ஈகரை தமிழ் களஞ்சியம் |
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- அந்தி நேர தென்றல் காற்று அள்ளித்தந்த தாலாட்டு....
- உனக்கென்ன மேலே நின்றாய்..ஒ
- பொன்னான உலகம்...
- கண்கண்ட தெய்வமே
- கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
- டூத் பேஸ்ட்
- ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா? - எடை குறைய என்ன வழி?
- அருகம்புல்
- மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
- ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் breathalyzer சோதனை!
- "பிரிக்ஸ்' மாநாடும் பிரதமரும்!
- விளம்பரத்துக்காக வேட்டி விவகாரத்தில் இறங்குவது சிறுபிள்ளைத்தனம்
- நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
- 1000 பதிவுகள் கடந்த DR. S. SOUNDARAPANDIAN
- அன்று கால்பந்து வீராங்கனை... இன்று பெட்டி கடையில்!
- வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.
- இந்தியா...
- எச்.ஐ.வி. பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா: ஐ.நா. தகவல்
- என்ன modem வாங்கலாம்
- சோதனை மேல் சோதனை
- இந்தியாவிற்கு எதிராக தலிபான்-அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளுக்கு சலாஹூதீன் அழைப்பு
- அழகா....அறியாமையா ?
- அவள் அவ்வளவு முக்கியமல்ல
- சிவாஜி சிறந்த புகைப்படங்கள்...
- விண்ணப்பித்த 60 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகள் சட்டசபையில் அமைச்சர் காமராஜ் தகவல்
- காமராஜரும் சிவாஜியும்... (உயர்ந்த தலைவரும் ...உண்மைத் தொண்டனும் ...)
- 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்
- நிரந்தர உலக அழகி
- தமிழ் காதலன்
- நகைச்சுவை - கணவனின் கடைசி நேரம்
- இருகிறதே மூன்று பேறு தான்
- அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டிலிருந்து சில வரிகள்...
- வெற்றி படி
- நீதான் சிறந்த வீரன்…!
- ராணுவ வீரன்
- ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)
- அய்யா வைகுண்டர்
- பைக்
- குமரி மாவட்டத் தமிழ்...
- கன்னியாகுமரி - வரலாறு...
- அன்றும் . . இன்றும் . . காதல்
- 2014ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடு
- உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம்
- ஆசிரியர் தகுதி தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியீடு
- கடிகாரம்
- இந்தியாவில் 10 வருடத்திற்க்குள் 30 நதிகள் இணைக்கபடும் மக்களவையில் உமா பாரதி தகவல்
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 17 Jul 2014 03:50 PM PDT ![]() |
| அந்தி நேர தென்றல் காற்று அள்ளித்தந்த தாலாட்டு.... Posted: 17 Jul 2014 01:43 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 17 Jul 2014 01:42 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 17 Jul 2014 01:40 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 17 Jul 2014 01:39 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 17 Jul 2014 01:35 PM PDT * விரும்பியது எதுவும்…'' [ கவிதை ] * விரும்பும் போது விரும்பியது கிடைக்கிறது விரும்பாத போதும் கிடைக்கிறது விரும்பியது எதுவும்…!!. * |
| Posted: 17 Jul 2014 12:44 PM PDT நாம் காலையில் விழிப்பதே டூத் பேஸ்ட் முன்னால் தான். டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும். ஈறுகளை பலப்படுத்தும் என்பது போன்ற பயன்கள் நாம் அறிந்ததே. நாம் அறியாதது அல்லது அறிய வேண்டியது:- 1. பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும். 2. சிறிய தீக்காயங்களுக்கு டூத் பேஸ்ட் தற்காலிகமாக கூலிங் எபெக்ட் கொடுக்கும். 3. முகப்பருக்கள் வேகமாக மறைய தூங்க போகும் ... |
| ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா? - எடை குறைய என்ன வழி? Posted: 17 Jul 2014 12:41 PM PDT 'மச்சி, ரெண்டு கிலோ எடையைக் குறைக்கிறதுக்கு... ஊரெல்லாம் தெருத் தெருவா ஓடுறேன்டா! அந்த டி.வி. புரோகிராம்ல 30, 40 கிலோனு எப்பிடிடா குறைச்சாங்க?' - விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில், நூறு நாட்களில் உடல் எடையை 40 கிலோ வரை குறைத்த ஒரு பெண்மணியைப் பார்த்து வந்த பொறாமைப் புலம்பல் இது. 'ஒல்லி பெல்லி' நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் பலரின் கேள்வி இதுதான்! ஜிம்முக்குப் போகாமலேயே, உடல் எடையைக் குறைக்க மாத்திரைகளில் ஆரம்பித்து ரோப், எலக்ட்ரானிக் பெல்ட் என ஆசை வார்த்தை காட்டும் விளம்பரங்களின் எண்ணிக்கை ... |
| Posted: 17 Jul 2014 12:35 PM PDT ''அருகம்புல் என்றதும் பிள்ளையார்தான் ஞாபகத்துக்கு வருவார். சித்த மருத்துவத்தில் மிக முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிற மூலிகைகளில் ஒன்று, அருகம்புல். இது நீர்ப்பதம் உள்ள எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. நம் முன்னோர்கள், இந்த அரிய மூலிகையை, உணவின் ஒரு பகுதியாகவே பயன்படுத்தி வந்தனர். மனித உடலில் பல்வேறு நோய்களுக்குக் காரணமான வாதம், பித்தம், கபம், நாடி போன்றவற்றை நீக்கும் மூலக்கூறுகள் அருகம்புல்லில் அதிகம் உள்ளன'' என்கிறார் சென்னை சித்த மருத்துவர் க.அருண். ''சளி, கண் நோய் மற்றும் ரத்தத்தில் ... |
| மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி Posted: 17 Jul 2014 12:34 PM PDT 295 பயணிகளுடன் கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம், ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளானது.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் நிலப்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானத்தில் தீப்பிடித்து ... |
| ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் breathalyzer சோதனை! Posted: 17 Jul 2014 12:32 PM PDT இன்று நாடு தழுவிய அளவில் எல்லா அலுவலகங்களும் எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்னை- பணிக்கு மது அருந்தி விட்டு வரும் ஊழியர்கள். இதை எவ்வாறு தடுப்பது, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று பலரும் தயங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ரயில்வே நிர்வாகம் துணிந்து புதிய கொள்கை முடிவு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் ரயில்வே சார்ந்த அமைப்புகளின் கருத்துக்கேட்புக்காக அனுப்பப்பட்டுள்ள இந்த கொள்கை முடிவின்படி, பணிக்கு வரும்போது ரயில்வே ஊழியர் அனைவரும் வாய்ஊது சோதனைக்கு (Breathalyzer) உட்பட்டாக ... |
| "பிரிக்ஸ்' மாநாடும் பிரதமரும்! Posted: 17 Jul 2014 12:26 PM PDT தனது பதவி ஏற்பு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் தலைவர்களை அழைத்ததும், தனது முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்திற்கு அண்டை நாடான பூடானைத் தேர்ந்தெடுத்ததும், மாநில முதல்வராக இருந்து பிரதமராகி இருக்கும் நரேந்திர மோடி, தனது சர்வதேச அரசியல் பிரவேசத்திற்கான தயார்படுத்தல்கள். இப்போது, பிரேசில் நாட்டின் ஃபோர்டாலிசாவில் நடைபெறும் ஆறாவது "பிரிக்ஸ்' நாடுகளின் உச்சி மாநாட்டிற்குச் சென்றிருப்பதுதான் நரேந்திர மோடியின் சர்வதேச அரசியல் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தப் போகிறது பிரேசில், ... |
| விளம்பரத்துக்காக வேட்டி விவகாரத்தில் இறங்குவது சிறுபிள்ளைத்தனம் Posted: 17 Jul 2014 12:25 PM PDT தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வேட்டி கட்டிச் சென்ற மூன்று பிரபலங்கள், உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பது இப்போது சட்டப்பேரவைக்கு உள்ளும் புறமும் பேசப்படும் விவகாரமாக மாறிவிட்டது. வேட்டி தமிழனின் பாரம்பரிய உடை. வேட்டி அணிந்து வந்தால் உள்ளே விடமாட்டேன் என்று சொல்வது ஆதிக்க மனப்பான்மை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மனம் வருந்தி கூறியிருக்கிறார். இன்னும் பல கட்சித் தலைவர்களும் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். ஒரு கிளப் அல்லது மன்றத்திற்கு ஒரு ... |
| நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Posted: 17 Jul 2014 12:16 PM PDT மண்ணால் வேறுபட்டிருந்தாலும் மனத்தால் உலகெங்கும் பெண்களின் துன்பங்களும் தைரியங்களும் ஒன்றேதான் என்பதற்கு அழுத்தமான ஆதாரம் நம்பர் 1 லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற ஆங்கில நாவல். அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதியிருக்கும் இந்த நாவலின் நாயகி - எம்மா ரமோட்ஸ்வே! இவள், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற சாதனைத் துடிப்பின் பிம்பம். எம்மா ரமோட்ஸ்வே பிறந்து, வளர்ந்து, வாழ்வதெல்லாமே ஆப்பிரிக்கக் கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான போட்ஸ்வானா மண்ணில். நிறத்தாலும் மொழியாலும் உருவ அமைப்பாலும் வேறுபட்டிருந்தாலும்கூட, ... |
| 1000 பதிவுகள் கடந்த DR. S. SOUNDARAPANDIAN Posted: 17 Jul 2014 11:47 AM PDT 1000 பதிவுகள் கடந்த நம் ஈகரை கல்வியாளர் Dr.s. sondarapandian அவர்களை வாழ்த்தலாம் வாங்க |
| அன்று கால்பந்து வீராங்கனை... இன்று பெட்டி கடையில்! Posted: 17 Jul 2014 11:38 AM PDT அண்மையில் நடந்து முடிந்த உலக கோப்பை கால் பந்து போட்டியை குதூகலமாக கண்டு களித்தும், கோப்பையை வென்ற ஜெர்மன் அணியின் பெருமைகளை வாய் வலிக்க பேசியும் முடித்தாயிற்று. ஆனால் இத்தகையை பெருமை வாய்ந்த உலக கோப்பை கால்பந்து போட்டிகளில், லீக் சுற்றுக்கு கூட இந்தியாவால் நுழைய முடியவில்லையே என்ற ஆதங்கம் அடிமனதில் ஓடியபடிதான் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியை கண்டுகளித்திருப்பார்கள் இந்திய ரசிகர்கள்... ஏற்கனவே இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அளிக்கப்படுகிற முக்கியத்துவமும், ஊக்கமும், நிதியுதவியும், தனியார் ... |
| Posted: 17 Jul 2014 10:38 AM PDT தமிழ்மண்ணில் சோழரது ஆட்சியும், அவர்களின் வீழ்ச்சியும். 9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர் குலம் - வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியில் தோற்றம் பெற்று, பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது. இறுதிப் பல்லவ மன்னனான அபராசிதன் கி.பி ... |
| Posted: 17 Jul 2014 10:24 AM PDT இந்தியா... ![]() |
| எச்.ஐ.வி. பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா: ஐ.நா. தகவல் Posted: 17 Jul 2014 10:23 AM PDT உலக அளவில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா, மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா.வின் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் கண்காணிப்பு அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள நாடுகளில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 2013-ஆம் ஆண்டு முடிவில், இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் 21 லட்சம். அதாவது, ஆசிய - பசிபிக் பகுதியில் இந்தப் பாதிப்பு உள்ளவர்களில் 10-ல் நான்கு பேர் இந்தியர் ... |
| Posted: 17 Jul 2014 10:12 AM PDT நான் wifi modem வாங்கலாம் இருக்கேன் என்ன wifi modem வாங்கினால் நல்ல இருக்கும் நண்பர்களே... |
| Posted: 17 Jul 2014 09:36 AM PDT சோதனை மேல் சோதனை இன்று சிறிது நேரத்திற்கு முன்பாக ,மலேசியன் எர்வேஸ் MH 17 என்ற பயணிகள் விமானம் -280 பயணிகளுடன் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது . மலேசியா நோக்கி ஆம்ஸ்டார்டாம்மில் இருந்து கிளம்பிய விமானம் இது . போதாதா காலமோ MA விற்கு ரமணியன் |
