Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அதிகாரங்கள் குறைக்கப்படுவதனை ...” plus 16 more

Tamilwin Latest News: “அதிகாரங்கள் குறைக்கப்படுவதனை ...” plus 16 more

Link to Lankasri

அதிகாரங்கள் குறைக்கப்படுவதனை ...

Posted: 27 Jul 2014 05:59 PM PDT

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதனை எந்தவொரு ஜனாதிபதியும் விரும்ப மாட்டார் என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மதசுதந்திரம் தொடர்பில் ...

Posted: 27 Jul 2014 05:49 PM PDT

இலங்கையில் மதங்களுக்கான சுதந்திரம் தொடர்பில் இன்று வெளியிடப்படும் அமெரிக்க அறிக்கையில் விமர்ச்சிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

பாப்பரசரின் இலங்கை விஜயத்தை ஒத்தி ...

Posted: 27 Jul 2014 05:36 PM PDT

பாப்பரசர் முதலாம் பிரான்சிஸின் இலங்கை விஜயத்தை ஒத்தி வைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச விசாரணைக்கு இலங்கை ...

Posted: 27 Jul 2014 05:28 PM PDT

இலங்கையில் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு உரிய தகவல்களை இலங்கை அரசாங்கம் வழங்கும் என்று ஜப்பான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ரணில் - சம்பந்தன் இரகசிய சந்திப்பு

Posted: 27 Jul 2014 05:15 PM PDT

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளரா? ...

Posted: 27 Jul 2014 05:02 PM PDT

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட அழைப்பு கிடைத்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் மூன்று நாட்களில் பதில் வழங்குவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

அகதிகள் அரசியல் உதைபந்துகளா? ஆஸி. ...

Posted: 27 Jul 2014 04:53 PM PDT

மேற்கு அவுஸ்திரேலியாவின் கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு விஜயம் செய்யப் போவதாக பசுமைக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஹன்சன்-யங் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சென்ற நட்சத்திர ...

Posted: 27 Jul 2014 04:39 PM PDT

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்ற ஹோட்டலில் சிறிய தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தைக் கொண்டு ...

Posted: 27 Jul 2014 04:30 PM PDT

இராணுவத்தைக் கொண்டு போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்த முயற்சிக்கப்படுவதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மீது கைவைத்த ...

Posted: 27 Jul 2014 09:53 AM PDT

தமது உயிரையும் துச்சமாக மதித்து ஊடகப்பணியில் ஈடுபட்டுவரும் ஊடகவியலாளர்கள் மீது வன்மத்துடன் பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களின் பணியினை முடக்க முயற்சித்துவரும் அரசாங்கம் இதற்கான விளைவுகளை மிகவிரைவிலேயே அனுபவிக்கும் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.

முதுகு வலி பறந்து போச்சு: ...

Posted: 27 Jul 2014 06:17 AM PDT

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் முதுகில் ஏற்பட்ட காயம் சரியாகி விட்டதால் நட்சத்திர வீரர் நெய்மர் தனது காதலியுடன் கடற்கரையில் நேரத்தை கழித்தார்.

ரோகித் சர்மா உள்ளே... ...

Posted: 27 Jul 2014 05:41 AM PDT

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை.

’மாஸ்டர் பிளான்’ குழுவில் டிராவிட்

Posted: 27 Jul 2014 03:52 AM PDT

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்ல புதிய திட்டத்தை செயல்படுத்தும் குழுவில் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டிராவிட் இணையவுள்ளார்.

இங்கிலாந்தை வீழ்த்த என்ன செய்ய ...

Posted: 27 Jul 2014 01:25 AM PDT

இங்கிலாந்தை வீழ்த்தி 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவர் கங்குலி, டோனிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

’சேவ் காஸா’ கையுறையில் ...

Posted: 26 Jul 2014 11:39 PM PDT

காமன்வெல்த் போட்டியில் 'காஸா பகுதியை காப்பாற்றுங்கள்' என்ற வாசகம் பொறித்த கையுறை அணிந்து வந்த மலேசிய சைக்கிள் பந்தய வீரரால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவின் வெற்றி நடை தொடருமா?

Posted: 26 Jul 2014 10:51 PM PDT

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று ஏஜியஸ் பவுல் மைதானத்தில் தொடங்குகிறது.

தவறு செய்யாத ஜடேஜாவுக்கு அபராதமா: ...

Posted: 26 Jul 2014 09:56 PM PDT

இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுடனான மோதல் விவகாரத்தில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™