாக இருக்க
- இந்தியாவில் அழியும் நிலையில் 173 பறவையினங்கள்
| Posted: 28 Jul 2014 12:40 PM PDT பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுக் கூட்டங்களால் ஆன நாடு, நியூசிலாந்து. இது, புவியியல் ரீதியாக, மற்ற நாடுகளில் இருந்து, மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு அருகில் உள்ள நாடான ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டுமானால், 1,500 கி.மீ., பயணிக்க வேண்டும். பிஜி போன்ற தீவுகளுக்கு செல்ல வேண்டுமானால், 1,000 கி.மீ., பயணிக்க வேண்டும். மனிதன், கடைசியாக குடியேறிய பூமிப் பிரதேசம் இது தான். இதனால் தானோ என்னவோ, நியூசிலாந்தில் இன்னும் ஏராளமான இயற்கை வளங்கள், மனிதர்களால் அபகரிக்கப்படாமல் மிச்சம் ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 28 Jul 2014 12:14 PM PDT ![]() |
| இனி நான்தான் யங் சூப்பர்ஸ்டார்: பிரேம்ஜி Posted: 28 Jul 2014 11:59 AM PDT [size=12]தமிழ் வார இதழ் ஒன்று வெளியிட்ட அடுத்த சூப்பர்ஸ்டார் விவகாரமே இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள் இனி யங் சூப்பர்ஸ்டார் நான்தான் என்று நடிகர் பிரேம்ஜி கூறியுள்ளார். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானபோது லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார் சிம்பு. பின்னர் கதாநாயகனாக நடிக்க துவங்கியதும் யங் சூப்பர் ஸ்டார் என்று மாற்றி வைத்துக் கொண்டார். அவர் நடிக்கும் படங்களில் யங் சூப்பர்ஸ்டார் என்ற அடைமொழியிலேயே விளம்பரப்படுத்தப்பட்டார். இந்நிலையில் தமிழ் வார இதழ் நடத்திய அடுத்த ... |
| Posted: 28 Jul 2014 11:57 AM PDT 1798 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன. 1825 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன. 1851 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டது. 1862 - ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது. 1867 - பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867 கனடாவின் அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஜோன் மாக்டொனால்ட் பிரதமராகப் பதவியேற்றார். 1873 - பிரின்ஸ் எட்வேர்ட் தீவு கனடாக் கூட்டமைப்பில் இணைந்தது. 1876 ... |
| காமன்வெல்த் போட்டியில் வேலூர் வீரர் தங்கம்: 8 ஆண்டு பயிற்சிக்கு கிடைத்த வெற்றி Posted: 28 Jul 2014 11:56 AM PDT [size=14]வேலூர், ஜூலை.28– [size=16][size=14] வேலூர் சத்துவாச்சாரி புதுதெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் சிவலிங்கம். காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் தங்கம் வென்றதை கேள்விபட்ட அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சதீஷ்குமார் தந்தை சிவலிங்கம்(48) முன்னாள் ராணுவவீரர். இவர் தற்போது விஐடி பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் தெய்வானை(42) பிரதீப்குமார் என்ற சகோதரர் உள்ளார். சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம் 1985 முதல் 2001 வரை ராணுவத்தில் பணியாற்றி உள்ளார். அவரும் ... |