| இந்தியாவிற்கு எதிராக தலிபான்-அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளுக்கு சலாஹூதீன் அழைப்பு Posted: 17 Jul 2014 09:22 AM PDT இஸ்லாமாபாத், இந்தியாவிற்கு எதிராக போராட தலிபான்-அல்கொய்தா தீவிரவாத அமைப்புகள் உதவி செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் அமைப்பின் தலைவன் சையத் சலாஹூதீன் அழைப்பு விடுத்துள்ளான். ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போர் புரிந்து வருகிறார்கள். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக புனிதப்போர் தொடுப்போம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தளபதி இப்ராஹிம் அவாத் அல் பாத்ரி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக ... |
| Posted: 17 Jul 2014 08:44 AM PDT திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அழகாய் சொன்னானா ... அறியாமல் சொன்னானா கவிஞன் ? சொல்லிவிட்டு மறைந்தும் போனான் அவனிடம் யார் போய் சொல்வது ? திருடர்கள் சந்ததி வளர்க்கவில்ல்லை அதனால் பெருந்துன்பம் ஏதுமில்லை. அரசியல்வாதிகள் தலைமுறையாய் அல்லவா தொடர்கிறார்கள் எம்மை ! |
| Posted: 17 Jul 2014 08:31 AM PDT அவள் அவ்வளவு முக்கியமல்ல... கிழவிதான் பெரிதாய் ஏதும் வரலாறு இல்லை பறையனின் மனைவி பிள்ளைகள் பெறாததால் மலடி... என் குடும்பம் அவளை ஒருபோதும் வீட்டிற்குள் அனுமதித்ததில்லை புன்னகைக்க வாய்ப்பளிக்கபடாதவள் எங்களின் எந்த வசவுகளுக்கும் அவள் சங்கடப்பட்டதில்லை.. மழையானாலும் வெயிலானாலும் அவளுக்கு உபசரிப்பு மட்டும் வெளியில்தான்... அத்தனை பெரியவளாயிருந்தும் என்னை முதலாளி என்றே அழைத்தாள்.. அன்பானவள்தான் இருந்தும் அனுமதிக்கவில்லை.. தீண்டதகாதவளென்று..!! அது மழைக்காலம் அடைமழை விட்டிருந்த அடுத்த ... |
| சிவாஜி சிறந்த புகைப்படங்கள்... Posted: 17 Jul 2014 08:06 AM PDT சிவாஜி சிறந்த புகைப்படங்கள்... |
| விண்ணப்பித்த 60 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகள் சட்டசபையில் அமைச்சர் காமராஜ் தகவல் Posted: 17 Jul 2014 08:03 AM PDT சென்னை சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் காமராஜ் அளித்த பதில் வருமாறு:- புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்தவர்களில் தகுதி உள்ள அனைவருக்கும் 2 மாதங்களுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. முறையான ஆவணங்கள் வழங்கிய அனைவருக்கும் குறிப்பிட்ட நாளில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அரசு வழங்கும் விலையில்லா பொருட்களை பெறுவதற்காக ஒரே குடும்பத்தில் 2 அல்லது பேர் புதிய ரேஷன் கார்டு கேட்டு மனு கொடுக்கிறார்கள். இதுபோன்றவர்களுக்கு ... |
| காமராஜரும் சிவாஜியும்... (உயர்ந்த தலைவரும் ...உண்மைத் தொண்டனும் ...) Posted: 17 Jul 2014 08:00 AM PDT காமராஜரும் சிவாஜியும்... (உயர்ந்த தலைவரும் ...உண்மைத் தொண்டனும் ...) |
| 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம் Posted: 17 Jul 2014 07:29 AM PDT பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் 6 வயது பள்ளிக் குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரின் பல்வேறு இடங்களில், கற்பழித்த கயவர்கள் மீது நடவடிக்கை கோரி, பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரு நகரில் உள்ள விப்ஜியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது குழந்தையை, பள்ளி ஊழியர்கள் சிலரே கற்பழித்துள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும் பள்ளி முன் பெற்றோர்கள் குவிந்தனர். கூட்டம் திரளாக ... |
| Posted: 17 Jul 2014 07:28 AM PDT எனது கைபேசி முகப்பில் நிரந்தர உலக அழகி .............. என் அக்காவின் குழந்தை தனுஷ்கா.............. மாமா கிருஷ்ணமூர்த்தி |
| Posted: 17 Jul 2014 07:27 AM PDT என்னவள் என் இடம் வந்து சொன்ன அந்த முன்று வார்தை நான் முறைத்து விட்டு கூறினேன் நான் தமிழ் காதலன் அவள் கூறிய வார்தை i லவ் யு |
| நகைச்சுவை - கணவனின் கடைசி நேரம் Posted: 17 Jul 2014 07:20 AM PDT டாக்டர் கணவன் உடம்பை சோதித்துவிட்டு - "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...." மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள். எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கட்டி சட்னியும் செஞ்சி குடும்மா, இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.... மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்... இரவு 10 மணி : ... |
