Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜனாதிபதியின் போலி மருமகன் ரஸ்யரை ...” plus 16 more

Tamilwin Latest News: “ஜனாதிபதியின் போலி மருமகன் ரஸ்யரை ...” plus 16 more

Link to Lankasri

ஜனாதிபதியின் போலி மருமகன் ரஸ்யரை ...

Posted: 17 Jul 2014 05:49 PM PDT

இலங்கை ஜனாதிபதியின் மருமகன் என்று கூறி தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவர், ரஸ்ய பிரஜை ஒருவரிடம் 690,000 டொலர்களை முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மஹிந்த மூன்றாவது தடவையாகவும் ...

Posted: 17 Jul 2014 05:42 PM PDT

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர்ச்சியாக மனித உரிமை ...

Posted: 17 Jul 2014 05:34 PM PDT

நாட்டில் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உப தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, தேஸ்டன் கல்லூரி மாணவர் ...

Posted: 17 Jul 2014 05:24 PM PDT

கொழும்பு தேஸ்டன் கல்லூரியின் மாணவர் ஒருவர் குரங்கு ஒன்றினால் கடியுண்ட சம்பவம் நேறறு மாலை இடம்பெற்றுள்ளது.

இலங்கை பந்துவீச்சாளர் சச்த்ர ...

Posted: 17 Jul 2014 05:18 PM PDT

இலங்கையின் சுழல்பந்து வீச்சாளர் சசித்ர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனநாயக உரிமைகளுக்கு இலங்கை ...

Posted: 17 Jul 2014 05:12 PM PDT

இலங்கை அதிகாரிகள்,  நாட்டில் வெளிப்படுத்துகை சுதந்திரம்,  பொதுவிடயங்களில் மக்கள் பங்கேற்றல் போன்ற விடயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கனடா கோரியுள்ளது.

சிலாபத்தில் இளைஞர் மீது பொலிஸார் ...

Posted: 17 Jul 2014 04:39 PM PDT

அண்மையில் சிலாபம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியதாக பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திரன் ...

Posted: 17 Jul 2014 04:32 PM PDT

களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி. இந்திரன் மீது மேற்கொள்ளப்படவிருந்த ஓழுக்காற்று விசாரணையை நிறுத்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோ நகரத் தலைவர் ...

Posted: 17 Jul 2014 03:35 PM PDT

கனடியத் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த யூலை மாதம் 15ஆம் நாள் இசுகாபரோவில் அமைந்துள்ள குளோபல் கிங்டம் அரங்கில் நடைபெற்ற ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளரிடையேயான விவாதம் வெற்றிகரமாக நடந்தேறியது.

இரண்டு விமானங்கள் ஒரே தினம், ஒரே ...

Posted: 17 Jul 2014 02:29 PM PDT

அமெரிக்காவில் நியுயோர்க்கிலிருந்து புறப்பட்ட ரான்ஸ் வேல்ட் ஏயார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் 800 பறப்பை மேற்கொண்டு 12 நிமிடத்தில் 1996ம் ஆண்டு யூலை 17ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடுவானில் வைத்து வெடித்துச் சிதறியது. 

திக்திக் திணறிய இந்தியா: சதம் ...

Posted: 17 Jul 2014 06:41 AM PDT

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டிற்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

மாரடோனா என்னை அடித்தார்: காதலி ...

Posted: 17 Jul 2014 04:10 AM PDT

திருட்டு புகாரில் சிக்கிய மாரடோனாவின் முன்னாள் காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ...

Posted: 17 Jul 2014 12:54 AM PDT

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில், தென் ஆப்ரிக்க வீரர் எல்கர் அபாரமாக ஆடி சதம் விளாசியுள்ளார்.

ஆண்டர்சனின் சூப்பர் “செக்”

Posted: 17 Jul 2014 12:23 AM PDT

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக விக்கெட்டை கைப்பற்றியவர் என்ற சாதனையை படைக்கவிருக்கிறார்.

சாதிக்குமா இந்தியா?

Posted: 16 Jul 2014 11:22 PM PDT

இந்திய கிரிக்கெட் அணி இங்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இந்தியாவின் தந்திரம்: விஸ்வரூபம் ...

Posted: 16 Jul 2014 11:12 PM PDT

ஆண்டர்சன்- ஜடேஜாவின் மோதல் விஸ்வரூபம் எடுத்து கொளுந்து விட்டு எரிகிறது.

கோஹ்லி சரிப்பட்டு வரமாட்டார்…தோனி ...

Posted: 16 Jul 2014 11:06 PM PDT

இந்திய அணியின் அணித்தலைவர் பதவிக்கு தோனி தான் பொருத்தமானவர் என்று டிராவிட் கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™