| தெரிஞ்சுக்கோங்க!............. நாராய் நாராய் செங்கால் நாராய் ! Posted: 28 Jul 2014 10:33 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| அமெரிக்காவில் விஞ்ஞானி நிகழ்த்திய அதிசயம்: ஒரு மரத்தில் 40 வகையான பழங்கள் Posted: 28 Jul 2014 10:32 AM PDT புகைப்படங்கள் [size=12]ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலை கழகத்தில் சாம் வான் அகேன் தாவரவியல் பேராசிரியராக உள்ளார். விஞ்ஞானியான சாம் வான் அகேன் மரத்தில் பல்வேறு வகையான பழங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சி எப்படி என்றால் "ஒட்டு மாங்கனி' என்ற முறையை பயன்படுத்தப்படுத்தி புளிப்பான மரத்தின் தண்டில், இனிப்பான மாம்பழத்தின் தண்டை ஒட்ட வைத்து சிறிது நாளில் புளிப்பான மாம்பழத்தை இனிப்பாக ... |
| Posted: 28 Jul 2014 10:29 AM PDT வீட்டின் சுற்றுச் சுவரை ஒட்டி, புதிதாக கட்டப்பட்டிருந்த அந்த சிறிய கடையில், மளிகைச் சாமான்களும், மற்ற பொருட்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடைக்கு வரிசையாக ஆட்கள் தொடர்ந்து வர, உட்கார நேரமில்லாமல் வியாபாரத்தைக் கவனித்து கொண்டிருந்தார் சபேசன். ''என்ன சபேசா... எப்படி இருக்கே,'' என்று, கூட்டத்தின் இடையே நின்றிருந்த நண்பர் மகாலிங்கம் கேட்டார். ''அட மகாலிங்கமா... வாப்பா வா... நல்லா இருக்கியா?'' ''எனக்கென்ன குறைச்சல் சவுக்கியமாத்தான் இருக்கேன். நேரத்துக்கு மருமக கையால மணக்க மணக்க சாப்பாடு, ... |
| Posted: 28 Jul 2014 10:27 AM PDT அந்த கல்யாண பத்திரிகையை படித்த அத்தனை பேரும், ராம்ஜியைப் போல, முகத்தை சுளித்துக் கொண்டிருப்பர் என்பது நிச்சயம். அந்த பத்திரிகையில், 'சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்துமாறு...' எனக் குறிப்பிட்டதுடன், பின் குறிப்பாக கண்ட வாசகம், அத்தனை நாகரிகமாக தெரியவில்லை. 'திருமணத்திற்கு வாழ்த்த வரும் உறவு மற்றும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்... அன்பளிப்பை பிள்ளையார் படம், லட்சுமி படம், சீனரி என்றோ, டீ கப், பால் குக்கர், டேபிள் லேம்ப் போன்ற பொருளாகவோ, வெறும் பொக்கேயாகவோ கொடுக்காமல், அதற்கான பணமாக அளிக்குமாறு ... |
| பாரதிராஜா படத்தின் கதாநாயகன் ஆனார் சேரன் Posted: 28 Jul 2014 10:19 AM PDT 'அன்னக்கொடி' படத்திற்கு பிறகு இயக்குனர் பாரதிராஜா புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு 'நேற்றைக்கு மழை பெய்யும்' என்று தலைப்பு வைத்துள்ளார். இயக்குனர் அகத்தியன் எழுதிய கதையை படமாக இயக்குகிறார் பாரதிராஜா. இப்படத்தின் கதாநாயகனாக இயக்குனர் சேரன் நடிக்கிறார். கதநாயாகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போது இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் பாரதிராஜா மும்முரமாக களமிறங்கியுள்ளார். காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் 3-ந் தேதி தொடங்கவுள்ளனர். மற்ற ... |
| Posted: 28 Jul 2014 10:15 AM PDT சுட்டிடும் உணவும் சுவைக்கும் சுடு சோறும் கறியும்!! வாய் சுட்டாலும் இனிக்கும் மணக்கும் தேநீரும் பாலும்!! உடல் வருந்தினும் சுவை மிகைத்திடும்!! வாழ்வினும் துன்பம் இருந்தினும்!! சுவைத்திடும் வாழ்வு முழுவதும்!! கைத்திடும் உணவும் சுவைத்திடும் பாகற்காயும் கறியும்!! நா அதை வெறுத்தாலும் மனமதை விரும்புமே! உண்ண வாய் துடிக்குமே!! அறிவுரை பல கைத்திடும் வெறுத்திடும்!! பின்னாலில் அது காத்திடும் ஜகமது உனை மதித்திடும் கைத்தது அப்போ இனித்திடும்!! குளிராகாரம் உனை ஈர்த்திடும் மனதே குளிந்தேத்திடும்! பானம் ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :) Posted: 28 Jul 2014 10:11 AM PDT படம்பார்த்து சிரியுங்கள் |
