| கணக்குப் போடாமல் நடிப்பவன் நான்! -ஆதி பேட்டி Posted:  எந்தவொரு படமாக இருந்தாலும், அதில் எப்படி பர்பாமென்ஸ் பண்ணுவது, ரசிகர்களை எப்படி கவர்வது என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவேன். மற்றபடி, இந்த படம் அப்படி ஓடும், இப்படி ஓடும். அதன்பிறகு நாம் இப்படி ஆகிவிடுவோம் என்றெல்லாம் நான் கணக்குப்போட்டு நடிப்பதில்லை என்கிறார் ஆதி. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த ... |
| பாரதிராஜாவின் அடுத்தப்படம் ‛நேற்றைக்கு மழை பெய்யும்' Posted:  அன்னக்கொடி படத்திற்கு பிறகு இயக்குநர் இமயம் பாரதிராஜா, புதிய படம் ஒன்றை இயக்குகிறார். படத்திற்கு ‛நேற்றைக்கு மழை பெய்யும்' என தலைப்பு வைத்துள்ளார். இயக்குநர் சேரன், ஹீரோவாக நடிக்கிறார், இயக்குநர் அகத்தியன் எழுதிய கதையை தான் பாரதிராஜா படமாக இயக்குகிறார். தற்போது படத்திற்கான திரைக்கதை அமைக்கும் வேலைகளில் பாரதிராஜா மும்முரமாக ... |
| சினிமாவானது வடக்கன்குளம் மாதாவின் மகிமை Posted: நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் உள்ள மாதா கோவில் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு இணையாக கருதப்படுகிறது. இந்த மாதாவின் மகிமையை உலகத்திற்கு காட்டும் படமாக கடல் தந்த காவியம் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் சுப்ரஜித், அம்ருதா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். சரத் பிரியதேவ் இசை அமைத்துள்ளார், ராஜ் ஒளிப்பதிவு ... |
| ஆகோன் இசை ஆல்பத்தில் அனுஷாவின் ஆட்டம் Posted:  வளர்ந்து வரும் இளம் நடன இயக்குனர் அனுஷா ஸ்வாமி. கோச்சடையான், வேட்டைக்காரன், வேலாயும், எங்கேயும் காதல் உள்ளட பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். பிரபு தேவா இயக்கும் அத்தனை இந்திப் படங்களுக்கும் இவர்தான் நடன இயக்குனர். தற்போது உலக புகழ்பெற்ற இசை கலைஞர் ஆகோன் உருவாக்கி வரும் ஒரு இசை ஆல்பத்தில் நடனம் ஆடியிருக்கிறார். உலகின் பல்வேறு ... |
| சல்மான் கானின் 'கிக்' முதல் நாள் வசூல் 25 கோடி...! Posted:  பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்து இரு தினங்களுக்கு முன் வெளிவந்த 'கிக்' திரைப்படம் முதல் நாளில் சுமார் 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் ரவி தேஜா நடிக்க 'கிக்' என்ற பெயரில் வெளிவந்த இந்தப் படம் தமிழில் ஜெயம் ரவி நடிக்க 'தில்லாலங்கடி'யாக வெளிவந்து சுமாரான ... |
| அப்பா படத்தை ரீமேக் செய்யும் மகன்...! Posted:  சிரஞ்சீவி, ஸ்ரீதேவி நடித்து 1990ல் வெளிவந்த 'ஜெகதக வீருடு அதிலோக சுந்தரி' என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அவருடைய மகன் ராம் சரண் தேஜா நடிக்க ரீமேக் செய்ய உள்ளார்களாம். அப்பா சிரஞ்சீவி நடித்த, அந்த படத்தைத் தயாரித்த அஸ்வினி தத் மீண்டும் மகன் ராம் சரண் தேஜா நடிக்கும் இந்த படத்தைத் தயாரிக்க உள்ளாராம். 1990ல் வெளிவந்த படத்தை பிரபல ... |
| அஞ்சான் இசை விழாவுக்கு வர சமந்தா பணம் கேட்டாரா ? Posted:  தமிழ்த் திரைப்பட உலகில் மட்டும் இசை விழாவோ, அல்லது படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்ள அந்தந்த படங்களில் நடிக்கும் நடிகைகள் முன் வருவதே இல்லை. நயன்தாரா, த்ரிஷா போன்ற பல நடிகைகள் படத்தில் ஒப்பந்தமாகும் போதே அவற்றிற்கெல்லாம் தங்களை அழைக்கக் கூடாது என்று சொல்லி விடுகிறார்களாம். நடிகைகள் அவரவர் நடிக்கும் ... |
| 20 கோடி செலவில் இயக்குனரின் அலுவலகம்... Posted:  தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் பூரி ஜெகன்னாத். தெலுங்கில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவர். அவர் தற்போது புதிய அலுவலகம் ஒன்றை திறந்துள்ளார். அந்த அலுவலகத்தைப் பற்றிய பேச்சுத்தான் தெலுங்குத் திரையுலகில் அதிகமாக உள்ளது. சுமார் 18000 சதுரை அடியில் 20 கோடி ரூபாய் செலவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போன்று ... |
| 'ருத்ரமாதேவி' நகை கொள்ளை...புதிய திருப்பம்... Posted:  குணசேகரன் இயக்கத்தில் அனுஷ்கா, ராணா மற்றும் பலர் நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் 'ருத்ரமாதேவி' படப்பிடிப்பில் ஒன்றரை கிலோ மதிப்புள்ள நகை கொள்ளை போனது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த சிலரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே நகை கொள்ளை ... |
