Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை

Posted: 27 Jul 2014 03:02 PM PDT

தேவகோட்டை: சிவகங்கை,தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தலைமறைவான பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையைச் சேர்ந்த முத்து மனைவி, கடந்த 2011 ல் கல்லுாரி படிக்கும் போது, தன்னை , அவருடை தோழி தேவகோட்டை அண்ணாச்சாலையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஜெயந்தி 36, அவரின் நண்பர்கள் கண்ணங்கோட்டை சரவணன் உட்பட சிலர் அரை நிர்வாணமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு முதலில் 'சிடி' அனுப்பியுள்ளனர். ...

விளையாட்டு செய்தித் துளிகள்

Posted: 27 Jul 2014 02:43 PM PDT

* 37வது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 500க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். * பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த இளம் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று அவரது பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார். 'இந்த உதவி எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள நான் விரைவில் உலக தரவரிசையிலும் குற்றிப்பிடத்தக்க ...

அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு

Posted: 27 Jul 2014 02:41 PM PDT

புதுடெல்லி: தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும் "5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5 கோடி தடவை 5 காசு திருடினா தப்பா?Ó என்ற வசனம் டெல்லி போக்குவரத்து கழகத்தின் நடவடிக்கைக்கு சரியாக பொருந்தும். 1973ம் ஆண்டு பெண் பயணி ஒருவருக்கு 15 காசு பயணச்சீட்டுக்குப் பதிலாக 10 காசு பயணச்சீட்டு கொடுத்ததால், அரசுக்கு 5 காசுகள் நஷ்டம் ஏற்படுத்தியதாக ஒரு கண்டக்டர் மீது டெல்லி போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்தது. பல்வேறு கட்டங்களை தாண்டி 41 ஆண்டுகளுக்குப் பிறகும் அது விடாப்பிடியாக ...

டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலை மருந்து

Posted: 27 Jul 2014 02:38 PM PDT

கடந்த ஆண்டில் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் நடுங்க வைத்தது, டெங்கு காய்ச்சல். இன்றைக்கும் தமிழகத்தில் ஆங்காங்கே இது பரவிக்கொண்டுதான் இருக்கிறது. டெங்கு ஏற்படுத்தும் உயிரிழப்புகளும் உடல் பாதிப்புகளும் மக்கள் மத்தியில் கூடுதல் பயத்தை உருவாக்கி இருக்கின்றன. இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசியோ மருந்துகளோ கிடையாது. இதற்கெனப் பிரத்யேகமான சிகிச்சையும் இல்லை. சாதாரணக் காய்ச்சலுக்கான சிகிச்சைதான் டெங்குவுக்கும். இது தானாகவே குணமானால்தான் உண்டு. சித்த மருத்துவத்தில் நிலவேம்புக் ...

வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை

Posted: 27 Jul 2014 02:35 PM PDT

புதுடெல்லி: வரதட்சணை கொடுமை குறித்து பொய்யான தகவல் தந்தால் பெண்களுக்கு தண்டனை அல்லது அபராதம் விதிக்கும் வகையில் வரதட்சணை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், திருமணத்தின்போது இரு தரப்பிலும் அளிக்கப்படும் சீர்வரிசைகளின் பட்டியலை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. வரதட்சணை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள உள்ளது. இந்த சட்டத் திருத்தங்களுடன் கூடிய மசோதாவை விரைவில் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது ...

துயரத்தின் 50 ஆண்டுகள்: மறக்கப்பட்ட மதுரை பள்ளிச் சம்பவம்

Posted: 27 Jul 2014 02:33 PM PDT

வரலாற்றை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடக் கூடாது. அப்படி மறந்தவர்களுக்கு, அதே சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்து வரலாற்றை நினைவுபடுத்திச் செல்லும். 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் சரஸ்வதி பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 தளிர்கள் கருகிப்போயின. 1964-ல் மதுரை மணிநகரம் மேலத்தெருவில் இருந்த சரஸ்வதி (மகளிர்) நடுநிலைப்பள்ளி இடிந்து விழுந்து, 36 குழந்தைகள் பலியானார்கள். இந்தச் சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில்தான் கும்பகோணம் விபத்து நிகழ்ந்திருக்கிறது என்றுகூட சொல்லலாம். மதுரை ஸ்காட் ...