| "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" -டென்ஷன் டென்ஷன் ..! Posted: 28 Jul 2014 10:08 AM PDT நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்கு சில நிகழ்ச்சிகள் நம்மை டென்ஷனாக்கி விடுகின்றன.பல சமயத்தில் படபடப்பு உச்சகட்டத்துக்கு போய் கை கால்களெல்லாம் உத்தர ஆரம்பித்து விடுகின்றன! இன்னும் சில சமயம் இரண்டடி தள்ளி நிற்பவனுக்குக் கேட்கும் அளவுக்குக் கூட நம் இதயம் வேகமாகத் துடிக்கிறது ! ஏதோ இனம் புரியாத கவலைக் கடலுக்குள் மூழ்குவது போன்ற பீதி நம் நெஞ்சைக் கவ்விக்கொள்கிறது.எல்லாவற்றுக்கும் காரணம் டென்ஷன் ! பல சமயங்களில் நாம் டென்ஷன் ஆவதே தேவையில்லாத விஷயங்களால் தான் ! உதாரணத்துக்கு ஒரு சம்பவம். "பேராசிரியர் ... |
| படித்ததில் பிடித்தது :) - Waaw ! இப்படியும் இளைஞர்களா! Posted: 28 Jul 2014 10:04 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 28 Jul 2014 10:02 AM PDT * . அழகை ரசிக்கும் நதி…!! * ,இரவில் குளிக்கின்றன நதியில் விளையாடி வெட்கப்படாமல் விண்மீன்கள். * நீருக்குள் தெரிகிறது கரையில் மரங்கள் பூக்களின் அழகை ரசிக்கும் நதி. * குளிர்ந்தக் காற்று நீரில் அலைகள் நதியில் மிதக்கும் படகுகள். * |
| 1000 பதிவுகள் கடந்த DR. S. SOUNDARAPANDIAN Posted: 28 Jul 2014 09:43 AM PDT 1000 பதிவுகள் கடந்த நம் ஈகரை கல்வியாளர் Dr.s. sondarapandian அவர்களை வாழ்த்தலாம் வாங்க |
| சமந்தா, தமன்னாவா டான்ஸ் ஆடுவாங்க?'' Posted: 28 Jul 2014 09:18 AM PDT - பேஷண்ட்: ""இருட்டில் எதைக் கண்டாலும் பயமாக இருக்கிறது டாக்டர்'' டாக்டர்: ""என்ன இது முட்டாள் தனமா பயப்படறீங்க? இருட்டில்தான் எதுவுமே தெரியாதே அப்புறம் எதைக் கண்டு பயப்படறீங்க''! - என்.சி.தர்மலிங்கம், நாமக்கல். - -------------------------------------- - "சாமி நான்தான் ஆன்மீகத்துக்கு "ராஜா'னு டிவியில பேட்டி கொடுத்தீங்களா ?'' - "ஆமாம்'' "போருக்குத் தயாரா'னு வடநாட்டு சாமியார் ஒருத்தர் ஓலை அனுப்பியிருக்கிறார் சாமி''! - எம்.ஏ. நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி. - -------------------------------------- - "கபாலியின் ... |
| வாட்ஸ்ஆப் வின்டோஸ் எக்பி டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி Posted: 28 Jul 2014 07:51 AM PDT அன்பு நண்பா்களுக்கு வணக்கம் எனக்கு உதவி செய்ய முடியமா? வாட்ஸ்ஆப் வின்டோஸ் எக்பி யில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யமுடியுமா அப்படி இன்ஸ்டால் செய்ய உதவுங்கள் |
| இன்று பிறந்தநாள் காணும் ரா . ரமேஷ்குமாரை வாழ்த்துவோம் Posted: 28 Jul 2014 06:44 AM PDT இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ்குமார் . ரமணியன் |
| 3000 பதிவுகளை கடந்த அய்யா! மாணிக்கம் நடேசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!! Posted: 28 Jul 2014 06:29 AM PDT 3000 பதிவுகளை கடந்த அய்யா! மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் அன்பான பின்னுட்டமும் பதிவும் தொடர்ந்து எங்களுக்கு வழங்குமாறு ஈகரை சார்பாக வாழ்த்துகிறோம். |
| இன்று பிறந்த நாள் காணும் சிறப்புப் பதிவாளர் மிஸ்டர் அய்யம்பெருமாள் Posted: 28 Jul 2014 05:09 AM PDT இன்று பிறந்த நாள் காணும் சிறப்புப் பதிவாளர் மிஸ்டர் அய்யம்பெருமாள் அவர்களை வாழ்த்தலாம் வாங்க மனமார்ந்த வாழ்த்துகள் பெருமாள் |
