Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “காரைநகர் குற்றவாளிகளான 7 கடற்படை ...” plus 18 more

Tamilwin Latest News: “காரைநகர் குற்றவாளிகளான 7 கடற்படை ...” plus 18 more

Link to Lankasri

காரைநகர் குற்றவாளிகளான 7 கடற்படை ...

Posted: 21 Jul 2014 05:51 PM PDT

யாழ். காரைநகர்ப் பகுதியினைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 7 கடற்படை வீரர்களும் பாதுகாப்பாக காலி கடற்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கிராமசேவகரை தாக்கிய ஆளும் கட்சி ...

Posted: 21 Jul 2014 05:28 PM PDT

குருநாகல் மாவட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நில்வள விஜேசிங்க என்ற அழைக்கப்படும் நிமால் விஜேசிங்க பொலிஸ் கைதுசெய்வதை தவிர்ப்பதற்காக தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி கவிழ்க்கப்படலாம் என்ற ...

Posted: 21 Jul 2014 05:10 PM PDT

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச, தான் பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் சிக்கியிருக்கிறார் என பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர்  ஒருவரை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

மத வழிபாட்டு சுதந்திரத்தில் ...

Posted: 21 Jul 2014 04:56 PM PDT

மத வழிபாட்டு சுதந்திரத்தில் தலையீடு செய்ய முடியாது என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏழு முக்கிய புலித் தலைவர்கள் ...

Posted: 21 Jul 2014 04:50 PM PDT

ஏழு முக்கிய புலித் தலைவர்கள் மலேசியாவில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

'எழிலன் உள்ளிட்டோரின் வழக்கு ...

Posted: 21 Jul 2014 03:01 PM PDT

இலங்கையில் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்து, இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததன் பின்னர் தகவல் தெரியாதுபோன எழிலன் உள்ளிட்ட 12 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் சிறப்பு நீதவான் ஒருவர் முன்னிலையிலேயே முல்லைத்தீவில் நடத்தப்படும் என்று திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழினம் அரசியலை வரலாறாக பார்க்க ...

Posted: 21 Jul 2014 10:21 AM PDT

எமது பாராம்பரிய வரலாற்றினை நாம் மறப்போமாக இருந்தால் தமிழர்கள் என்ற இனம் ஒன்று இருந்ததற்கான எந்த தடயமும் இல்லாமல் போய்விடும். அதற்காக தமிழர்கள் அரசியலை வரலாறாக பார்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி என்ற மாயைக்குள் ...

Posted: 21 Jul 2014 09:27 AM PDT

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலமே எமது மக்களுக்கான அபிவிருத்தியினை செய்ய முடியும் என்று கூறுவது மடமைத்தனமாகும் என த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபையின் எதிர்க் கட்சித்தலைவர் அ.அமிர்தலிங்கம் கூறினார்.

இலங்கையுடன் சிறந்த உறவைப் பேண மோடி ...

Posted: 21 Jul 2014 09:23 AM PDT

இலங்கையுடன் சிறந்த உறவைப் பேணுவதற்கு இந்திய பிரதமர் மோடி விரும்புவதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஹக்கீம் முஸ்லிம் தீவிரவாதத்திற்கு ...

Posted: 21 Jul 2014 08:24 AM PDT

முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை அரசு அடக்கத் தவறினால் தீவிரவாதம் தலைதூக்கலாம். பௌத்த தீவிரவாதச்  சக்திகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்குவதற்கு அரசு தவறுமானால் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் தடுக்க முடியாது போகலாம் எனவும் அது சர்வதேசத்திற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் எடுத்த இஷாந்த் ஷர்மா: 95 ...

Posted: 21 Jul 2014 07:07 AM PDT

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

அம்மா எங்கப்பா.. ...

Posted: 21 Jul 2014 06:03 AM PDT

போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் வளர்ப்பு குழந்தை தன் அம்மா யார் என்று அடிக்கடி கேட்டு வருகிறதாம்.

ஹீரோவாக கலக்கும் புவனேஷ்வர் குமார்

Posted: 21 Jul 2014 04:54 AM PDT

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் வீரர் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சு, துடுப்பாட்டம் என அனைத்திலும் கலக்கி வருகிறார்.

ஹொட்டல் அறையில் பேய்: மிரண்டு ஓடும் ...

Posted: 21 Jul 2014 03:35 AM PDT

தாங்கள் தங்கியுள்ள ஹொட்டல் அறையில் பேய் நடமாடுவதாக இங்கிலாந்து வீரர்கள் கூறியுள்ளனர்.

என்னது உலகக்கிண்ணத்தை ...

Posted: 21 Jul 2014 12:48 AM PDT

உலகக்கிண்ணம் வென்ற ஜேர்மனி உலகக்கிண்ண கொண்டாட்டங்களின் போது உலகக்கிண்ணத்தை உடைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா வென்றால் சதம் தவறியது ...

Posted: 20 Jul 2014 11:48 PM PDT

இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று விட்டால் தவறிய சதத்தை பற்றி கவலை பட மாட்டேன் என்று முரளி விஜய் கூறியுள்ளார்.

காதலியை கரம்பிடித்தார் சுவாரஸிடம் ...

Posted: 20 Jul 2014 11:12 PM PDT

உருகுவே வீரர் சுவாரஸிடன் கடி வாங்கிய இத்தாலி வீரர் செலினி தனது காதலி கரோலினா போனிஸ்டாலியை மணந்தார்.

பரிதாப நிலையில் இங்கிலாந்து: ...

Posted: 20 Jul 2014 10:43 PM PDT

இந்தியா 2வது இன்னிங்ஸில் 342 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்துக்கு 319 ஓட்டங்கள் இலக்காக வைத்துள்ளது.

பிரேசில் அணியின் புதிய ...

Posted: 20 Jul 2014 09:22 PM PDT

பிரேசில் அணியின் புதிய பயிற்சியாளராக  முன்னாள் அணித்தலைவர் துங்கா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™