'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :)

Posted: 27 Jul 2014 02:30 PM PDT

'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம்.  ஆனால் ரொம்ப பெரிய ப்ரொப்ளத்தில்  இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை  இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve  வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது. மதுரை ...

எளிதான கடன் வசதி

Posted: 27 Jul 2014 02:27 PM PDT

'கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று பண்டைய இலக்கியங்களில் சொல்வது உண்டு. அந்த அளவுக்கு கடன் வாங்கிய எல்லோரும் அதைத்திருப்பிக் கொடுக்கும்வரை மனநிம்மதியில்லாமல்தான் இருப்பார்கள். கடன் வாங்குபவர்களில் பெரும்பாலானோர் வேறுவழியே இல்லாமல் தனக்குள்ள தலைபோகிற செலவை சமாளிக்கத்தான் கடன்வாங்குகிறார்கள். அந்தக்காலங்களில் தெரிந்தவர்கள், உறவினர்களிடம் ஆத்திர அவசரத்துக்கு கைமாற்று என்ற பெயரில் பணம் வாங்கிவிட்டு, அதைத்திருப்பிக்கொடுக்கும் வழக்கம் இருந்தது. காலப்போக்கில் இப்படி வாங்குபவர்கள் ...

எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி

Posted: 27 Jul 2014 02:19 PM PDT

தமிழக அரசின் இந்த அம்மா கூத்து எங்கே போய் முடியுமோ என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி பதில் பாணி அறிக்கையில்தான் இப்படிக் கூறியுள்ளார் கருணாநிதி. கருணாநிதியின் கேள்வி பதில் அறிக்கை: கேள்வி: ஜெயலலிதா ஆட்சியில்தான் திரைப்படத் துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது என்று பேரவையில் அந்தத் துறையின் அமைச்சர் பேசியிருக்கிறாரே? கருணாநிதி: இந்தப் பேச்சுக்கு உதாரணமாக நடிகர் கமல்ஹாசன் நடித்த "விஸ்வரூபம்" - நடிகர் விஜய் நடித்த "தலைவா" படங்களைக் கூறலாமே! ...

வானவில்லில் ஏழு நிறங்கள் உள்ளன...(பொது அறிவு தகவல்கள்)

Posted: 27 Jul 2014 02:05 PM PDT

- வானவில்லில் ஏழு நிறங்கள் உள்ளன என்று கண்டு பிடித்தவர் ஐசக் நியூட்டன் - மனிதனால் அதிக பட்சம் 100 மீட்டர் தூரம்வரை உள்ள பொருள்களேயே மிகத் தெளிவாக பார்க்க முடியும் - பெண்களின் கர்ப்பகாலம் உண்மையில் ஒன்பது மாதங்கள் மட்டுமே - திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை என்று அழைக்கப்படுபவர் கால்டுவெல் - போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவர் ஆல்பர் சேலின் - தட்டைப் புழுவின் விலங்கியல் பெயர் டீனியா - நம்முடைய கால்பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன - வண்ணப்புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர் ...

ஏமாற்றத் தெரியாது

Posted: 27 Jul 2014 01:53 PM PDT

இளைஞன் ஒருவன் எண்ணெய் வியாபாரியின் வீட்டிற்குப் போய் எண்ணெய் வாங்கினான் . வியாபாரி, வீட்டின் பின்புறம் ' செக் 'கில் எண்ணெய் ஆட்டிக்கொண்டு இருந்தார் . எண்ணெயை அளந்து விட்டுக்கொண்டே , மாட்டை ஓட்டுவது போல வாயினால் சப்தம் செய்தார் . சுற்றும் முற்றும் பார்த்த இளைஞன், " ஐயா ! மாடு எதுவும் இங்கு வரலையே, ஏன் மாட்டை விரட்டுவது போல ஒலி எழுப்புறீங்க ? " என்று வியந்து கேட்டான். அதற்கு அந்த வியாபாரி, " வீட்டின் பின்புறம் 'செக்கு ' ஓடிக் கொண்டிருக்கிறது . அதில் கட்டப்பட்டிருக்கும் மாடுகள் சுற்றி வந்தால்தான் ...

