Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கவர்ச்சிக்கு தடையில்லை சுனைனா அறிவிப்பு

Posted:

நடிகை சுனைனா, 'இனி குடும்ப பாங்கான வேடத்தில் தான் நடிப்பார்; கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டார்' என, கோலிவுட்டில்காட்டுத் தீயாக செய்தி பரவ, பதறி விட்டார் அவர். இதுகுறித்து, அவர் கூறுகையில், 'ஏற்கனவே நீச்சல் உடையணிந்தது மட்டுமின்றி, முத்த காட்சிகளிலும் நடித்து விட்டேன். அதனால், முழுக்க நனைந்த பின், முக்காடு போட ...

கழுத்தை நீட்டுவதற்கு தமன்னா நிபந்தனை

Posted:

காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார், தமன்னா. பல நடிகைகள், தங்களது காதல் விவரங்களை ரகசியமாக வைத்திருக்கும் போது, 'என் மனதுக்கு பிடித்த நபரை தேடி கொண்டிருக்கிறேன்' என, பகிரங்கமாக அறிவித்துள்ளார், தமன்னா.இதுபற்றி அவர் கூறுகையில், 'என்னை கவர்ந்த நபர், இன்னும் என் கண்ணில் ...

நண்பர்களுக்கு ஓவியம் பரிசு: இது ஹன்சிகா ஸ்பெஷல்

Posted:

படப்பிடிப்பு தலங்களில் தான், விளையாட்டு பிள்ளையாக இருப்பார், ஹன்சிகா. வீட்டிற்கு வந்துவிட்டால், தனக்கு பிடித்தமான ஓவியங்களை வரைவதில் ஆர்வமாகி விடுகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, 'பள்ளியில் படிக்கும்போதே, ஓவியப் போட்டிகளில் பலமுறை பரிசு வாங்கியுள்ளேன். விநாயகர், கிருஷ்ணா என, கடவுள்களின் படங்களை என் ...

ஜஸ்வர்யாவும் நானும் நந்திதா பெருமிதம்

Posted:

ஒரே படத்தில், இரண்டு ஹீரோயின்கள் நடித்தாலே படப்பிடிப்பு தலத்தில், 'ஈகோ' போர் வெடித்து, அக்கப்போர் நடக்கும். ஆனால், 'அட்டகத்தி' படத்தில் இணைந்து நடித்த நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும், அந்த படத்தில் நடித்த போது தான் தோழிகளாயினராம்.தற்போது, அவர்களுக்கிடையிலான நட்பு, இன்னும் இறுக்கமாகி விட்டதாம். அதனால், ...

லட்சுமி மேனனின் சங்கீத பின்னணி

Posted:

ஸ்ருதி ஹாசன், ரம்யா நம்பிசனைத் தொடர்ந்து, லட்சுமி மேனனும், சினிமாவில் பின்னணி பாட ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு, தான் சந்திக்கும் இசையமைப்பாளர் களிடம் சிலரைப் போன்று சினிமா பாட்டு பாடி சான்ஸ் கேட்காமல், கர்நாடக சங்கீத பாடல்களான கீர்த்தனைகளை பாடிக் காட்டுகிறாராம் லட்சுமி மேனன். இதுபற்றி அவர் கூறுகையில், 'நான்காம் வகுப்பில் ...

மீரா ஜாஸ்மின் இடத்தை பிடிக்கசமந்தா திடீர் சபதம்

Posted:

சமந்தாவுக்கு, மலையாள நடிகை மீரா ஜாஸ்மினின் நடிப்பு ரொம்பவே பிடிக்குமாம். அவர், 'அஞ்சான்' படத்தில் நடிப்பதற்கு காரணம் கூட, அந்த மீரா ஜாஸ்மின் தானாம். இதுபற்றி அவர் கூறும்போது, 'தற்போது முன்னணியில் உள்ள பல நடிகைகளின் நடிப்புக்கு நான் ரசிகை. ஆனாலும், மீரா ஜாஸ்மினின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். அவர், மலையாளத்தில் நடித்த சில படங்களை ...

பாராட்டுக்களை அள்ளும் பிரியங்கா சோப்ரா...!