| வைரமுத்துவின் பாடலை ஒருநாளும் இளையராஜா பாடமாட்டார்! - இளையராஜா பேன்ஸ் கிளப் தகவல் Posted:  1977ல் பாரதிராஜா இயக்கிய முதல் படம் 16 வயதினிலே, அதையடுத்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் படங்களையடுத்து 1980ல் அவர் இயக்கிய படம்தான் நிழல்கள். இந்த படத்தில்தான் இளையராஜாவின் இசையில் கவிஞர் வைரமுத்து பொன்மாலைப்பொழுது என்ற பாடலை எழுதி அறிமுகமானார். இளையராஜாவுக்கு அது 97வது ... |
| பெங்களூர் டேஸ் தமிழ் ரீமேக்கில் சான்ஸ் கிடைக்குமா? பார்வதி மேனன் எதிர்பார்ப்பு!! Posted:  பூ, மரியான் படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை பார்வதி மேனன் தற்போது கமல் நடித்து வரும் உத்தமவில்லன் படத்தில் ஜெயராமுக்கு மகளாக நடித்துள்ளார். சிறிய வேடம் என்றாலும் கமல் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த படத்தில் நடித்திருப்பதாக சொலலும் பார்வதி, அடுத்தடுத்து கதாநாயகி வேடம் இல்லை என்றாலும், வித்தியாசமான ரோல்கள் ... |
| உலகமே யுத்தம் எதற்கு! ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட உருக்கமான பாடல்!! Posted:  ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரகுமான், மரியான், கோச்சடையான் படங்களைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள காவியத்தலைவன் படத்திற்கும் இசையமைத்துள்ளார். நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் மொத்தம் 22 பாடல்கள் உள்ளதாக அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ... |
| வேலையில்லா பட்டதாரி விளம்பரத்துக்காக தனுஷ் புகைப்பிடிக்கும் போஸ்டர்கள் வெளியீடு! சுகாதாரத்துறை புகார்!! Posted:  ஏற்கனவே ஒரு படத்தில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்கள் பொது இடங்களில் ஒட்டப்பட்டபோது பலத்த எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக பிரபல நடிகர்களே இதுபோன்ற செயல்களை செய்வதால் இளைஞர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு தூண்டப்படுவார்கள் என்று சில அரசியல் கட்சிகளும் சுட்டிக்காட்டின் அதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை இனிமேல் ... |
| சுந்தர்.சியின் அரண்மனை இன்னும் வியாபாரமாகவில்லையாம்! Posted:  தீயா வேலை செய்யனும் குமாரு படத்தையடுத்து சுந்தர்.சி இயக்கியுள்ள படம் அரண்மனை. இந்த படத்தில், ஹன்சிகா மோத்வானி முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் சுந்தர்.சியும் ஒரு வக்கீல் வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், சந்தானம், லட்சுமிராய், வினய், ஆண்ட்ரியா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
சந்திரமுகி பாணியில் ஒரு அரண்மனையில் ... |
| விஜய் ஆண்டனியின் சலீம் ரம்ஜானுக்கு ரிலீசாகவில்லை! Posted:  நான் படத்தையடுத்து விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் சலீம். நான் படத்தின் கதையில் இருந்து இந்த படத்தின் கதை அதன் இரண்டாம் பாகம் போன்று நகர்த்தப்பட்டுள்ளதாம். அதனால் நான் படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்த சலீம் அந்த படத்தின் இரண்டாம் பாகம் போன்றே தெரியுமாம்.
மேலும், முதல் படத்தில் செய்த சின்னச்சின்ன குறைகளும் இல்லாத ... |
| அமானுஷ்ய சக்தியாக பயமுறுத்தும் ஷிவாதா Posted:  நெடுஞ்சாலை படத்திற்கு பிறகு ஷிவாதா நடிக்கும் படம் ஜீரோ. மரியான் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய வி.அருண்குமார் இயக்குகிறார். அஸ்வின், நெடுஞ்சாலை ஷிவாகா, ஜே.டி.சக்ரவர்த்தி, துளசி நடிக்கிறார்கள். பாபுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் பிரசன்னா மியூசிக். இதன் படப்பிடிப்புகள் கடந்த 2 வாரமாக பின்னி மில்லில் நடந்து வருகிறது. 20 ... |
| 50 நாளை கடந்தார் மஞ்சப்பை தாத்தா Posted:  திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் லிங்குசாமி தயாரித்துள்ள மஞ்சப்பை இன்றுடன் (ஜூலை 27) 50 நாளை கடந்திருக்கிறது. கடந்த ஜுன் மாதம் 6ந் தேதி வெளிவந்த படம் தற்போது சென்னையில் அபிராமி, பிவிஆர் காம்பளக்ஸ் தியேட்டர்களில் 50 நாளை தொட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஒரு சில தியேட்டர்களில் முதல் ஷிப்டிங்கிலும், பல ... |