சிரிப்பு பொன்மொழிகள், பழமொழிகள்

Posted: 27 Jul 2014 01:50 PM PDT

சிரிப்பு பொன்மொழிகள், பழமொழிகள் சிரிப்பு என்பதே மனிதரோடு மனிதரை இழுத்துச் சேர்க்கும் ஒரு காந்தக் கல்! -சேப்டஸ்பரி ஆயிரம் வருத்தங்களின் பாரத்தை நீக்கக்கூடியது ஒரே ஒரு இதயச் சிரிப்பாகும். இதற்கீடான பொருள் உலகத்தின் எந்தச் சந்தையிலும் இல்லை. -லேம்ப் சிரிப்பும்- அழுகையும் இரு மனைவியர்கள். ஒருத்தி கொஞ்சிப் பேசினால் மற்றொருத்தி விலகி ஓடுவாள். -லீஹண்ட் வாய் விட்டுச் சிரிப்பது மட்டும் நகைச்சுவையல்ல. உள்ளம் கிழ்விக்கும் புன்முறுவல் ஒரு கோடி தடவை சிரிப்பதைவிட உயர்ந்ததாகும். - ஸ்டர்னே மனிதனுடைய இதயத்தைத் ...

சின்னத்திரை தொடர்கள்.....கேள்வி.

Posted: 27 Jul 2014 01:48 PM PDT

சின்னத்திரையில் அளவிற்கடங்கா கற்பனை நாடகங்கள் சமுதாய சீர்கேடுள்ளவைகளை ளற்படுத்தும் வகையில்வெளியிடுவது நாகரிகமானதா? அநாகரிகமானதா?

ஐ. நா. சபை !

Posted: 27 Jul 2014 01:40 PM PDT

ஐ. நா. சபை ! நைல் நதிக்கரை ஓரம் முதலைகள் வாய் திறந்து படுத்திருக்கும். அப்படி வாய் திறந்து எவ்வளவு காற்றைத் தன் சுவாசப் பையில் சேமித்துக்கொள்கிறதோ, அதற்கேற்ப நீருக்குள் அமிழ்ந்திருக்கும். முதலை வாய் திறக்கும் சமயம், அதன் பல் இடுக்குகளில் ஒட்டி இருக்கிற உணவுத் துகள்களைக் கொத்தித் தின்ன ஒரு பறவை வரும். முதலையும் விட்டுவிடும். காரணம், பல் இடுக்குகளில் சிக்கியிருக்கும் உணவுத் துகள்கள் சுத்தம் செய்யப்பட்டால்தான் அடுத்த முறை இரை உண்ணும்போது தடை ஏற்படாமல் இருக்கும் .அதே சமயம், முதலைக்கு பசி ஏற்படுகிறபோது ...

கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பெயர்...(பொது அறிவு தகவல்)

Posted: 27 Jul 2014 01:38 PM PDT

- பூனைக்கு மொத்தம் 18 விரல்கள், முன்காலில் 10 விரல்கள், பின்னங்காலில் 8 விரல்கள் - கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பெயர் இந்திரா காந்தி அணுசக்தி ஆய்வு மையம் - வெற்றிலை முதன்முதலாக பயிரிடப்பட்ட நாடு மலேசியா - தேக்கு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கர்நாடகம். - பட்டுப்புழு வளர்ப்பிற்குப் பயன்படுவபை மல்பரி இலைகள் - 27 வகை தாதுகள் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் மத்திய பிரதேசம் - குதிக்கத் தெரியாம விலங்கு யானை - ஹம்மிங் பறவை பின்னோக்கிப் பறக்கும் - குயிலுக்கு கூடு கட்டத் தெரியாது - உயரமான ...

ஈகரையின் இஸ்லாம் நண்பர்களுக்கு இனிய ரமலான்(EID MUBARAK) நல் வாழ்த்துக்கள்!!