| கேரளாவுல தலைவருக்கு பிடிச்சது ஷகீலாதானாம்...! Posted: 28 Jul 2014 04:51 AM PDT -- - - |
| Posted: 28 Jul 2014 04:34 AM PDT - - தமிழில் ஒரு வழக்குச் சொல் ஒன்று உண்டு. - "அட்டிகை செய்வதற்கு வட்டிக்கு வாங்கினேன். வட்டியை கட்ட முடியாமல், அட்டிகையை விற்று வட்டியைக் கட்டினேன்" - ------------------------------------ - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பார்கள். அதோடு இதையும், இப்படியும் சேர்த்து கொள்ளலாம். "கடன் அற்றவாழ்வே குறைவற்ற வாழ்க்கை" என்று - ----------------------------------------- - வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர் வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர் பெட்டிமேல் ... |
| கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!! Posted: 28 Jul 2014 04:29 AM PDT கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!! கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான், அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை ... |
| Posted: 28 Jul 2014 04:28 AM PDT இந்த ஒரு கேள்வி BBC வேர்ல்ட் நிறுவனத்தார் உலகில் உள்ள பெரிய மனிதர்கள்(VIP) எல்லோரிடமும் கேட்டனர்.அதில் மிக சிறந்த பதிலாக தேர்வு செய்ய பட்டது யாருடைய பதில் தெரியுமா? அப்துல் கலாம் அவர்களின் பதில் தான்.......அது என்ன தெரியுமா? . . . .. . . . . . . " வாழ்கையில் அந்த ஒரே ஒரு நாள் , உன்னுடைய அழுகை குரல் கேட்டு உன் தாய் சிரிப்பது |
| Posted: 28 Jul 2014 04:10 AM PDT ![]() |
| நண்பர்களே... உங்கள் பார்வைக்கு... Posted: 28 Jul 2014 03:21 AM PDT நண்பர்களே... உங்கள் பார்வைக்கு... முன்னாள் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர்களுடன் நம் "கலையுலக முதல்வர்" சிவாஜி கணேசன் அவர்கள். |
| Posted: 28 Jul 2014 03:07 AM PDT பெயர்: சிவ.தியாகராஜன் , பிலிட், எம்.எட்.,( பி.எஸ்.டி. ராஜன்.) சொந்த ஊர்:போளூர் 606803. திருவண்ணாமலை மாவட்டம். ஆண்/பெண்:ஆண். ஈகரையை அறிந்த விதம்: வலைதளத்தில் பார்த்து அறிந்தேன்... பொழுதுபோக்கு: கணினியில் செய்தி அறிதல், சமூக ஆர்வலராக செயல்பட்டு பிறருக்கு என்னால் முடிந்த உதவி புரிதல், அஞ்சலக முகவர்பணியாற்றல், தகவல் அறியும் சட்டம் பற்றி நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் பல வழக்குகள் பதிவுசெய்து தன் வழக்கில் தானே வாதாடல் லஞ்சம் கொடாதோர் இயக்க ஆயுள் உறுப்பிநர் ,நூலகம் சென்று கருத்து களை அறிதல்...... ... |
| Posted: 28 Jul 2014 02:50 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| நித்யானந்தாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு. Posted: 28 Jul 2014 01:56 AM PDT கர்நாடக உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின் பெயரில் நித்யானந்தா மீது பெங்களூரு ராம் நகர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இன்றைய வழக்கு விசாரணையில் நித்யானந்தா நேரில் ஆஜராக வேண்டும், ஆனால் ஹரிதுவாரில் இருப்பதால் வர இயலவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறினார். இதை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் நித்யானந்தாவை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. மேலும் வழக்கை 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். நித்யானந்தாவுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி ஆண்மை பரிசோதனை மருத்துவ சோதனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி ... |