| Posted: 17 Jul 2014 07:19 AM PDT மாதா,பிதா,குரு = கடவுள் இருகிறதே மூன்று பேறு தான் |
| அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டிலிருந்து சில வரிகள்... Posted: 17 Jul 2014 07:18 AM PDT அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டிலிருந்து சில வரிகள்... குடிபொருந்தி வாழ்ந்து கூடி இருந்திடுங்கோ நாளும் பல ஊழியங்கள் நமக்கு மிகச் செய்திடுங்கோ இல்லறத்தை விட்டுதவம் இல்லைகாண் அமர்ந்து நீ போனால் அதிகபலன் உண்டாகும் சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும் பொய்யரோடு அன்பு பொருந்தி இருக்காதே மெய்யரோடு அன்பு மேவியிரு என்மகனே எப்போதும் கொண்டை அழுது உண்டு குவிந்துயிரு என்மகனே உனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகளே எனக்கேற்க நிற்போரை இரட்சிப்பதும் உன்மனம்தான் குவியச் சிரியாதே ... |
| Posted: 17 Jul 2014 07:18 AM PDT வெற்றியின் முதல் படி தோல்வி அடுத்த படி தோல்வின் காரணம்............ |
| Posted: 17 Jul 2014 07:12 AM PDT - வீரம்! ஒரு படைவீரனை நெப்போலியன் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ஓர் உயர் அதிகாரி. "இவன் திறமையுள்ள போர்வீரன் இல்லை. எனவே இவனைப் படையில் இருந்து விலக்க வேண்டும்' என்று குற்றம் சாட்டினார் உயர் அதிகாரி. - "ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?' என்று நெப்போலியன் உயர் அதிகாரியைப் பார்த்துக் கேட்டார். அதற்கு அவர், "எதிரிகளின் தாக்குதலில் இவன் மீண்டும் மீண்டும் ஒன்பது முறை கீழே விழுந்து விட்டான். பிறகும் எழுந்து எழுந்து போரிடுகிறான்' என்றார் அந்த அதிகாரி. - உடனே நெப்போலியன் அந்த வீரனைப் பார்த்து, "ஒன்பது ... |
| Posted: 17 Jul 2014 07:05 AM PDT அன்பு கணவரே பாத்து போய் வாருங்கள் 7 மாத கர்பிணி மனைவி தன்னுடைய குழந்தை பிறந்த நாள் நிச்சயம் வற சொல்லுகிறாள் தன் குழந்தை பார்த்து தாய் ஒரு எதிரியை கூட விடாதே ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி தன் பெற்ற பிள்ளை பார்த்து |
| ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Posted: 17 Jul 2014 06:52 AM PDT மகனே! கல்வி கற்று வந்திடுவாய்... கனவுடனே காத்திருக்க, நீ கானலாய் ஆனதென்ன! அதிகாலையில் சோறூட்டி கைகழுவி விட்டேனே, பதிலுக்கு விட்டாயோ நீயும் கைகழுவி! ஒரு கீறல் உன்னுடம்பில் ஒத்திடாத நான், உனை பெரும் உலைதனிலே விட்டதென்ன! கண்ணே! என்றழைத்தால் கல்விதான் கண்ணம்மா கற்று வருவேன் பெரியவனாய்... நின் கொஞ்சும் மழலை பேச்செங்கே?! கன்னக்குழி அழகு பார்த்து கண்பட்டு போயிடுமே! கரிதடவி விடுவேனய்யா... யார் கண் பட்டதுவோ நீ பட்டு போனாயே! கால் பட்ட தீ தழும்பில் களிம்பு தடவி விட்ட ... |
| Posted: 17 Jul 2014 06:47 AM PDT கலியுக தெய்வம் அய்யா வைகுண்டர் அவர்கள் மனு வடிவாய் வாழ்ந்த காலத்தில் அவர் பயன்படுத்திய "சுரைக்கூடு", "பிரம்பு" மற்றும் "தண்டையம்" ஆகியவை நண்பர்களே... உங்கள் பார்வைக்கு... ![]() |
| Posted: 17 Jul 2014 06:22 AM PDT கவி பாடும் வைரமுத்து - வாகிறான் எந்தன் கைபேசி ...... எந்நேரமும் காதல் பாட்டு பாடுவதால்.............. காதோரம் வந்தால் எந்தன் காதல் ஓவியத்தின் உதட்டு சிரிப்பு........... |
| Posted: 17 Jul 2014 06:21 AM PDT குமரி மாவட்டத் தமிழ் (நாஞ்சில் நாட்டுத் தமிழ்) என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்றாகும். தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் மலையாளச் சொற்களும் இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் கலந்திருக்கும். இன்றைய குமரி மாவட்டத் தமிழ் மூன்று வகைப்படுகிறது. 1 தோவாளை, அகத்தீஸ்வரம் வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய நாஞ்சில் நாட்டின் தமிழ் 2 கல்குளம், விளவங்கோடு வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய இடை நாட்டின் ... |