Posted: 27 Jul 2014 01:33 PM PDT

ஈகரையின் இஸ்லாம் நண்பர்களுக்கு இனிய ரமலான்(EID MUBARAK) நல் வாழ்த்துக்கள்!!

இந்த பெரு நாளில் மற்றும் இனிவரும் காலங்களிலும் இறைவன் உங்களுக்கும் உங்கள் வீட்டார் அனைவருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சியும் பொருட் செல்வமும் அளிப்பாராக!!!


tamil kavithai sms tanglish kavithai 9

Posted: 27 Jul 2014 01:30 PM PDT

[ விபத்து vipaththu ] ! " யாரும் நினைக்காத நேரத்தில் திடீர் என நடப்பது தான் விபத்து எதிர் பார்க்கும் நேரத்தில் எதிர் பார்க்காமல் வருவது தான் காதல் ! yaarum ninaikkaatha neeraththil thideer ena nadappathu thaan vipaththu ethir paarkkum neeraththil ethir paarkkaamal varuvathu thaan kaathal ! [ இது தான் கவிதை ithu thaan kavithai ] ! " இது தான் கவிதை என்று தெரியாது தெரிந்ததில் இருந்து நானும் எழுத ஆரமித்து விட்டேன் இன்று வரை ! " ithu thaan kavithai ...

திருமணவயது.

Posted: 27 Jul 2014 01:28 PM PDT

பிள்ளைக்கு ஒற்றித்த வயதும் , பெண்ணிற்கு இரட்டித்த வயதிலும் திருமணம் செய்தால் நலமேற்படும். (.உ.ம் > பிள்ளை வயது 25,27,29.... பெண்ணிற்கு > 21,23,25,... ).

tamil kavithai sms tanglish kavithai 10

Posted: 27 Jul 2014 01:27 PM PDT

0]உன்னை கானவே unnai காணவே ] ! " உனக்காக காத்து இருக்கும் நேரம் எல்லாம் கவிதை தான் எழுதிகிறேன் அதுவும் உன்னை கானவே காத்து இருக்கிறது ! " unakkaaka kaaththu irukkum neeram ellaam kavithai thaan ezuthikiReen athuvum unnai kaanavee kaaththu irukkiRathu ! 0]என் மௌனத்திற்கு காரணம்en maunaththiRku kaaraNam ] ! " என் மௌனத்திற்கு காரணம் உன் கண்களா தான் இருக்கும் ஏன் என்றால் நீ என்னை பார்த்துக்கொண்டே செல்லும் போது எல்லாம் மௌனமாகிறது உதடு ! en maunaththiRku ...

மக்கள் சட்டத்தை மதித்து செயல்பட, (மதிக்க ) யார் என்ன செய்ய வேண்டும்?

Posted: 27 Jul 2014 01:26 PM PDT

மக்கள் சட்டத்தை  மதித்து  செயல்பட, (மதிக்க )  யார் என்ன செய்ய வேண்டும்?

மருத்துவமும் நுகர்வோரும் குளறுபடிகளும்

Posted: 27 Jul 2014 01:16 PM PDT

மருத்துவம் - புனிதமான, 'சேவை' என்பது மறைந்து, புனிதமான, 'தொழில்' என்றாகி, அப்போது கூட தன் பெருமையை இழக்காமல் பெரிதும் மதிக்கப்பட்டும், போற்றப்பட்டும் வந்திருக்கிறது. ஆனால், மருத்துவத்துறை, இப்போது தன் புனிதத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, ஓர் சாதாரணமான தொழில் அல்லது அதற்கும் கீழானது என்ற அவலநிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறதோ என்ற பலத்த சந்தேகம், சமீபகாலங்களில் நடந்துள்ள சில நிகழ்வுகள் தோற்றுவிக்கின்றன. மருத்துவர்கள், நோயாளிகளின் மீதும், நோயாளிகள், மருத்துவர்கள் மீதும் பழி சுமத்திக் கொண்டேயிருப்பது ...

தனிமை தவம் . . . .