| தலைவரை திருத்தவே முடியாது...! - Posted: 28 Jul 2014 01:31 AM PDT - ஏன்டீ! மாமியாருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பார்த்துக் கொடுத்திருக்கியே, மாமியார் மீது அம்புட்டு பாசமா? - அடிப்போடீ இவளே! இரண்டு ஆபரேஷன் பண்ணியும் கூட தப்பிச்சுட்டாங்களே! அதான் இப்படியாவது கவிழுமான்னு பார்க்கிறேன..! - >வே.முருகேசன் - -------------------------------------------------------------- - நம் மன்னர் அரண்மனை வைத்தியரிடம் என்ன கேட்கிறார்? - போருக்குப் போகாம இருக்க வைத்தியரிடம் மெடிக்கல் சர்டிபிகேட் கேக்கிறாரு...! - >வி.பார்த்தசாரதி - --------------------------------------------------------- - மாலா, ... |
| நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள் Posted: 28 Jul 2014 12:56 AM PDT ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள், இந்தி இலக்கியங்களின் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் ஆவார். இவருடைய கவிதைகள், வாழ்க்கை மற்றும் காதல் உணர்வுகளை உணர்த்தும் அற்புதப் படைப்புகளாக இருந்தது. 1935 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "மதுஷாலா" என்ற இந்திக் கவிதைப் புத்தகம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது. இந்தி இலக்கியத்தில் அவரது மகத்தான பங்களிப்பிற்காக 1976 ஆம் ஆண்டு இந்திய அரசால் "பத்ம விபூஷன்" வழங்கப்பட்டது. மேலும் "சோவியத் லேண்ட் நேரு விருதினை" வென்றுள்ளார். இவர் ... |
| Posted: 28 Jul 2014 12:39 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (275) Posted: 28 Jul 2014 12:23 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| வேலன்:-நீங்கள் 40 வயதை கடந்தபின்பும் இளமையாக இருக்க Posted: 27 Jul 2014 08:19 PM PDT நாற்பது வயதை கடந்தபின்பும் சிலர் மனதளவில் இளமையாக இருப்பார்கள். அவர்கள்உடலளவிலும் என்றும இளமையாக இருக்க இநத புத்தகத்தில் எளிய வழிமுறைகள் சொல்லிஉள்ளார்கள். நீங்கள் 40 வயதை கடந்தவரா -அப்படியானால் அவசியம் இந்த புத்தகத்தினை படிக்கவும்.2 எம்.பி.க்கு குறைவான இந்த புத்தகத்தினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 10 விதமான தலைப்புகளில் விரிவான கட்டுரை கொடுத்துள்ளார்கள்.ட கீழே உள்ள விண்டோவில் பார்க்கவும். இரவில் ... |
| இந்தியாவில் அழியும் நிலையில் 173 பறவையினங்கள் Posted: 27 Jul 2014 06:34 PM PDT இந்தியாவில் 173 பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (ஐ.யூ.சி.என்) தெரிவித்துள்ளது. உயிரினங்களின் பாதுகாப்பு நிலை குறித்து ஆண்டுதோறும் அந்த அமைப்பு வெளியிடும் சிவப்புப் பட்டியலில், இந்த ஆண்டில் புதிதாக 8 பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அந்தமான் வாத்து, அந்தமான் பச்சைப் புறா, சாம்பல் நிற தலையுள்ள பச்சைப் புறா, சிவப்புத் தலையுள்ள ஃபால்கன் கழுகு உள்ளிட்ட பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று, உலக அளவில் 13 சதவீத பறவையினங்கள் அழியும் அபாயத்தில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