Posted:

இந்தித் திரையுலகம் சமீபகாலமாக புதிய பாதையில் நடைபோட்டு வருகிறது. பக்கா கமர்ஷியல் படங்கள் ஒரு பக்கம் வந்தாலும் நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடைய சில படங்கள் வெளிவந்து அந்தப் படங்களும் ரசிகர்களின் ஆதரவுடன் அமோக வெற்றி பெற்று வருகின்றன. கலை, விளையாட்டு, மற்ற தொழில்கள் என சாதித்த சிலரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படங்களும், அவற்றோடு ...

உதயம் மணிமாறன் இயக்கத்தில், ஜெய்!

Posted:

வாய் மூடிபேசுவோம், வடகறி படங்களை தயாரித்த ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தை சித்தார்த் நடித்த உதயம் என்.எச் 4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்குகிறார். இதில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினா த்ரிஷா நடிக்கிறார். இது தொடர்பாக த்ரிஷாவுடன் பேசி வருகிறார்கள். மற்ற நடிகர்கள், டெக்னீஷயன்கள் இன்னும் முடிவு செய்யப்பட ...

விஜய்யுடன் நடிப்பதை உறுதி செய்தார் ஸ்ருதிஹாசன்

Posted:

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கதில் விஜய் நடித்து வரும் கத்தி படம் முடிந்தவுடன் சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். சரித்திர கதையும், இன்றைய சமூக கதையும் இணைந்த பேண்டஸி படம். இதில் சரித்திர கால கதையில் விஜய்யுடன் மாஜி ஹீரோயின் ஸ்ரீதேவி நடிப்பது உறுதியானது.

விஜய் ஜோடியாக தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ...

பெரியாருக்கு கிடைத்த உதவி ராமானுஜத்துக்கு கிடைக்குமா?

Posted:

தமிழ் நாட்டில் நாத்திக கருத்துக்களையும், சீர்திருத்த கருத்துகளை பேசியும், பரப்பியும் வந்த பெரியாரின் வாழ்க்கையை இயக்குனர் ஞானராஜசேகரன் 2005ம் ஆண்டு பெரியார் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார். இந்தப் படத்திற்கு அப்போதிருந்து தி.மு.அரசு 95 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது. அதேபோல மம்முட்டி நடித்த அப்பேத்கர் படத்தை தமிழில் டப் ...

அஞ்சான் ஆடியோ விழா ரத்து...!

Posted:

சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் இசைவெளியீடு வரும் 22 ஆம் தேதி அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுவதாக இருந்தது. சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் இசைவெளியீடு இங்குதான் நடத்தப்பட்டது. சிங்கம் 2 மிகப்பெரிய வெற்றியடைந்த காரணத்தினால் சென்ட்டிமெண்ட்டாக அதே இடத்தில் அஞ்சான் படத்தின் இசை வெளியீட்டு ...

நாளை ரிலீஸில் வெல்லப்போவது வேட்டையா? வி.ஐ.பியா?

Posted:

ரஜினி, கமல் படங்கள் மோதுவதைப்போல, விஜய், அஜீத் படங்கள் மோதுவதைப்போல நாளை (ஜூலை 18) வெளிவர இருக்கும் வேலையில்லா பட்டதாரியும், சதுரங்க வேட்டையும் மோத இருக்கிறது. யார் வெற்றி பெற போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் பொது தேர்தல் எபெக்டில் பரவிக்கிடக்கிறது.

இதற்கு காரணம் இரண்டு படங்களுமே இண்டஸ்ட்ரியில் ...

ரஜினி உடன் நடிக்க ஆசைப்படும் த்ரிஷா!

Posted:

த்ரிஷா திரையுலகுக்கு வந்து ஏறக்குறைய 25 வருடங்கள் ஆகின்றன. பிரசாந்த் 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் ப்ரண்ட் வேடத்தில் தலைகாட்டினார். அப்போது அவர் ரிச் கேர்ள் என்ற சொல்லப்படுகிற துணை நடிகையாக இருந்தார். அதன் பிறகு மாடலிங் செய்ய ஆரம்பித்தார். இடையில் மிஸ்.சேலம், மிஸ்.சென்னை போன்ற அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டு ...

விநியோகஸ்தர்களிடம் கருத்து கேட்டார், படத்தையே ட்ராப் பண்ணினார்...!