Posted: 27 Jul 2014 10:04 AM PDT

காந்தி ஒரு நல்ல கவிஞர் .

Posted: 27 Jul 2014 09:57 AM PDT

சாந்தி நிகேதனில் ஒரு சிறுமி, காந்தியிடம் ஆட்டோகிராஃப் கேட்க, ' நீ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற உயிரைக் கொடுக்கவும் தயங்காதே . அது தவறான வாக்குறுதி
என்றாலும் ! ' என்று எழுதிக் கையெழுத்து இட்டாராம் . தாகூர் அந்தத் தாளின் பின்புறம், ' நீ கொடுத்த வாக்குறுதி தவறு எனில் திரும்பப் பெறத் தயங்காதே ' என்று எழுதிக்
கையெழுத்து இட்டாராம் . நான் என் நண்பனிடம் சொன்னேன், ' நண்பா ! காந்தி ஒரு நல்ல கவிஞர் ... தாகூர் ஒரு நல்ல அரசியல்வாதி ! '

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Posted: 27 Jul 2014 09:32 AM PDT

நட்பு நாடி வந்துள்ளேன் - கவிதாஞ்சலி

Posted: 27 Jul 2014 09:21 AM PDT

நண்பரே நான் உங்கள் எல்லோருடனும்
நட்பை பகிர விரும்புகிறேன் என்னுடன்
நட்புடன் நல்ல விடயத்திற்காக மட்டும் தொடர்பு
கொள்ளுங்கள் நண்பர்கலே

கல்கண்டு படத்தில் நாகேஷின் பேரன் கதாநாயகனாக நிடிக்கிறார்...

Posted: 27 Jul 2014 09:18 AM PDT

- - நாகேஷின் பேரன் (ஆனந்த்பாபுவின் மகன்) கஜேஷ் தமிழ் சினிமாவில் நுழைகிறார். - ராஜரத்தினம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் "கல்கண்டு' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பட்டப் படிப்பு முடித்துள்ள கஜேஷ் நடிப்பு, நடனம், சண்டை உள்ளிட்ட பலவித பயிற்சிகளில் சிறுவயதில் இருந்தே ஈடுபட்டு வந்திருக்கிறார். நாயகனாக ஒப்பந்தமான பின் இரண்டு மாதங்கள் சிறப்பு பயிற்சி பெற்ற பின்னரே, படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். ஏ.எம்.நந்தகுமார் இயக்கும் இப்படத்தில் கஜேஷின் ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் ...

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Posted: 27 Jul 2014 09:00 AM PDT

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் . பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் . என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் . திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் . கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே , எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் , படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன் ...

சாதனை பெண்மணி! - ஜூலை 30 -ஆடிப்பூரம்

Posted: 27 Jul 2014 07:53 AM PDT

- - இந்து மதத்தில், எத்தனையோ தெய்வப் பெண்களைப் பற்றி படித்திருப்போம். உலக நன்மைக்காக லட்சுமி தாயாரே சீதா, ருக்மணி என்ற அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்த போது, பகவான் விஷ்ணுவும் ராமனாக, கிருஷ்ணனாக மனித அவதாரமெடுத்து பூமிக்கு வந்தார். - இவர்களும் தங்கள் பக்தியின் காரணமாக ராம, கிருஷ்ணரை கணவராக அடைந்தனர். - ஆனால், பூமாதேவி, ஆண்டாளாகப் பூமியில் பிறந்த போது, அவளுக்காக, பகவான் பூமியில் பிறக்கவில்லை. கோவிலிலே அர்ச்சாவதாரமாக (சிலை வடிவில்) சயனம் கொண்டிருந்த பெருமாளை, கணவனாக அடைய வேண்டும் ...

மஹாபாரதம் முழு கதையும் மின்னூல் வடிவில்.

Posted: 27 Jul 2014 07:44 AM PDT

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Posted: 27 Jul 2014 06:41 AM PDT

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் 1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். 2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார். 3. அநாகரீகமான வார்த்தைகள் ...

நீயெல்லாம் நல்லா வருவடா.'