| Posted: 17 Jul 2014 06:18 AM PDT கன்னியாகுமரி - வரலாறு... கன்னியாகுமரி - சூரியோதயத்தின்போது விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ் பெற்ற குமரி அம்மன் என்னும் இந்து சமயக் கடவுளை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்கு கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாக கூறுகிறது. சங்க காலத்தில் ... |
| Posted: 17 Jul 2014 06:05 AM PDT அன்று ஆத்மார்த்தம் இருந்தது இன்று அனர்த்தமாகிப் போனது . . . அன்றோ வாழ வழி உண்டு இன்று வலி மட்டும் உண்டு! . . . அன்று இதயம் உடையவராய் இன்று இதயம் உடைத்தவராய் . . . அன்று காதலைக் கொண்டாடினர் இன்று காதலைக் கொன்று ஓடினர் . . . அன்றைய காதலில் இருந்தது விவேகம் இன்றைய காதலில் வேகமும்ääவேடமும் .. . அன்றைய நேசம் இணைந்து பெருமை கொண்டது இன்றைய நேசம் பிரிந்து வெறுமை கண்டது . . . என் வரிகளில் நான் சொல்லிய இழப்பெல்லாம் அற்பகாதலுக்கே பொருந்தும் . . ... |
| 2014ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடு Posted: 17 Jul 2014 05:56 AM PDT 2014 ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடுகளின் பட்டியல் இதோ... 1. கத்தார் : நாணயம் : ரியால் GDP (PER CAPITA) : $ 88,222 2. லுசம்பெர்க் : நாணயம்: ஈரோ GDP (PER CAPITA) : $ 81,466 3. சிங்கப்பூர் : நாணயம்: சிங்கப்பூர் டாலர் GDP (PER CAPITA) : $ 56,694 4. நார்வே : நாணயம்: க்ரோனி GDP (PER CAPITA) : $ ... |
| உயர்ந்த வாழ்க்கையை வீணாக்கிய காமம் Posted: 17 Jul 2014 05:36 AM PDT இந்திரனுக்கு தோஷம் முனிவர் மகனான திரிசிரனைக் கொன்றதால், இந்திரன் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டான். அதனால் அவன் துன்பங்களில் சிக்கித் தவித்தான். தேவலோகத்தில் இருந்து கொண்டு அவனால் தனது அரசாட்சியை செவ்வனே செய்ய முடியவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்தவன், பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து தற்காலிகமாக தப்பிக்க பூலோகம் சென்று ஒரு நீர் நிலைக்குள் போய் ஒளிந்து கொண்டான். அரசன் இல்லாத சொர்க்கலோகம் களை இழந்து காணப்பட்டது. தலைவன் இன்றி அரசவையில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. அதனை தீர்த்துக் கொள்ளும் ... |
| Posted: 17 Jul 2014 05:29 AM PDT சென்னை, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணில் சந்தேகம் இருந்தால் அவர்கள் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாவட்டங்களில் நடத்தப்படும் சரிபார்ப்புக்கு செல்லலாம். ஆசிரியர் நியமன பட்டியல் 30-ந் தேதி வெளியிடப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு 2 முறை நடத்தப்பட்டது. அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் தவிர மீதம் ... |
| Posted: 17 Jul 2014 05:28 AM PDT என்னவள் என் வீட்டிற்கு வந்தால் அண்ணனும் தம்பியும் மோட்டார் போல சுற்றுகிறான் ..... நான் மட்டும் வீட்டில் இருந்தால் தூங்கிவிடுகிறான் ............... |
| இந்தியாவில் 10 வருடத்திற்க்குள் 30 நதிகள் இணைக்கபடும் மக்களவையில் உமா பாரதி தகவல் Posted: 17 Jul 2014 05:20 AM PDT இந்தியாவில் இன்னும் 10 வருடத்திற்க்குள் 30 நதிகள் இணைக்கபடும் என்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்புடன் நதிகள் இணைப்பது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும். தேசிய நதி நீர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இமயமலை பகுதியில் உள்ள 14 நதிகளும்,புறதீபகற்ப பகுதிகளில் உள்ள 16 நதிகளும் ஆறுகள் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு நதிகள் இணைக்கபடும். முதல் கட்டமாக கென் நகரின் ஆறுகள் இணைப்பு திட்டத்தின் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