Posted:

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தே.மு.தி.க.கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ.வான பிறகு படங்கள் தயாரிப்பதை குறைத்துக் கொண்டார். இதற்கு அவர் அரசியலில் பிஸியாகிவிட்டது மட்டும் காரணமில்லை. அவர் தயாரித்த படங்களின் தொடர் தோல்வியும் ஒரு காரணம். அவர் தயாரித்த படங்களில் நாடோடிகள், கோரிப்பாளையம் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெற்றியடைந்தது. ...

அபிராமி ராமநாதன் சொன்ன ப்ளட் ஸ்டோன் ப்ளாஷ்பேக்!

Posted:

அபிராமி மெகா மால் உரிமையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன் ஏற்கனவே மாயாவி மாரீசன் உட்பட சில தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து இருக்கிறார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவ ரகசியம் என்ற தொடரை தயாரிக்கிறார். இந்த தொலைக்காட்சித் தொடரின் துவக்கவிழா நேற்று அபிராமி மெகாமாலில் நடைபெற்றது. லிங்குசாமி சிறப்பு ...

நடிகை நித்யா மேனன் இயக்குனர் ஆகிறார்...!

Posted:

தென்னிந்தியத் திரையுலகில் சமீப காலமாக பெண் இயக்குனர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள். மலையாளத்தில் 'பெங்களூர் டேய்ஸ்' என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அஞ்சலி மேனன் இயக்கி அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றார். தற்போது தெலுங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'த்ரிஷ்யம்' படத்தை இயக்கி நடிகை ஸ்ரீப்ரியா பாராட்டுப் ...

சென்னைக்கு அருகில் 3000 ஏக்கரில் புதிய ஸ்டுடியோ...!

Posted:

தமிழில் "வசந்த மாளிகை, திருமாங்கல்யம், தனிக்காட்டு ராஜா, கைநாட்டு" உட்பட பல படங்களைத் தயாரித்தவரும், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் பல மொழிகளில் ஏராளமான படங்களைத் தயாரித்தவருமான டி.ராமாநாயுடுவின் மூத்த மகன் சுரேஷ் பாபு. இவரும் ஆந்திராவைச் சேர்ந்த மற்றொரு தொழிலதிபரான ஸ்ரீனி ராஜு என்பரும் சேர்ந்து சென்னைக்கு அருகில் உள்ள ...

அனுஷ்காவை முந்துகிறார் சமந்தா!

Posted:

சமந்தா தெலுங்கு சினிமாவில் களமிறங்குவதற்கு முன்பு வரை அனுஷ்கா, தமன்னா இருவரும்தான் அங்கு முன்னணி வகித்து வந்தனர். ஆனால், சமந்தா நடித்த சில படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதால், முன்னணி ஹீரோக்களெல்லாம் அவர் பக்கம் சாய்ந்து விட்டனர். அதனால்தான், அனுஷ்கா, தமன்னா இருவருக்குமே அங்கு சரிவு ஏற்பட்டு, கோலிவுட்டில் ...

லட்சுமி மேனன் பாட்டுக்கு இனியா குத்தாட்டம்!

Posted:

விமல்-ப்ரியா ஆனந்த் நடித்து வரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இந்த படத்தில் சூரியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் முதன்முறையாக நடிகை லட்சுமிமேனன் ஒரு பாடல் பின்னணி பாடியுள்ளார். இதற்கு முன்பு, ஸ்ருதிஹாசன், ரம்யா நம்பீசன், சிவகார்த்திகேயன் என பல நடிகர்-நடிகைகளை பாட வைத்த இமான், இந்த படத்தில் ...

டாப்லெஸ் போஸ் கொடுத்த எமி ஜாக்சன்!

Posted:

ஏ.எல். விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படம் மூலம்தான் தமிழுக்கு வந்தார் எமி ஜாக்சன். ஹாலிவுட் கவர்ச்சிப்புயலான இவர், அதற்கு முன்பெல்லாம் அங்குள்ள திரைப்படங்கள் மட்டுமின்றி, மாடலிங் துறையில் கொடிகட்டிப்பறந்தவர். அதிலும் இவர் ஆடையின்றி நடித்த சில விளம்பரப்படங்கள் ஹாலிவுட்டையே பற்றி எரிய வைத்தது. அந்த அளவுக்கு ஹாட் பீட்டாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™