Posted: 27 Jul 2014 06:35 AM PDT

- எஸ்.ஜி.பிலிம்ஸ் தயாரிக்கும் படம் "நீயெல்லாம் நல்லா வருவடா.' விமல், கீதா, சமுத்திரக்கனி நடிக்கின்றனர். சீமான், சுசி கணேசன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். - "நட்புக்காக, அரசியலுக்காக, தொழில் போட்டிக்காக, ஜாதிக்காக என பல விதங்களில் நடந்து வந்த கொலைகள், இப்போது பணத்துக்காக என்றாகி விட்டது. - முகம் தெரியாத மனிதர்களால், தெரியாத காரணங்களால் ஏற்படும் மரணங்கள் கொடூரமானது. இந்த விஷயத்தை பி ன்னணியாக கொண்டு கதைக் களம் உருவாக்கப்பட்டுள்ளதாம் - இப்படத்தின் ...

விதார்த் , ஹார்த்திகா ஷெட்டி நடிக்கும் ஆள் திரைப்படம்...

Posted: 27 Jul 2014 06:34 AM PDT

- சௌந்தர்யன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ஆள்.' கதாநாயகனாக விதார்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹார்த்திகா ஷெட்டி நடிக்கிறார். - ஆனந்த கிருஷ்ணா இப்படத்தை எழுதி, இயக்குகிறார். இயக்குநரிடம் பேசுகையில்... ""எல்லா மனிதர்களுக்கு உள்ளும் வாழ்க்கையில் ஒரு மோசமான நாள் வரும். அந்த நாள் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடும். - அப்படிப்பட்ட மோசமான நாள் கதையின் நாயகனுக்கு வருகிறது. வெளிமாநிலத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாயகன் தன் குடும்பத்தை சந்திக்க சென்னை ...

கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கும் 'அட்டி'

Posted: 27 Jul 2014 05:39 AM PDT

- இ5 எண்டர்டெயின்மென்ட் - இமேஜனரி மிஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் "அட்டி'. கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக அஷ்மிதா நடிக்கிறார். - நடிகர் ராம்கி முக்கிய வேடமேற்று நடிக்கிறார். சுந்தர்.சி.பாபு இசையில் வெங்கடேஷ் அர்ஜுன் ஒளிப்பதிவு செய்கிறார். - இயக்குநர் சுராஜின் உதவியாளர் விஜயபாஸ்கர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். - படம் குறித்து விஜயபாஸ்கர், "தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள்தான் இங்கே அதிகம் பேர். ஆனால் அவர்களைத் தேடித்தான் எப்போதுமே ...

குதிரையின் கண் மனிதனின் கண்ணைவிட...(பொது அறிவு தகவல்)

Posted: 27 Jul 2014 04:58 AM PDT

- கால்களைக் கொண்டு ருசியை அறியக்கூடிய உயிரினம் வண்ணத்துப் பூச்சி - குதிரையின் கண் மனிதனின் கண்ணைவிட இரண்டு மடங்கு பெரியது - குளோபைல் இல்லாத தாவரம் காளான் - இந்தியாவில் தென்னை மரங்கள் அதிகம் உள்ள மாநிலம் கேரளா - அதிக வெப்பத்தை அளக்க பயன்படும் கருவி பைரோமீட்டர் - உலகில் முதன்முதலாக விமான போக்குவரத்துத் தொடங்கிய ஆண்டு 1919 - மக்னா என்ற யானைக்குத் தந்தம் வளர்வதில்லை - தக்காளி ஆரம்ப காலத்தில் காதல் ஆப்பிள் என்று அழைப்பட்டது - இரும்புத் தாது அதிகமுள்ள நாடு ரஷியா - ஜூபிடருக்கு ...

இன்றைய சிந்தனைத் துளிகள்

Posted: 27 Jul 2014 04:48 AM PDT

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Posted: 27 Jul 2014 02:45 AM PDT

ஆறுகள் அழுகின்றன….!!
*
மனிதனின் உழைப்பையே
அன்று செழிக்க வைத்தன
ஆற்றுநீர் பாசனம்.
*
ஆறுகளின் அடையாளம்
அழித்து வருகின்றது
மணல் வியாபாரம்.
*
ஆறுகள் படுகொலை
மனிதர்கள் நரபலி
மணல் கொள்ளையர் வேட்டை.
*

தொடத் தொடத் தொல்காப்பியம் (274)

Posted: 27 Jul 2014 01:44 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

பண்டிகைகளும் சமையல்களும்

Posted: 26 Jul 2014 11:26 PM PDT

என்ன என்ன பண்டிகைக்கு என்ன என்ன சமைக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம். (இது எங்க விட்டு முறை , தயவுசெய்து நீங்களும் உங்க விட்டு முறைகளை இங்கு பகிருங்கள். நாங்களும் தெரிஞ்சிபோம் புன்னகை )

நன்றி புன்னகை

உபயம்

Posted: 26 Jul 2014 09:40 PM PDT

நாகரிக உலகில்
ஆணும் தலை கவிழ்ந்தான்
கை பேசியின் உபயத்தால்

கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Posted: 26 Jul 2014 08:29 PM PDT

*
விரும்பியது எதுவும்…'' [ கவிதை ]
*
விரும்பும் போது
விரும்பியது கிடைக்கிறது
விரும்பாத போதும்
கிடைக்கிறது
விரும்பியது
எதுவும்…!!.
*

இந்த வார சினிமா துளிகள்!

Posted: 26 Jul 2014 06:36 PM PDT

- * பேஸ்புக்கில், நடிகை காஜல் அகர்வாலை, ஒரு கோடியே பதினைந்து ஆயிரத்து எண்ணுாற்றி எழுபது பேர், பின் தொடர்கின்றனர். - * சிவகார்த்திகேயனுடன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா, தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். - * பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் நடித்து வரும் விக்ரம், அடுத்து, தன் நண்பரும், இயக்குனருமான தரணி இயக்கும் படத்தில் நடிக்கிறார். - * அனுஷ்கா, நயன்தாரா இருவரும், ஒரு படத்தில் நடிக்க மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர். - -------------------------------------------

எதிரியென்று யாருமில்லை!

Posted: 26 Jul 2014 06:29 PM PDT

- ---- பயன்படுத்தப்படாத புத்தகத்தின் மீது படியும் தூசியை ஊதி ஒதுக்கலாம்! - கண்ணாடி மீது கவிழும் அழுக்கை ஈரத்துணியால் துடைத்துப் போக்கலாம்! - தூசுபடியாத நூலும் மாசுபடியாத கண்ணாடியும் மண்ணில் இல்லை! அதுபோல் சறுக்கலைச் சந்திக்காத மனிதர்கள் மண்ணில் இல்லை! - இடறி விடவும் இடறி விழுந்தால் மகிழ்ந்து களிக்கவும் மனிதரில் ஒருபிரிவு உண்டு! - பாசியும், குப்பையும் படிந்த குளம் கூட தன்மேல் கல்வீசும் சிறுவருக்காய் கலங்குவதில்லை! - விழும் கற்களின் கணநேரத்தில் ஆழத்தின் அழகை அழகாய் ...

ஜவுளிக்கடைக்கு சாரி எடுக்க கூப்பிட்டா...

Posted: 26 Jul 2014 06:28 PM PDT

- என் புருஷன் அரசியல் பைத்தியம்டி...! - எப்படி சொல்றே? - ஜவுளிக்கடைக்கு சாரி எடுக்க கூப்பிட்டா வலது சாரியா இடது சாரியான்னு கேக்கிறார்..! - >ஏவி.கிரி - ----------------------------------------- - தலைவருக்கு ஒபாமாவை பிடிக்கலையாமே, ஏன்? - இத்தன வருஷமா அமெரிக்க அதிபரா இருந்தும், மனுஷன் சொத்து சம்பாதிக்கலையாம்..! - >ஸ்ரீ பெட்சன் - ------------------------------------ - வர வர தலைவரோட போக்கே சரியில்லைன்னு ஏன் செல்றீங்க? - தேர்தல்ல தோத்து போனதுக்கு அவர் தன்னைத்தானே சஸ்பெண்ட் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™